Friday, April 13, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக் ரிங்டோன்ஸ்

சிவாஜி படத்தின் துள்ளல் பாடல்கள் இப்போது தமிழ்நாடின் காற்றின் ஒரு அங்கமாகிவிட்டது. காதுகுத்து, கல்யாணம் முதல் திருவிழா வரை, மைக்-செட் போட்டாலே, போடுகிற முதல் பாடல் சிவாஜி தான். ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ஆர் இணைப்பில் கிடைத்திருக்கும், எல்லா தரப்பு ரசிகர்களையும், தலையாட்டவும் காலாட்டவும் வைக்கும் இசை தொகுப்பு சிவாஜி பாடல்கள்.

இதுமட்டுமல்லாமல், சிவாஜி பாடல்களின் ரிங்டோன்கள் இப்போது அதிகமாக தரையிறக்கம் செய்யப்படும் ரிங்டோன்கள் தமிழகத்தில். அதில் அதிரடி என்னும் பாடல் அதிகபட்சம். அதற்கடுத்து வாஜி வாஜி-யும், ஒரு கூடை சன்லைட் பாடலும் பட்டியலில் இருக்கிறது.

இதையெல்லாம் விட, இன்னும் சில நாட்களில், யாராவது உங்களை கால் செய்தால், நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரின்னு ரஜினி குரலில் ரிங்டோன்கள் உங்களை அழைக்கப்போகிறது. சிவாஜி படத்தின் பஞ்ச் டயலாக்குகளும் இதில் அடங்கும்.

இந்த ரிங்டோன்கள் வந்தால், தமிழகத்தில் மூன்றில் ஒருவர் இதைத்தான் வைத்திருப்பார்கள் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. அட! பஸ்ஸில் ஏறிவிட்டால் பத்து பேருக்கு கால் வந்தால், போன் அடிச்சா ரிங்கு, இந்த சிவாஜி அடிச்சா சங்குன்னு எல்லாப்பக்கமும் ரிங்டோன் அலற போகுது.. சிவாஜி ஜுரம் பரவ ஆரம்பிச்சிடுச்சுப்பா..

சிவாஜி பாடல்களின் வரிகள் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா.. உங்களுக்காகத் தான் நம்ம சுப.செந்தில் அதையெல்லாம் படமா போட்டிருக்கார். ஒரு கூடை சன்லைட் பாடலுக்கும், அதிரடி பாடலுக்கு இந்நேரம் நீங்க எல்லா வரிகளை சரியா கண்டுபிச்சிருந்தா, ஒரு சபாஷ் உங்களுக்கு.. இல்லைன்னா, செந்தில் பதிவை எட்டி பாத்து, அவருக்கு ஒரு சபாஷ் போடுங்க.

சிவாஜி படத்தை எதிர்பாக்குற பரபரப்போட, பதிவுலக மக்கள் ஆவலா எதிர்பார்த்து படிச்சது, பிரியமான பிரியா எழுதின காதல் யானைங்கிற ஒரு தொடர்கதையை.. நான் சீட்டு நுனில தான் உட்கார்ந்து இந்த பதிவையெல்லாம் படிச்சேன். நீங்களும் பரபரப்பை அனுபவிக்க வேண்டுமா?

38 பின்னூட்டங்கள்:

said...

vandhutten!

said...

bloglines ஏதோ அழகு-னு ஒரு போஸ்ட் காமிச்சுச்சு... வந்து பாத்தா அடுத்த போஸ்டா ? ரவுசு தான்

said...

தலைவர்னா சும்மாவா? சரி ரிலீஸ் எப்போ பண்றதுனு முடிவு பண்ணிட்டாரா ஷங்கர் ?

கொலம்பஸ்ல ரிலீஸ் ஆவுதா??

said...

