Sunday, April 15, 2007

சிவாஜியின் ரகசியங்கள்

புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஷங்கர், சிவாஜி பற்றி சிவாஜியின் ரகசியங்கள் என்ற தலைப்பில் சன் டிவிக்கு அளித்து பேட்டியின் தொகுப்பு..

படத்தின் சில ஷாட்களும் இந்த தொகுப்பில் இருக்கின்றன.. தலைவர் நடந்து வந்தாலே ஸ்டைல் தானே..





45 பின்னூட்டங்கள்:

நாகை சிவா said...

லிங்க இன்னும் பாக்கல மாம்ஸ், நைட் பார்த்து விடுகிறேன்.

ஸ்டைல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே அவர் தான்.

Anonymous said...

yarachum vandhacha? :-(

-porkodi

Anonymous said...

aani adhigam adhigamnu post mattum correcta dhinamum potudringa :-)

-porkodi

Dreamzz said...

அண்ணாத்த.. இத போட்டதுக்கு ரொம்ப நன்றி! இதோ பர்ர்கின்றேன்!

Dreamzz said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்தி!

SurveySan said...

ஷங்கர் சொல்லவரும் message ரொம்ப நல்ல விஷயம்.
படத்துக்கு ஒரு நல்ல மெஸேஜ் சொல்லும் விதம் குட்!

Anonymous said...

தலையோட சிவாஜி இருக்கட்டும், ஜக்குபாய் என்னங்கப்பா ஆச்சு ?????

Anonymous said...

Karthi Nalla pathivu..
Unga kitta irunthu Billa pathivai
ethirparthu kittu iruken..

--KuMaReSh

Geetha Sambasivam said...

enge irunthu edukkaringalo? mmmmm, nalla irukku.

Dev Payakkal said...

Thalaivar arumayo arumai...Padam sure super HIT!!

VSK said...

விருந்துக்கு நன்றி நண்பரே!

மு.கார்த்திகேயன் said...

/ஸ்டைல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே அவர் தான்.//

பேசாம அகராதில அர்த்தத்தை மாத்திடலாமா, மாப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//yarachum vandhacha? :-(

-porkodi

//

சிவா மாப்ஸ், வந்துட்டாரே முதல்ல ;-)

மு.கார்த்திகேயன் said...

/aani adhigam adhigamnu post mattum correcta dhinamum potudringa :-)

-porkodi

//

எல்லாம் ஒரு கடமை உணர்ச்சி தான் பொற்கொடி!

மு.கார்த்திகேயன் said...

/அண்ணாத்த.. இத போட்டதுக்கு ரொம்ப நன்றி! இதோ பர்ர்கின்றேன்!

//

பாத்து என்ஜாய் பண்ணுப்பா ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

/புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்தி!//

புத்தாண்டு வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

/ஷங்கர் சொல்லவரும் message ரொம்ப நல்ல விஷயம்.
படத்துக்கு ஒரு நல்ல மெஸேஜ் சொல்லும் விதம் குட்!

//

ஆமாங்க சர்வேசன்.. ஆனா வேற வேற மேசேஜ் கொடுத்தா நல்லா இருக்கும்! சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாம.. அதாவது லஞ்சம் பற்றி மட்டுமே சொல்லாம ;-)

மு.கார்த்திகேயன் said...

/தலையோட சிவாஜி இருக்கட்டும், ஜக்குபாய் என்னங்கப்பா ஆச்சு ?????

//

ஜக்குபாய் அவ்ளோ தாங்க அனானி

மு.கார்த்திகேயன் said...

/Karthi Nalla pathivu..
Unga kitta irunthu Billa pathivai
ethirparthu kittu iruken..

--KuMaReSh

//

ரொம்ப நாள் காக்க வைக்க மாட்டேன் குமரேஷ்.. விரைவில் :-)

மு.கார்த்திகேயன் said...

/enge irunthu edukkaringalo? mmmmm, nalla irukku. //

நன்றிங்க மேடம்.. எல்லாம் நெட்ல இருந்து தாங்க

மு.கார்த்திகேயன் said...

/Thalaivar arumayo arumai...Padam sure super HIT!! //
கட்டாயம் ஹிட் தான் தேவ்

மு.கார்த்திகேயன் said...

//விருந்துக்கு நன்றி நண்பரே!

//

தலைவர் பற்றிய விருந்து எப்பவுமே புல் மீல்ஸ் தான் VSK

மே. இசக்கிமுத்து said...

