பற்றியெரிந்தேன் நான்...
ஆயிரம் மெழுகுவர்த்திகள்
இருந்தும்
அந்த
அறையில்
வெளிச்சம் இல்லை..
அவள் வந்தாள்
பிரகாசமானது
அறை..
பற்றியெரிந்தேன்
நான்..
இது காற்றோடு வந்த கதைகளையும், நேற்றோடு ஆரம்பித்த வசந்தங்களையும், நாள் என்னும் நாளின் ஆசைகளையும் பதியமிடும் உலகம்
ஆயிரம் மெழுகுவர்த்திகள்
இருந்தும்
அந்த
அறையில்
வெளிச்சம் இல்லை..
அவள் வந்தாள்
பிரகாசமானது
அறை..
பற்றியெரிந்தேன்
நான்..
49 பின்னூட்டங்கள்:
அடடா வெளிச்சம் கண்ணை இழுக்க ஓடிவந்தேன் கார்த்திகேயன்!(நினவிருக்கா, 'ஒலி 'கேக்குதா?:))
உங்க எரிச்சல் அவள் அணைப்பில் குளிரட்டும்:)
ஷைலஜா
first?
super thalai..
உங்க உளறல் மறுபடி ஆரம்பிச்சிடுச்சா?
grrrrr, kalaila than kametitu ponen. athukkule kavithaiya? athu sari, yaru antha ponnu? romba nala kekaren, pathil solunga. :D
ஐயா கார்த்திகேயன்!
என்ன ஆச்சுங்க?
உடம்பக்கு ஏதாவது ஆகலையா?
கொஞ்சம் ஓய்வெடுத்துக்குங்க.
வெயில்ல ரொம்ப அலையாதீங்க!!!
:-)
ஆணி அதிகமோ?
கவிதை குட்டியா இருக்கே?
//அறை..
பற்றியெரிந்தேன்
நான்..
//
பற்றியெரிந்தது அவர் கொடுத்த அறையிலா?!?
நீங்க அறையையும், பற்றியெரிந்ததையும் அடுத்தடுத்து எழுதுனவுடனே.... ஹி ஹி ஹி... லொள்ளாயிற்று.
Yethai patri yerintheer yendru ulaguku vilaki koorungalen!!
ungalai patri nagu arnthvan yendara muraiyil yosithal...
yen karpanail kavalai pirakirathu!!!
Un Nanban
ம்.. இங்க மட்டும் கவிதை எழுதுங்க!!
ஹி ஹி! இதுக்கு நான் எதுவும் சொல்லல!
பஞ்சும் நெருப்பும்
பற்றிக் கொள்ளும்
நியாயம் தான்..
:)
நல்ல கவிதை கார்த்தி !! கொஞ்சம் அனுபவம் கலந்த படைப்போ :))))))
நிச்சயமா இது சொந்த அனுபாவம் மாதிரிதான் தெரியுது!! :P
//பிரகாசமானது
அறை..
பற்றியெரிந்தேன்
நான்..//
ஆகா ஆகா!!! டச் பண்ணிட்டீங்க போங்க!!!! :-)
karhtik
intha you tube videos eppadi blogil kondu vararthu ..konjam sollungalean....
/வெளிச்சம் கண்ணை இழுக்க ஓடிவந்தேன் கார்த்திகேயன்!(நினவிருக்கா, 'ஒலி 'கேக்குதா?:))
//
வாங்க ஷைலஜா.. உங்களை மறக்க முடியுமா.. நம்ம எழுத்தை காற்றில் கலந்துவிட்டவர் தானே நீங்கள்
/first? //
ஜஸ்ட்ல ஷைலஜா முந்திகிட்டாங்க ப்ரியா
/super thalai//
Thanks Priya!
/உங்க உளறல் மறுபடி ஆரம்பிச்சிடுச்சா?//
அது எப்பவுமே இருக்குங்க ப்ரியா.. இதயத்தின் லப்டப் தான் அது ;-)
//athu sari, yaru antha ponnu? romba nala kekaren, pathil solunga//
கனவு பெண் தாங்க மேடம்
/வெயில்ல ரொம்ப அலையாதீங்க//
நிழல்ல இருந்தாலும் இப்படித்தாங்க இருக்குது மாசிலா
/ஆணி அதிகமோ?
கவிதை குட்டியா இருக்கே? //
இது சின்னதா இருந்தாத் தான் அழாகா இருக்குமோன்னு தோணுச்சு மை பிரண்ட்..
பயங்கர வேலைகள் உங்களுக்கு போல
/நீங்க அறையையும், பற்றியெரிந்ததையும் அடுத்தடுத்து எழுதுனவுடனே.... ஹி ஹி ஹி... லொள்ளாயிற்று. //
காட்டாறு, உங்க லொள்ளு நல்லாவே இருக்குங்க
/ungalai patri nagu arnthvan yendara muraiyil yosithal...
