tag:blogger.com,1999:blog-8703632.post2579113860811515722..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: கண்ணதாசனும் இளையராஜாவும் படைப்பதால் இறைவர்கள்மு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8703632.post-35793467171584391762008-01-17T03:20:00.000-05:002008-01-17T03:20:00.000-05:00"சாதனை"ப் பதிவு எழுத உங்களை அழைத்துள்ளேன், வந்து ப..."சாதனை"ப் பதிவு எழுத உங்களை அழைத்துள்ளேன், வந்து பார்த்துவிட்டுப் பின் எழுதவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-64726928663972397012008-01-15T02:03:00.000-05:002008-01-15T02:03:00.000-05:00kannadhaasan vaazhga!inna thala neenga blog panrad...kannadhaasan vaazhga!

inna thala neenga blog panradhey illa! :(Anonymoushttps://www.blogger.com/profile/04134320373322985121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-71618388164085429732008-01-09T20:14:00.000-05:002008-01-09T20:14:00.000-05:00//இந்தப் பதிவு கார்த்திக்குக்கும், ரசிகனுக்கும் சம...//இந்தப் பதிவு கார்த்திக்குக்கும், ரசிகனுக்கும் சமர்ப்பணம். கார்த்திக் ரொம்ப நாளா என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை. அந்த வருத்தத்திலும், ஒவ்வொரு முறை நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் கிட்டத்தட்ட போஸ்டர் ஒட்டி, அலங்கார வளைவுகள் வச்சு, மலர் அலங்காரமெல்லாம் செய்து வலை உலகம் முழுக்கத் தெரிவிக்கும் ஒரு அணுக்கத் தொண்டர் இப்போ இப்படி சுறுசுறுப்பே இல்லாமல் உட்கார்ந்திருக்கிறாரே, அவரைத் தட்டி எழுப்பும் விதமாய் எழுதி இருக்கேன்.//

sivamgss.blogspot.comGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-61371844734236013412008-01-04T03:52:00.000-05:002008-01-04T03:52:00.000-05:00ம்ம்ம்ம்ம்? மை ஃப்ரண்டு சொன்னாப்பல உங்க "தல"க்குப்...ம்ம்ம்ம்ம்? மை ஃப்ரண்டு சொன்னாப்பல உங்க "தல"க்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிற செய்தியைக் கூட போட முடியாத அளவுக்கு பிசியா இருக்கீங்களா?
வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-45746562688938309022008-01-01T02:28:00.000-05:002008-01-01T02:28:00.000-05:00புத்தாண்டு வாழ்த்துக்கள்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-44146198432836542412007-12-31T20:32:00.000-05:002007-12-31T20:32:00.000-05:00Ivargalukku naduve K>V>Mahadevanai pparri en yarum...Ivargalukku naduve K>V>Mahadevanai pparri en yarum kurippiduvadhillai.A.P.Nagarajan padappadalgalai marandhu vitteergala?Devar Films MGR padappadalgal marandhu vitteergala?Idhyakkamalam padalgal marandhu vitteergala?Enna seivadhu?KVM Jaadhagam appadi
T.V.RadhakrishnanT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-15739673698813804312007-12-31T20:18:00.000-05:002007-12-31T20:18:00.000-05:00beautiful.80%, 100% ஆனதும், நம்ம வூட்டுக்கு சீ.டி ...beautiful.

80%, 100% ஆனதும், நம்ம வூட்டுக்கு சீ.டி அனுப்பிடுவீங்கல்ல?

:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-89969556998453655992007-12-31T19:22:00.000-05:002007-12-31T19:22:00.000-05:00Ungal manadil yaarayo neenga Love pannureeenga ......Ungal manadil yaarayo neenga Love pannureeenga ......Thayiriyama Propose Pannuga thalaiva ......
(Ithu ungalaku porunthatha comment endral podatheergal)CHECK MATE!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-6511370846701915842007-12-29T20:41:00.000-05:002007-12-29T20:41:00.000-05:00aaga arumai ....kanadasanin "iraaivan" enaku theri...aaga arumai ....kanadasanin "iraaivan" enaku theriyum... aanal Ilayaraja "iraivan" indru thaan paarkurean...Nandri

