tag:blogger.com,1999:blog-8703632.post1354156914021562180..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2மு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8703632.post-70999335697744762392007-02-05T12:57:00.000-05:002007-02-05T12:57:00.000-05:00//Indha UVAMAiGAL = Really VEry NIce.//
Thanks Us...//Indha UVAMAiGAL = Really VEry NIce.//

Thanks Usha..

//Neenal Varthaigalai Velipaduthum azhaguku - Ungalai Pugazha Varthaigalai thedi kondu irukiren...//

எல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் தந்த ஆதரவில், ஊற்றிய உற்சாகத்தில் தான் இதுவெல்லாம் முளைத்தது உஷாமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-48526151887508709832007-02-04T22:25:00.000-05:002007-02-04T22:25:00.000-05:00Dear Karthi,
Unga padhivai padichitu, reply panna...Dear Karthi,
Unga padhivai padichitu, reply panna vandhen.

Indha UVAMAiGAL = Really VEry NIce.

//missing village life//

எனக்கும் தான் மாப்ள.. மொட்டை அடித்துவிட்டு தலையில் வைக்க பூ வாங்குன கதையாத்தான் இருக்கு

Neenal Varthaigalai Velipaduthum azhaguku - Ungalai Pugazha Varthaigalai thedi kondu irukiren...

With Love,
Usha Sankar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-86863537733629530662007-02-04T19:04:00.000-05:002007-02-04T19:04:00.000-05:00//அத்திப்பழமா? எனக்கு அத்திக்காய் தான் தெரியும்! ந...//அத்திப்பழமா? எனக்கு அத்திக்காய் தான் தெரியும்! நல்ல பாட்டு அது! //

ட்ரீம்ஸ், சிவப்பாக.. உள்ளே நிறைய விதைகள் கொண்டு இருக்கும் ட்ரீம்ஸ்.. நல்ல சுவையாக இருக்கும்.. சில மனிதர்களின் குணத்தை பற்றி சொல்லும் போதும் இந்த பழத்தை சொல்லுவார்கள்..

ட்ரீம்ஸ், அத்திக்காய் பாட்டு, பலே பாண்டியா படத்தில் அருமையாக இருக்கும், கண்ணதாசனின் எழுத்து அதில் ஜொலிக்கும்.மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-13844489918043359152007-02-04T18:59:00.000-05:002007-02-04T18:59:00.000-05:00//அடப்பாவிகளா! இதெல்லாம் வேற நடந்துதா! ம்ம்ம்... ஏ...//அடப்பாவிகளா! இதெல்லாம் வேற நடந்துதா! ம்ம்ம்... ஏதோ உங்களுக்காச்சும் இது மாதிரி முன்னுதாரணங்கள் இருந்தன! நமக்கு ஒன்னும் கிடையாது//

என் வாழ்க்கையில் நிறைய நேரங்கள் பயணங்களில், குறிப்பா பஸ்ஸில் போயிருக்கு ட்ரீம்ஸ்.. நிறைய நாட்கள் மறக்க முடியாதது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-40604623272827442352007-02-04T18:58:00.000-05:002007-02-04T18:58:00.000-05:00/ஆமாங்க! நானும் கேள்விபட்டு இருக்கின்றேன் அந்த சுர.../ஆமாங்க! நானும் கேள்விபட்டு இருக்கின்றேன் அந்த சுரங்கம் பத்தி! ஆனா பார்த்ததில்லை!//

இந்த சுரங்கத்தை சுத்தி நிறைய கதைகள் இருக்கு ட்ரீம்ஸ்.. எழுதுனா அதுவே இன்னும் பத்து பதிவுகள் போகும் :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-37516390654200244532007-02-04T18:57:00.000-05:002007-02-04T18:57:00.000-05:00/The best part was the cassete change by the condu.../The best part was the cassete change by the conductor ..Anga daan one directoral touch theriyudhu kaarthi,, //

