Wednesday, April 25, 2007

தத்துவம் நம்பர் 10101

தோல்வி என்பது உனது காதலி உன்னை விட்டு சென்றதல்ல,
நீ, அவள் தங்கைக்கு முயற்சி செய்யாதது தான்

- சுவாமி காதலானந்தா

45 பின்னூட்டங்கள்:

Dev Payakkal said...

en kannai thiranthiteergal SWAMY!!

Syam said...

சுவாமியே சரணம் காதலானந்தா :-)

Syam said...

//அவள் தங்கைக்கு முயற்சி செய்யாதது தான்//

இல்லனா காதலியோட பிரண்டுக்கு கூட முயற்ச்சி பண்ணி இருக்கலாம் :-)

Dreamzz said...

//தோல்வி என்பது உனது காதலி உன்னை விட்டு சென்றதல்ல,
நீ, அவள் தங்கைக்கு முயற்சி செய்யாதது தான்//

ஏனுங்க சாமி, அந்த பொன்னுக்கு தங்கச்சி இல்லனா என்னங்க சாமி பன்னுறது?

Arunkumar said...

அட்ரா அட்ரா..

காதலியோட தங்கச்சி , அவ பிரண்டு, அவ அக்கா, அவ தங்கச்சியோட பிரண்டு எக்ஸெட்ர்ரா எக்ஸெட்ர்ரா..

தேடலுக்கு முடிவேது :)

மணிகண்டன் said...

என்ன ஒரு தத்துவம் கார்த்தி :) கொலம்பஸ்ல நெறைய போதி மரம் இருக்கோ ?

Anonymous said...

போற்றி போற்றி
ஓம் காதலானந்தவே போற்றி

போற்றி போற்றி

காதலியின் தங்கையே போற்றி...

Anonymous said...

நாட்டாமை, ஒகே வா..
நீங்க சரணம் சொன்னீங்க்..நான் பல்லவி சீ..சீ..போற்றி சொல்லி இருக்கேன்..

நான் பாஸா?

balar said...

hahahaha..nalla thathuvam karthi..:))

CVR said...

தன் அனுபவங்களை எல்லாம் தொகுத்து தத்துவங்களாய் உதிர்க்கும் எங்கள் தல கார்த்தி வாழ்க வாழ்க!!! :-D

Geetha Sambasivam said...

grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrenna ithu? nalla pasangalai keduthuttu? athu sari, unga kathalikku thangai illaiyaakkum? :))))))))))))))))

ACE !! said...

தல, சூப்பர்.. LOL :)

சேதுக்கரசி said...

கார்த்தி.. நீங்க இவ்ளோ நல்லவர்னு எனக்குத் தெரியாமப்போச்சே!! :)

SathyaPriyan said...

தண்யனானேன் சுவாமி!

தாங்கள் எனக்கு சிறிது காலத்திற்கு முன்னரே தரிசனம் அளிக்காததன் காரனம் என்னவோ?

இப்பொழுது தங்களின் பொன் மொழிகளை பின்பற்றும் நிலையில் நான் இல்லையே சுவாமி. எனக்கு திருமணம் ஆகி விட்டதே.

Swamy Srinivasan aka Kittu Mama said...

eppadi eppadi saami idhellam,
jai kadhalanandha ! jai jai kadhalanandha !

மு.கார்த்திகேயன் said...

//en kannai thiranthiteergal SWAMY!! //

appa.. ready start musik.. Dev..

மு.கார்த்திகேயன் said...

//சுவாமியே சரணம் காதலானந்தா :-) //

ஹிஹிஹி

மு.கார்த்திகேயன் said...

//இல்லனா காதலியோட பிரண்டுக்கு கூட முயற்ச்சி பண்ணி இருக்கலாம் :-)//

அனுபவமா நாட்டாமை..

மு.கார்த்திகேயன் said...

/ஏனுங்க சாமி, அந்த பொன்னுக்கு தங்கச்சி இல்லனா என்னங்க சாமி பன்னுறது? //

நம்ம சிஷ்யன் அருணோட பதிலை பாருங்க.. அதுவே இந்த சுவாமியோட பதிலும்

மு.கார்த்திகேயன் said...

/
தேடலுக்கு முடிவேது :) //

முடிவே கிடையாது சிஷ்யா!

மு.கார்த்திகேயன் said...

/கொலம்பஸ்ல நெறைய போதி மரம் இருக்கோ ?//

அவளே போதி மரம் மணி!

மு.கார்த்திகேயன் said...

//காதலியின் தங்கையே போற்றி... //

இது தான் மந்திரம் மணி சிஷ்யா!

