tag:blogger.com,1999:blog-8703632.post116328467852619473..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: மும்தாஜும் முந்திரிக்கொட்டையும்மு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8703632.post-1163463744081283592006-11-13T19:22:00.000-05:002006-11-13T19:22:00.000-05:00//ஆகா என்னடா நம்ப ஊரு வாசனை வருது.. இதோ பிளாக்லயும...//ஆகா என்னடா நம்ப ஊரு வாசனை வருது.. இதோ பிளாக்லயும் வந்தாச்சு.. நானும் திண்டுக்கல்லுதான்..//

வாங்க மணி.. திண்டுக்கல்ல எங்கே வீடு.. நான் பத்தாம் நம்பர் பஸ் போற அ. வெள்ளோடுமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163463663524862292006-11-13T19:21:00.000-05:002006-11-13T19:21:00.000-05:00//அப்போவே காரியத்துல கண்ணா இருந்து இருக்கீங்க //ஹி...//அப்போவே காரியத்துல கண்ணா இருந்து இருக்கீங்க //

ஹிஹிஹி..என்ன பண்றது நாட்டாமைமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163444856103921722006-11-13T14:07:00.000-05:002006-11-13T14:07:00.000-05:00//திண்டுக்கலில் இருந்து வர்ற நண்பர் கூட்டமும் உண்ட...//திண்டுக்கலில் இருந்து வர்ற நண்பர் கூட்டமும் உண்டு//

ஆகா என்னடா நம்ப ஊரு வாசனை வருது.. இதோ பிளாக்லயும் வந்தாச்சு.. நானும் திண்டுக்கல்லுதான்..

பட்டப்பெயர் வைக்கிறதுல இந்த வாத்திமாருக்கு வைக்கிறதுல ஒரு இண்ட்ரஸ்ட்..

nice moments..

இதே மாதிரிதான்,நான் ஸ்கூல் படிக்கிறப்ப எங்க ஸ்கூலில் Basketball state level tournament நடக்கும்.விளையாட வர players la irunthu refree varaikum peru vachu irukkom

athla "Action bava" nu oru refree. entha oru foul pannilaum atha appadiye senju kamiparu.. athu nabagam vanthucu

nice post...alagana thalippuமணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163442041532958682006-11-13T13:20:00.000-05:002006-11-13T13:20:00.000-05:00//கடலை கார்த்தினாத் தான் ஞாபகம் இருக்கும்//அப்போவே...//கடலை கார்த்தினாத் தான் ஞாபகம் இருக்கும்//

அப்போவே காரியத்துல கண்ணா இருந்து இருக்கீங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163437422139878392006-11-13T12:03:00.000-05:002006-11-13T12:03:00.000-05:00என்ன பண்றது ப்ரியா.. அப்பப்போ இந்த மாதிரி சில ஈர்க...என்ன பண்றது ப்ரியா.. அப்பப்போ இந்த மாதிரி சில ஈர்க்கும் விளம்பரங்களை போட வேண்டியிருக்கேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163436246972582782006-11-13T11:44:00.000-05:002006-11-13T11:44:00.000-05:00ஏதோ ஒரு தலைப்ப வச்சிட்டு, ஏதோ எழிதி, எப்படியோ சமாள...ஏதோ ஒரு தலைப்ப வச்சிட்டு, ஏதோ எழிதி, எப்படியோ சமாளிச்சிட்டிங்க.

bus ticket பிண்ணாடி 2 கட்டுரையா - பயங்கர திறமைசாலி போல.Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163425240335410892006-11-13T08:40:00.001-05:002006-11-13T08:40:00.001-05:00//Talaippu super, athai vida ungal pathivu suuuuuu...//Talaippu super, athai vida ungal pathivu suuuuuuper ;) //

Thanks haniff..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163425213511433862006-11-13T08:40:00.000-05:002006-11-13T08:40:00.000-05:00//கடலை கார்த்திக், குருவி...பட்டப்பெயர் வைத்து அழை...//கடலை கார்த்திக், குருவி...

பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அந்த நாட்களை அழகாக நினைவில் கொண்டு வந்த கார்த்திக்.. நன்றி..

நன்றி தாரிணி.. அடிக்கடி வாங்க.. இன்னும் நிறைய பழைய சம்பவங்களை நாம் ரசிக்கலாம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163425131968713682006-11-13T08:38:00.001-05:002006-11-13T08:38:00.001-05:00//cooooooooool.. another nice post of urs.. super ...//cooooooooool.. another nice post of urs.. super anna!!
Engal blog ulaga superstar, supreme star, top star, ilaya thalapathi, thala elamay enga annan thaango!!