ஹாஹா.. நன்றிடா மது.. டைரக்டர் டச்? ஏதோ இப்போ தான் நமக்கும் அந்த மாதிரி வர ஆரம்பிச்சிருக்கு, பார்ப்போம்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-2869769545995053642007-02-04T13:08:00.000-05:002007-02-04T13:08:00.000-05:00//இது மட்டுமல்லாமல், கொய்யா, மாதுளை போன்ற பழங்களும...//இது மட்டுமல்லாமல், கொய்யா, மாதுளை போன்ற பழங்களும் சங்க காலத்தில் மட்டுமே படித்த கேட்ட பழங்களான அத்திப்பழம் போன்ற வகைகளும் இங்கே ரொம்ப பிரசித்தி//

அத்திப்பழமா? எனக்கு அத்திக்காய் தான் தெரியும்! நல்ல பாட்டு அது!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-70997136760975265482007-02-04T12:57:00.000-05:002007-02-04T12:57:00.000-05:00//இப்படித்தான் பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்த கா...//இப்படித்தான் பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்த காலங்களில் பல பாடல்களில் உள்ளர்த்தத்தை தெரிந்துகொண்டேன். //

அடப்பாவிகளா! இதெல்லாம் வேற நடந்துதா! ம்ம்ம்... ஏதோ உங்களுக்காச்சும் இது மாதிரி முன்னுதாரணங்கள் இருந்தன! நமக்கு ஒன்னும் கிடையாது! ;)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-79510612559423885902007-02-04T12:55:00.000-05:002007-02-04T12:55:00.000-05:00//இந்த மலைக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் சிவக...//இந்த மலைக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் சிவகங்கைக்கும், நாமக்கல் மலைக்கோட்டைக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாக சொல்வதுண்டு. அந்த சுரங்கத்தின் வாசல் வரை நான் சென்று வந்ததுண்டு//

ஆமாங்க! நானும் கேள்விபட்டு இருக்கின்றேன் அந்த சுரங்கம் பத்தி! ஆனா பார்த்ததில்லை!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-39001003115632122602007-02-04T05:33:00.000-05:002007-02-04T05:33:00.000-05:00The best part was the cassete change by the conduc...The best part was the cassete change by the conductor ..Anga daan one directoral touch theriyudhu kaarthi,,Avialhttps://www.blogger.com/profile/11699535080229156106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-49457171361656462672007-02-04T03:03:00.001-05:002007-02-04T03:03:00.001-05:00//graama vaazhkai nyabagam enakku//
me too, karth...//graama vaazhkai nyabagam enakku//

me too, karthiமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-49472263335844982672007-02-04T03:03:00.000-05:002007-02-04T03:03:00.000-05:00//இந்த உவமை விஷயத்துல உங்களை அடிச்சிக்கா யாரும் இல...//இந்த உவமை விஷயத்துல உங்களை அடிச்சிக்கா யாரும் இல்லை "தல"..
சும்மா..நச் நச்சுன்னு இருக்கு...

நன்றிங்க கோபி..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-7896683692460620892007-02-04T03:02:00.000-05:002007-02-04T03:02:00.000-05:00//சூப்பரா சொல்லி இருக்கீங்க தல...ஊருக்கு போகனும்னு...//சூப்பரா சொல்லி இருக்கீங்க தல...ஊருக்கு போகனும்னு ஏக்கமா போச்சு இத படிச்சு//

எழுதினவுடனே எனக்கும் நாட்டாமை :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-50533440213167786212007-02-04T03:00:00.000-05:002007-02-04T03:00:00.000-05:00//இல்லனா வெட்டிருவாய்ங்கல்ல //
போட்டுருவாய்ங்கல்ல...//இல்லனா வெட்டிருவாய்ங்கல்ல //

போட்டுருவாய்ங்கல்ல..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-7024225868266218192007-02-04T02:56:00.000-05:002007-02-04T02:56:00.000-05:00//என்ன ஒரே நாள்ல 2 பதிவு போடற நீங்க அமைதியா இருக்க...//என்ன ஒரே நாள்ல 2 பதிவு போடற நீங்க அமைதியா இருக்கீங்க? உண்மைய சொல்லுங்க எந்த ஊருக்கு காலிங்? //

பொற்கொடி, என்ன இது இப்படியெல்லாம் சந்தேகபட்டுட்டு..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-71644252213838432782007-02-04T02:39:00.000-05:002007-02-04T02:39:00.000-05:00//பதிவில் நல்ல மெருகு கூடிக்கொண்டு வருகிறது.மே மாத...//பதிவில் நல்ல மெருகு கூடிக்கொண்டு வருகிறது.மே மாதம் சென்னை வருவீங்க இல்லே//