//
டேய் சாமி, உன் அழும்பை இங்கேயும் ஆரம்பிச்சிட்டியா
//ம்.. இங்க மட்டும் கவிதை எழுதுங்க!!//
நானும் நாலைந்து எழுதினேன்.. ஆனால், மனசுக்கு திருப்தி வரவில்லைங்க.. கோபப்படாதீங்க அரசி
/பஞ்சும் நெருப்பும்
பற்றிக் கொள்ளும்
நியாயம் தான்..
//
கரெக்டா பாயிண்டை புடுச்சிட்டீங்க ட்ரீம்ஸ்
/நல்ல கவிதை கார்த்தி !! கொஞ்சம் அனுபவம் கலந்த படைப்போ//
நன்றி தேவ்.. அனுபவம் எல்லாம் இல்லைப்பா.. எல்லாம் கற்பனை
/ஆகா ஆகா!!! டச் பண்ணிட்டீங்க போங்க!!!! ///
ஹிஹிஹி.. நன்றி CVR
Adada.. indha postlayum 1stu comment pottirundha hatrick aagi irukkumae.. :-(
Pesaama unga blogkku neenga dhinamum-ennai-kavaninnu pera vechidalaam.. daily oru postu pottu asathareenga :-))
Kavidhai eppavum pola super... :-)))
//ஆணி அதிகமோ?
கவிதை குட்டியா இருக்கே?//
me too same qn :-)
/Pesaama unga blogkku neenga dhinamum-ennai-kavaninnu pera vechidalaam.. daily oru postu pottu asathareenga//
அது தான் நம்ம நாட்டாமை வச்சுகிட்டாரே.. அவர் தீர்ப்பு எழுதினதை மாற்ற முடியுமா G3
////ஆணி அதிகமோ?
கவிதை குட்டியா இருக்கே?//
me too same qn :-) //
சில சமயம் இப்படி சின்னதா இருந்தாலும் அழகு தானே G3
ennanga idu pona padivu thaan ennavo kadale vendam appadingra mathiri ezhuthineenganu partha ..adukulla ippadi oru kavithaiya..
seri seri.. yaru pathavachanganu sollave illaye
ஏதோ ஒருவித எதிர்பார்ப்புல.. சொல்ல முடியாம தயக்கத்துல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. கரெக்ட்டுங்களா?
//பற்றியெரிந்தேன்
நான்..//
தீயணைப்பு வண்டிக்கு(அந்தப் பெண்) சொல்லுங்கப்பா :)
சும்மா சொல்லக்கூடாது குட்டிக் கவிதைன்னாலும் இந்த வரிகளில் பெரிய கவிதை போன்ற பிரமிப்பு
Superna ;-)
Ahaha thala kalakkal kavidha Thala!!
/yaru pathavachanganu sollave illaye//
ஹிஹிஹி.. நானும் தேடிகிட்டே தான் இருக்கேங்க DD.. கண்டுபிடிச்சவுடனே கண்டிப்பா சொல்றேங்க மேடம்
//ஏதோ ஒருவித எதிர்பார்ப்புல.. சொல்ல முடியாம தயக்கத்துல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. கரெக்ட்டுங்களா?
//
எல்லாம் சரி தாங்க.. ஆனா அது என் நிலைமை இல்லைங்க உண்மைத் தமிழன்
/தீயணைப்பு வண்டிக்கு(அந்தப் பெண்) சொல்லுங்கப்பா :)
//
ம்ம்.. பற்றவைத்தவளே அணைக்கும் ஆச்சர்யம் நடக்கும் செந்தில்..
/Superna//
Thanx haniff na ;-)
//இப்ப தான் ஒவ்வொண்ணா படிக்கறேன்,வர்ட்டா//
படிச்சிட்டு வாங்க வேதா
//Ahaha thala kalakkal kavidha Thala!! //
Thanks Raji!
Sooper Karthick.
Onum mattum puriyala. Adhu binaca smile nalaya illa avanga varugai dhana.
//
ஆயிரம் மெழுகுவர்த்திகள்
இருந்தும்
அந்த
அறையில்
வெளிச்சம் இல்லை..
//
மெழுகுவர்த்திகள் எறிஞ்சிட்டு இருந்ததா? வாங்கி சும்மா வச்சிக்கிட்டு வெளிச்சம் வரலேனு சொல்லக்கூடாது !!!
:-)
இந்த கவிதை வடிக்க உன் மனதில் காமவிதை விதைத்தது யார்?
/Onum mattum puriyala. Adhu binaca smile nalaya illa avanga varugai dhana. //
வந்ததுக்குத் தான் ப்ரியா.. சிரிச்சிருந்தா அந்த அறையே எரிஞ்சிருக்கும் ;-)
/மெழுகுவர்த்திகள் எறிஞ்சிட்டு இருந்ததா? வாங்கி சும்மா வச்சிக்கிட்டு வெளிச்சம் வரலேனு சொல்லக்கூடாது //
யாருக்குமே வராத சந்தேகம்.. அருண், ரொம்ப வேலையொ
கோபமா? வாய்ப்பேயில்ல...
Post a Comment