tag:blogger.com,1999:blog-8703632.post116839241185902526..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: நானும் சிம்புவும் மாமன் மச்சான் - தனுஷ் சிலிர்ப்புமு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-8703632.post-1168659634090700882007-01-12T22:40:00.000-05:002007-01-12T22:40:00.000-05:00//hahaha katchi pani ellam konjam odhki vechutu ka...//hahaha katchi pani ellam konjam odhki vechutu kalyana velai paarkalame, apram enda chittu enata pesumngren!

இங்கே இருக்கும் வரை கட்சி பணி தான் பொற்கொடி.. வேற வழியே இல்லைமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168637720031350652007-01-12T16:35:00.000-05:002007-01-12T16:35:00.000-05:00hahaha katchi pani ellam konjam odhki vechutu kaly...hahaha katchi pani ellam konjam odhki vechutu kalyana velai paarkalame, apram enda chittu enata pesumngren!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168579386663244362007-01-12T00:23:00.000-05:002007-01-12T00:23:00.000-05:00//உங்க சிட்டுக்குருவிக்கு அஜித் படம் வெளிவரும் போத...//உங்க சிட்டுக்குருவிக்கு அஜித் படம் வெளிவரும் போது மட்டும்தான் உங்க நினைவு வரும் போல சேதி சொல்ல.உங்கள் பிற பதிவுகளும் படிச்சாச்சு.தினமும் படிக்கிறேன். எல்லாவற்றிற்கும் சேர்த்து இங்கே present போட்டுட்டேன்.தப்பா எடுத்துக்காதீங்க.
--SKM //

ஓ.. நன்றிங்க SKM.. நீங்க படிக்கிறீங்க அப்படிங்கிறதே எனக்கு பெரிய சந்தோசம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168529768193473642007-01-11T10:36:00.000-05:002007-01-11T10:36:00.000-05:00உங்க சிட்டுக்குருவிக்கு அஜித் படம் வெளிவரும் போது ...உங்க சிட்டுக்குருவிக்கு அஜித் படம் வெளிவரும் போது மட்டும்தான் உங்க நினைவு வரும் போல சேதி சொல்ல.உங்கள் பிற பதிவுகளும் படிச்சாச்சு.தினமும் படிக்கிறேன். எல்லாவற்றிற்கும் சேர்த்து இங்கே present போட்டுட்டேன்.தப்பா எடுத்துக்காதீங்க.
--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168491315240521992007-01-10T23:55:00.000-05:002007-01-10T23:55:00.000-05:00//இவரும் புதுசா ஏதாவது சாதிப்பார்ன்னு எதிர்ப்பார்க...//இவரும் புதுசா ஏதாவது சாதிப்பார்ன்னு எதிர்ப்பார்க்கலாம் கார்த்திக்//

நானும் அந்த நம்பிக்கையில் தான் காத்திருக்கிறேன் மை பிரண்ட்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168491273385603082007-01-10T23:54:00.000-05:002007-01-10T23:54:00.000-05:00//இது கொஞ்சம் ஓவர்தான்.. இரண்டரை மணி நேரம் படம் பர...//இது கொஞ்சம் ஓவர்தான்.. இரண்டரை மணி நேரம் படம் பர்க்க 8 மணி நேர பயணமா??

அப்போ தானுங்க நாம ரசிகர்கள் மை பிரண்ட்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168491225267096372007-01-10T23:53:00.000-05:002007-01-10T23:53:00.000-05:00//ஓ! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தலைவரே! பொண்ணு பார்க்...//ஓ! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தலைவரே! பொண்ணு பார்க்கும்போது பயோட்டாட்டா-வா இந்த ப்ளாக் அட்ரெஸ் கொடுத்துடுங்க. பொண்ணு உங்க எழுத்துக்களை படிச்சதும் கவிழ்ந்திடும். சீக்கிரமா ஓகே ஆகிடும்//

ஹிஹி.. ஆலோசனைக்கு நன்றிங்க மை பிரண்ட்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168480074679206682007-01-10T20:47:00.000-05:002007-01-10T20:47:00.000-05:00//அப்படிக் கேளுங்க மைபிரண்ட்.. ஆழ்வார் திரைக்கதை க...//அப்படிக் கேளுங்க மைபிரண்ட்.. ஆழ்வார் திரைக்கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறேன்.. ஆனா அந்த வித்தியாசம் எந்த அளவுக்கு எடுபடும் னு தெரில.. இன்னும் ஒரு நாள் தானே //

