Sunday, April 01, 2007

திரைப்பட வினாடி-வினா 1 - விடைகள்

முதல் தடவையா, வினாடி-வினா போட்டி நடத்தினதுக்கு, ஆதரவு கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு.. இம்புட்டு ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல.. இனிமேல் வாரவாரம் மக்களோட சினிமா ஞானத்தோட விளையாண்டு பாத்துடவேண்டியது தான்..சரி.. இப்போ அந்த கேள்விக்கான பதில்கள்..

1.சமீபத்தில், மாயக்கண்ணாடி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இளையராஜாவை பற்றி பாலுமகேந்திரா பேசிய போது, சொன்ன விஷயத்தை வைத்து தான் இந்த கேள்வியே. இளையராஜாவும் பாலு மகேந்திராவும் இணைந்த முதல் படம், அது இளையராஜாவின் நூறாவது படம், அது தான் மூடுபனி.. பாலுமகேந்திரா இயக்கிய கடைசிப் படம், தனுஷ்-ப்ரியாமணி நடித்த அது ஒரு கனாக்காலம். இது தான் முதல் கேள்விக்கான பதில்.

இந்த கேள்விக்கு பதில் சொன்னவர்களில், மணிகண்டன் பாரதிராஜா-கண்களால் கைது செய் எனவும், ஹரிஷ் மூடுபனியா என்ற கேள்வியோடும் நின்று விட்டனர். ஹரிஷ் அதே சந்தேகத்தோடு பாலுவின் கடைசி படத்தையும் சொல்லியிருக்கலாம். வினையூக்கி, பாக்யராஜ்-பாரிஜாதம் எனவும், DD மேடம் குரு எனவும் பதில் சொல்லி இருக்காங்க. சுப.செந்தில் மூடுபனி என்பது சரியாக சொல்லிவிட்டு அதோட டைரக்டர் ப்ரதாப் போத்தன் என்று முடிவு செய்து தவறான பதிலை தந்துள்ளார். நாகை சிவா பொய் என்றும், கோபிநாத் குரு-மணிரத்னம் எனவும் தவறானதொரு பதிலை தந்துள்ளார்கள்..

2. இரண்டாவது கேள்விக்கான பதில் எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கு. ஒரு காலத்தில் டிடி-1-இல் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது கே.ஜே.ஜேசுதாஸின் பேட்டி ஒன்று. அப்போ தான் எனக்கும் இந்த விஷயம் தெரியும். சரியான விடை பொம்மை என்னும் படம்.

பதில் அளித்தவர்களில், வினையூக்கி பொம்மலாட்டம் என்றும், ராகவன் பொம்மையா காதலிக்க நேரமில்லையா என்றும் தடுமாறியும் இருக்கின்றனர்.

3. இது மிகவும் கடினமான கேள்வி என்று பதில் சொன்னவர்களை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது. இதற்கு சரியான விடை ரஜினி, படம்-உழைப்பாளி. உழைப்பாளி படத்தின் எல்லா பாடலுக்கும் மெட்டுக்கள் இட்டவர் இளையராஜா தான். ஆனால் அப்போது அவர் முதல் முறையாக மேஸ்ட்ரோ இசையமைக்க சென்றுவிட்டதால் இந்த படத்தின் பிண்ணனி இசையை மட்டும் செய்தவர் கார்த்திக்ராஜா.

பெரும்பாலானவர்கள் பாண்டியன்-ரஜினி (CVற், வினையூக்கி, அமர், நாகை சிவா, கோபிநாத்) எனவும், சிலபேர் அலெக்க்ஷாண்டர் (ஜோ, DD, சுப.செந்தில்,ப்ரியா) எனவும் பதில் தந்துள்ளார்கள். ராகவன் பொன்னுமணி கார்த்திக்கா என்று சந்தேகத்தோடு பதில் தந்துள்ளார். மணிகண்டனும் ஹரிஷும் யுவன் ஷங்கர் ராஜவின் முதல் படமான அரவிந்தன் என்றும், அனலைஸ்ட் அஜித்-உல்லாசம் என்றும், பதில் தந்துள்ளார். சிலபேர் (கானா பிரபா)படத்தின் பெயரை சொல்லாமல் ரஜினி என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களின் பதில் சரியாக இருந்தாலும், படத்தின் பெயரையும் சேர்த்து சொன்னவர்களுக்கே வெற்றிபெறுவதில் முன்னுரிமை.. கார்த்திக்பிரபு மாதவனோ கார்த்திக்கோ என்று புதியதொரு பதிலை தந்துள்ளார். பாலராஜன்கீதாவும் டும் டும் டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த கேள்விக்கு, மாணிக்கம் என்று நினைத்து ராஜ்கிரன் பெயர் சொல்லியிருக்கிறார் மாப்ள பரணி.