Double Nandri ...Ponnamurai Potta Commentum PottathakkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-46005432189092301112007-12-29T20:35:00.000-05:002007-12-29T20:35:00.000-05:00அருமையாய் இரு மேதைகளைப் பற்றி ... மன்னிக்கவும் இற...அருமையாய் இரு மேதைகளைப் பற்றி ... மன்னிக்கவும் இறைவர்களை பற்றி பதிந்திருக்கிறீர்கள். நீங்கள் இளையராஜாவின் பின்னனி இசை குறித்து எழுதியதைப் வாசிக்கும் போது, என்னவோ பாரதிராஜாவின் 'புது நெல்லு புத் நாத்து' படத்தில் வரும் 'கருத்த மச்சான்' பாடலின் டுயூன் படம் முழுக்க அங்கு அங்கு போடிருப்பார் ராஜா, அதில் ஒரு கிரக்கம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது ! இந்த மாதிரி ஏராளமான படங்களில் இருந்து இது ஒரு சிறு எடுத்துக்காட்டு.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-90490190096247665972007-12-29T19:46:00.000-05:002007-12-29T19:46:00.000-05:00//இளையராஜா பாடல்களின் தேடல் வேட்டையில் கிட்டதட்ட எ...//இளையராஜா பாடல்களின் தேடல் வேட்டையில் கிட்டதட்ட எண்பது சதவிகிதத்தை நெருங்கிவிட்டேன்.. இனிமேல் மிச்சமுள்ள இருபது சதவிகிதம் தான் கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்//

2007இல் துவங்கனீங்க!
மளமளன்னு எண்பது சதம் நெருங்கியாச்சா! சூப்பரு!
அப்போ 2008இல் புத்தாண்டு விருந்து கா(ர்)த்திருக்கு-ன்னு சொல்லுங்க கார்த்தி! வாழ்த்துக்கள்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-23160080062033219462007-12-29T18:57:00.000-05:002007-12-29T18:57:00.000-05:00//இளையராஜா - அன்னக்கிளியில் தமிழ் நாட்டு மக்களை, அ...//இளையராஜா - அன்னக்கிளியில் தமிழ் நாட்டு மக்களை, அந்த படத்தின் பாடல்கள் இசைக்கும் ரேடியோ பெட்டியின் முன்னே, கட்டிப் போட்டவர்//

கார்த்திக்!
தமிழ் நாட்டு ரசிகர்கள் சிலவேளை அன்னக்கிளிக்குப் பின் வானொலிப் பெட்டி முன் கட்டுண்டவர்களாக இருக்கலாம்.ஆனால்
முழு இலங்கை ரசிகர்களுமே
எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி
என்ற கலைஞர்களால் வானொலி முன்
கட்டுண்டவர்கள்...
இதனால் நான் இளையராஜாவின் திறமையையோ,சாதனையையோ குறைவாக மதிப்பிடுவதாகக் கருதக் கூடாது.நானும் அவர் ரசிகன்..

,கல்லும் கனியாகும்' எனும் ரி.எம்.எஸ் நடித்துத் தயாரித்த படத்தில் 'கை விரலில் பிறந்தது நாதம்,என் குரலில் வளர்ந்தது கீதம்'
எனும் பாடல் ரி.எம்.எஸ் க்காகவும் எம்.எஸ்.வி க்காகவும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.
பாம்பின் காலைப் பாம்பறிந்ததால்.

காடு ,மலை வெட்டி பாதை வெட்டிக் கல்லுப் போட்ட பாதையில் தாரூற்றி
நடந்து கொண்டு தலை நிமிர்த்து கூவக்
கூடாது.
தமிழ்த் திரையிசையுலகில் இறைவர்கள் என்றால்
பாபநாசம் சிவன்-ஜி.ராமநாதன்-தியாகராஜ பகவதர் பின் கண்ணதாசன்- எம்.எஸ்.வி -ராமமூர்த்தி- ரி.எம்.எஸ்
அதன் பின்னே அனைவரும்.
இதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்...யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-77641903621873879752007-12-29T15:53:00.000-05:002007-12-29T15:53:00.000-05:00evergreen lyrics, melodies and memories thaan!evergreen lyrics, melodies and memories thaan!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.com