tag:blogger.com,1999:blog-8703632.post115923870195088536..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: தமிழ் கஜினியும் பிரெஞ்ச் அமெலியும் ஆங்கில மெமென்டோவும்மு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8703632.post-1159326524172386862006-09-26T22:08:00.000-05:002006-09-26T22:08:00.000-05:00ஏங்க கார்த்திகேயன், மணிரத்னம் தப்பு பண்ணிதால முருக...ஏங்க கார்த்திகேயன், மணிரத்னம் தப்பு பண்ணிதால முருகதாஸும் பண்ணலாம.. ஏங்க ஒருத்தன் காப்பி அடிக்காம எடுப்பான்னு முருகதஸ்ஸ் கிட்ட சொன்ன, இல்ல இல்ல, மணிரத்னமெல்லம் காப்பி அடிச்சிருக்கார்.. அதனல், முருகதாஸ் காப்பி அடிச்சா தப்பில்லைன்னு சொல்றீங்களே..

முருகதாஸ், எப்படி வேண்டுமானாலும் எடுப்பா.. நானும் மத்தவங்க மாதிரி படத்தை வந்து பாத்துட்டு போறேன்..னெல்லாம் சொல்ல முடியாது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159326288683425342006-09-26T22:04:00.000-05:002006-09-26T22:04:00.000-05:00//idha ellam meeri than namba tamizh cinemava love...//idha ellam meeri than namba tamizh cinemava love pannanum//

Naanum thamizh cinemaavai love panrathaala thaan, ippadi ellam pesuren Maplaமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159326225518571562006-09-26T22:03:00.000-05:002006-09-26T22:03:00.000-05:00Adaponga Anon, eppadiyellam support panninaa murug...Adaponga Anon, eppadiyellam support panninaa murugadoss next padaththai appadiyE copy adippar..ok vaa?மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159326164630699812006-09-26T22:02:00.000-05:002006-09-26T22:02:00.000-05:00//எந்த படத்துலயும் வேறொரு படத்தின் சாயல் வரத் தான்...//எந்த படத்துலயும் வேறொரு படத்தின் சாயல் வரத் தான் செய்யும்..//

சரியாச் சொன்ன பொற்கொடி.. ஆனா ஏன் பாதிப்பு வர்ற மாதிரி எடுக்கணும்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159324996620110252006-09-26T21:43:00.000-05:002006-09-26T21:43:00.000-05:00//அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ் பேசுவது மாதிரி இருக...//அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ் பேசுவது மாதிரி இருக்கு..//

sila samayam shyam pesurathai paaththa appadiththaan thonum, vajra..

shyam, moraikkaatheenga..chummmmmaமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159324937532674182006-09-26T21:42:00.000-05:002006-09-26T21:42:00.000-05:00//அதுவும் time machine ல பின்னாடி போய் எடுத்துடராங...//அதுவும் time machine ல பின்னாடி போய் எடுத்துடராங்க. பாவம்ங்க நம்ம ஆளுங்க//

LOL Priyaa :-))மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159324902998110642006-09-26T21:41:00.001-05:002006-09-26T21:41:00.001-05:00//Originality இல்லனா என்ன பெரிய directors//appadi ...//Originality இல்லனா என்ன பெரிய directors//

appadi sollunga priya..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159324871580339552006-09-26T21:41:00.000-05:002006-09-26T21:41:00.000-05:00shyam, rendu padam paaththavudane appadi thoninath...shyam, rendu padam paaththavudane appadi thoninathu.. athu thaanமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159324818996104712006-09-26T21:40:00.001-05:002006-09-26T21:40:00.001-05:00Thanks for supporting FilbertThanks for supporting Filbertமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159324803304531192006-09-26T21:40:00.000-05:002006-09-26T21:40:00.000-05:00நன்றி வஜ்ரா.. நான் மாற்றம் செய்கிறேன்நன்றி வஜ்ரா.. நான் மாற்றம் செய்கிறேன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159302928345443432006-09-26T15:35:00.000-05:002006-09-26T15:35:00.000-05:00உங்க பதிவில் இருந்து, நீங்க மெமெண்டோ படமே பார்கலன்...உங்க பதிவில் இருந்து, நீங்க மெமெண்டோ படமே பார்கலன்னு தெரியுது (நான் ரெண்டு படத்தையும் பார்த்திருக்கேன்)

1. முதல்ல கஜினி படத்துக்கும் மெமென்டோ படத்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை '15 நிமிட மெமரி' மட்டுமே
அதுவே தவறு. மெமென்டோவில கொஞ்ச நேரம்தான் நினைவு இருக்கும்னு சொல்லுவாங்களே தவிர அது 15 நிமிடம்னு கூட சொல்லமாட்டாங்க
இந்த ஒரே காரணத்துக்காக முருகதாஸ் காப்பி அடிச்சார்னு சொன்னா இப்ப வர எல்லாப்படமும் காதல் படங்கள்தான், அதுக்காக எல்லாம் காப்பி அடிச்ச படம்னு சொல்ல முடியுமா?

