திரைப்பட வினாடி-வினா 4
இந்த வாரம் சற்று வித்யாசமான கேள்விகளோடு..
1. புரட்சித் தலைவர் கூட அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் யார்? இதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் எந்த நடிகை? இந்த இரண்டு நடிகைகளுக்கும் இடையிலான வித்தியாசம் எத்தனை படங்கள்?
2.இவர் ஒரு டைரக்டர். தனது குருவை விட்டு வந்து முதல் படம் எடுக்கும் போது திணறினாலும்(முதல் படமும் ஹிட்டே), அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரின் முதல் படத்திலும் குருவின் முதல் படத்திலும் ஒரே கதாநாயகனே. இவரின் முதல் படத்தில் தான் இந்த கதாநாயகனுக்கு புதிய பட்டம் கிடைத்தது. அது இன்றளவும் நிலைத்து நிற்கிறது. கேள்வி என்னவென்றால், இவரது குரு தனது முதல் படத்தின் கதாநாயகனின் சில படங்களில் அசிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றி இருக்கிறார். அதில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள்?
3.இவர் ஒரு இளம் நடிகர். முதலில் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், பின்னால் ஆசைப்பட்டு நடித்த சில படங்கள் எல்லாம் சொதப்பியது. இன்னும் அதிலிருந்து எழவே இல்லை. பிரபலமான நடிகையோடு காதலென்று கிசுகிசுக்கப்பட்டது இவர்களிருவரும் சில படங்களில் ஜோடியாக நடித்த போது. இப்போது தனது முதல் படத்தை இயக்கிய டைரக்டரின் படத்திலேயே நடிக்கிறார். இவரை அறிமுகப்படுத்திய இந்த டைரக்டரின் பெயர் இரண்டெழுத்து. இவர் தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்த வில்லன்-கம்-டைரக்டர் நடிகர் யார்?
கேள்விகள் ரொம்ப தலையை சுற்றுகிறது என்று எல்லோரும் கருத்து சொன்னதால், சில க்ளூக்கள்..
1.அதிகப் படங்கள் நடித்தவர், புரட்சித் தலைவர் இறக்கும் போதும் வகித்த பதவியில் இரண்டு முறை இருந்தவர். அடுத்தவர், புரட்சித் தலைவருக்கு ஆடத் தெரியாது என்று ஒரு முறை பத்திரிகைளில் பேட்டி கொடுத்து கலக்கியவர் இந்த கொஞ்சும் குரல் நடிகை..
2. அந்த நடிகருக்கு கிடைத்த புதிய பட்டம் தல
3. அந்த நடிகரோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகை ஸ்நேகா
வழக்கம் போல பதில்கள் திங்கள் கிழமை...
70 பின்னூட்டங்கள்:
//வழக்கம் போல பதில்கள் திங்கள் கிழமை...//
வழக்கம் போல நான் ஃபர்ஸ்ட்.. :-P
கார்த்தி, கிவிஸ் நல்லா இருக்கு. ஆனா, கேள்விகள் ரொம்ப தலைய சுத்தி வால தொடற மாதிரி இருக்கு. க்ளூ குடுக்க நினைக்கற உன் நல்ல எண்ணம் புரியுது. அதுக்காக இப்படி இடியாப்ப சிக்கல் தேவையா? :)
No offense pls!
hi kaarthi..
iniki entha kelvikum bathil theriyala.. adu naala monday parthukaren answera!!!
aajar :-)
-kodi
1.kizhinjudhu krishnagiri
2.thiruppiyum krishnagiri kizhinjudhu.
3.krishnagiri kandhal :-(
-porkodi
thala onnuthukume badhil teriala :-( vena nalaiku early morning 11 ku ezhundhu yosichu paakren! :-)
-adhe porkodi
ukkaandhu yosikkireengaappaa!
ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்வியாக் கேட்டுட்டீங்க! அதுனால எவ்ளோ யோசிச்சாலும் பதில் ஹூ ஹூம்!
பதில்களைத் திங்கள் பார்த்து தெரிந்து கொள்கிறேன். :(
3rd question answer is actor livingstone????
