Tuesday, April 10, 2007

எனது அல்டிமா..

முல்லைக்கு
தேர் கொடுத்தானாம்
பாரி..

இது நம்ம
நாகரீக தேர்..
கொஞ்சம் பாரீர்!
ஆணிகள் அதிகம்..
அதனால்
இது
வெறும்
புகைப்பட பதிவு மட்டுமே..
இங்கே நம்பர் பிளேட் நமக்கு பிடித்த வகையில் வைத்துகொள்ளலாம்.
சண்முகா என்பது முருகனின் மறுபெயர்.. அம்மா பெயர் சந்திரா, அப்பா பெயர் முத்துராஜன், தங்கை பெயர் காயத்ரி மூன்று கலந்து வந்தது தான் இந்த பெயர் சண்முகா.. அட! நம்ம பேரும் முருகனோட இன்னொரு பேர் தானே!

78 பின்னூட்டங்கள்:

said...

very good !!!

"kanda kumara velava shanmuga " ennudayathu periya family... ippadi thaan number plate vaikunam:::)))

ithu enna PADAM varama? ellorum padam poduraanga!!!!

C.M.HANIFF said...

Kaarotti karthik super ;-)

said...

oru attendace maddume!

car super..

thala.. weight loss aagi.. romba hensome marrum stylshaa irukkeengga..

keep rocking.. ;-)

said...

thala.. car supera irukku.. appadiye texas pakkam oru round vaanga :) :)

said...

super thala.
Sanmuga nu murugan per, adhe family members perum vara madhiri 2-in-1 la kalakkittinga..

said...

Thala, neegalum car ulla oru model-a vachi photo eduthirukareenga :))

Oh... neenga thaan athu.. yaaro puthu heronnu nenaichitten :))

vazthukkal :)

said...

98 Altima GXE ah? Welcome to club :))

said...

//
சண்முகா என்பது முருகனின் மறுபெயர்.. அம்மா பெயர் சந்திரா, அப்பா பெயர் முத்துராஜன், தங்கை பெயர் காயத்ரி மூன்று கலந்து வந்தது தான் இந்த பெயர் சண்முகா.. அட! நம்ம பேரும் முருகனோட இன்னொரு பேர் தானே!
//
SUPER :)

said...

very good!
thank you. have a good week.

said...

போட்டு தாக்கறீங்க தலைவரே!! :-)
நடத்துங்க!!

வாழ்த்துக்கள்!! :-D

said...

தல தெரு ச்சே காரு வாங்கியாச்சு...அப்படியே எங்க ஊர்பக்கமும் உலா வாங்க :-)

said...

SANMUGA னு சாமி பேர தான் வெச்சீங்களோனு நினைச்சேன்...அம்மா,அப்பா,தங்கச்சி பேர வெச்சு பாசத்த கொட்டிடீங்க....அது தான் உங்க பேர்லயே "கார்" இருக்கே காருக்கு எதுக்கு உங்க பேரு :-)

said...

//இங்கே நம்பர் பிளேட் நமக்கு பிடித்த வகையில் வைத்துகொள்ளலாம்.//

அந்த மாதிரி interesting license plate pictures collect பண்ணிட்டு இருக்கேன்...சீக்கிரம் போஸ்ட் போடுறேன்.... :-)

said...

SANMUGA-va 71 north pakkam vittu oru aluthu aluthittu cleveland varradhu :)

said...

solla marandutten paarunga, unga matha postsum weekend padichen.. comment thaan podala...

Anonymous said...

I love the color of the car Karthik. Car looks really nice.

Rumya

said...

சூப்பர். பக்கத்துல பொண்டாட்டி இருந்தா படம் பூர்த்தியாயிடும்.

Anonymous said...

kalakkunga kalakkunga vanity plate ellam pottu! :-)

-porkodi

said...

juper karthi! fotos pottu kalakareenga!

car super!

said...

//thala.. weight loss aagi.. romba hensome marrum stylshaa irukkeengga..//

:) itha naan second pannaren

said...

//அட! நம்ம பேரும் முருகனோட இன்னொரு பேர் தானே!//

atata! azhgaana tamil kudumbam :)

said...

"SANMUGA" very nice name..:)

said...

/"kanda kumara velava shanmuga " ennudayathu periya family... ippadi thaan number plate vaikunam:::)))
//

appanna, KKVS nu vainga, Dev..

said...

//Kaarotti karthik super //

ஆஹா.. நமக்கு புதுப் பேரா

said...

//thala.. weight loss aagi.. romba hensome marrum stylshaa irukkeengga..
//

இதைப் படிச்சவுடன் குறைஞ்ச வெயிட் ஏறிடும் போல, மை பிரண்ட்.
Thanks Friend!

said...

/appadiye texas pakkam oru round vaanga //

சீக்கிரமாவே வந்திடுவோம், ACE!

said...

//Sanmuga nu murugan per, adhe family members perum vara madhiri 2-in-1 la kalakkittinga.. //

தேங்க்ஸ் பிரியா.. எல்லாம் ஆண்டவன் செயல்!

said...