Sis, enna ithu thideernnu evlo per annanukku..:-))மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163425082616811172006-11-13T08:38:00.000-05:002006-11-13T08:38:00.000-05:00//இன்னிக்கு tag போட்டு இருப்பீங்கனு நினைச்சு வந்தா...//இன்னிக்கு tag போட்டு இருப்பீங்கனு நினைச்சு வந்தா ஒண்ணும் காணோமே?

போடுற அளவுக்கு இன்னும் நேரம் கிடைக்கல மேடம்.. அம்பியோட டாக்-ஐ சீக்கிரம் போடனும்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163424981870888292006-11-13T08:36:00.000-05:002006-11-13T08:36:00.000-05:00//sollungo,sollungo.Ketka nan thayar.//Oh..thanks ...//sollungo,sollungo.Ketka nan thayar.

Oh..thanks SKM.. en kathaiyai kekkurathukkum oru al kidachchaachchu :-))மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163424932181167392006-11-13T08:35:00.000-05:002006-11-13T08:35:00.000-05:00//ROTFL :) ada paavi, blog start panna puthusula n...//ROTFL :) ada paavi, blog start panna puthusula nan thaan ipdi ellam dakaldi pannen, nee romba munaretta karthi//

Oh..Thanks ambi..ellaam un kitta irunthu kaththukittathhu thaanமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163424867707808962006-11-13T08:34:00.000-05:002006-11-13T08:34:00.000-05:00//இப்போ அவள் பாடும் ஒரே பாட்டு "ஞாபகம் வருதே ஞாபகம...//இப்போ அவள் பாடும் ஒரே பாட்டு "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!".

மை பிரண்ட்..எப்பா.. உங்கள் அனுபவங்கள் ரொம்பவும் அருமையாக உள்ளது.. ஒவ்வொருவருக்கும் ஒரு தனி கதையே இருக்கும் இப்படிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163418326311349442006-11-13T06:45:00.000-05:002006-11-13T06:45:00.000-05:00Talaippu super, athai vida ungal pathivu suuuuuupe...Talaippu super, athai vida ungal pathivu suuuuuuper ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163407813188825092006-11-13T03:50:00.000-05:002006-11-13T03:50:00.000-05:00கடலை கார்த்திக், குருவி...பட்டப்பெயர் வைத்து அழைக்...கடலை கார்த்திக், குருவி...

பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அந்த நாட்களை அழகாக நினைவில் கொண்டு வந்த கார்த்திக்.. நன்றி..தாரிணிhttps://www.blogger.com/profile/05399426622742749694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163404120733004262006-11-13T02:48:00.000-05:002006-11-13T02:48:00.000-05:00cooooooooool.. another nice post of urs.. super an...cooooooooool.. another nice post of urs.. super anna!!
Engal blog ulaga superstar, supreme star, top star, ilaya thalapathi, thala elamay enga annan thaango!!Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163400220023253342006-11-13T01:43:00.000-05:002006-11-13T01:43:00.000-05:00தலைவியின் போக்குவரத்தைச் சரியாகக் கண்டுபிடித்த உண்...தலைவியின் போக்குவரத்தைச் சரியாகக் கண்டுபிடித்த உண்மைத் தொண்டர், தாற்காலிக முதல் அமைச்சர், (விட்டுக் கொடுக்க மாட்டேனே! :D) திருவாளர் "அசின் கார்த்திக்", தற்சமயம் "கடலை கார்த்திக்" மன்னிக்கவும், "தலைவர் கடலை" எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டவர் வாழ்க! வளர்க!. இன்னிக்கு tag போட்டு இருப்பீங்கனு நினைச்சு வந்தா ஒண்ணும் காணோமே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163393994919017362006-11-12T23:59:00.000-05:002006-11-12T23:59:00.000-05:00//ithellaam sample thaan.. innum niraiya irukku.. ...//ithellaam sample thaan.. innum niraiya irukku.. kathai kathaiyaa chollalaam.. //
sollungo,sollungo.Ketka nan thayar.
--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163389735967837742006-11-12T22:48:00.000-05:002006-11-12T22:48:00.000-05:00//காதல் தேசம் மற்றும் அமரன் படத்துல முஸ்தபான்னு ஒர...//காதல் தேசம் மற்றும் அமரன் படத்துல முஸ்தபான்னு ஒரு பாட்டு வருமே//

ROTFL :) ada paavi, blog start panna puthusula nan thaan ipdi ellam dakaldi pannen, nee romba munaretta karthi. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163385726106387222006-11-12T21:42:00.000-05:002006-11-12T21:42:00.000-05:00படிக்கும் வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வைப்பத...படிக்கும் வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வைப்பதில் இருக்கும் குஷியே தனி குஷிதான். எத்தனையோ பேருக்கு நானும் என் நண்பர்களும் சேர்ந்து பெயர் வச்கிருக்கோம்.

