Thursday, March 29, 2007

திரைப்பட வினாடி-வினா 1

எல்லா பதிவுலையும் போட்டிகள் வைக்கிறாங்க.. மக்களும் தங்களுக்கு தெரிஞ்சத சொல்லி கைதட்டு வாங்குறாங்க.. நாம இப்படியே கதை சொல்லிகிட்டே இருந்தா, வாய்யா வயசானவரேன்னு சொன்னாலும் சொல்வீங்க.. அது நமக்கும் நல்லது இல்லைன்னு முடிவு, பண்ணி உங்களையெல்லாம், சிந்திக்க வைக்க, சுவத்துல தலையை முட்டி யோசிக்க வைக்கத் தான் இந்த வினாடி-வினா (அதாம்பா, குவிஸ்) போட்டி..

ரெடியா.. ஸ்டார்ட் மியுஸிக்..

1. இசைஞானி இளையராஜாவோட 100வது படத்தை இயக்கிய இயக்குநரின் சமீபத்திய படம் எது?

2. பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் முதல் தமிழ் திரைப்பட பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் என்ன?

3. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா முதன் முதலில் பிண்ணனி இசையமைத்த படத்தின் கதாநாயகன் யார்?

4. இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து இசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?

5. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி திரைப்பட பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் நாயகன்-நாயகி பெயர் என்ன?

என்ன பாக்குறீங்க.. நாமதான் ஸ்டார்ட் மியுஸிக் சொன்னோம்ல... அது தான் எல்லாமே இசை சம்பந்தப்பட்ட கேள்விகள், இந்த முறை..

எல்லாம் ரெடியா.. எங்க பதிலை சொல்லுங்க பாக்கலாம்.. பதில் சொல்றது மட்டுமில்லாமல், கூட ரெண்டு பின்னூட்டமும் போடுங்கப்பா.. இதுக்கு பதில் சொன்னா என்ன தருவீங்கன்னு கேட்டா, பதில் அன்னிக்கும் ஒண்ணு தான்.. இன்னைக்கும் ஒண்ணுதான்.. அம்பி, ஊருக்கு போயிட்டு கொண்டுவர்ற அல்வா தான்..

பதில்கள் திங்கட்கிழமை வெளியாகும் (இந்த பில்டப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று முறைக்காதீங்க மக்கா)

226 பின்னூட்டங்கள்:

said...

3.பாண்டியன் - ரஜினி
4.கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை -கமல் , ஸ்ரீதேவி

BTW,நான் தான் முதல் போனியா?? :-)

said...

என் இரண்டு பதில்கள் சரியா தலைவரே??? :-)
இரண்டு பதில்களுக்கு அல்வால ஒரு துண்டு பிச்சி கொடுத்தா கூட எனக்கு ஓகே தான்!! :-)

said...

Cha cha indha kaelvi yellam romba kastama irukku..Naan varalai indha vilayattukku...
Enga aatha padikkura pullai sinimaa paarkaa koodadhunu solliduchu...

Inga orae sinimaava pathina kaelvi yaa irukku pa..

said...

Nice thinkin karthik...
Hmmm answer paarthu theinjukkuraen ...

Nakkeeran said...

2. poommai

Nakkeeran said...

5.kamal, sreedevi
4. Mohan ,padam theriyalai

said...

2 பொம்மை

said...

2. பொம்மைன்னு சொல்றாங்க. ஆனா காதலிக்க நேரமில்லைன்னும் சொல்வாங்க. ரெண்டுல எது மொதல்ல வந்ததோ அது. அனேகமா பொம்மை.

3. கார்த்திக் - பொன்னுமணியா?

4. மெல்லிசை மன்னரும் இசைஞானியும் நாலஞ்சு படத்துக்கு இசையமைச்சிருக்காங்க. நீங்க எந்தக் கதாநாயகனச் சொல்றீங்க? முதல் கதாநாயகன்னா அதைக் கேள்வியில புகுத்துங்க.

