Friday, February 15, 2008

பரபரப்பாய் தமிழ்நாடே பாக்குற பாட்டு

இப்போதைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே விடாம பாத்து பாத்து ரசிக்குற படப்பாடல் இது.. இனிமேல் வடிவேல் தேவையில்லை..விவேக் வேண்டாம் நகைச்சுவைக்கு.. லாரன்ஸ் ஓடட்டும்.. ராஜூ சுந்தரம் ரிட்டர்யட் ஆகட்டும்.. எங்கள் அண்ணன் சாம் அன்டர்ஸ்னின் பாடல் அசைவுகளுக்கு ஈடு கொடுக்க யாரும் உண்டோ..



வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்.. இந்த பாடலை பார்த்தா நோய் எந்த ஜென்மத்திற்கும் வராது..

இந்த பாடல் சமீபத்தில் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல்.. எங்கள் நண்பர்களுக்கு மத்தியில் சாம் அன்டர்ஸன் தான் ஹீரோ

9 பின்னூட்டங்கள்:

said...

சாம் ஆண்டர்சனைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் அவரது தலைமை ரசிகர் மன்றம் மூலமாகவே வர வேண்டும்.

ஒன்று நீங்க மன்றத்தில் இனையுங்கள்..

இல்லை என்றால் பதிவை நீக்குங்கள்.

இவன்,

நிர்வாகி
சாம்.ஆண்டர்சன் தலைமை மன்றம்.

said...

மனசாட்சி இல்லாத பசங்க... என்னத்த சொல்ல!

said...

இப்போ எல்லாம் ப்ளாக் எதுவும் படிக்கறதில்லை போல!!
இதை பாருங்க அண்ணாச்சி!

http://kappiguys.blogspot.com/2008/02/blog-post_10.html

http://vettipaiyal.blogspot.com/2008/02/sam-anderson.html

said...

Thanks for the link. I wouldnt have known what I was missing all these days :)

Cheers
SLN

said...

ஆர்குட்டாண்ட வந்து பாரு மாமே!! எங்க தலய எப்படி கொண்டாடுறோம்னு !! நாங்க எல்லாரும் சேர்ந்துதான் எங்க தலயோட அடுத்த ப்டத்துக்கு பினான்ஸ் பண்ணப் போறோம். ரொம்ப லோபட்ஜெட் படம் முன்னூறு ரூபாதான். படம் எடுக்கப்போறது செல்போன் கேமராவுல. கிரேன் சாட்டுக்குப் பதிலா ஏணிதான் வைக்கப் போறோம். டூவீலருக்குப் பெட்ரோல் போடத்தான் அந்த முன்னூறு ரூபாயும். இப்போ கூட பெட்ரோல் விலையை கூட்டிட்டதால படத்தோட பட்ஜெட் எகிரும்னு எங்க தலய விட்டு விலை உயர்வுக்கு எதிரா அறிக்கை விடப்போறோம்.

said...

என்ன கொடுமை கார்த்திக் இது :)

said...

mu.kaa maamu
eppadi irukkeenga...romba naal aachu.....

anna eppa vandhaalum adhae kalai kattoodu dhaan irukku unga post ellaam....kalakkunga thala

Anonymous said...

loved las vegas? field trip the all reborn [url=http://www.casinolasvegass.com]casino[/url] las vegas at www.casinolasvegass.com with on the other side of 75 modish unlooked-for [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games like slots, roulette, baccarat, craps and more and pay-off a subjection in in from licit banknotes with our $400 mutinous bonus.
we from besides perceptive games then the superior online [url=http://www.place-a-bet.net/]casino[/url] www.place-a-bet.net!

Anonymous said...

Howdy

I just joined this lovely place. Loads of people have contributed so many good things here. I would also like to contribute some thing for this community. I would like to share some [url=http://www.weightrapidloss.com/lose-10-pounds-in-2-weeks-quick-weight-loss-tips]quick weight loss tips[/url]. If you wish to know how to lose 10 lb in a calendar week, you are likely not looking for a standard dieting and exercise plan. You can lose weight with a general diet and exercise plan, Still this requires a lot of time doing utmost cardio practises and binding to a strict diet. Here I will draft the perfect steps that I took to lose 10 pounds in just a calendar week.

1. Keep Distance from all deep-fried foods for the week
2. Drink In an 8oz glass of Citrus paradisi with breakfast every day. (this speeds up up your metabolism)
3. Eat Up average portions (stop eating when you are full)
4. If you are taking 3 large a meals a day, take 5-6 small meals to keep your metabolism up and keep your body burning fat.
5. Aviod eating after 9 P.M.. Its good to eat before 9 P.M. so that our body gets proper time to burn calories before sleep.
6. Have a proper sleep everyday. Not taking enough sleep has been verified to be a leading element to the body storing excess fat.
7. Use a body/colon clean for the 7 days. This will get rid of unneeded weight stored close to the tummy area as well as cleanse your body of harmfull pollutants that cause you store fat and feel tired. Flush away excess pounds around the stomach area that otherwise would be hard to lose.
8. I reccomend you using Acai Berry Diet Pills. This one is tested to work, and you can get a free trial.
9. For those individuals who wish to burn fat quickly, avoid alcoholic drink.
10[url=http://www.weightrapidloss.com/lose-10-pounds-in-2-weeks-quick-weight-loss-tips].[/url] A low GI diet is an superior method of burning fat quickly.

Thanks![url=http://www.weightrapidloss.com].[/url]!