பாட்சா படத்தில் வரும் "அழகு..நீ நடந்தால்..." பாடல் நினைவுக்கு வருகிறது!!!

Raji said...

Naan utube laam enga oppice la paarka mudiyadhu:(

சுப.செந்தில் said...

வாத்தியாரே படத்துலஏதோ நல்ல கருத்து இருக்கும்னு நம்பலாம் கருத்து இருக்கோ இல்லயோ தலிவர்க்கு 20 வயசு கொறஞ்ச மாதிரி ஒரு Feel!சும்மா புதுசா showroom ல நிக்கிற Ultra modern car மாதிரி இருக்காரு

Anonymous said...

Nanrina karthik ;-)

Priya said...

Karthick,
Namma rajni beat panna yaarum illa. Thanks for sharing:))

Arunkumar said...

லிங்க இன்னும் பாக்கல , இங்க ஆபிஸ்ல பாக்க முடியாது :(

Priya said...

வீட்டுக்கு போய் பாக்கறேன். இப்ப அட்டெண்டன்ஸ்..

Padmapriya said...

கார்த்திக், நல்ல வேள, இத போட்டீங்க,
i missed it
thanks

Padmapriya said...

ippo paathidaren.. thanks nga and iniya puthaandu vaazhthukkal

k4karthik said...

தலைவரை படம் போட்டு காமிச்ச சின்ன தலைவரே.. ரொம்ப நன்றிங்க...

இராம்/Raam said...

வீடியோ'விலே தலைவர் சூப்பர்... படம் வரட்டும.... தலைவர் ஸ்டைலை இன்னும் ரசிப்போம் :)

balar said...

Thaks for sharing this video Karthik.

Thaliavaroda ellam style sooperu adhilum combing style soopero soper.

மு.கார்த்திகேயன் said...

/பாட்சா படத்தில் வரும் "அழகு..நீ நடந்தால்..." பாடல் நினைவுக்கு வருகிறது!!! //

வாங்க இசக்கி.. அது ஒரு அருமையான பாடல்.. நம்மை அசரவைக்கும் பாடலும் கூட

மு.கார்த்திகேயன் said...

//Naan utube laam enga oppice la paarka mudiyadhu:( //

வீட்ல போய் பாருங்க ராஜி.. மிஸ் பண்ணிடாதீங்க

மு.கார்த்திகேயன் said...

/சும்மா புதுசா showroom ல நிக்கிற Ultra modern car மாதிரி இருக்காரு //

தலைவரை பார்த்தவுடனே நமக்கும் இன்னும் பத்து வயசு குறைஞ்ச மாதிரி ஒரு பீலிங், செந்தில்

மு.கார்த்திகேயன் said...

//Nanrina karthik //

இதுக்கு எதுக்கு நன்றிங்க ஹனிஃப்.. நம்ம பொழப்பே அது தானே

மு.கார்த்திகேயன் said...

//Namma rajni beat panna yaarum illa.//

அப்படி சொல்லுங்க ப்ரியா..

மு.கார்த்திகேயன் said...

//லிங்க இன்னும் பாக்கல , இங்க ஆபிஸ்ல பாக்க முடியாது :( //

கட்டாயம் பாருப்பா அருண்

மு.கார்த்திகேயன் said...

/வீட்டுக்கு போய் பாக்கறேன். இப்ப அட்டெண்டன்ஸ்..

//

குறிச்சுகிட்டோம் ப்ரியா

மு.கார்த்திகேயன் said...

/கார்த்திக், நல்ல வேள, இத போட்டீங்க,
i missed it
//

அதுக்குத் தானே போட்டோம் பத்மப்ரியா.. இதை மிஸ் பண்ண விடுவோமா

மு.கார்த்திகேயன் said...

//தலைவரை படம் போட்டு காமிச்ச சின்ன தலைவரே.. ரொம்ப நன்றிங்க...//

ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் கார்த்திக்.. அடிக்கடி வாப்பா..
ஹிஹிஹி.. நானும் அடிக்கடி அங்க வர்றேன்

மு.கார்த்திகேயன் said...

//படம் வரட்டும.... தலைவர் ஸ்டைலை இன்னும் ரசிப்போம்//

படம் இப்பவே சூப்பர் ஹிட்டு

மு.கார்த்திகேயன் said...

/Thaliavaroda ellam style sooperu adhilum combing style soopero soper. //

அது கலக்கலோ கலக்கல்!