5. கமல்-ஸ்ரீதேவி. மூன்றாம்பிறை.

said...

1. பாரதிராஜா...கண்களால் கைது செய்

2. பொம்மை

3. சரத்குமார் -- படம் அரவிந்தன்

4. தகப்பன்சாமி - பிரசாந்த்

5. கண்ணே கலைமானே - கமல் ஸ்ரீதேவி

எல்லாம் டவுட்டு தான். எத்தனை கரெக்டுன்னு சொல்லுங்க கார்த்தி..

said...

2. (வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்களின்) "பொம்மை"
5. கமல்ஹாசன் ஸ்ரீதேவி (மூன்றாம்பிறை - பாடல் கண்ணே கலைமானே)

said...

enannganna eppadi irukeenga...me poor knowledge gal appadinu ippo than solitu vandhen dreamzz sectionla..so nan yoschitu answers ready panitu varen...so waitees till then...

Harish said...

1. moodupani???
2. Boomai (neeyum boomai nanum boomai)
3. Sharathkumar
4. Prahant (Senthamiz Selvan)
5. Kamal-Sridevi

said...

என்ன கார்த்தி என் பதில்களை காணும் ??

said...

மூணாவது பின்னூட்டம்..நிறைய அல்வா குடுக்கனும் ஆமா..

said...

3.விஜயகாந்த்
4.உருவம்
5.கமல்-ஸ்ரீதேவி

said...

நண்பர்களே, நீங்க எழுதின பதிலெல்லாம்.. திங்கட்கிழமை வெளிவரும்.. இப்போவிட்டா, சுவாரஸ்யம் போயிடுமேன்னு தான் :-)

said...

CVR, நீங்க தான் முதல்.. உங்களோட 4 வது கேள்விக்கான பதில் சரியானது

said...
This comment has been removed by the author.
said...

பதில் அனுப்பின நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி..

பதில் அனுப்பியவர்களின் பட்டியல் கீழே..


1. CVR
2. மணிகண்டன்
3. நக்கீரன்
4. துளசி கோபால்
5. G. ராகவன்
6. பாலராஜன்கீதா
7. ஹரீஷ்
8. ஜோ

said...

நண்பர்களும் அவர்கள் சொன்ன சரியான பதிலும்

1. CVR - நாலாவது கேள்வி
2. மணிகண்டன் - இரண்டு மற்றும் ஐந்து
3. நக்கீரன் - இரண்டு மற்றும் ஐந்து.. நாலாவது பாதி பதில் சரியானது
4. துளசி கோபால் - சொன்ன ஒரு பதில் சரியானது.. இரண்டாவது கேள்வி
5. G. ராகவன் - இரண்டு மற்றும் ஐந்து..
6. பாலராஜன்கீதா - இரண்டு மற்றும் ஐந்து..
7. ஹரீஷ் - ஒன்று, இரண்டு மற்றும் ஐந்து..
8. ஜோ - ஐந்து..

said...

/என் இரண்டு பதில்கள் சரியா தலைவரே??? :-)
இரண்டு பதில்களுக்கு அல்வால ஒரு துண்டு பிச்சி கொடுத்தா கூட எனக்கு ஓகே தான்//

அல்வா உங்களுக்கு இல்லாமலா.. கட்டாயம் அரைகிலோ உண்டு CVR

said...

//Inga orae sinimaava pathina kaelvi yaa irukku pa.. //

கவலைப்படாதீங்க ராஜி.. நாளைக்கு பூகோளத்தை பத்தி ஒரு ஐந்து கேள்விகள் கேட்டா போச்சு :-)

said...

//Nice thinkin karthik...//

ஹிஹிஹி. நன்றி ராஜி

said...

/so nan yoschitu answers ready panitu varen...//

திங்கள் வரை நேரம் இருக்கு ரம்யா.. மெதுவா வந்து பதில் சொல்லுங்க

said...

/என்ன கார்த்தி என் பதில்களை காணும் ??

//

பதில் சொல்றப்போ போடுறேங்க மணி

said...

