Saturday, April 28, 2007

கூகிள் வழங்கும் இலவச இன்டெர்நெட் இணைப்பு.. முந்துவீர்!

இன்றைக்கு புதிதாய் வாங்கிய சன் டிவி இணைப்பில் எட்டு மணி செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன்.. வணிக செய்தியில், கூகிள் வர்த்தகத்தில் மைக்ரோசாப்டை முந்திவிட்டதாம்.. அட! அசைக்க முடியாதுன்னு நினச்சவங்களை, ஆலமரத்தை மெல்ல வந்து ஆட்டிப் பாத்துட்டாங்களேன்னு என் புருவ முடி, ஆச்சர்யத்தில் தலை முடியை தொட்டுவிட்டது..

அதை விட ஆச்சர்யம்.. அவங்க தர்றதா சொல்லியிருக்க இலவச இன்டெர்நெட் இணைப்பு..(நன்றி:பாலா) முயற்சி பண்ணல.. முயற்சி பண்ணிட்டு சொல்லுங்களேன் நண்பர்களே...

[மக்கள்.. இது உண்மையானது நினைச்சு நானும் பதிவை போட்டுட்டேன்.. அப்புறமா பாத்தா இது ஏப்ரல் பூல் செய்தியாம்.. அதனால இதை அப்படியே மறந்துடுங்க]

14 பின்னூட்டங்கள்:

தமிழ்பித்தன் said...

அட படு பாவிகளா? நீங்கள் நாட்டிலேயே இல்லையா? இது அதனுடைய ஏப்ரல் பூல் செய்தியப்பா?
முதலில் வெறியை முறிக்கிற வழியைப்பாரும்.
இங்க பாரும் நான் சுடச்சுட எழுதிய செய்திகளை
http://biththan.blogspot.com/2007/04/blog-post.html
அதுக்கிடையில நீங்கள் இன்னும் பரீட்சித்துப் பார்க்கேல்ல பார்த்திட்டு சொல்லுறியளோ. ஹி...ஹி

""கானமயிலாட கண்டிருந்த வான்கொழியும் தன் சிறகை விரித்து ஆடியதாம்"""

✪சிந்தாநதி said...

என்ன கார்த்தி ஏப்ரல் முட்டாள் தினம் முடிஞ்சு இத்தனை நாளாச்சு இப்பவுமா இந்த செய்தியை போடுறது?

Syam said...

ஒருத்தரும் வரலயா...:-)

Syam said...

தல வர வர கூகுள் காரங்க காமெடிக்கு அளவே இல்லாம போச்சு :-)

Syam said...

இது கூகுள் காமெடியா இல்ல அவங்கள வெச்சு யாராவது காமெடி கீமெடி பண்றாங்களானு தெரியல :-)

Subbiah Veerappan said...

மிஸ்டர் கார்த்திகேயன்
இந்த வசதி, அமரிக்காவில் இருப்பவர்களுக்கும் மட்டும்தான் என்று நினைக்கிறேன்
அதைத் தெளிவு படுத்துங்கள்!

லெனின் பொன்னுசாமி said...

தம்பி ஊருக்கு புதுசா..? :P

golmaalgopal said...

hee hee...ivanugalukku idhey velaiya pochhu... idhey maadhiri dhaan "naanga unga mail'ah hard copy edutthu free'ah deliver pannuvom" nu or april fool news...

irundhaalum semma innovative :))

golmaalgopal said...

apparam thala....ippo'laan online varadhe illa ??

Geetha Sambasivam said...

he he he ninga padichtu emanthingalakum? athai sollave illaiye?

balar said...

ஓசியா கொடுக்கிறாங்களேன்னு வேகமாக ஒடிபோய் பார்த்தா, இன்ஸ்டால்லேசன் டிப்ஸ் பார்த்து விழுந்து விழுந்து சிர்க்கவைச்சுட்டாங்க..
// Congratulations, you're online! (Please wash your hands before surfing.)//
ஒவர் நக்கலா போச்சு கூகிள்லுக்கு..

Bharani said...

ennadhu may maasam aarambikarapa april fool....mudiyalaye...

Anonymous said...

rotfl :-) andha gmail paper was even funnier :-)

-porkodi

Dreamzz said...

ஹி ஹி! இது எனக்கு ஒரு மாதம் முன்னாடியே தெரியும் அண்ணாச்சி!