//Oh... neenga thaan athu.. yaaro puthu heronnu nenaichitten //

ACE, ஏத்துறீங்களா.. இல்ல இறக்குறீங்களா :-)

said...

//98 Altima GXE ah? Welcome to club //

நீங்களுமா சந்தோஷ்.. உள்ளே வந்தாச்சு..

said...

////
சண்முகா என்பது முருகனின் மறுபெயர்.. அம்மா பெயர் சந்திரா, அப்பா பெயர் முத்துராஜன், தங்கை பெயர் காயத்ரி மூன்று கலந்து வந்தது தான் இந்த பெயர் சண்முகா.. அட! நம்ம பேரும் முருகனோட இன்னொரு பேர் தானே!
//
SUPER :) //

Thanks arun :)

said...

/போட்டு தாக்கறீங்க தலைவரே!! :-)
நடத்துங்க!!//

ஹிஹிஹி.. நன்றிப்பா CVR

said...

//தல தெரு ச்சே காரு வாங்கியாச்சு...அப்படியே எங்க ஊர்பக்கமும் உலா வாங்க //

முதல்வரே, சட்டசபையை கூட்டுங்க.. ஊர்வலமே வர்றேன்

said...

//அது தான் உங்க பேர்லயே "கார்" இருக்கே காருக்கு எதுக்கு உங்க பேரு //

தூள்ள்ள்.. உங்களா மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும் நாட்டாமை

said...

/அந்த மாதிரி interesting license plate pictures collect பண்ணிட்டு இருக்கேன்...சீக்கிரம் போஸ்ட் போடுறேன்.... //

சீக்கிரம் போடுங்க ஷ்யாம்

said...

//SANMUGA-va 71 north pakkam vittu oru aluthu aluthittu cleveland varradhu //

கண்டிப்பா வர்றேன் அருண்..

said...

//solla marandutten paarunga, unga matha postsum weekend padichen.. comment thaan podala... //

ஹிஹிஹி.. நன்றிப்பா அருண்.. ரொம்ப ஆணி போல

said...

// love the color of the car Karthik. Car looks really nice.

Rumya
//

Thanks Rumya.. Ramya (mudharkanavu?) or Rumya

said...

//சூப்பர். பக்கத்துல பொண்டாட்டி இருந்தா படம் பூர்த்தியாயிடும்.//

உங்க ஆசை சீக்கிரம் நிறைவேறிவிடும் அரசி..

said...

//kalakkunga kalakkunga vanity plate ellam pottu! :-)

-porkodi

//

thanks porkodi!

said...

//juper karthi! fotos pottu kalakareenga!

car super!

//

Thanks Arun!

said...

///அட! நம்ம பேரும் முருகனோட இன்னொரு பேர் தானே!//

atata! azhgaana tamil kudumbam :) //

நன்றிங்க ட்ரீம்ஸ்!

said...

super! congrats karthi.

//அது தான் உங்க பேர்லயே "கார்" இருக்கே காருக்கு எதுக்கு உங்க பேரு//
LOL on syam comment. :)

said...

Car supernga!

Caroda paeyarum supernga..
Sentimentaa pottu thakki irukeenga..Good....

ESwara..Muruga ..Palani aandava ...
NALLA TAMIL paeraa irukkupaa...

said...

Car super.. adhukku naming convention adha vida super :D

Seri super car vechirukkaradhukku treat eppo kudukkaporeenga?? ;-)))

said...

Very happy for you anna.. Nan inga chennaila partha mathiriyay illa neenga ipo, my friend sonnamathiri konjam trim aagi, inum smart agitinga.. romba santhosham anna. apdiyay amma appaku ticket anupi vara soldrathu thanay unga oorku.. avangalum parkatumay intha alagellam..

said...

முல்லைக்கு
தேர் கொடுத்தானாம்
பாரி..-இது வரலாறு!
இன்று பாரிக்கு(மு.கா) இடம்
கொடுத்ததாம் கார்! :)

said...

//இங்கே நம்பர் பிளேட் நமக்கு பிடித்த வகையில் வைத்துகொள்ளலாம்//
அப்ப Rash Driving செய்ற வாத்தியார எப்பிடி புடிக்கிறதாம்!

said...

Karthi, Vaazhthukkal!!! Adhuvum andha Sanmuga paeru sooper... adhula enga unga paeru kanom-nu yosicha bodhu kadaisila oru punch - Shanmugavin maru peyar dhaanae "Karthik". Adadaaa... kalakkiteenga ponga...

said...

CAR looks neat brother.....

//மூன்று கலந்து வந்தது தான் இந்த பெயர் சண்முகா//

nalla combination.. and matches with ur name too... he he he

said...

aaaama kaadhula enna pipe onna maaati irukeeenga? :P

said...

கலக்குறீங்க தல வாழ்த்துக்கள்:) உங்க தேர் ரொம்ப அழகா இருக்கு:)

said...

Sooper modelling pose ellam kodutherukeenga. I think chennai film productions pathutu kooda pogalam:))

Nice ones ther karthick!!!