//வழக்கம் போல நான் ஃபர்ஸ்ட்.. :-P //
பதிலையும் முதல் ஆளா சொல்லுங்க மை பிரண்ட்
/வழக்கம் போல உள்ளேன் ஐயா பின்னூட்டம் மட்டுமே/
வேதா, சும்மா முயற்சி பண்ணுங்களேன்
//கார்த்தி, கிவிஸ் நல்லா இருக்கு. ஆனா, கேள்விகள் ரொம்ப தலைய சுத்தி வால தொடற மாதிரி இருக்கு. க்ளூ குடுக்க நினைக்கற உன் நல்ல எண்ணம் புரியுது. அதுக்காக இப்படி இடியாப்ப சிக்கல் தேவையா? :)
//
இல்லப்பா.. மக்கள் எல்லாமே சுலபமா இருக்குன்னு சொன்னாங்க.. அது தான் இந்த வாரம் கொஞ்சம் தலை சுற்றும் கேள்விகள்.. மக்களோட அபிப்பிராயத்தை பாத்துட்டு அடுத்த தடவை மாத்திடலாம்..
//No offense pls! //
நமக்குள்ள எதுக்குப்பா இதெல்லாம் :-)
//iniki entha kelvikum bathil theriyala..//
மறுபடியும் முயற்சி பண்ணுங்க DD
//1.kizhinjudhu krishnagiri
2.thiruppiyum krishnagiri kizhinjudhu.
3.krishnagiri kandhal :-(//
எல்லாப் பதிலுமே சரி தான் பொற்கொடி.. எப்படி இப்படி எல்லாம் கலக்குற
/thala onnuthukume badhil teriala :-( vena nalaiku early morning 11 ku ezhundhu yosichu paakren! :-)
//
எல்லோருமே இப்படி சொல்றீங்களே.. கேள்விகளை மாத்துறேன் கொஞ்சம்
/ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்வியாக் கேட்டுட்டீங்க! அதுனால எவ்ளோ யோசிச்சாலும் பதில் ஹூ ஹூம்!
பதில்களைத் திங்கள் பார்த்து தெரிந்து கொள்கிறேன். :( //
கட்டாயம் கேள்விகளை இன்னும் சுலபமாக்க வேண்டியது தான்..
செந்தில், இப்ப மறுபடியும் முயற்சி பண்ணுங்க
அனான், மூணாவது கேள்விக்கு நீங்க சொன்ன பதில் சரி
:O!
சுத்தம்!!!! :-S
:-((
அண்ணாத்த வழக்கம் போல பே பே தான் :((
1. ஜெயலலிதா, சரோஜாதேவி
2. ஆசை
3. லிவிங்ஸ்டன்
1.Jayalalitha and Saroja devi
2.A.R Murugadas, CITIZEN,AJITH
Dir Surya , vaali , kushi
3.Srikanth, Director SASI , aana antha villan cum diretor yaaru?
prakashraja?
தேவ்,
முதல் கேள்வி சரி.. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையிலான பட வித்தியாசம் சொல்லவில்லையே..
இரண்டாம் கேள்விக்கு அந்த டைரக்டர் இயக்கிய முதல் படம் தவறு.. அதே போல டைரக்டரின் குரு, அஸிஸ்டண்ட் டைரக்டராக அந்த நடிகருடன் சேர்ந்து பணியாற்றிய படங்கள் தான் கேள்வியே.. அதை சொல்லலையே நண்பா
3. அந்த வில்லன் நடிகர் தான் நீங்கள் சொன்ன டைரக்டரின் முதல் படத்தில் நாயகனாக நடித்தவர்.. கண்டுபிடியுங்களேன்.. நடிகரின் பெயரும், டைரக்டரின் பெயரும் சரியே
1. STILL THINKING!!!
2. DEENA , SJ SURYA ASSISTED VASANTH IN AASAI
3. JAI AAKASH IN ROJA KOOTAM ? SARIYA
சசியோட முதல் படம் நீங்க சொன்ன படமல்ல தேவ்..
ஆனா, இரண்டாவது கேள்வி ரொம்ப சரி
3 . sorry livingston , in sollamalle
மூணாவது கரெக்ட் தேவ்
jayalalitha 28 films , saroja 26 , so difference is 2 films
தேவ்,
முதல் கேள்விக்கான பதிலும் பக்கா..
எல்லாமே இப்போ சரி :)
sari karthi,,, ennaku oru sandegam , k s ravikumar vijayakanth dharma sakkaram ....yethavathu proof irukka ...
(nakeeran siva perumanai ketpathu pol ninaithukullungal...atharkaga ennai suttu vizhthatheergal !!!