பாண்டியன் கார்த்திக்ராஜா படலுக்கான இசையமைத்த முதல் படம். அந்த படத்திற்கு இளையராஜா தான் BGM செய்தார்.

4. இதற்கு, (படம்-நாயகன்-கடைசிப்படம்) மெல்ல திறந்தது கதவு-மோகன்-அன்புள்ளா காதலுக்கு, செந்தமிழ்ப் பாட்டு-பிரபு-குஸ்தி, செந்தமிழ்ச் செல்வன்-பிரசாந்த்-தகப்பன் சாமி, விஷ்வதுளசி-மம்மூட்டி-விஷ்வதுளசி, இதில் எந்த பதிலை சொல்லியிருந்தாலும் பாஸ் தான். இது கேள்வியை சரியாக நான் கேட்கமறந்ததால், உங்களுக்கு இந்த நாலு ஆப்சன்கள்.

ஜோவும் அனலிஸ்டும், மோகன் நடித்த உருவம் படத்தின் பெயரை சொல்லி இருக்கின்றார்கள். கானா பிரபு, படத்தின் பெயரை கணித்துவிட்டு கடைசி பெயரை சொல்ல மறந்துவிட்டார்.

5. இந்த கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல், சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பும் முன், விமான நிலயத்தில் வைத்து இந்த பாடலை கவியரசு எழுதியதாக ஒரு குறிப்பு இருக்கிறது.

45 பின்னூட்டங்கள்:

G3 said...

Vandhutten :-)

G3 said...

//இனிமேல் வாரவாரம் மக்களோட சினிமா ஞானத்தோட விளையாண்டு பாத்துடவேண்டியது தான்//

@My Friend.. Naama idha pathi thaniya offlinela oru deal pottukalaam.. thalaivar thanga kodaali dhaan kudukkala.. alwakkavaadhu try pannuvom ;-)

CVR said...

எனக்கு அல்வா???

மு.கார்த்திகேயன் said...

G3, செல்லாது செல்லாது இந்த கூட்டணி செல்லாது.. ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியா கேள்வித் தாள் அளிக்கப்படும் :-)

மு.கார்த்திகேயன் said...

CVR, இப்பவே அனுப்பி வைக்கிறேன்.. அல்வா வந்துகிட்டே இருக்கு..

மணிகண்டன் said...

அப்போ நான் மூனு கரெக்டா சொல்லியிருக்கேனா? சீக்கிரம் அல்வா அனுப்புங்க :)

மு.கார்த்திகேயன் said...

அரை கிலோ அல்வா வந்துகிட்டு இருக்குங்க, மணிகண்டன்.. ஆனாலும், நம்ம இந்திய அணி கொடுத்த அல்வா மாதிரி இருக்காதுங்க

கானா பிரபா said...

//கானா பிரபா)படத்தின் பெயரை சொல்லாமல் ரஜினி என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். //

தல

உங்க கேள்வில நாயகன் பேர் தான் கேட்டிருந்தீங்கல்ல?

மணிகண்டன் said...

//அரை கிலோ அல்வா வந்துகிட்டு இருக்குங்க, மணிகண்டன்.. ஆனாலும், நம்ம இந்திய அணி கொடுத்த அல்வா மாதிரி இருக்காதுங்க //

அந்த அல்வா சாப்பிட்டு இன்னும் வயிறு சரியாவலைங்க கார்த்தி..நீங்களாவது நல்ல அல்வாவா அனுப்பி வைங்க :)

Raji said...

Okay namma general knowledge innum valathukkanumunu puriyudhu...