//மூணாவது பின்னூட்டம்..நிறைய அல்வா குடுக்கனும் ஆமா.. //

உலக கோப்பை எடையளவு தர்றேங்க மணி..ஓ..அது தான் நம்ம டீமே தந்துடுச்சுன்னு சொல்றீங்களா

said...

என்னப்பா இவ்ளோ கஷ்டமா கேட்டு இருக்க?

அதுவில்லாம, நான், ஷ்யாம்(?) போன்ற இளைஞர்களுக்கு கேக்கற கேள்விகளா இது?

1) நயன் தாராவின் உயரம் என்ன? (ஷ்யாம், உயரம் மட்டும் தான் - pls note that point)

2) பாவனாவுக்கு பருக்கள் எத்தனை? (அளுவாத பரணி, fair&lovely போட்டா சரி ஆயிடிடும்)
3) பஞ்சாப்பில் எத்தனை நதிகள் பாய்கின்றன?
Disci: இது பொது அறிவுக்காக மட்டுமே இந்த கேள்வி! என்பதை எதிர் கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறேன்

இப்புடி கேப்பியா? அத விட்டு போட்டு, இது கள்ளாட்டை நான் வரலை.

said...

1. இசைஞானி இளையராஜாவோட 100வது படத்தை இயக்கிய இயக்குநரின் சமீபத்திய படம் எது?

பாக்யராஜ், பாரிஜாதம்

2. பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் முதல் தமிழ் திரைப்பட பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் என்ன?

பாடல்,நீயும் பொம்மை நானும் பொம்மை
பொம்மலாட்டம்

3. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா முதன் முதலில் பிண்ணனி இசையமைத்த படத்தின் கதாநாயகன் யார்?

பாண்டியன்

4. இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து இசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?
பிரசாந்த், தகப்பன் சாமி

5. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி திரைப்பட பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் நாயகன்-நாயகி பெயர் என்ன?

ஸ்ரீதேவி கமலஹாசன்

Nakkeeran said...

3. Rajini

said...

1. அது ஒரு கனாக்காலம்
2. பொம்மை
3. ரஜினி
4. மெல்லத்திறந்தது கதவு
5. கமல், சிறீ தேவி

sariyaa

said...

1) Guru
2) Bommai
3) Vijayakanth - Alexander
4) Anbulla Kadaluku
5) Kamal - Sreedevi

said...

டெஸ்டெல்லாம் வைக்கிறீங்க...என் பதில் இதோ..

1. மூடுபனி(Ilayaraja's 100th film),Director:Prathap Pothan
His Last Film--சீவலப்பேரி பாண்டி.
இப்போ டைரக்ட் பண்ணிட்டிருக்க படம் பேரு--
ஒரு நாள் போதுமா(Madhavan-Rukmani).

2.பொம்மை(படம்)- நீயும் பொம்மை(பாடல்)
பெயர் வாங்கித்தந்த பாடல்
விழியே கதை எழுது

3.Karthik Raja's First film "அலெக்ஸாண்டர்"(Vijayakanth - Hero)
Last Film- சபரி

4.Film-"செந்தமிழ்ப் பாட்டு"
Hero-பிரபு
Last film as hero-குஸ்தி
Last film - தாமிரபரணி

5.Film-"மூன்றாம் பிறை"
Hero-Heroine- கமலஹாசன் - ஸ்ரீதேவி

என்ன வாத்தியாரே கரெக்டா?
அல்வா தர்ரேன்னு அல்வா தந்துட மாட்டீங்களே! :)

said...

1. இசைஞானி இளையராஜாவோட 100வது படத்தை இயக்கிய இயக்குநரின் சமீபத்திய படம் எது?
-no idea
2. பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் முதல் தமிழ் திரைப்பட பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் என்ன?
-bommai
3. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா முதன் முதலில் பிண்ணனி இசையமைத்த படத்தின் கதாநாயகன் யார்?
-madhavan or karthick!!
4. இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து இசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?
-mohan

5. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி திரைப்பட பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் நாயகன்-நாயகி பெயர் என்ன?

kamal -sridevi

said...