மு.கார்த்திகேயன் said...

/நான் பாஸா? //

டபுள் பாஸ் சிஷ்யா!

மு.கார்த்திகேயன் said...

/hahahaha..nalla thathuvam karthi..:)) //

NanRinGka balar :-)

மு.கார்த்திகேயன் said...

//தன் அனுபவங்களை எல்லாம் தொகுத்து தத்துவங்களாய் உதிர்க்கும் எங்கள் தல கார்த்தி வாழ்க வாழ்க!!! //

ஆஹா.. சுவாமியை இப்படி எல்லாம் சொல்லக்கூடாது

மு.கார்த்திகேயன் said...

//athu sari, unga kathalikku thangai illaiyaakkum? :)))))))))))))))) //

மேடம், எனக்கு காதலியே கிடையாது

மு.கார்த்திகேயன் said...

/தல, சூப்பர்.. LOL :) //

:-)

மு.கார்த்திகேயன் said...

/கார்த்தி.. நீங்க இவ்ளோ நல்லவர்னு எனக்குத் தெரியாமப்போச்சே!! //

ஹிஹிஹி.. நீங்களுமா அரசி!

மு.கார்த்திகேயன் said...

//இப்பொழுது தங்களின் பொன் மொழிகளை பின்பற்றும் நிலையில் நான் இல்லையே சுவாமி. எனக்கு திருமணம் ஆகி விட்டதே. //

அடுத்த தத்துவம் அதுக்குத் தான் சத்யா!

மு.கார்த்திகேயன் said...

//eppadi eppadi saami idhellam,
jai kadhalanandha ! jai jai kadhalanandha ! //

சுவாமியோட தத்துவமெல்லாம் கேளுங்க கிட்டு மாமா! மகிழ்ச்சியோட இருக்காங்க

dubukudisciple said...

yarum kidailalena kadaliyoda pakkathu veetuku kooda try pannalam
he he he

Anonymous said...

Swami kathalantavum karthikanantavum oray samigal tane
;-)

சுப.செந்தில் said...

சுவாமிகள் ஆசிரமத்தோட விலாசம் கிடைக்குமா?
சிஷ்யனாய்ட்டா பரவால்லையோன்னு தோணுது!

Bharani said...

aaha...aaha.....idhu allavo thathuvam....idhu maadhiri naatula naalu peru irundha evlo nalla irukum :)

Bharani said...

//இல்லனா காதலியோட பிரண்டுக்கு கூட முயற்ச்சி பண்ணி இருக்கலாம் //......annathe....idhu enna kosuru thatuvama :)

Priya said...

Ippo dhan unga secrets ellam out aagudhu karthick. Not bad karthekadalnanda sooper dhan:)

Priya said...

@ Dreamzz:

Avar sister erukum vetta pathu dhan duet panrar. Enna karthick correct dhaney!! Just kididng ok.

மு.கார்த்திகேயன் said...

/இதுக்கு முன் சுவாமி திருவாய்மொழிந்த 10100 தத்துவங்கள் என்னவோ?:) //

ஒன்ணொன்னா சொல்றேங்க வேதா

மு.கார்த்திகேயன் said...

/yarum kidailalena kadaliyoda pakkathu veetuku kooda try pannalam
he he he //

ஆஹா நமக்கு போட்டியா ஒரு ஆளா

மு.கார்த்திகேயன் said...

/Swami kathalantavum karthikanantavum oray samigal tane
//

ஹிஹிஹி ஆமாம் ஹனிஃப்

மு.கார்த்திகேயன் said...

/சுவாமிகள் ஆசிரமத்தோட விலாசம் கிடைக்குமா?
சிஷ்யனாய்ட்டா பரவால்லையோன்னு தோணுது! /

சுவாமியோட குடில்ல தான் நீங்க இருக்கீங்க செந்தில்

மு.கார்த்திகேயன் said...

//aaha...aaha.....idhu allavo thathuvam....idhu maadhiri naatula naalu peru irundha evlo nalla irukum :)//

இன்னும் பல விஷயம் இந்த சுவாமிஜி சொல்லப்போறார் மாப்ள

மு.கார்த்திகேயன் said...

/annathe....idhu enna kosuru thatuvama//

இந்த குடிலுக்கு வந்துட்டா எல்லோருக்கும் தத்துவம் தானா வரும்

மு.கார்த்திகேயன் said...

//Not bad karthekadalnanda sooper dhan//

hihi Thanks Priyaa

மு.கார்த்திகேயன் said...

/Avar sister erukum vetta pathu dhan duet panrar. Enna karthick correct dhaney!! //

onnukkE vazhiyillainGka piriyaa inga