Adutha vinadi vina podurathukkula dev pannidanum...

Bharani said...

nesht round-la paarkaren :)

MyFriend said...

@ மணிகண்டன் said...
//அப்போ நான் மூனு கரெக்டா சொல்லியிருக்கேனா? சீக்கிரம் அல்வா அனுப்புங்க :)
//

எல்லாம் கரேக்ட்டா அன்ஸ்வர் பண்ணியதுக்கு பேரை கூட காட்டவில்லை தலைவரு..

இதுல அல்வா தரேன்னு சொல்லி ஏமாத்திட்டார்.. தங்க கோடாறியை பற்றியும் தகவல் இல்லை.. :-(

MyFriend said...

@ G3 said...

//@My Friend.. Naama idha pathi thaniya offlinela oru deal pottukalaam.. thalaivar thanga kodaali dhaan kudukkala.. alwakkavaadhu try pannuvom ;-) //

ஐடியா சூப்பர் G3.. நாம ஒரு கூட்டணி வச்சிக்கலாம்.. :-D

ஆனா, அடுத்த தடவை எல்லாமே தப்பான பதிலைதான் தரணும்.. அப்போதான் ப்ரியாவுக்கும், ஷாமுக்கும் கிடைத்த மாதிரி தங்க கோடாறியும், தங்க பூரிக்கட்டையும் நமக்கும் கிடைக்கும். ஹீ ஹீ...:-)

கோபிநாத் said...

\\ பெரும்பாலானவர்கள் பாண்டியன்-ரஜினி (CVற், வினையூக்கி, அமர், நாகை சிவா, கோபிநாத்) \\

தல

எனக்கு பாதி அல்வா ;-)))

Arunkumar said...

that is.. naan solla nenachadhu ellam correct answers-nu solringa.. hehe :)

Priya said...

Just missed. Ella answers um theriyum, but neenga solliteengaley;))

Just kidding... Good to know things which never gets updated in our minds sometimes.

Syam said...

தல எல்லா கேள்விக்கும் நான் ஆன்ஸர் பண்ணி இருந்தேன்....அது பத்தி சொல்லவே இல்ல....அது தப்பான ஆன்ஸர்னு எல்லாம் சொல்ல கூடாது :-)

Syam said...

//இனிமேல் வாரவாரம் மக்களோட சினிமா ஞானத்தோட விளையாண்டு பாத்துடவேண்டியது தான்..சரி.. இப்போ அந்த கேள்விக்கான பதில்கள்..
//

இம்புட்டு நல்லவரா நீங்க :-)

Syam said...

மக்களோட அறிவு வளர்கறதுக்கு பாடு படுற நம்ம தல வாழ்க வாழ்க :-)

Dreamzz said...

ithu thaa answer a ...
appo naan sonnadhu?? (
nee sollave illada... enru solluvadhu theriyum ;) )

Dreamzz said...

irundhaalum periya manasu panni namakku kaal kilo illatiyum, oru 50 gram parcel pls

My days(Gops) said...

sorry inimel regulara'a varuven.....


//// ஆதரவு கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு//

kelvi patten.. idho umberella vudan vandhuten....

//இம்புட்டு ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல.//
enakku theriaama pochi la...

My days(Gops) said...

adada, indha vaaaram no kelvi's???

ok ok naan pakkathula ulla kelavi's paarthu gud evening paati nu sollikiren..


aaarva kolla'la heading'a paaarkamalaiey indha post a padichiten thala...

My days(Gops) said...

yaarkittaium sollaadheenga..

//உளறுதல் என் உள்ளத்தின் வேலை - தொடர் கவிதை ஓட்டம் //

namma number a 13th ku shift panna mudincha pannidunga..

favourite spot nammaludhu...

Anonymous said...

nalla vela! indha vinaadi vina kettapo naan varala :) illana paavam yaarukum parisu kidaichurkadhu! (ippo mattum kidaichudhakkum nu my friend paavam munumunukraanga thala!)

-porkodi

KK said...

Naanum vanthuten :) aana athukula exam mudinchuduchu :) june pona july katru... cha intha paatu konpuse panniduchu.... june pona september than yezhuthanumnu solla vanthen :)

Priya said...