அட தலைவர் கேள்வி கேட்கும்போது பதில் சொல்லாம போக முடியுமா?:)நமக்கு சினிமா பத்தி கொஞ்சம் தான் தெரியும்(என்னது பொது அறிவா? சீசீ அதெல்லாம் கேட்கப்படாது தப்பு ஹிஹி)சரி நானும் ஸ்டார்ட் மீஜிக்..

1.அயோ முதல் கேள்விக்கே விடை தெரியல,சே அபசகுனமா போச்சு:)

2.அந்தமான் ----(என்னமோ வருமே மறந்துப்போச்சு, தெருக்கோயிலேன்னு பாடினாரே அந்த பாட்டு தான?)

3.ஜாரி மீ த பாஸ் ஆப் திஸ் கொஸின்:)

4.மெல்ல திறந்தது கதவு-படம்
கதாநாயகன் -மோகன்
கடைசியா நடிச்ச படம்-? தெரியலையேப்பா.:)

5.பாட்டு - கண்ணே கலைமானே
படம் - மூன்றாம் பிறை
நாயகி - ஸ்ரீதேவி,நாயகன் - கமல்

ஓகே மீ தி கோயிங்:)

said...

2. பொம்மை
3. அஜீத் & விக்ரம் (உல்லாசம்)
4. உருவம் (மோகன்)
5. கமல் & sridevi

said...

2. Bommai
3. Ajeeth & vikram (ullasam)
4. uruvam (mohan)
5. kamal & sridevi (moonram pirai)

said...

1. இசைஞானி இளையராஜாவோட 100வது படத்தை இயக்கிய இயக்குநரின் சமீபத்திய படம் எது?
(GUESS kooda pannad mudiyale)
google um - help pannale
rommba kastama irrukupa...namma இசைஞானி இளையராஜாவோட
100 movie....kadavule...idhu ennda indha pandiya nattiruku vandh soothani.

2. பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் முதல் தமிழ் திரைப்பட பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் என்ன?
Pommai

3. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா முதன் முதலில் பிண்ணனி இசையமைத்த படத்தின் கதாநாயகன் யார்? (GUESS)(Rajinikanth - Pandiyan)

4. இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து இசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?
(Prasanth)

5. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி திரைப்பட பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் நாயகன்-நாயகி பெயர் என்ன?
kamalhasan and sridevi (Moondram pirai - kanne kalai maane)

said...

3. டும் டும் டும் (மாதவன் ஜ்யோதிகா)

said...

3. சரியான விடை மாதவன் (திரைப்படம் டும் டும் டும்)

said...

கேள்விகளுக்கு பதில்களை தந்த எல்லோருக்கும் நன்றி..

பதில் தந்தவர்களின் அடுத்த பட்டியல் இதோ..

1. அமர்
2. வினையூக்கி
3. கானா பிரபா
4. டுபுக்கு டிசைபிள்
5. சுப. செந்தில்
6. கார்த்திக் பிரபு
7. வேதா
8. அனலிஸ்ட்

பாலராஜன்கீதா, நக்கீரன் இருவரும் மறுபடியும் சில கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார்கள்.. அனைவருக்கும் நன்றி..

said...

வினையூக்கி, இரண்டு, நான்கு மற்றும் ஐந்தாம் கேள்விகளுக்கு சரியான பதிலை தந்துள்ளார்..

நக்கீரன், மறுஅடியும் முயற்சி செய்து மூன்றாம் கேள்விக்கு சரியான பதிலை தந்துள்ளார்.. ஆனால் எந்த படத்தை நினைவில் வைத்துச் சொன்னார் என்று தெரியவில்லை

said...

கானா ப்ரபா, நாலவது கேள்வியை தவிர்த்து மற்ற எல்லாவற்றிற்கும் சரியான பதிலை தந்துள்ளார். நாலாவது கேள்வியை மறுபடியும் படித்துப்பார்த்து பதில் தந்தால், வெல்ல வாய்ப்பு இருக்கிறது இவருக்கு..