//
அவள் வரும் வழியெல்லாம் மலர் தூவி வைக்கிறேன்.. என்னை பார்த்து அவ்வழி மரங்கள் இலையடித்து சிரிக்கின்றன, பேதையென்று.. பூங்கா வலம் வர யாராவது பூக்களால் பாதையமைப்பார்களா என்று..
மரங்களுக்கென்ன தெரியும், அவள் தான் என்னை பேதையாக்கி இப்படி பாதையமைக்கச் சொன்னதென்று..
//

இத இப்போ தான் பாத்தேன். அநியாயத்துக்கு சிந்திக்கிறீங்க தல :)

said...

thala, yen ippdi panringa? azhagu postaye innum niraya peru padichurukka maatanga! konjam gap vidunga, illana unga ezhuthu paravaadhu! :-(

said...

peria rajini rasigara irupinga polarke! adikkadi sivaji news :-)

seri naanum paadidren! poombavai aambal aambal... punnagaiyo vowel vowel! ;-)

said...

but oru vishayam enana, naaluku naal vaali-shankar-arr songsla english content, loud music (lyrice kekkadha alavukku) ellam jaasthi agitte irukku. so it just reaches the younger gen like ours! :-(

said...

kaadhal yanaikku vilambaram kuduthadhukku kooda dankess thala! :-)
first vandadhukku edhavadhu ilani kilani kuduthingana... :-)

said...

பொற்கொடி, மின்னலை விட ஸ்பீடா வந்து முதல் பின்னூட்டம் போட்டதுக்கு, நீங்க கேட்ட இளநீர் சியாட்டலுக்கு பார்சல் :-)

said...

enna thidumnu neenga nu solreenga?! ennai vida chinna kuzhandaiya aagitingla? ;-) summa nee vaa po ne sollunga. ana rendu potti extrava anupchu vechidunga!

said...

//இந்த ரிங்டோன்கள் வந்தால், தமிழகத்தில் மூன்றில் ஒருவர் இதைத்தான் வைத்திருப்பார்கள் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. அட! பஸ்ஸில் ஏறிவிட்டால் பத்து பேருக்கு கால் வந்தால், போன் அடிச்சா ரிங்கு, இந்த சிவாஜி அடிச்சா சங்குன்னு எல்லாப்பக்கமும் ரிங்டோன் அலற போகுது.. //

சரியா சொன்னிங்க தலை. நான் 2 வருஷம் முன்னாடி ஊருக்கு போயிருந்தப்ப "சுட்டும் விழிச் சுடரே" ரிங் டோன போட்டு கொன்னுட்டாங்க மக்கள்.

said...

என்னங்க இது, சிவாஜியோட காதல் யானைய கம்பேர் பண்ணி என்ன கூச்சப் பட வைக்கறிங்க..

விளம்பரத்துக்கு நன்றி.. ஹி ஹி..

said...

//azhagu postaye innum niraya peru padichurukka maatanga!/

அதுனால என்ன பொற்கொடி. நம்மள மாதிரி பிஜியான ஆளுங்க எங்க எப்ப போஸ்ட் போடுவாங்கனு காத்திட்டிருக்கோம் இல்ல..

said...

//நீங்க கேட்ட இளநீர் சியாட்டலுக்கு பார்சல்//

வால்மார்ட்ல 79 செண்ட்டுக்கு விக்கற இளநீர் பார்சல் வேறயா?

பொற்கொடி, ஏமாந்துடாதிங்க..

said...

காதல் யானை கதை முடிஞ்சது.. சேர்ல நல்லா உக்காருங்க தல :)

said...

@ப்ரியா:
எங்க, எனக்கு குடுத்த அசைன்மெண்ட்ட இன்னும் முடிக்கல :-( ப்லாக் படிச்சேன்னு தெரிஞ்சா அடி தான் விழ போகுது :((

said...

சிவாஜி படம் எப்ப வரும்னு எதிர்பாத்துட்ட்டு இருக்குற ஜென்மங்கள்ல நானும் ஒண்ணு.

எப்படித்தான் உங்களால இப்படி பதிவுக்கு மேல பதிவு போட விஷயம் கிடைக்குதோ

said...

@prokodi,

//எங்க, எனக்கு குடுத்த அசைன்மெண்ட்ட இன்னும் முடிக்கல //

அதுக்கு தானே mailing group ஆரம்பிக்க போறோம். காலைக அசைன்மெண்ட்ட group க்கு அனுப்பிடுங்க. யாராவது geek பண்ணி குடுப்பாங்க evening குள்ள..

said...

super! namma thalaivar pottave super thaan!

said...

