Sunday, February 25, 2007

தமிழ் பாடல்களை தேடும் புதிய கருவி

நீங்க பாட்டு ஏதும் கேக்கணும்னு நினைக்கிறீங்க.. கூகிளில் அடிக்கிறீங்க... பாவம் கூகிள் என்ன செய்யும்.. நீங்க கொடுத்த வார்த்தை எங்க எங்க இருக்கோ அந்த பக்கங்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து போடும்.. ஆனா அந்த பாடலை உங்களால கேக்க முடியுதா அப்படின்னா, அதுக்கு நீங்க கூகிள் கொடுத்த ரெண்டு மூணு சுட்டியை மறுபடியும் போய் பார்க்கணும்..

எஸ். ஆனந்த் என்பவர் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உங்களுக்காக தேடித் தரும் ஒரு கருவியை எழுதியிருக்கார். நீங்கள் கொடுக்கின்ற முதல் எழுத்தில் ஆரம்பித்து எல்லாப் பாடல்களையும் உடனுக்குடன் அழகாய் பட்டியிலிடுகிறது. முடிந்தவரை வலையுலகில் இருக்கும் எல்லாப் பாடல்களையும் உங்களுக்காக இந்த கருவி தேடித் தருகிறது.

இந்த கருவியை இவர் வடிவமைத்த கதையை இங்கே நீங்கள் படிக்கலாம்.

இந்த சுட்டிகள் KAPS எழுதும் சம்பார்மாபியா பக்கங்களிலிருந்து...

பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

29 பின்னூட்டங்கள்:

said...

cool tool. Thanks.

said...

Thanks for the mention, Karthikeyan! Your site is pushing a lot of traffic towards the tool. Hope your audience enjoys it.

Anand

said...

வாவ்.. நன்றி!

அப்புறம்.. சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ரேட்டிங் பொட்டியை சரிபண்ணிட்டீங்க போல :-)

said...

//cool tool. Thanks. //


Thanks Alex

said...

//Thanks for the mention, Karthikeyan! /

ஏதோ நம்மால ஆனது, ஆனந்த்..

நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிஞ்சு அவங்க பயன்படுத்தினா சரி

said...

//அப்புறம்.. சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ரேட்டிங் பொட்டியை சரிபண்ணிட்டீங்க போல//

ஹிஹிஹி.. ஆமாங்க அரசி..

said...

நன்றி ஐயா!

said...

வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி கார்த்தி.
வீட்டுக்கு போய் தான் முயற்சிக்கனும்.

said...

good find Karthi..

said...

vaazhga umathu thondu...kalkkitel pongo

Anonymous said...

Thanks Karthik for mentioning in your site. Thanks also for Anand for an excellent job. Job well done.

Siva

Anonymous said...

Thanks Karthik for mentioning in your site. Thanks also for Anand for an excellent job. Job well done.

Siva

said...

//பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.//

பயன்படுத்தி பார்த்தேன். நிச்சயம் எனக்கு பிடித்திருக்கிறது தல.

இந்த தகவலை சொன்னதுக்கு நன்றி. ;)

said...

nalla link,
quite useful.

said...

எங்க அண்ணா பொண்ணு கேட்டுட்டே இருந்தா, அவளுக்குச் சொல்லறேன் இந்தச் செய்தியை. ரொம்பவே நன்றி, கார்த்திக்.

said...

remba nalla irruku...

thanks for sharing... :))

said...

12

said...

13 en spot'la correct'a vandhutenaa? ???

Anonymous said...

Thanks karthik, ungal saevai thodarattum ;-)

said...

nalla post thala..try panni paakaraen..even i've had tough time finding some songs..let me see how this works.

said...

சூப்பர் tool தல...ஒரு அருமையான தகவல் ரொம்ப டாங்கீஸ் :-)

said...

//Thanks for the mention, Karthikeyan! Your site is pushing a lot of traffic towards the tool. Hope your audience enjoys it//

@s.anand

We thank you a lot for this wondeful tool :-)

said...

நன்றி கார்த்தி..

ஆனால் என்னால அத யூஸ் பன்ன முடியல.. செக் பன்னனும். இன்னொரு முறை

said...

That was cool:)

said...

@Anand - awesome tool man!! thanks!!

@Karthik - Unga pothu panikku oru alave illainga :) Mudhalvar kitta solli ungalukku seekirama oru silai vekanum :)

said...

இந்த கருவிக்கு ஆதரவு தந்த எல்லோருக்கும் ஆனந்தின் சார்பாக நன்றிகள்

said...

புதிய ஆளைக் கண்டுபிடித்துத் தந்தமைக்கு நன்றிகள் கார்த்தி

Anonymous said...

Nice one. thanks for the info.
Have linked this in Desipundit.

http://www.desipundit.com/2007/03/01/mp3-search-engine/

said...

அருமையான தகவல், நன்றி.