DD, இரண்டு, நான்கு மற்றும் ஐந்தாம் கேள்விகளுக்கு சரியான பதிலைத் தந்துள்ளார்

said...

1. Che idhu mattum theriyala...bommalattam
2. Bommai
3. Rajkiran
4. Anbulla kadaluku
5. Kamal-Sridevi

Maams atleast 4 correct dhaane :)

said...

சு.ப செந்தில், இரண்டு, நான்கு மற்றும் ஐந்தாம் கேள்விகளுக்கு சரியான பதிலை தந்துள்ளார். முதல் கேள்விக்கு பாதிவிடை சரியானது..

கார்த்திக் பிரபுவும் அப்படியே. நாலாவது கேள்விக்கு நாயகன் பெயரை சொல்லியிருக்கிறார். அவர் நடித்த கடைசி படம் தான் கேள்வியே

said...

நல்ல முயற்சிங்க வேதா.. ஐந்தாவது பதில் சரியானது. நாலாவது கேள்விக்கு நயகன் பெயர் வரை சரி..

அனலிஸ்ட்டும், இரண்டு மற்றும் ஐந்தாம் கேள்விக்கான பதில்களை சரியாக சொல்லியிருக்கிறார்.

said...

அமர், இரண்டு, நான்கு (பாதி) மற்றும் ஐந்தாம் கேள்விக்கு சரியான பதிலை தந்துள்ளார்.

பாலராஜன்கீதா, தங்களது மூன்றாம் கேள்விக்கான விடைகள் தவறுங்க.. இன்னும் முயற்சி பண்ணுங்க

said...

1. Adhu oru kana kaalam

Maams anjukum correct answer sollitenlla ???

said...

1, பொய்
2,
3, பாண்டியன் - ரஜினி
4, மோகன், கடைசியா என்ன படம் நடிச்சார்(மெல்ல திறந்த கதவு)
(நினைத்தாலே இனிக்கும் (டவுட் இருக்கு) - வேட்டையாடு விளையாடு.
5,மூன்றாம் பிறை, கமல், தேவி

said...

1. அது ஒரு கனாக் காலம்
2. பொம்மை
3. விஜய்காந்த் (சக்கரை தேவன் - 1993), ரஜினிகாந்த் (உழைப்பாளி - 1993)
4. குஸ்தி (பிரபு - செந்தமிழ்பாட்டு)
5. கமல்ஹாசன், ஸ்ரீதேவி (மூன்றாம் பிறை)

said...

தலை, நாலாவது கேள்வில பிழை இருக்கு.
இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து ஒரு படத்துக்கு மேல இசையமைச்சிருக்காங்க. நீங்க குறிப்பிடறது கடைசி படமா?
உங்கள் கேள்வி - " இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து கடைசியாகஇசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?" என்பதா?

said...

maams..ennadhu idhu naan correct-a sonnana illayanu sollave illa???

said...

// Priya said...
தலை, நாலாவது கேள்வில பிழை இருக்கு.
இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து ஒரு படத்துக்கு மேல இசையமைச்சிருக்காங்க. நீங்க குறிப்பிடறது கடைசி படமா?
உங்கள் கேள்வி - " இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து கடைசியாகஇசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?" என்பதா? //

இதத்தான் நானும் கேட்டேன். மொதப் படமா? கடைசிப் படமா?
மெல்லத் திறந்தது கதவு
என் இனிய பொன் நிலாவே
செந்தமிழ்ப் பாட்டு
வண்ணத்தமிழ்ப் பாட்டு
விஷ்வ துளசி
இதுல எதுப்பா?

said...

எனக்கு வழக்கம் போல எல்லா கேள்விக்கு ஆன்ஸர் தெரிஞ்சு இருக்கு...இந்தா கேட்டுக்குங்க...

1.பாஸ்
2.பாஸ்
3.பாஸ்
4.பாஸ்
5.பாஸ்

said...