//உங்களை அழைக்கப்போகிறது. சிவாஜி படத்தின் பஞ்ச் டயலாக்குகளும் இதில் அடங்கும்.//

kandippa!

said...

mudhalla kidachavanga namakkum anuppi vaingappa! (i mean punch dialogu ring tone)

said...

/vandhutten! //

அட்டென்டன்ஸ் போடுறதுல என்ன பாஸ்ட்டு பொற்கொடி!

said...

/ மு.கார்த்திகேயன் said...
/bloglines ஏதோ அழகு-னு ஒரு போஸ்ட் காமிச்சுச்சு... வந்து பாத்தா அடுத்த போஸ்டா ? ரவுசு தான் //

தலைவர் பத்தி செய்தி படிச்ச பின்னாடி போடாம இருக்க முடியல அருன்ன்

Thursday, April 12, 2007 8:46:00 PM


மு.கார்த்திகேயன் said...
/தலைவர்னா சும்மாவா? சரி ரிலீஸ் எப்போ பண்றதுனு முடிவு பண்ணிட்டாரா ஷங்கர் ?

கொலம்பஸ்ல ரிலீஸ் ஆவுதா??

//

படம் மே 17 தான்..

கொலம்பஸில் ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன் அருண்

Thursday, April 12, 2007 8:46:00 PM


மு.கார்த்திகேயன் said...
//இத இப்போ தான் பாத்தேன். அநியாயத்துக்கு சிந்திக்கிறீங்க தல //

அதெல்லாம் கண்டுக்கப்படாது அருண் :-)

Thursday, April 12, 2007 8:47:00 PM


மு.கார்த்திகேயன் said...
/thala, yen ippdi panringa? azhagu postaye innum niraya peru padichurukka maatanga! konjam gap vidunga, illana unga ezhuthu paravaadhu! :-( //

பொற்கொடி.. நீ சொல்வது சரிதான்பா.. என்ன பண்றது தலைவர் பத்தி எழுதாம இருக்க முடியலையே!

Thursday, April 12, 2007 8:48:00 PM


மு.கார்த்திகேயன் said...
//peria rajini rasigara irupinga polarke! adikkadi sivaji news //

நாம சின்னவயசுல இருந்தே இப்படித் தான் பொற்கொடி!

/seri naanum paadidren! poombavai aambal aambal... punnagaiyo vowel vowel!//

அது நௌவல் நௌவல், பொற்கொடி

Thursday, April 12, 2007 8:50:00 PM


மு.கார்த்திகேயன் said...
/so it just reaches the younger gen like ours!//

Obsolutely Correct porkodi!

Thursday, April 12, 2007 8:50:00 PM


மு.கார்த்திகேயன் said...
//ennai vida chinna kuzhandaiya aagitingla? ;-) summa nee vaa po ne sollunga. ana rendu potti extrava anupchu vechidunga! //

ஒகே பொற்கொடி.. நீயே சொல்லிட்ட.
பெட்டி தானே.. சியாட்டல் நோக்கி வந்துகொண்டே இருக்கு!

Thursday, April 12, 2007 8:52:00 PM


மு.கார்த்திகேயன் said...
/சரியா சொன்னிங்க தலை. நான் 2 வருஷம் முன்னாடி ஊருக்கு போயிருந்தப்ப "சுட்டும் விழிச் சுடரே" ரிங் டோன போட்டு கொன்னுட்டாங்க மக்கள்//

ஹிஹிஹி.. அதுல நானும் ஒரு ஆள் தான் பிரியா

Thursday, April 12, 2007 8:52:00 PM


மு.கார்த்திகேயன் said...
/என்னங்க இது, சிவாஜியோட காதல் யானைய கம்பேர் பண்ணி என்ன கூச்சப் பட வைக்கறிங்க..//

மக்கள், நாங்கள் எப்படி வெயிட் பண்ணினோம்னு எங்களுக்கு தானே தெரியும் ப்ரியா!

