tag:blogger.com,1999:blog-8703632.post116078175012607804..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: அடி பாவனா கையத்தட்டு...மு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8703632.post-1161183994841276112006-10-18T10:06:00.001-05:002006-10-18T10:06:00.001-05:00Thanks kaipulla..paaraattukkuThanks kaipulla..paaraattukkuமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1161183981940278392006-10-18T10:06:00.000-05:002006-10-18T10:06:00.000-05:00//எனக்கு ஏன்பா "தரணி புகழும் பரணி பட்டு செண்டர்" வ...//எனக்கு ஏன்பா "தரணி புகழும் பரணி பட்டு செண்டர்" விளம்பரம் ஞாபகத்துக்கு வருது//

enive..naan escape..bharani thaan pattupudavai..kurippa..reversible sarees vaangi tharappOraaruமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1161160979760920602006-10-18T03:42:00.001-05:002006-10-18T03:42:00.001-05:00சிச்சுவேசனும் பாட்டும் சூப்பரப்பு.:)சிச்சுவேசனும் பாட்டும் சூப்பரப்பு.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1161160933323925692006-10-18T03:42:00.000-05:002006-10-18T03:42:00.000-05:00//வேதா, இதுக்கு போய் ஏன் கவலப்படுறீங்க.. மாப்ள பரண...//வேதா, இதுக்கு போய் ஏன் கவலப்படுறீங்க.. மாப்ள பரணி ரொம்ப சந்தோசத்துல இருக்கிறதால, அவஏ ஃபுல் பட்ஜெட் செலவையும் ஏத்துக்குவார்.//

எனக்கு ஏன்பா "தரணி புகழும் பரணி பட்டு செண்டர்" விளம்பரம் ஞாபகத்துக்கு வருது.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1161007111978165652006-10-16T08:58:00.000-05:002006-10-16T08:58:00.000-05:00Sister, ellOrukkum bharani reversible saree parcel...Sister, ellOrukkum bharani reversible saree parcel pannittar..
puliyotharai parcel maathiri ithuvum vanthu serum ungalukkuமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1161005828426392912006-10-16T08:37:00.000-05:002006-10-16T08:37:00.000-05:00சூப்பர் வேதா, நல்லா கேட்டீங்க போங்க! யார் வாங்கினா...சூப்பர் வேதா, நல்லா கேட்டீங்க போங்க! யார் வாங்கினா என்ன? அந்த reversible பட்டு, நமக்கு எல்லாம் வந்து சேர்ந்தா சரி தான்!
- simple Deekshanya (Just 60000 thana? inum yosichu irukalam veda neenga)Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160951749336083742006-10-15T17:35:00.000-05:002006-10-15T17:35:00.000-05:00Oh..really thanks IA..Neengalum Ethavathu heroine ...Oh..really thanks IA..

Neengalum Ethavathu heroine pidikkumnu solli iruntheenganna..duet la ungalaiyum ezhuththu vittu iruppen :-))மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160921400038682362006-10-15T09:10:00.000-05:002006-10-15T09:10:00.000-05:00thala ultimate! nalla vizhundu vizhundu sirhchaen!...thala ultimate! nalla vizhundu vizhundu sirhchaen! unga matha postleye idukkudhaan first mark naan tharen! kalasiteenga ponga Very very juber! :)Prasanna Parameswaranhttps://www.blogger.com/profile/05140102294855309553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160916266503110072006-10-15T07:44:00.001-05:002006-10-15T07:44:00.001-05:00Thanks ponnaa :-))Thanks ponnaa :-))மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160916246927789582006-10-15T07:44:00.000-05:002006-10-15T07:44:00.000-05:00மண்ணெல்லாம் மணக்குது.. பஞ்சவர்ண கிளி பறக்குது..அட ...மண்ணெல்லாம் மணக்குது.. பஞ்சவர்ண கிளி பறக்குது..அட மச்சினிச்சி வர்ற நேரம் இதெல்லாம் நடக்குமாம்..

//ungaluku asin nu sonaduku enna vilaku thuka vechitingala//

அக்காவுக்கும் மாமாவுக்கும் இது கூட பண்ணமாட்டியா பொற்கொடிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160916052127095292006-10-15T07:40:00.000-05:002006-10-15T07:40:00.000-05:00//ஆஹா.. தனி ரேஞ்சில போறீங்க..ஃபிரேம் வாரியாக பாடலை...//ஆஹா.. தனி ரேஞ்சில போறீங்க..ஃபிரேம் வாரியாக பாடலை மீண்டும் ரசித்த திருப்தி.. வழக்கம் போலவே 'கலக்கல் கார்த்திக்'//