//அதுவில்லாம, நான், ஷ்யாம்(?) போன்ற இளைஞர்களுக்கு கேக்கற கேள்விகளா இது?

1) நயன் தாராவின் உயரம் என்ன? (ஷ்யாம், உயரம் மட்டும் தான் - pls note that point)

2) பாவனாவுக்கு பருக்கள் எத்தனை? (அளுவாத பரணி, fair&lovely போட்டா சரி ஆயிடிடும்)
3) பஞ்சாப்பில் எத்தனை நதிகள் பாய்கின்றன?
Disci: இது பொது அறிவுக்காக மட்டுமே இந்த கேள்வி! என்பதை எதிர் கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறேன்

இப்புடி கேப்பியா? அத விட்டு போட்டு, இது கள்ளாட்டை நான் வரலை.
//

அம்பி இவ்வளோ சின்ன வயசுல..உனக்கு இத்தனை அறிவா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...நீ சொன்னா சரியா தான் இருக்கும்...தல அறிவுக்கு போட்டி வையுங்க :-)

said...

//தலை, நாலாவது கேள்வில பிழை இருக்கு.
இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து ஒரு படத்துக்கு மேல இசையமைச்சிருக்காங்க. நீங்க குறிப்பிடறது கடைசி படமா?//

@priya,

கலக்கிட்டீங்க...தல பதில் தப்பா இருந்தா ரெண்டு மார்க் குறைச்சு போடலாம்...கேள்வியே தப்பா இருந்தா....(இத நான் கேட்கல..நம்ம நடிகர் திலகம் என கனவுல வந்து கேட்டாரு) :-)

said...

நாகை சிவாவும், குறைகுடமும் பதில் சொல்லி இருக்காங்க..

நாகை சிவா, சொன்ன பதில்ல ஐந்தாவது சரியானது.. நாலாவது பதி சரி..

குறைகுடம் நிறைகுடமாக, எல்லா கேள்விக்கும் சரியான பதிலை சொல்லியிருக்காங்க

said...

appa ennoda bathil varave illaya...enna koduma saravana idhu :(

said...

இப்போ நான் முயற்சி செய்யுறேன்..:-)

said...

//பாவனாவுக்கு பருக்கள் எத்தனை? (அளுவாத பரணி, fair&lovely போட்டா சரி ஆயிடிடும்)
//...bhavanaku parukala...idhai naan vanmayaga kandikiren...make-up-il pootha viyarivai muthukalaaga irukum :)

said...

ப்ரியா.. நான் 'முதல்' னு குடுக்கலாம்னு நினச்சென்.. அன சரி, மக்களுக்கு மூணு ஆப்சன் இருக்கு.. எது வேண்டுமானாலும் சொல்லலாம்னு விட்டுட்டேன்

said...

maams ennoda bathil vandhucha illaya.....

said...

பரணி, உன் பதில் கிடைத்தது..

said...

//பரணி, உன் பதில் கிடைத்தது//....ippathan nimmadhi...oru cine quiz-la bharani illana appuram tamizh cinema irundhu enna payan :)

said...

பரணி, உன் பதில்ல 2,4,5 சரியானது.. மறுபடியும் முயற்சி பண்ணுப்பா மாப்ள..

அவசரத்துல உனக்கு பதில் எழுதி போஸ்ட பன்ன மறந்துட்டேன் மாப்ள.. மன்னிச்சுகோப்பா மாமனை :-)

said...

1- பாலு மகேந்திரா
2- பொம்மரில்லு (தங்கு ஸ்லிப்பு..:-P)
படம் பேரு பொம்மை..
3- உழைப்பாளி நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினி..
4- வயதாகியும் ஹீரோவாதான் நடிப்பேன் என்று அடம்பிடித்த மோகனின் அன்புள்ள காதலுக்கு
5- கண்ணே கலைமானோ கமல் & ஸ்ரீதேவி

:-D

said...

@CVR said...