SJ சூர்யாவின் அஸ்ஸிட்டன்ட் எடுப்பதால் கொஞ்சம் பயமாத்தாங்க இருக்கு.. ஆனாலும் இவர் அஸ்ஸிட்டனா வேலை செய்தது வாலி படத்துக்கு. அதுனால், இவரும் புதுசா ஏதாவது சாதிப்பார்ன்னு எதிர்ப்பார்க்கலாம் கார்த்திக்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168479838666331342007-01-10T20:43:00.000-05:002007-01-10T20:43:00.000-05:00//கிட்டதட்ட நாலு மணி நேரம் காரில் போய் படத்தை பாக்...//கிட்டதட்ட நாலு மணி நேரம் காரில் போய் படத்தை பாக்கப் போறேன் மை பிரண்ட்//

இது கொஞ்சம் ஓவர்தான்.. இரண்டரை மணி நேரம் படம் பர்க்க 8 மணி நேர பயணமா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168479719643068272007-01-10T20:41:00.000-05:002007-01-10T20:41:00.000-05:00// அடுத்த வருஷம் மார்சுக்குள் மை பிரண்ட்.. வீட்ல த...// அடுத்த வருஷம் மார்சுக்குள் மை பிரண்ட்.. வீட்ல தேடோ தேடுன்னு தேடுறாங்க.. நான் முழு பொறுப்பும் அவங்க கைல கொடுத்துட்டேன் :-) //

ஓ! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தலைவரே! பொண்ணு பார்க்கும்போது பயோட்டாட்டா-வா இந்த ப்ளாக் அட்ரெஸ் கொடுத்துடுங்க. பொண்ணு உங்க எழுத்துக்களை படிச்சதும் கவிழ்ந்திடும். சீக்கிரமா ஓகே ஆகிடும். :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477922656746202007-01-10T20:12:00.000-05:002007-01-10T20:12:00.000-05:00//Among the Pongal movies, the only one I am looki...//Among the Pongal movies, the only one I am looking forward to will be Paruthiveeran. The stills are very promising. //

ஆழ்வாரோட இந்த படத்தையும் நான் ரொம்ப எதிர்பாக்குறேன் ஃபில்பெர்ட்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477857208609242007-01-10T20:10:00.000-05:002007-01-10T20:10:00.000-05:00//Enna solreenga?//ஆமா ஃபில்பெர்ட்.. இந்த ஷங்கர் ப...//Enna solreenga?//

ஆமா ஃபில்பெர்ட்.. இந்த ஷங்கர் படத்துக்கு இது புதுசுங்கமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477792600974802007-01-10T20:09:00.000-05:002007-01-10T20:09:00.000-05:00//அப்ப அடுத்த பதிவு ஸ்பெஷல் பதிவா//அய்யோ வெட்டி.. ...//அப்ப அடுத்த பதிவு ஸ்பெஷல் பதிவா//

அய்யோ வெட்டி.. அப்படி எல்லாம் இல்லைங்கமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477725919198322007-01-10T20:08:00.000-05:002007-01-10T20:08:00.000-05:00//இந்த சிம்புவையும் தனுசையும் எந்த பேட்டியும் கொடு...//இந்த சிம்புவையும் தனுசையும் எந்த பேட்டியும் கொடுக்க கூடாதுனு அவசரமா ஒரு சட்டம் கொண்டு வரணும்... டார்ச்சர் தாங்கலப்பா... //

பேசாம உங்க டெவில் ஷோவையும் அதுல வந்த கமெண்டையும் அவங்களுக்கு போட்டு காண்பிப்போமா வெட்டி..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477490511819982007-01-10T20:04:00.000-05:002007-01-10T20:04:00.000-05:00//மே 11 வரட்டும்... அன்னைக்கு தான் போக்ரான்ல அனுகு...//மே 11 வரட்டும்... அன்னைக்கு தான் போக்ரான்ல அனுகுண்டு வெடிச்ச நாள்!!!

தலைவர் போக்ரான் அனுகுண்டவிட பவர்ஃபுல்லா இருப்பார்!!! //

அட இது புது மேட்டர்ல வெட்டிபயலேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477396705324182007-01-10T20:03:00.000-05:002007-01-10T20:03:00.000-05:00//நீங்க தமிழ்நாட்ல இல்ல சரி, ஆனா தமிழர் தானே? இது ...//நீங்க தமிழ்நாட்ல இல்ல சரி, ஆனா தமிழர் தானே? இது கூட தெரியாம இருக்கிங்களே. தமிழ் பேப்பர், புத்தகங்கள்லாம் பாருங்க. இது தான் தலைப்பு செய்தி //

இந்த நியுஸ் எல்லா தமிழ் பத்திரிக்கைளையும் வந்தது.. அன்னிக்கு மற்ற எல்லோருக்கும் ரெண்டாம் பக்கம் தான் பிரியா சொல்றது போலமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477312077006662007-01-10T20:01:00.000-05:002007-01-10T20:01:00.000-05:00//சிட்டுக் குருவியைலாம் பாத்து பொறாமை படற மாதிரி ஆ...//சிட்டுக் குருவியைலாம் பாத்து பொறாமை படற மாதிரி ஆயிடுச்சே உங்க நிலமை.