ரொம்ப நன்றி கணேசன். பாடலை மாற்றி எழுதும் போதும் கூட நான் வரிக்கு வரி ரொம்ப ரசிச்சு எழுதினேன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160915961672698102006-10-15T07:39:00.000-05:002006-10-15T07:39:00.000-05:00//seri adhenna enaaku mattum neutrala oru line ill...//seri adhenna enaaku mattum neutrala oru line illaama ungala potri paadaraa maadhiri...hmmm paravalla katchikkaaga//

கோபால், எல்லாம் கட்சிக்காக தான் பா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160896044171010552006-10-15T02:07:00.000-05:002006-10-15T02:07:00.000-05:00Tht was very nice! Well written :)Tht was very nice! Well written :)Ponnarasi Kothandaramanhttps://www.blogger.com/profile/05827866693150213081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160892710077464882006-10-15T01:11:00.000-05:002006-10-15T01:11:00.000-05:00kalakunga, ungaluku asin nu sonaduku enna vilaku t...kalakunga, ungaluku asin nu sonaduku enna vilaku thuka vechitingala? hmmmm idukaga minsaram ellam tara mudiyadhu solliten! bharani, hmmm seekiram reversible pudavai vanda seratum :)

apram eduku ellarum ennai thuki naatai aalaringa? :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160881845318159852006-10-14T22:10:00.000-05:002006-10-14T22:10:00.000-05:00ஆஹா.. தனி ரேஞ்சில போறீங்க..ஃபிரேம் வாரியாக பாடலை ம...ஆஹா.. தனி ரேஞ்சில போறீங்க..ஃபிரேம் வாரியாக பாடலை மீண்டும் ரசித்த திருப்தி.. வழக்கம் போலவே 'கலக்கல் கார்த்திக்'.கடல்கணேசன்https://www.blogger.com/profile/06541111124861608732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160845507503587422006-10-14T12:05:00.000-05:002006-10-14T12:05:00.000-05:00adra adra...idhallavo celebration... :)) indha paa...adra adra...idhallavo celebration... :))

indha paata adikkadi namma dash dash mu ka oda sondha tv channella pottu katchi kolgaiya parappa vendiyadhu dhaan... ;)

(seri adhenna enaaku mattum neutrala oru line illaama ungala potri paadaraa maadhiri...hmmm paravalla katchikkaaga) :))

//Ada yaarupa adhu kanavu kanum pothu moonjila thani ootharathu :(( // soober... :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160840093198781562006-10-14T10:34:00.000-05:002006-10-14T10:34:00.000-05:00என்ன பங்கு இப்படி கேக்குறீங்க.. அதெல்லாம் மறக்கமுட...என்ன பங்கு இப்படி கேக்குறீங்க.. அதெல்லாம் மறக்கமுடியுமா.. முக்கியமா நயன்தாராவை மறக்க முடியுமா பங்குமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160837580893070102006-10-14T09:53:00.000-05:002006-10-14T09:53:00.000-05:00பங்காளி, நீ இன்னும் நயன் தாராவ மறக்கலையா.நம்ம நட்ப...பங்காளி,
நீ இன்னும் நயன் தாராவ மறக்கலையா.
நம்ம நட்பே நயன் தாரா மேட்டருல தான் ஆரம்பித்தது ஞாபகம் இருக்குல.
வெடி பங்கு வெடி... மறந்து விடாத...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160835838485530202006-10-14T09:23:00.000-05:002006-10-14T09:23:00.000-05:00தலைவியே..உங்களுக்கு இல்லாமலா..ஆனா ஒண்ணு தான் தர மு...தலைவியே..உங்களுக்கு இல்லாமலா..ஆனா ஒண்ணு தான் தர முடியும்.. உங்களுக்கு 4,5 கொடுத்தா மற்ற் எல்லோருக்கும் கொடுக்கனும்.. வேதா.. பாத்துகிட்டே இருக்காங்க, நான் உங்களுக்கு மட்டும் ஏதும் தனியா சலுகை தர்றேனான்னுமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160834869940321412006-10-14T09:07:00.000-05:002006-10-14T09:07:00.000-05:00என்ன இது தலைவி நான் ஒருத்தி இருக்கிறப்போ ஆள் ஆளுக்...என்ன இது தலைவி நான் ஒருத்தி இருக்கிறப்போ ஆள் ஆளுக்குத் தலை, நாட்டாமை பண்ணிட்டு, நான் வரலை இந்த விளையாட்டுக்கு, ம்ம்ம்ம்ம் போனால் போகுது ரிவர்ஸிபிள் பட்டுப்புடவை மட்டும் ஒரு 4,5 அனுப்பி வைங்க. கட்சி நிதியிலிருந்து தான் கணக்கு எழுதும்போது ஜாக்கிரதை. மறக்காமல் நல்ல கலரா அனுப்புங்க தீபாவளிக்குள்ளே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160833075069246392006-10-14T08:37:00.000-05:002006-10-14T08:37:00.000-05:00//பாட்டு செம கலக்ககல் தலைவரே...சிஎம் சிஎம் தான்//ந...//பாட்டு செம கலக்ககல் தலைவரே...சிஎம் சிஎம் தான்//