தேவ்,
இந்த லிங்கை பாருங்க
http://ccat.sas.upenn.edu/indiancinema/?browse=musicdirection&start=D
ok .....super....sandegam theerthathu!!!
நானும் வழக்கம் போல தெரியாது பின்னூட்டம் மட்டுமே :-)
//1.kizhinjudhu krishnagiri
2.thiruppiyum krishnagiri kizhinjudhu.
3.krishnagiri kandhal //
கொடி, கிருஷ்னகிரி மேல அப்படி என்ன கடுப்பு...இந்த கிழி கிழிச்சு இருக்க :-)
கார்த்திக், என்னோடது வரலையா? இல்லையென்றால் இன்னொரு முறை:
1. ஜெயலலிதா, சரோஜா தேவி
2. ஆசை
3. லிவிங்ஸ்டன்
தலை, attendance மட்டும். அப்புறம் முடிஞ்சா முயற்சி பண்றேன். ஆணிகள் ஆதிக்கம்...
குறைகுடம் பிரசன்னா, நீங்க தான் பதில் தந்த முதல் ஆள்.. வழக்கம் போல எல்லாமே சரியான பதில்கள்..
நான் பதில் தந்து விட்டதாக நினைத்துவிட்டேன்.. குழப்பத்திற்கு மன்னிக்கவும்
exam hall-la sila samayam idhu namma kostin paper thaana-nu thonum.. andha maathiri irukku :(
1. First Saroja Devi, Second Jayalalitha. Difference I think is 2.
2. Director Vasanth and SPB?
3. Srikanth, Director : Sasi
1- ஜெயலலிதா
2- SJ சூர்யா - முருகதாஸ் - அஜித் - உல்லாசம், ஆசை
3- ஸ்ரீகாந்த் - சசி - லிவிங்ஸ்டன்
ரெண்டு மூனும் ரைட்.. கன்ஃபார்ம் பண்ணுங்க.. அந்த முதல் கேள்வி நம்ம ப்ரியா அக்கா வந்து சொல்லுவாங்க
கார்த்தி, யாருமே பதில் சொல்லக்கூடதுங்கற முடிவோட கேள்வி கேட்ட மாதிரி இருக்கு :). எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்..
1.ஜெயலலிதா(28 படங்கள்), சரோஜாதேவி(26 படங்கள்) (பட எண்ணிக்கை சரியா தெரியலை)
2. முருகதாஸ், தீனா, குரு பெயர் எஸ்.ஜெ. சூர்யா, ஆசை
3. ஸ்ரீகாந்த்,சசி,சொல்லாமலே,லிவிங்ஸ்டன்
1. adhigam nadichadhu JJ. rendavadhu idam saroja devi.
2. thala na ajith nu theriyum! adhuku mela theriala :-)
3.srikanth. kelvi ennaketinga? marandhu pochu :-(
-porkodi
//எல்லாப் பதிலுமே சரி தான் பொற்கொடி.. எப்படி இப்படி எல்லாம் கலக்குற //
ellam adhuva varudhu thala :D
-porkodi
1)jayalalitha n sarojadevi
2)sj suryah--guru yaru..???
3)srikanth?
//இவர் தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்த வில்லன்-கம்-டைரக்டர் நடிகர் யார்//
intha sentence purila..yara mean panreenga by IVAR
தலை, தங்கச்சி 2,3 சொல்லியாச்சாமே. 1 நான் சொல்றேன்.
புரட்சித் தலைவர் கூட அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்: ஜெயலலிதா
இதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்: சரோஜா தேவி.
பதில் கரெக்டானு சீக்கிரம் சொல்லுங்க தலை.. இல்லனா மாத்தி சொல்லணும்.
கில்ஸ்,
முதல் கேள்வி சரி..
இரண்டாம் கேள்விக்கு, நீங்க பதிலாய் சொன்னவர் தான் குரு. அவர் தனது முதல் படத்து கதாநாயகனின் சில படங்களில் அசிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றியிருக்கிறார். அந்த படங்கள் என்ன?
மூன்றாம் கேல்விக்கு, நீங்க பதில் சொன்னவர் தான் நடிகர். அவர் அறிமுகப்படுத்திய டைரக்டரின் முதல் படத்து ஹீறொ யார் என்பது தான் கேள்வி.