ஆனால், the bestன்னு சொன்னா, நான் மலாக்காவுல (மலாக்கா மலேசியாவுல இருக்கும் ஒரு மானிலம்) படிக்கிறப்ப ஒரு பெண்னுக்கு "வாம்மா மின்னல்"ன்னு பேர் வைச்கொம். காரணம் என்னன்னா, நான் தங்கியிருந்த வீட்டில்தான், அவளுடைய நெருங்கிய தொழி தங்கியிருந்தாள். வீட்டுக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அவ்வளவு வேகமான ஸ்பீட்.

காமெடி என்னனா, ஒரு நாலு வருஷத்துக்கு பிறகு அந்த பொண்ணே என்னுடைய ரூம்மேட்டா வந்து சேர்ந்தாள். நாலு வருசத்துக்கு முன்பு, மூன்றே பேரு மட்டும் தான் "மின்னல் மின்னல்"ன்னு கூப்பிட்டுகொண்டிருந்தோம். இப்போ, 5 மாதத்திலேயே அந்த என் தோழியின் பெயர் "மின்னல்"ன்னு நிலச்சி நின்னுடுச்சி. கூப்பிடுறவங்க எண்ணிக்கை கணக்கே இல்லை. உண்மையான பேரு கூட அப்பபோ அவளே எனக்கு ஞாபகம் படுத்துவாள். நீங்க சொன்ன மாதிரி சொந்த பேரை சொல்லி கூப்பிட்டால், திரும்பி பார்க்காதவள், மின்னல்ன்னு கூப்பிட்டா, தடால்ன்னு திரும்பிபார்கிறாள். இப்போ அவள் பாடும் ஒரே பாட்டு "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163373310328061952006-11-12T18:15:00.000-05:002006-11-12T18:15:00.000-05:00/ippdi yellam koothadippanga nu keturukken. ippodh.../ippdi yellam koothadippanga nu keturukken. ippodhan koothadichavara pakuren.
vazhga,vazhga//

ayyo..SKM..ithellaam sample thaan.. innum niraiya irukku.. kathai kathaiyaa chollalaam.. ellamE manasula appadiye irukku..SKMமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163359678234045342006-11-12T14:27:00.000-05:002006-11-12T14:27:00.000-05:00aaahaa!unga situkuruvi rangeku neegalum thalaippu ...aaahaa!unga situkuruvi rangeku neegalum thalaippu koduthurukeenga.
bit adichittu adhai kuli thondi vera pudhaichu...teachergalukku patta per...nalla thennam thoppu paLLidhan.Rajini rasigar yeppo ajith rasigar aaneer?ippdi yellam koothadippanga nu keturukken. ippodhan koothadichavara pakuren.
vazhga,vazhga.:)--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163344067702184732006-11-12T10:07:00.000-05:002006-11-12T10:07:00.000-05:00//என்ன ஒரு தலைப்பு! என்ன ஒரு பதிவு? என்ன ஒரு படிப்...//என்ன ஒரு தலைப்பு! என்ன ஒரு பதிவு? என்ன ஒரு படிப்பு? என்ன ஒரு ஆர்வம்? என்ன ஒரு பக்தி?என்ன ஒரு.........?! :D //

ஹிஹி..ரொம்ப நன்றிங்க மேடம்.. என்ன கைப்புள்ள பதிவை படிச்சிட்டு நேர இங்க வந்துட்டீங்க போல.. நிறைய "என்ன" தெரியுதுங்க மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163343944274593262006-11-12T10:05:00.000-05:002006-11-12T10:05:00.000-05:00//பஸ் டிக்கெட் பின்னாடி ஒரு கட்டுரை எழுதின உங்க ப்...//பஸ் டிக்கெட் பின்னாடி ஒரு கட்டுரை எழுதின உங்க ப்ரெண்டோட திறமை
Super !!! //

ஆமாங்க சுந்தரி.. நிச்சயம் அது பெரிய திறமை தான்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1163343878907713852006-11-12T10:04:00.000-05:002006-11-12T10:04:00.000-05:00//en peru porkodi. asin en akka. nan yarnu teriudu...//en peru porkodi. asin en akka. nan yarnu teriudu ungaluku?! //

enna machchinichchi..unnai marakka mudiyuma.. enakku kooda sollala.. veetukku mooththa marumaka.. kalyaanavelai ellaam jaroora nadakuthaamla.. vaazhthukkal porkodiமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com