நன்றிங்க நாட்டாமை.. (நீங்க என்ன சொன்னாலும் நயன் எல்லாம் கிடையவே கிடையாது)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160832999609052122006-10-14T08:36:00.000-05:002006-10-14T08:36:00.000-05:00//அநியாயம்...அக்கிரமம்..ஆளாளுக்கு பிகர் கூட டான்ஸ்...//அநியாயம்...அக்கிரமம்..ஆளாளுக்கு பிகர் கூட டான்ஸ் ஆடுறீங்க என்ன மட்டும் ஆலமரத்தடில உக்கார வெச்சுட்டீங்களே...அப்படியே நயன் குட்டி கூட எனக்கும் இன்னொரு சீன் வேணும்....இது நாட்டாமயோட தீர்ப்பு தீர்ப்பு தீர்ப்பு..... //

நயன் எல்லாம் கிடையாது.. உங்களுக்குன்னு வீட்ல நாட்டாமையின் மனைவி குஷ்பூ மாதிரி ஒருத்தவங்க இருக்கிறப்போ, நோ நோ... நயன் எல்லாம் கிடையாது..

நாட்டாமை ஆலமரம் பஞ்சயத்து பண்ண..அரசமரம், புத்தர் மாதிரி போய் உக்கார.. சின்ன பசங்க கூட போட்டி எல்லாம் போடப்படாது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160832792515960912006-10-14T08:33:00.000-05:002006-10-14T08:33:00.000-05:00//கேவலமா இருக்கும். முதல என்னைய ஆட்டத்துல சேர்த்து...//கேவலமா இருக்கும். முதல என்னைய ஆட்டத்துல சேர்த்துக்காத முதல் தப்பு. அதிலும் பாவனாவை ஆட விடுவது ரொம்ப ரொம்ப தப்பு.//

சிவா.. நீங்க ரொம்ப பிஸியா இருப்பிங்களோன்னோன்னு ஆட்டத்துல சேர்த்துக்கள.. அதுகென்ன அடுத்த ஆட்டத்துல உங்களுக்கு கலக்கல் ரோல் தான்..

//யோவ் என்னய்யா ஒரு பொண்ண கூட விட மாட்டேங்குறீங்க நீங்க..... //

ஹிம்ம்ம் என்ன பன்றது சிவா வயசு கோளாறு தான்.. பாருங்க நாட்டாமையே நயன்தாரா கேக்குறாரு.. சிம்பு கூட மல்யுத்ததிற்கு ரெடியாகி..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160832564747795832006-10-14T08:29:00.000-05:002006-10-14T08:29:00.000-05:00//Yedho namma peru vechirkaradhnala mannichu vitud...//Yedho namma peru vechirkaradhnala mannichu vitudraen!//

appaada..ovvoru alukitta irunthu thappikka oru vazhi irukku :-))

//Ippove Deepavali nyabagam vandhudichu... yeppo chennaiku pogalaamnu yeakama irukku//

அட ஏங்க கார்த்தி..அந்த ஏக்கத்தை போக்கத் தான், இப்படி அசின், பாவனா கூட எல்லாம் ஆட்டம் போடுறது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1160832369989779722006-10-14T08:26:00.000-05:002006-10-14T08:26:00.000-05:00//பட்டுப்புடவைக்கு கட்சி கஜானாவிலிருந்து நிதி ஒதுக...//பட்டுப்புடவைக்கு கட்சி கஜானாவிலிருந்து நிதி ஒதுக்குங்க:0 அதுவும் இப்போ நம்ம ஜோ கட்டிக்கிட்டு வர ரிவர்ஸிபிள் பட்டு சேலை தான் பேஷன்(ஜஸ்ட் 60,000 ரூபாய் தான்)//

வேதா, இதுக்கு போய் ஏன் கவலப்படுறீங்க.. மாப்ள பரணி ரொம்ப சந்தோசத்துல இருக்கிறதால, அவஏ ஃபுல் பட்ஜெட் செலவையும் ஏத்துக்குவார்.

என்ன மாப்ள, நான் சொல்றது சரிதானே.. எதுக்காக உனக்கு நிதி அமைச்சர் போஸ்ட் கொடுத்திருக்கு.. வைக்க வேன்டியது தான் கஜானால கைய..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com