Monday, April 23, 2007

ஆட்டை திருமணம் செய்துகொண்ட சூடான் வாலிபர்

இது போல சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. சூடானில் ஒரு மனிதன் ஆட்டை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். ஏன்? இதை நான் விளக்குவதை விட, பிபிசி செய்தியை படித்தே நீங்களும் விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நிச்சயமா, நீங்களும் என்ன கொடுமை இது சரவணா என்று சொல்லத்தான் போகிறீர்கள்!
இந்த சுட்டியை தந்த நண்பன் வெங்கிட்டிற்கு நன்றி!

36 பின்னூட்டங்கள்:

said...

மு.கா monday morning இது ஒரு நியூஸ்னு சொல்லி போஸ்ட் செய்யறீங்களே உங்கள என்ன பன்னலாம்?

Anonymous said...

சூடான்லையா?
ஸ்... அபாடா!
இந்த முறையும் தப்பிச்சேம்பா!

சரி இதோட நிறுத்திக்குவோம்.

said...

bhommadevi vaaya polaka poradhukaana ariguri idhellam....

said...

thalaippai paarthathum namma Sudan pulikkuthaan thirumanamnnu odi vanthen.. ;-)

said...

seythi chappunnu pochu.. :-(

said...

மாம்ஸ்

இந்த செய்தி ரொம்ப பழைய செய்தி ஆச்சே. நான் சூடான் வந்த புதுசுல வந்த நியூஸ் இது.

said...

//நீங்களும் என்ன கொடுமை இது சரவணா என்று சொல்லத்தான் போகிறீர்கள்//

சொல்லமாட்டோம்ல...இப்போ தான் மாத்தியாச்சே...என்ன கொடுமை ACE இதுனு :-)

said...

சூடான்ன உடனே நான் பயந்தே போய்ட்டேன்....நல்ல வேள...பங்கு கொஞ்சம் சாக்கரதயா இருந்துக்கோ :-)

said...

//thalaippai paarthathum namma Sudan pulikkuthaan thirumanamnnu odi vanthen//

மை பிரண்ட், என்ன இது புலி ஆட்ட சாப்பிடும்....கல்யானம் பண்ணாது :-)

said...

எந்த அளவுக்கு நிலைமை இருக்குனு நீங்களே பாத்துக்கோங்க... இதை எல்லாம் சொன்னால் வேற முத்திரை குத்துப்படுகிறது. என்னத்த சொல்ல மாம்ஸ்....

said...

//சூடான்ன உடனே நான் பயந்தே போய்ட்டேன்....நல்ல வேள...பங்கு கொஞ்சம் சாக்கரதயா இருந்துக்கோ :-) //

யோவ் பங்கு நீயுமா.... அது 2006 மேட்டருய்யா...

said...

//thalaippai paarthathum namma Sudan pulikkuthaan thirumanamnnu odi vanthen.. ;-)//

மை ஃபிரண்ட் என் மேல உங்களுக்கு என்ன அப்படி ஒரு கொல வெறி....

said...

சிவகாசி பக்கம் ஒரு சொலவாடை இருக்கு, ஆட்டையைப் போ..
சரி வேணாம் ! அது இதுதானா ?
:))))))

said...

Poor animal does't know it will become a good food for the future;))

said...

என்ன கொடும ஏஸ் இது

said...

//
சொல்லமாட்டோம்ல...இப்போ தான் மாத்தியாச்சே...என்ன கொடுமை ACE இதுனு :-)
//
அதான..

said...

@my friend, ninga ninaichathu thappe illai. :)))))))))))))))
@kaarthik, enna ithu? ippadi oru post? Sathyapriyan kettuttarunnu nan summa poka mudiyuma? athan nanum ketuten. he he he

said...

நான் ஏதுவும் சொல்லல, படிக்கல, பாக்கல!

said...

என்ன கொடுமை இது சரவணா

said...

//சொல்லமாட்டோம்ல...இப்போ தான் மாத்தியாச்சே...என்ன கொடுமை ACE இதுனு :-) //

ஆமா ஆமா.. ACEதான்.. கரேக்ட்டாதான்யா வச்சிருக்காங்க பஞ்ச் டயலோக்கை.. :-P

said...

@நாகை சிவா said...

//மை ஃபிரண்ட் என் மேல உங்களுக்கு என்ன அப்படி ஒரு கொல வெறி....
//

ஹிஹி.. எல்லாம் ஆர்வ கோளாறுதான்..

ஆனா அங்கே உங்களுக்கு வயசு கோளாறு ஆச்சே!! :-P

said...

@கீதா சாம்பசிவம் said...

//my friend, ninga ninaichathu thappe illai. :)))))))))))))))//

நீங்களாவது இந்த புலிக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க மேடம். :-)

said...

பாவம் அந்த ஆடு. அது சரி. சிட்டுக்குருவி எங்க போச்சு

said...

சூடானில் சூடான செய்தி...:))

said...

aadai koodava vidu vaikella..paavam anthaal.1 varusathuku muthal nadanthatha......

said...

@sinna ammini, chittu kuruvi kuuda than puli ippoo paduthu! theriyatha? ore satham thangalai! :))))))))))

said...

Epdi ipdi laam news collect pannureenga?

said...

அட பாவிங்களா.. :( இந்த கொடுமயை கூட என் கிட்ட கேப்பீங்களா?? உங்களுக்கே அடுக்குமா?? சூடான்ல நடந்ததால, என்ன கொடுமை சிவா இதுன்னு கேளுங்க..

நாட்டாமை, அருண், ப்ரியா, மைபிரண்ட்.. இதெல்லாம் நியாயமே இல்ல.. :( :(

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.. :)

said...

intha kaarthi, puliya thittarathaa irunthaa neradiyaa thittu.

ipdi ellam geetha madam kooda sernthu kalaikaathe! avan manasthan.piraandiruvaan. :)

@puli, innuma piraandalai..? :p

said...

hi hi hi!!!
ennanga idu?? konjam comedya irunthalum.. naama enge poituirukomnu ninaikum bothu adi vyaru kalanguthu

said...

me too same question.. Enna kodumai ACE ithu

said...

Ennatha solla?!?!

said...

princi sir..icecream innum vandhu serala.. :(

said...

அதுக்கு அந்த ஆடை கடா வெட்டிருக்காலாம்....

என்ன கொடுமை இது ACE.......

said...

rombave kodumaiya irukke! :-O

துர்கா said...

நம்ப புலியும் அந்த ஊர் ஆச்சே!அய்யோ புலியை காப்பாத்துங்கோ!!