Thursday, April 12, 2007 8:53:00 PM


மு.கார்த்திகேயன் said...
/அதுனால என்ன பொற்கொடி. நம்மள மாதிரி பிஜியான ஆளுங்க எங்க எப்ப போஸ்ட் போடுவாங்கனு காத்திட்டிருக்கோம் இல்ல..
//

நானும் தான் இதுல ஒரு ஆள் ப்ரியா..

Thursday, April 12, 2007 8:54:00 PM

//
பின்னூட்டங்களுக்கான பதிலை மறந்து போய் அழகு பதிவில் போட்டுட்டேன் மக்களே.. :(

said...

/வால்மார்ட்ல 79 செண்ட்டுக்கு விக்கற இளநீர் பார்சல் வேறயா?
//

நானும் அதைத் தான் குடிக்கிறேங்க ப்ரியா.. வேற எங்கேயாவது கிடச்சா சொல்லுங்க எனக்கும்

said...

/சேர்ல நல்லா உக்காருங்க தல //

அதுக்கு பின்னூட்டம் போட்டு முடிச்சு தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன் அருண்

said...

/ப்லாக் படிச்சேன்னு தெரிஞ்சா அடி தான் விழ போகுது //

அதனால தான் அனானி கமெண்ட் போடுறியா பொற்கொடி!

said...

/எப்படித்தான் உங்களால இப்படி பதிவுக்கு மேல பதிவு போட விஷயம் கிடைக்குதோ
//

ஹிஹி.. இது மாதிரி தான் பல விஷயங்களை புடுச்சு எழுத வேண்டியது தான் அம்மிணி

said...

/அதுக்கு தானே mailing group ஆரம்பிக்க போறோம். காலைக அசைன்மெண்ட்ட group க்கு அனுப்பிடுங்க. யாராவது geek பண்ணி குடுப்பாங்க evening குள்ள.. //

ஆஹா.. இப்பவே அதுக்கு என்னென்ன பண்ணனும் யோசிச்சா, ப்ரியா

said...

/super! namma thalaivar pottave super thaan!//

:-)

said...

//mudhalla kidachavanga namakkum anuppi vaingappa! (i mean punch dialogu ring tone)

//

kattayam kattayam Dreamz!

said...

vazhga thalaivar .....vazhga avaraipatri anaithu newsum!!!

said...

தல சிவாஜி பாட்டெல்லாம் நான் இன்னும் கேட்கவேயில்ல:)
ப்ரியா கதையை எழுதி முடிச்சுட்டாங்களா? எனக்கு தெரியாதே இதோ போறேன்:)

said...

annachi...ennoda ularal unga listla kanumay? pakaliya :(

said...

குருவே இந்த சிஷ்யனோட பதிவுலகத்துக்கு உங்க பதிவுல சுட்டி இட்டதற்கு நன்றி உங்களுக்குத்தான் மனசு அவ்வ்வ்

said...

ப்ரியாவின் "காதல் யானை"யை நானும் படித்து வருகிறேன்.நல்லா வருது அவங்களுக்கு கதை சொல்ல :)

said...

இனிய "ஸர்வஜித்" தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாத்தியாரே!

said...

Hey yappa...

Muruganil thodangi, azhagana manangal varai ellaame azhagu.. Karthiyin Manam pola
(Thevaya sasi idhu.. Pona pogudhu publicla thalaivar maanatha kaapathuvom)...

Especially andha koodave varum kaadhalium, idhayam varai nanaikkum malaium.. Sasi maadhiri eppavume cool and kalakkal azagugal.. Appidi thaana thala.

Sivaji eppidi varuvaaro, Maya kannadi eppidi compete pannumonu ore tensionly awaiting..

Unga punniyathula Priya blogla kadhai padichaachu.. Really super

said...

1. S A CHANDRASEKHAR

2.Prabhu , Chinnathambhi periyathambji Dir - Manivannan

3.Dir R V UDHAYKUMAR
KARKA KASADARA with vikranth
Karthik 100 th film kizhaku vasaal or ponnumani ?

With Rajini it is EJAMAAN!!