//என் இரண்டு பதில்கள் சரியா தலைவரே??? :-)
//

பரிட்சையில அஞ்சுக்கு ரெண்டுதான் அன்ஸ்வர் பண்ணுவீங்களா அண்ணா?
அப்புறம் எப்படி flying colorsல பாஸ் பண்றது??

//இரண்டு பதில்களுக்கு அல்வால ஒரு துண்டு பிச்சி கொடுத்தா கூட எனக்கு ஓகே தான்!! :-)
//
அல்வால உங்களுக்கு துண்டு வேணுமா?
இல்லை துண்டுல உங்களுக்கு அல்வா வேணுமா??:-P

said...

@ராஜி said...
C
//ha cha indha kaelvi yellam romba kastama irukku..Naan varalai indha vilayattukku...//

உங்களுக்கு கேட்கத்தான் தெரியும்ன்னு சொல்லி.. கார்த்திய பதில் சொல்ல சொல்லுங்க ராஜி. ;-)

//Enga aatha padikkura pullai sinimaa paarkaa koodadhunu solliduchu...//

நல்ல ஆத்தா.. ஆனா நீங்க திருட்டு தனமா பார்ப்பீங்கள்ள?

said...

/இதத்தான் நானும் கேட்டேன். மொதப் படமா? கடைசிப் படமா?
மெல்லத் திறந்தது கதவு
என் இனிய பொன் நிலாவே
செந்தமிழ்ப் பாட்டு
வண்ணத்தமிழ்ப் பாட்டு
விஷ்வ துளசி
இதுல எதுப்பா? //

இதுல நீங்க எதை வேண்டுமானாலும் சொல்லலாம் ராகவன்.. கேள்வியில் இருக்கும் பிழைக்கு நானே பொறுப்பு :-)

said...

அடுத்து, மை பிரண்ட்-உம் எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி கலக்கி இருக்காங்க

said...

//கவலைப்படாதீங்க ராஜி.. நாளைக்கு பூகோளத்தை பத்தி ஒரு ஐந்து கேள்விகள் கேட்டா போச்சு :-) //

போச்சு.. அப்போ அடுத்த பேப்பர்ல நான் ஃபேயிலுதான்.. அவ்வ்வ்வ்வ்...

said...

கார்த்தி..
விட்டு போச்சு.. அது::

அது ஒரு கனா காலம்..

ஒன்னாவது கேள்வியோட.. :-D

said...

//Disci: இது பொது அறிவுக்காக மட்டுமே இந்த கேள்வி! என்பதை எதிர் கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறேன்
//

அம்பி, நீ என்னதான் டிஸ்கி போட்டு டிமிக்கி கொடுத்தாலும், பூரி கட்டை ரெடி

said...

//அதுவில்லாம, நான், ஷ்யாம்(?) போன்ற இளைஞர்களுக்கு கேக்கற கேள்விகளா இது?//

அம்பியின் தங்கமணிக்கு ஸ்பெஷல் மேசேஜ்:

இங்க மலேசியாவுல பூரிக் கட்டை மலிவான விலையில் கிடைக்கும்.. உங்களுக்கு எத்தனை டஜன் வேணும்ன்னு சொல்லியனுப்புங்க.. உங்களுக்கு பார்ஸல் பண்ணிடுறேன். ;-)

said...

@ Syam said...
//எனக்கு வழக்கம் போல எல்லா கேள்விக்கு ஆன்ஸர் தெரிஞ்சு இருக்கு...இந்தா கேட்டுக்குங்க...

1.பாஸ்
2.பாஸ்
3.பாஸ்
4.பாஸ்
5.பாஸ்
//

1. ஃபெயில்
2. ஃபெயில்
3. ஃபெயில்
4. ஃபெயில்
5. ஃபெயில்

ஆஹா.. இப்படி ஃபெயிலாயிட்டீங்களே!!!!

said...