நன்றி ராமசாமி.. சென்னைக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும்னு நினைக்கிறேன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-7571725940294055692007-02-04T02:38:00.001-05:002007-02-04T02:38:00.001-05:00/தல...
உள்ளேன் அய்யா... //
வருகையை குறிச்சாச்சு க.../தல...
உள்ளேன் அய்யா... //

வருகையை குறிச்சாச்சு கோபிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-9139900596544606252007-02-04T02:38:00.000-05:002007-02-04T02:38:00.000-05:00//padichu marubadiyum vandhu commentureaen//
மீண்...//padichu marubadiyum vandhu commentureaen//

மீண்டும் வருக கார்த்திமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-59267753155472390402007-02-04T02:37:00.000-05:002007-02-04T02:37:00.000-05:00//naan idhukku munnadi kooda vandhu commentu poten...//naan idhukku munnadi kooda vandhu commentu potene unga previous post'ku ellam//

ஹிஹிஹி.. இதுக்கு போடலையே கார்த்திக்.. அது தான் சும்மா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-78214340541203046182007-02-04T02:36:00.000-05:002007-02-04T02:36:00.000-05:00////சுகந்தமான தென்றல் மூஞ்சியில் அடித்தது.// haha ...////சுகந்தமான தென்றல் மூஞ்சியில் அடித்தது.// haha மூஞ்சியில் enra vaarthai paathadhum venniraadai moorthy solra maari irundadhu //

மாமு, மொதல்ல முகம்னு தான் போடலாம்னு நினச்சேன்.. ஆனால் முகம் என்பது வடமொழிச் சொல்லுன்னும் மூஞ்சி என்பதே தமிழ் சொல்லுன்னும் எப்போதோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-55501382614170458442007-02-04T02:35:00.000-05:002007-02-04T02:35:00.000-05:00//missing village life//
எனக்கும் தான் மாப்ள.. மொ...//missing village life//

எனக்கும் தான் மாப்ள.. மொட்டை அடித்துவிட்டு தலையில் வைக்க பூ வாங்குன கதையாத்தான் இருக்குமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-26692307934773674732007-02-04T02:33:00.000-05:002007-02-04T02:33:00.000-05:00/vara vara bayangama payana kadhai ezhudhareenga...../vara vara bayangama payana kadhai ezhudhareenga....ivlo porumaya utkardhu eppadi ezhudhareenga.....gr8 maams //

நான் தான் சொன்னேனே மாப்ள.. போதைன்னுமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-49772465204256255872007-02-04T02:32:00.000-05:002007-02-04T02:32:00.000-05:00/தலைவி கிட்டே அவ்வளவு அலட்சியமா? :D
பதிவு வருது, க.../தலைவி கிட்டே அவ்வளவு அலட்சியமா? :D
பதிவு வருது, கமெண்ட் போட முடியலையே ஏன்? //

தலைவியே.. ஷ்யாமை போய் சந்தேகப் படலாமா.. அவர் உங்களுக்காக தீக்குளிக்க கூட ரெடிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-53779398162234252752007-02-04T02:31:00.000-05:002007-02-04T02:31:00.000-05:00//நல்லா எழுதறீங்க. அதுவும் நல்ல உவமைகள் எல்லாம் கொ...//நல்லா எழுதறீங்க. அதுவும் நல்ல உவமைகள் எல்லாம் கொடுக்கிறீங்க. சிறுமலையில் இன்னும் பயணம் செய்யலை. செய்யும் நாளை எதிர்பார்க்க வைக்குது.

மேடம், சிறுமலை பழத்தை பத்தி ஒரு தனிகதையே சொல்லிட்டீங்க போங்கமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-79314546689597529072007-02-04T02:30:00.000-05:002007-02-04T02:30:00.000-05:00/your post reminds me of my trip to sirumalai with.../your post reminds me of my trip to sirumalai with my friends in bike.
:) missing those good old days...

continue writing... Meanwhile I will try writing my kodaikanal bike riding experience in my blog.

சீக்கிரம் வர்றேன் கார்த்தி.. கொடைகானலை சுத்திபாக்கலாம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com