ஆமாங்க பிரியா.. சிட்டுக்குருவிக்கு ரொம்ப நக்கலா போயிடுச்சு நம்மளை பாத்து..

//சிட்டுக் குருவி news ஐ விட, நீங்க எழுதற விதம் அருமை.//

நன்றிங்க பிரியாமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477224877109542007-01-10T20:00:00.000-05:002007-01-10T20:00:00.000-05:00//kalyaanam aaaga sittukuri sollichae, appadiyae s...//kalyaanam aaaga sittukuri sollichae, appadiyae sittukuruvi legiyam koduthadhaa maamu //

மாமு, என்ன இது.. என்னை வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168477027163522882007-01-10T19:57:00.000-05:002007-01-10T19:57:00.000-05:00/idhellam ivanunga adikura stuntu. goundamani styl.../idhellam ivanunga adikura stuntu. goundamani style la, ivaru friendnu solluvaaraan, avaru kuzandhaya poi paarpaen nu solluvaaram...adaengappa..rajani ponna kalyaanam pannaalum panaan overaa statement ellam vidaraan..daavula fail aana simbuku semma sombhu.. //

இவனுகளே சண்டை போடுறது.. அப்புறம் சேர்ந்துக்கிறது.. மாமு, நீங்க சொன்ன மாதிரி எல்லாம் ஸ்டண்ட் தான்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168476940243313812007-01-10T19:55:00.000-05:002007-01-10T19:55:00.000-05:00//ivanunga akkapoaru thaangala da saami... sittuku...//ivanunga akkapoaru thaangala da saami...

sittukuruvi eppavum pola asathirku ponga... //

ஆமா அருண்.. இவனுக பேச்சையும் பத்திரிக்கைல போட்டு நம்மளை வேற இம்சை பண்றாங்கப்பா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168476883065264582007-01-10T19:54:00.000-05:002007-01-10T19:54:00.000-05:00//adhenna simbhu dhanush apdina unga ellorukkum jo...//adhenna simbhu dhanush apdina unga ellorukkum joke adikara madiri irukka...pavam chinna pasanga evlo try panni muneraranga, avanga padam odalanalum namma parkaradhuku pala odaadha padangalai poti pottu thara avanga nambikaiya paaratanumla...

அட.. ஆமால.. இதுக்கே இந்தப் பேச்சுன்னா.. ஓடிட்டா இவனுகளை பிடிக்கவே முடியாதுமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168476818650887172007-01-10T19:53:00.000-05:002007-01-10T19:53:00.000-05:00//so eppo kannalam en dhosthku...adutha unga kalay...//so eppo kannalam en dhosthku...adutha unga kalaya post potudunga, adhuku than kuruviyar adi pottu poirukkarungoo.. //

கல்யாணமா.. அடுத்த மார்ச்சுக்குள் வடை, பாயாசத்தோட விருந்து உண்டு ரம்யா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168476769710035442007-01-10T19:52:00.000-05:002007-01-10T19:52:00.000-05:00//பார்த்துங்க! எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க! சிட்ட...//பார்த்துங்க! எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க!

சிட்டுக்குருவிக்கும், News சொன்ன நல்லவருக்கும் (அதான் நீங்க!) நன்றி!! //

ஹிஹிஹி.. ரொம்ப நன்றிங்கோவ் ட்ரீம்ஸ்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168476701465292742007-01-10T19:51:00.000-05:002007-01-10T19:51:00.000-05:00//ஆஹா.. அப்ப sivaji க்கு இன்னும் wait பண்ணனுமா! என...//ஆஹா.. அப்ப sivaji க்கு இன்னும் wait பண்ணனுமா! என்ன கார்த்தி.. காலையில் Bad news :( //

ஷங்கர் படமே, அந்த தேதில வந்தாலே ஆச்சரியப்படணும் ட்ரீம்ஸ்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1168476656527774512007-01-10T19:50:00.000-05:002007-01-10T19:50:00.000-05:00//ROFL...இந்த comedy எப்ப நடந்தது? நாம போடற comedy...//ROFL...இந்த comedy எப்ப நடந்தது? நாம போடற comedy விட இவனுக பண்ற்றது நன்னா இருக்கு!!

வேற யாரும் பண்ணலைனா, இவங்க தான் இப்போ எல்லாம் தமிழ்நாட்டு காமடியன்கள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com