தலை வித்தியாசம் சொல்ல மறந்துட்டேன். 8 படங்கள்?
இந்த தடவையும் உங்க கூட்டணிக்கு வெற்றி பிரியா.. வித்தியாச படம் எண்ணிக்கை தான் தவறு.. நீங்க சொன்னதில் நாலில் ஒரு பங்கு தான்
மை பிரண்ட், ப்ரியா ஒன்று இரண்டு மூன்று எல்லாமே சரிங்க.. அந்த பட வித்தியாசம் மட்டும் தவறு
மணிகண்டன், கலக்கிட்டீங்க.. எல்லாமே சரியான பதில்கள்..
கேள்விக் கொஞ்சம் கஷ்டம்னு கரக்டா சொல்றீங்களே தலைவா
சத்யா, சொன்ன வரைக்கும் சரி.. இரண்டாவது கேள்விக்கு அந்த பாடகர் பெயர் ஏன் பதில்ல.. அது மட்டும் தவறுங்க
பொற்கொடி, சொன்ன வரைக்கும் எல்லாமே சரி.. முயற்சி பண்ணுப்பா இன்னும்
//exam hall-la sila samayam idhu namma kostin paper thaana-nu thonum.. andha maathiri irukku :( //
Arun, appadi ellaam chollappadaathu.. muthal Q thavira, ellaamE namma generation Q
வெற்றி! வெற்றி!
//வித்தியாச படம் எண்ணிக்கை தான் தவறு.. நீங்க சொன்னதில் நாலில் ஒரு பங்கு தான் //
ஆன்ஸர் அவுட் பண்ணிட்டிங்களே. அப்ப இந்த part of the question போட்டிக்கு இல்லயா?
//exam hall-la sila samayam idhu namma kostin paper thaana-nu thonum.. andha maathiri irukku //
அருண், அது மாதிரி இருக்கும் போது தானே 90+ மார்க்ஸ் வாங்குவோம். அது மாதிரி தலையும் அள்ளி வழங்குவார்.
ajar potutu poren, appurama varen.
1. ஜெயலலிதா, சரோஜா தேவி... கூகுளாண்டவர் உதவில, சரோஜதேவி 26 படம் நடிசிருக்காங்க.. JJ எத்தனைனு தெரியல :((
2. AR முருகதாஸ்.. குரு : யாருன்னு கண்டுபிடிக்க முடியல :(
3. சசி.. நாசர்??
ha ha.. jayalalitha acted in 28 movies :) :)
சொன்ன வரை எல்லாமே சரிங்க ACE.
மூன்றாவது கேள்விக்கு டைரக்டர் சரி.. நடிகர் பெயர் தவறுங்க ACE
1.இரண்டு(ஹிஹிஹி)
2. A.R.murugadoss,Dheena,saran,Aaasai.
3.srikanth,sasi,sollamalae,livingston.
//அது மாதிரி தலையும் அள்ளி வழங்குவார். //
ஹிஹிஹி.. ப்ரியா.. மார்க்குகளை அள்ளி வழங்கிடுவோம்.. இதுல என்ன தயக்கம்
பாலார், உங்க பதில் வந்து சேர்ந்தது..
முதல் கேள்விக்கு வித்யாசம் கரெக்ட்.. ஆனா, நடிக நடிகர் பெயரை சொல்லலையே..
ரெண்டாவது கேள்வி.. டைரக்டரின் குரு பெயர் தவறு.. மற்ற எல்லாம் சரி..
மூன்றாவதும் சரி
1. ஜெயலலிதா, பத்மினி
2. ஆசை, அமர்க்களம்
3. லிவிங்ஸ்டன்
அருண்மொழி, தங்களுடைய முதல் பதிலில் முதல் பெயர் சரி.. இரண்டாவது பதில் ஒரு படம் கரெக்ட்.. கடைசி பதில் சரி
சரியான பதில்
1. ஜெயலலிதா, சரோஜாதேவி, 2 படங்கள்
2. ஆசை, உல்லாசம்
3. லிவிங்ஸ்டன்
Karthik,
2nd kelvi sariya puriyala. Are you referring to Vasanth and S.J.Suryah. If so, then Vasanth's first movie as a director was Keladi Kanmani right? (not Aasai).
Vasanth's first movie is not aasai. It is keladi kanmani and hero is SPB. thats why i got confused.
Post a Comment