I haven't seen your poetry for sometime. Unga dream girl kooda enna fight a??

மு.கார்த்திகேயன் said...

//தல

உங்க கேள்வில நாயகன் பேர் தான் கேட்டிருந்தீங்கல்ல?//

சரிதாங்க கானா ப்ரபா.. ஆனா எந்த படத்திற்கு சொன்னீங்கன்னு கரெக்டா தெரிலயே...

மு.கார்த்திகேயன் said...

//அந்த அல்வா சாப்பிட்டு இன்னும் வயிறு சரியாவலைங்க கார்த்தி..நீங்களாவது நல்ல அல்வாவா அனுப்பி வைங்க //

அனுப்பிச்சிட்டேங்க மணி.. வந்துச்சா

மு.கார்த்திகேயன் said...

//Adutha vinadi vina podurathukkula dev pannidanum... //

ராஜி.. நல்லா டெவெலப் பண்ணிக்கோங்க.. அடுத்த தடவை ஒரு கை பாருங்க

மு.கார்த்திகேயன் said...

/nesht round-la paarkaren //

கட்டாயம் வா மாப்ள..

மு.கார்த்திகேயன் said...

/இதுல அல்வா தரேன்னு சொல்லி ஏமாத்திட்டார்.. தங்க கோடாறியை பற்றியும் தகவல் இல்லை//

மை பிரண்ட்.. உங்களை பாக்க சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ, அல்வா கட்டாயம் உண்டு.. அம்பியையே வாங்கிட்டு வரச் சொல்லிதர்றேன்..ஓகேவா :-)

மு.கார்த்திகேயன் said...

/அப்போதான் ப்ரியாவுக்கும், ஷாமுக்கும் கிடைத்த மாதிரி தங்க கோடாறியும், தங்க பூரிக்கட்டையும் நமக்கும் கிடைக்கும்//

கல்யாணதிற்கு முன்னாடியே எதுக்கு உங்களுக்கு தங்க கோடாரி, மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

//எனக்கு பாதி அல்வா //

உனக்கும் உண்டு கோபி

மு.கார்த்திகேயன் said...

/that is.. naan solla nenachadhu ellam correct answers-nu solringa.. hehe //

arun, enna ithu eppadi oru escape ;-)

மு.கார்த்திகேயன் said...

/Just kidding... Good to know things which never gets updated in our minds sometimes. //

என்னங்க ப்ரியா.. இதுக்கெல்லாம் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க

மு.கார்த்திகேயன் said...

/தல எல்லா கேள்விக்கும் நான் ஆன்ஸர் பண்ணி இருந்தேன்....//

பாஸ்னு சொன்னது ஆன்சரா.. உங்களை......

மு.கார்த்திகேயன் said...

/மக்களோட அறிவு வளர்கறதுக்கு பாடு படுற நம்ம தல வாழ்க வாழ்க//

நாட்டாமை, உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லை

மு.கார்த்திகேயன் said...

/irundhaalum periya manasu panni namakku kaal kilo illatiyum, oru 50 gram parcel pls

//

50 கிலோவே அனுப்பி வைக்கிறேன் ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//kelvi patten.. idho umberella vudan vandhuten....
//

LOLuppaa Gopi :-)

மு.கார்த்திகேயன் said...

/namma number a 13th ku shift panna mudincha pannidunga..

favourite spot nammaludhu... //

Ahaa..

மு.கார்த்திகேயன் said...

/ippo mattum kidaichudhakkum nu my friend paavam munumunukraanga thala!)//

மை பிரண்டுக்கு கட்டாயம் பரிசு உண்டு பொற்கொடி

மு.கார்த்திகேயன் said...

/june pona september than yezhuthanumnu solla vanthen//

இந்த வாரமே வாங்க KK.. எக்சாமுக்கு

மு.கார்த்திகேயன் said...

/I haven't seen your poetry for sometime. Unga dream girl kooda enna fight a?? //

நானும் இதைத் தான் நினச்சேன்.. எழுதுறேன் ப்ரியா..

Priya said...

3rd question very tough.. out of syllabus.
எனக்கு அல்வாலாம் வேண்டாம். அந்த தங்க பூரிக் கட்டைய சீக்கிரம் அனுப்புங்க.