2. அமெலி படத்துல இருந்து ஒரு சீனே அப்படியே சுட்டுட்டார்னு சொல்ரீங்க
மணிரத்னம் தெரியுமில்ல உங்களுக்கு... நாயகன் படத்துல வயதான கமலோட ஸ்டைல 'GodFather' (English) படத்துல வர கதாநாயகனிடமிருந்து எடுத்திருக்காரு.
அப்ப அவர என்ன சொல்லுவீங்க. அவர் முருகதாஸவிட பெரிய ஆள் இல்லையா?

முதல்ல நீங்க எல்லாப் படத்தையும் பாருங்க, அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க...
முருகதாஸோட 'DieHard' fan இப்படி பேசலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159301795271880492006-09-26T15:16:00.000-05:002006-09-26T15:16:00.000-05:00Karthik Mams....idhu murugadoss-ku mattum illa...P...Karthik Mams....idhu murugadoss-ku mattum illa...Pattiyal is a direct rip of a thai movie....balu mahendra ripped a english movie for juile ganapathy(scene by scene)....most of kamal movies are direct lift from english movies....idhu mathiri namba aalunga panra ellam movies...vera edavathu language-la irundhu suttathu than.....if u dont know the exact original movie....then our ppl have smartly lifted....avlo than....idha ellam meeri than namba tamizh cinemava love pannanum :)Bharanihttps://www.blogger.com/profile/17377960524334879848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159297326737293842006-09-26T14:02:00.000-05:002006-09-26T14:02:00.000-05:00A week before Ghajini was released, I saw the Movi...A week before Ghajini was released, I saw the Movie Memento. It was a nice movie.
But Ghajini was a lot different. The director just took the concept and improviced a lot on it. I liked Ghajini better than Mememto.
Surya and Asin added a lots of love to the movie.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159288540743254462006-09-26T11:35:00.001-05:002006-09-26T11:35:00.001-05:00அட ஏஞ்சாமி! என்ன இது கார்த்தி இப்படி காரசாரமா பதிவ...அட ஏஞ்சாமி! என்ன இது கார்த்தி இப்படி காரசாரமா பதிவு போடறாரு..! உங்க கருத்து சரி தான், ஆனா எந்த படத்துலயும் வேறொரு படத்தின் சாயல் வரத் தான் செய்யும்.. தவிர்க்க முடியாது னு தோணுது :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159288526460145292006-09-26T11:35:00.000-05:002006-09-26T11:35:00.000-05:00//என்னங்க இது மைக் கிடைச்சா என்ன வேனா பேசுவீங்களா....//
என்னங்க இது மைக் கிடைச்சா என்ன வேனா பேசுவீங்களா...இவருக்கு வந்த ஐடியாவ அவங்க சுட்டு படம் எடுத்தா முருகதாஸ் என்ன பண்ணுவாரு, இதே மாதிரி தான் filbert சொல்ற மாதிரி கமலுக்கு வர ஐடியாவ எல்லாம் சுட்டு வெளிநாட்ல படமா எடுதுடறாங்க :-)))

அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ் பேசுவது மாதிரி இருக்கு..!!வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159288243720844342006-09-26T11:30:00.000-05:002006-09-26T11:30:00.000-05:00//இவருக்கு வந்த ஐடியாவ அவங்க சுட்டு படம் எடுத்தா ம...//இவருக்கு வந்த ஐடியாவ அவங்க சுட்டு படம் எடுத்தா முருகதாஸ் என்ன பண்ணுவாரு, இதே மாதிரி கமலுக்கு வர ஐடியாவ எல்லாம் சுட்டு வெளிநாட்ல படமா எடுதுடறாங்க //
அதுவும் time machine ல பின்னாடி போய் எடுத்துடராங்க. பாவம்ங்க நம்ம ஆளுங்க.Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159288144301622822006-09-26T11:29:00.000-05:002006-09-26T11:29:00.000-05:00I agree with what you are saying. Originality இல்ல...I agree with what you are saying. Originality இல்லனா என்ன பெரிய directors. நானும் ஏதாவது TV ல பழைய English movies பாக்கும் போது இதே மாதிரி தமிழ் படத்துல வந்திருக்கேனு யோசிச்சிருக்கேன் (scenes, music). நம்ம ஊர்ல வர TV shows ம் அதே மாதிரி ஈ அடிச்சான் copy தான்..
But as an audience, we don't mind watching these as long as they are entertaining, do we? நாயகன் is still one of the best tamil films.Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159287198199504192006-09-26T11:13:00.000-05:002006-09-26T11:13:00.000-05:00என்னங்க இது மைக் கிடைச்சா என்ன வேனா பேசுவீங்களா......என்னங்க இது மைக் கிடைச்சா என்ன வேனா பேசுவீங்களா...இவருக்கு வந்த ஐடியாவ அவங்க சுட்டு படம் எடுத்தா முருகதாஸ் என்ன பண்ணுவாரு, இதே மாதிரி தான் filbert சொல்ற மாதிரி கமலுக்கு வர ஐடியாவ எல்லாம் சுட்டு வெளிநாட்ல படமா எடுதுடறாங்க :-)))Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159285606881784022006-09-26T10:46:00.000-05:002006-09-26T10:46:00.000-05:00Murugadoss ennanga, avaru verum jujubi. Kamal is t...Murugadoss ennanga, avaru verum jujubi. Kamal is the Godfather for all these folks. His list of inspirations/ copies are just endless. Murugadoss has just started his journey. Please bookmark this link:

http://jackofall.blogspot.com/2005/03/inspired-kamal-hassan.htmlFilberthttps://www.blogger.com/profile/07038316739271022572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159273894604662202006-09-26T07:31:00.000-05:002006-09-26T07:31:00.000-05:00கார்த்திக் அவர்களே,உங்கள் ப்ளாக்கர் அக்கவுண்டில் க...கார்த்திக் அவர்களே,

உங்கள் ப்ளாக்கர் அக்கவுண்டில் கமெண்ட் மாடரேஷன் (பின்னூட்ட மட்டுறுதல்) ஏற்பாடு செய்யவில்லையே? ஏன்...? யார் வேண்டுமானாலும் கெட்டவார்த்தை பின்னூட்டம் கூட போட முடியும்..அது அவ்வளவு சிறப்பாக இருக்காது...ஆகயால் முதலில் comment moderation enable செய்துகொள்ளுங்கள்..

மேலும் comment moderation இருந்தால் தான் தமிழ்மணம் அன்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைத் திரட்டியில் திரட்டப்படும்..!

சென்று பார்க்க : http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.htmlவஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159273294274570042006-09-26T07:21:00.000-05:002006-09-26T07:21:00.000-05:00ரொம்ப நன்றி வஜ்ரா.. நீங்க சொன்ன எல்லா கருத்துக்களு...ரொம்ப நன்றி வஜ்ரா.. நீங்க சொன்ன எல்லா கருத்துக்களும் அப்படியே என்னோட எண்ணங்களை பிரதிபலிச்சது.. முதன் முறையா இங்கே வந்தமைக்கு நன்றிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159273139074290312006-09-26T07:18:00.001-05:002006-09-26T07:18:00.001-05:00ayyO thangachchi..thanks thanks.. mudinjaa antha r...ayyO thangachchi..thanks thanks.. mudinjaa antha rendu padamum paaruma..unakkE theriyum..Naan kumurunathu niyaayamnu..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159273087731388082006-09-26T07:18:00.000-05:002006-09-26T07:18:00.000-05:00Ambi, oru padaththoda concept vachchu padam edukka...Ambi, oru padaththoda concept vachchu padam edukkalam.. athukkaaka.. antha padaththaiye copy adikka koodathillaiya.. neenga antha rendu padaththaiyum paarunga appuram sollunga ambi.. en kobam niyaayamnu puriyumமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159272983009599402006-09-26T07:16:00.000-05:002006-09-26T07:16:00.000-05:00//yen akka asina katti vechrupen//Ambi, athai muth...//yen akka asina katti vechrupen//

Ambi, athai muthalla seyyappa.. Naan paattukku varam rendu post pottu 'asin'nennnu kidappen..

Ambi..try to see that amelie movie and memento.. Then you will know how he copied.. ayyaa... udambula pachchai kuththikirathai kooda appadiye eduthirukkiraaruppaa..
padam paaththu semma tension akiduchchu..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1159272826159348642006-09-26T07:13:00.000-05:002006-09-26T07:13:00.000-05:00Sasi.. antha karuththai eduththi athai inga maatht...Sasi.. antha karuththai eduththi athai inga maaththi use panni iruntha paravaillai..
amelie padathula varra scene appadiye copy.. atha murugadosse thannoda karpanaiyai use panni pannaarunnu sonna ennaala namba mudiyaathu.. first amelie padam paarunga.. oru 45 minutes kalichchu antha scene varum.. appo puriyum ungalukkE..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com