tag:blogger.com,1999:blog-8703632.post115345983202710382..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: பொண்ணு பாக்க போறேன்மு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8703632.post-1153822517938199292006-07-25T05:15:00.000-05:002006-07-25T05:15:00.000-05:00That's what I wanted my Friend..That's what I wanted my Friend..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153811272023244262006-07-25T02:07:00.000-05:002006-07-25T02:07:00.000-05:00என்னங்க வேதா..மன்னிப்பு எல்லாம் கேட்டு என்னை சங்கட...என்னங்க வேதா..மன்னிப்பு எல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்துறீங்க.. நண்பர்களுக்குள் இதெல்லாம் சகஜம் தானே..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153804493953252722006-07-25T00:14:00.000-05:002006-07-25T00:14:00.000-05:00என்னங்க வேதா, இப்படி சொல்லிட்டீங்க.. நான் பெண்களை ...என்னங்க வேதா, இப்படி சொல்லிட்டீங்க.. நான் பெண்களை மதிப்பவன்.. என் நெருங்கிய சொந்தங்களில் எனக்கு தங்கைகளே பத்துக்கு மேல்.. பெண்களை பற்றி தவறாக பேசியதற்காக பலமுறை சண்டைகள் எல்லாம் போட்டிருக்கிறேன்.. அதனால், என்னோட வலைபூவில் என்னிக்கும் அந்தமாதிரி பதிவுகள் இருக்காது.. விளையாட்டா எழுத போய்..நீங்க எப்படி சொல்லிட்டீங்களே வேதா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153737079659838232006-07-24T05:31:00.000-05:002006-07-24T05:31:00.000-05:00bala, enna panrathu bala.. appo appo ippadi ellam ...bala, enna panrathu bala.. appo appo ippadi ellam poda vendiyathu irukku..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153737020562406312006-07-24T05:30:00.000-05:002006-07-24T05:30:00.000-05:00Hari, neenga cholrathu romba unmai.. pykara falls ...Hari, neenga cholrathu romba unmai.. pykara falls pakkathula oru entire malaiyave suththama azhichuttanga.. paththa mottai adichcha kumari pennai paththa mathiri romba sokama irunthathuமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153719179265497552006-07-24T00:32:00.000-05:002006-07-24T00:32:00.000-05:00ஷ்யாம், அசின் விசயம் அம்பிக்கு மட்டுமல்ல, எனக்கும்...ஷ்யாம், அசின் விசயம் அம்பிக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆப்பு தான்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153719112263483412006-07-24T00:31:00.000-05:002006-07-24T00:31:00.000-05:00பங்கு, இன்னும் அந்த நச்சு பிகரை தான் பாக்கணும்பங்கு, இன்னும் அந்த நச்சு பிகரை தான் பாக்கணும்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153718541693843842006-07-24T00:22:00.000-05:002006-07-24T00:22:00.000-05:00கீதா, உங்க வலைப்பக்கம் வராம எல்லாம் இல்லை.. ஆனா இந...கீதா, உங்க வலைப்பக்கம் வராம எல்லாம் இல்லை.. ஆனா இந்த பிளாக் பிரச்சினை காரணமா நீங்க ஒண்ணும் எழுதிலைன்னு நினைச்சேன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153718254780202842006-07-24T00:17:00.000-05:002006-07-24T00:17:00.000-05:00மனசு, என்னத்தை சேட்ட பண்றது போ.. ஆனா நல்ல சீதோஷ்ண ...மனசு, என்னத்தை சேட்ட பண்றது போ.. ஆனா நல்ல சீதோஷ்ண நிலைடாமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153718135604099932006-07-24T00:15:00.000-05:002006-07-24T00:15:00.000-05:00Ganesh, mennamE plan panninathu thaan.. Thanks da ...Ganesh, mennamE plan panninathu thaan.. Thanks da for your wishes..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153631574319108832006-07-23T00:12:00.000-05:002006-07-23T00:12:00.000-05:00நல்லா கெளப்புரீங்கையா பீதியை....நல்லா கெளப்புரீங்கையா பீதியை....Unknownhttps://www.blogger.com/profile/03598779483706197834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153566130117418292006-07-22T06:02:00.000-05:002006-07-22T06:02:00.000-05:00தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் காலத்துக்குப் பொருந்...தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் காலத்துக்குப் பொருந்தாத "மலைகளின் இளவரசி"ன்ற பட்டத்தை ஒன் லைன் ஸ்டோரியா வச்சு பில்டப்போடு இப்படி ஒரு பதிவா?

ஊட்டியே மரமெல்லாம் வெட்டி வெட்டி இபோ மலைகளின் "கிழவரசி"யா இல்லை இருக்கு இப்போ?

எப்படியோ பொண்ணு கிடைச்சு "கால் விலங்கு" சீக்கிரம் போட்டுக்குங்க!

