Sunday, April 29, 2007

மலாய் படிக்கலாம் வாங்க

நம்ம காமெடி குவின் மை பிரண்ட், தான் காமெடி குவின் மட்டுமல்ல, நல்ல டீச்சரும் கூடன்னு நிரூபிச்சு இருக்காங்க.. நீங்களும் மலாய் மொழியை எலிமெண்டரி லெவல்ல இருந்து கத்துக்கங்க.. ஹிஹிஹி.. நானும் அங்க ஒரு ஸ்டுடண்ட் தான்பா.. வாங்க எல்லோரும் சேர்ந்து படிக்கலாம்..

9 பின்னூட்டங்கள்:

MyFriend said...

நன்றி தல..

ஒரு நல்ல விளம்பரம்ங்க.. :-D

G3 said...

Indha tuitionkku feeslaan kekka maataanga illa my friend ;-)

Dreamzz said...

சொல்லிடீங்களே... இதோ.. போகிறேன்..

Anonymous said...

எல்லா இடத்துலயும் மாணவன் தான் கட் அடிப்பான் ஆன இங்க டீச்சரே கட் அடிப்பாங்கன்னு கேள்விப்பட்டேனே

Anonymous said...

மை.பிரண்டு பதிவில் மறுமொழி இட அதர் ஆப்ஷன் இல்லாததால் - அவ்வளவு சிறந்த பதிவுக்கு நன்றி சொல்லக்கூட முடியவில்லையே, ஊக்கப்படுத்த முடியலையே என்று வருந்தினேன்...

அந்த வருத்தத்தை போக்க நீங்க ஒரு தனிப்பதிவு போட்டாச்சு...சூப்பர்...

இந்த பதிவின் மூலமா மைபிரண்டுக்கு சொல்லிக்கறது என்னன்னா...

அவங்களோட டீச்சிங் ஸ்டைல் சூப்பர், அதோட மிகவும் ஒரு உருப்படியான விஷயத்தை ஆரம்பிச்சிருக்காங்க...

நன்றி...!!!!! தொடருங்க மை பிரண்டு.

MyFriend said...

@G3:

//Indha tuitionkku feeslaan kekka maataanga illa my friend ;-)
//

டூஷன் ஃபீஸ் எல்லாம் இல்லைங்க..எல்லாம் ஃப்ரீ ஆஃப் சார்ச்.. ஆனா, எழுதுறதுக்கு புத்தகம் பேனா எல்லாம் சொந்தமா எடுத்து வரனும். :-)

MyFriend said...

@Dreamzz:

//சொல்லிடீங்களே... இதோ.. போகிறேன்.. //

நீங்களும் க்லாஸுக்கு லேட்டா??? :-P

MyFriend said...

@கடைசி பெஞ்சு மாணவன்:

//எல்லா இடத்துலயும் மாணவன் தான் கட் அடிப்பான் ஆன இங்க டீச்சரே கட் அடிப்பாங்கன்னு கேள்விப்பட்டேனே //

இது யாருப்பா? போன க்லாஸுல கவனிக்காமை விட்டுட்டேனே!!! நெக்ஸ்ட்டு க்லாஸுல முதல் வரிசையில உட்கார வச்சிடுறேன்.. சரியா? ;-)

MyFriend said...

@செந்தழல் ரவி:

//மை.பிரண்டு பதிவில் மறுமொழி இட அதர் ஆப்ஷன் இல்லாததால் - அவ்வளவு சிறந்த பதிவுக்கு நன்றி சொல்லக்கூட முடியவில்லையே, ஊக்கப்படுத்த முடியலையே என்று வருந்தினேன்...//

அதர் ஆப்ஷன் வேணுமா? உங்களுக்குதான் கூகல் ஐடி இருக்கே?? ஒன்னுமே புரியவில்லை.. தல, கொஞ்சம் என்னன்னு பாருங்க..

//அந்த வருத்தத்தை போக்க நீங்க ஒரு தனிப்பதிவு போட்டாச்சு...சூப்பர்...//

:-) தல தலதான்.. சின்னவங்களுக்கு ஆதரவு கொடுத்து விளம்பரமும் கொடுக்கிறார். :-D

//இந்த பதிவின் மூலமா மைபிரண்டுக்கு சொல்லிக்கறது என்னன்னா...//

சொல்லுங்கண்ணா.. கேட்டுக்கிறேன்..

//அவங்களோட டீச்சிங் ஸ்டைல் சூப்பர், அதோட மிகவும் ஒரு உருப்படியான விஷயத்தை ஆரம்பிச்சிருக்காங்க...//

ஆஹா.. ஜலதோஷம் பிடிச்சுக்கிச்சே!!! இப்படி மாறி மாறி ஐஸ் ஃபேக்டரியையே இறக்கி வைக்கிறீங்களே!!! :-P

//நன்றி...!!!!! தொடருங்க மை பிரண்டு. //

வில் ட்ரை மை பெஸ்ட்.. :-)