Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, June 04, 2007

மவுஸை எல்லாம் தூக்கி தூரப்போடுங்கள்.. நம்ம கைகளே போதுமே

இந்த வீடியோவை பாருங்க.. டெக்னாலஜி எந்த அளவுக்கு ஜெட் வேகத்துல போகுதுன்னு நீங்களே தெரிஞ்சுக்குங்க.. (ஆச்சர்யத்தில் உங்கள் வாய் திறந்தே கிடக்கும், இதை பாக்குறப்போ)

Saturday, April 28, 2007

கூகிள் வழங்கும் இலவச இன்டெர்நெட் இணைப்பு.. முந்துவீர்!

இன்றைக்கு புதிதாய் வாங்கிய சன் டிவி இணைப்பில் எட்டு மணி செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன்.. வணிக செய்தியில், கூகிள் வர்த்தகத்தில் மைக்ரோசாப்டை முந்திவிட்டதாம்.. அட! அசைக்க முடியாதுன்னு நினச்சவங்களை, ஆலமரத்தை மெல்ல வந்து ஆட்டிப் பாத்துட்டாங்களேன்னு என் புருவ முடி, ஆச்சர்யத்தில் தலை முடியை தொட்டுவிட்டது..

அதை விட ஆச்சர்யம்.. அவங்க தர்றதா சொல்லியிருக்க இலவச இன்டெர்நெட் இணைப்பு..(நன்றி:பாலா) முயற்சி பண்ணல.. முயற்சி பண்ணிட்டு சொல்லுங்களேன் நண்பர்களே...

[மக்கள்.. இது உண்மையானது நினைச்சு நானும் பதிவை போட்டுட்டேன்.. அப்புறமா பாத்தா இது ஏப்ரல் பூல் செய்தியாம்.. அதனால இதை அப்படியே மறந்துடுங்க]