அன்புடன்,

ஹரிஹரன்
www.harimakesh.blogspot.comHariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153509346598218642006-07-21T14:15:00.000-05:002006-07-21T14:15:00.000-05:00உஸ் அப்பாடானு அம்பி ஒரு பெருமூச்சு விட்டு முடிக்கற...உஸ் அப்பாடானு அம்பி ஒரு பெருமூச்சு விட்டு முடிக்கறதுக்குள்ள ஆப்பு அடிச்சிட்டியேப்பா...ஏதோ நல்லா இருந்தா சரி... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153500256588730912006-07-21T11:44:00.000-05:002006-07-21T11:44:00.000-05:00பங்கு, ஊட்டியை ராணினு தான் சொல்லுவாங்க, நீ புதுசா ...பங்கு, ஊட்டியை ராணினு தான் சொல்லுவாங்க, நீ புதுசா வேற ஏதோ சொல்லுற.
கொடைக்கானல் - இளவரசியா
ஏற்காடு - இதுவும் நல்ல பிகரு தான்
வால்பாறை - நச்சு பிகருநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153499303579806522006-07-21T11:28:00.000-05:002006-07-21T11:28:00.000-05:00Grrrrrrrrrrrrrrrrrrrr. நான் நிஜமாவே ஏமாந்து போனேன்...Grrrrrrrrrrrrrrrrrrrr. நான் நிஜமாவே ஏமாந்து போனேன். அது என்ன தங்கிலீஷ், இங்கிலீஷ்னு வெளுத்துக் கட்ட ஆரம்பிச்சுட்டீங்க? அதான் நம்ம வலைப்பக்கம் வரதில்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153484757530930992006-07-21T07:25:00.000-05:002006-07-21T07:25:00.000-05:00டேய் தாங்கலடா... கொஞ்சம் அடங்குடா... சரி சரி பாத்த...டேய் தாங்கலடா... கொஞ்சம் அடங்குடா...
சரி சரி பாத்து போயிட்டு வாப்பு... அங்கனகுள்ள போயி எதுவும் சேட்ட பண்ணிக்கிட்டு திரியாத..

நட்புடன்,
மனசு...மனசு...https://www.blogger.com/profile/10883240151263934154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153475069747947222006-07-21T04:44:00.000-05:002006-07-21T04:44:00.000-05:00Enna karthi sathemae illama Ooty Poora.. Enjoy the...Enna karthi sathemae illama Ooty Poora.. Enjoy the Tour..send photos once you are IN.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153472569505731072006-07-21T04:02:00.000-05:002006-07-21T04:02:00.000-05:00thangai kalyanaththula nadanthathu oru periya bulb...thangai kalyanaththula nadanthathu oru periya bulb matter..athu paththi oru thani pathivu poduren ambi..

creditukku nanRi thala..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153472499718814482006-07-21T04:01:00.000-05:002006-07-21T04:01:00.000-05:00வாழ்த்துக்கு நன்றி துளசி.. ஆனா அப்படி ஏதும் நடந்தா...வாழ்த்துக்கு நன்றி துளசி.. ஆனா அப்படி ஏதும் நடந்தா முதல் இன்விடேஷன் உங்களுக்கு தான்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153472342944392122006-07-21T03:59:00.000-05:002006-07-21T03:59:00.000-05:00ஆமால..ஊட்டிக்கு யார் அம்மா அப்பா..கொடைக்கானல் ஊட்ட...ஆமால..ஊட்டிக்கு யார் அம்மா அப்பா..கொடைக்கானல் ஊட்டிக்கு தங்கைனு கேள்வி.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153467285094288452006-07-21T02:34:00.000-05:002006-07-21T02:34:00.000-05:00ada paavi makka! kalaasi iruka paa karthik!seekram...ada paavi makka! kalaasi iruka paa karthik!
seekrame nalla sedhi sollu, amaaa, un sis mrrgela etho aachu!nu izhuthiyee? aprom sathamee kanoom? :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153465324370779862006-07-21T02:02:00.000-05:002006-07-21T02:02:00.000-05:00யாரு கண்டா.... உங்க வாய் முஹூர்த்தம் அங்கே நிஜமாவ...யாரு கண்டா.... உங்க வாய் முஹூர்த்தம் அங்கே நிஜமாவே பொண்ணு இருந்து க்ளிக் ஆயிருச்சுன்னா...?

எதுக்கும் வாழ்த்துச் சொல்லிடறது நல்லது பாருங்க.

மனம்போல வாழ்வு. நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153463914964908562006-07-21T01:38:00.000-05:002006-07-21T01:38:00.000-05:00நான் டூர் போறேங்கிறதை இதை விட வித்தியாசமா சொல்ல என...நான் டூர் போறேங்கிறதை இதை விட வித்தியாசமா சொல்ல எனக்கு தெரியல வள்ளி. தங்கள் முதல் வருகைக்கு நன்றிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153461952418388132006-07-21T01:05:00.000-05:002006-07-21T01:05:00.000-05:00கார்த்திக் முத்துராஜன்,உங்க நண்பர்கள் உதைக்கப் ...கார்த்திக் முத்துராஜன்,
உங்க நண்பர்கள் உதைக்கப் போறாங்க.
நல்ல பொண்ணு பார்த்துக் கல்யாண அழைப்பு அனுப்புங்க.
நல்லா ஏமாத்திட்டீங்க.:-))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com