Car kamikerennu, neenga style panniteengaley;)

said...

sooooooooooooper. grrrrrr did not come to my house. :))))))))))))

said...

அழகுச்சங்கிலிக்கு உங்களை அழைத்துள்ளேன்!

said...

Congrats Karthi .. :)))))))

said...

//அப்ப Rash Driving செய்ற வாத்தியார எப்பிடி புடிக்கிறதாம்!
//

@ senthil,

அதெல்லாம், போலீஸ் பாத்துப்பாங்க.. நமக்கெதுக்குங்க அந்த வேண்டாத வேலையெல்லாம் :) :) :)

said...

//ஏத்துறீங்களா.. இல்ல இறக்குறீங்களா //

தல, உங்களுக்கு என்னிக்குமே ஏத்தம் தான்... :) :)

said...

//அப்ப Rash Driving செய்ற வாத்தியார எப்பிடி புடிக்கிறதாம்! //

@senthil

நீங்க என்ன நம்பர் பிளேட் வச்சிகிட்டாலும், அந்த பெயரை ரெஜிஸ்டர் செஞ்சி தான் ஆகனும்..:) :)

said...

வாழ்த்துக்கள் தலைவா ;-))

போன வருஷம் மடிப்பு கனிணி இந்த வரும் புது காரு கலக்குங்க தல ;-))

said...

any how advanced congratulations. afater marriage you will continue or closing like ambi?

said...

//Car supernga!

Caroda paeyarum supernga..
Sentimentaa pottu thakki irukeenga..Good....
//

Thanks Raji.. Senti illaatha thamizhanaa.. :-)

said...

//Seri super car vechirukkaradhukku treat eppo kudukkaporeenga?? ;-))) //

சென்னை வந்தவுடனே கொடுத்திடவேண்டியது தான்.. நம்ம மாப்ள இல்லாம ட்ரீட் கொடுக்க மாட்டேன்.. பில்லு கட்ட ஆள் வேணும்ல

said...

// my friend sonnamathiri konjam trim aagi, inum smart agitinga..//

hehehe..Thanks Sis..

// romba santhosham anna. apdiyay amma appaku ticket anupi vara soldrathu thanay unga oorku//

அவங்களுக்கு வரவே இஷ்டம் இல்லை சிஸ்டர்

said...

//இன்று பாரிக்கு(மு.கா) இடம்
கொடுத்ததாம் கார்!//


ஹிஹிஹி

said...

/அப்ப Rash Driving செய்ற வாத்தியார எப்பிடி புடிக்கிறதாம்!//

நம்பர் வச்சு பிடிக்காம, பேரு வச்சு பிடிப்பாங்க செந்தில்..

said...

/- Shanmugavin maru peyar dhaanae "Karthik". Adadaaa... kalakkiteenga ponga...//

எல்லாம் ஆண்டவன் செயல் வாழ்த்துக்களுக்கு நன்றி ரவி

said...

/CAR looks neat brother.....
//

Thanks Gops

said...

//aaaama kaadhula enna pipe onna maaati irukeeenga?//

kindal thane Gops.. Bluetooth pa :-)

said...

/கலக்குறீங்க தல வாழ்த்துக்கள்:) உங்க தேர் ரொம்ப அழகா இருக்கு:)

//

நன்றிங்க துணை முதல்வரே

said...

/Sooper modelling pose ellam kodutherukeenga. I think chennai film productions pathutu kooda pogalam:))

//

வாழ்த்துக்கு நன்றிங்க ப்ரியா..

என்னங்க இப்படி ஓட்றீங்க நம்மளை ;-)

said...

//sooooooooooooper. grrrrrr did not come to my house//

மேடம், நேத்து வந்து படிச்சேன்.. ஹிஹிஹி.. அட்டென்டன்ஸும் போட்டுட்டேன்

said...

/அழகுச்சங்கிலிக்கு உங்களை அழைத்துள்ளேன்!//

சங்கிலியை நானும் எழுதிட்டேங்க அமிழ்து

said...

/Congrats Karthi .. :)))))))

//


Thanks Mani

said...

/அதெல்லாம், போலீஸ் பாத்துப்பாங்க.. நமக்கெதுக்குங்க அந்த வேண்டாத வேலையெல்லாம்//

LOL pa ACE :-)

said...

/தல, உங்களுக்கு என்னிக்குமே ஏத்தம் தான்... //

உங்க பாசத்தை என்னான்னு சொல்வேன் ACE.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//நீங்க என்ன நம்பர் பிளேட் வச்சிகிட்டாலும், அந்த பெயரை ரெஜிஸ்டர் செஞ்சி தான் ஆகனும்.//

கரெக்ட் ACE

Anonymous said...

Congrats.

said...

//சண்முகா என்பது முருகனின் மறுபெயர்.. அம்மா பெயர் சந்திரா, அப்பா பெயர் முத்துராஜன், தங்கை பெயர் காயத்ரி மூன்று கலந்து வந்தது தான் இந்த பெயர் சண்முகா.. அட! நம்ம பேரும் முருகனோட இன்னொரு பேர் தானே!//

நல்ல விளக்கம் கார்த்தி.