1. இசைஞானி இளையராஜாவோட 100வது படம்: மூடு பனி
இயக்குநர்: பாலு மகேந்திரா
அவ்ரின் சமீபத்திய படம்: அது ஒரு கனா காலம்

2.படம்: பொம்மை
பாடல்: நீயும் பொம்மை நானும் பொம்மை

3.படம்: அலெக்ஸாண்டர்.
கதாநாயகன்: The one and only "விஜயகாந்த்"

4.இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து இசையமைத்த முதல் படம்: மெல்ல திறந்தது கதவு
கதாநாயகன்: மோகன்
அவர் கடைசியாக நாயகனாக நடித்த படம்: அன்புள்ள காதலுக்கு

5.படம்: மூன்றாம் பிறை
நாயகன்-நாயகி: கமல் ஹாஸன், ஸ்ரி தேவி

said...

ROFTL @ ambi..

//பஞ்சாப்பில் எத்தனை நதிகள் பாய்கின்றன?
Disci: இது பொது அறிவுக்காக மட்டுமே இந்த கேள்வி! என்பதை எதிர் கட்சிகளுக்கு சொல்லி கொள்கிறேன்//

மேடம் ஊருக்கு வர இன்னும் நிறைய நாள் இல்ல. அனேகமா இனிமேல் அம்பிய நம்ம யாரும் பாக்க முடியாதுனு நினைக்கறேன். அனுதாபங்கள் அம்பி :(

said...

//மு.கார்த்திகேயன் said...
அடுத்து, மை பிரண்ட்-உம் எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி கலக்கி இருக்காங்க
//

Naan avanga kitta irundhu bita vaangitten.. aana avasara pattu enakku answer theriyaadhunnu munnadiyae sollitadhaala ippo adha use panna mudiyala :(

said...

3. Vijayakanth
1st theriyala maams :(

said...

////கவலைப்படாதீங்க ராஜி.. நாளைக்கு பூகோளத்தை பத்தி ஒரு ஐந்து கேள்விகள் கேட்டா போச்சு :-) //

போச்சு.. அப்போ அடுத்த பேப்பர்ல நான் ஃபேயிலுதான்.. அவ்வ்வ்வ்வ்... //

@My Friend : Idhukku en kavala? Neenga answer edukkara databasela idhukkum answer irukam.. appavum enakku correcta bita anuppanum sollitten :-)

said...

@my friend...//மை பிரண்ட்-உம் எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி கலக்கி இருக்காங்க//....ennaku sonnenganna...naanum solli kalakuven :)

said...

ப்ரியா.. நீங்க எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி இருக்கீங்க. ஆனா மூன்றாவது கேள்விக்கான பதில் மட்டும் தவறு.. மறுபடியும் முயற்சி செய்யுங்களேன் ப்ரியா..

ப்ரியா.. ஆனா நீங்க இப்படி பதில் சொல்லி கலக்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை

said...

/அல்வால உங்களுக்கு துண்டு வேணுமா?
இல்லை துண்டுல உங்களுக்கு அல்வா வேணுமா??:-P //

ஆஹா.. எப்படி இப்படி எல்லாம் தலையிலே உங்களுக்கு மட்டும் உதிக்குது மை பிரண்ட்

said...

//எனக்கு வழக்கம் போல எல்லா கேள்விக்கு ஆன்ஸர் தெரிஞ்சு இருக்கு...இந்தா கேட்டுக்குங்க...

1.பாஸ்
2.பாஸ்
3.பாஸ்
4.பாஸ்
5.பாஸ்//

கேள்விக்கு பதிலை பாஸ் போட்டாப்புல, நீங்க பரீட்சைல பாஸ்னு யார் சொன்னா நாட்டாமை.. ஆலமரத்தடியை விட்டு வாங்க முதல்வரே

said...

//ப்ரியா.. ஆனா நீங்க இப்படி பதில் சொல்லி கலக்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை //

ப்ரியா காதல் யானையையே கண்டு பிடிச்சவங்க.. அவங்கள இப்படி குறைச்சு மதிப்பிடுறீங்களே.. அடுத்த பதிலில் கலக்கி பிண்ணீ எடுக்க போறார் பாருங்க. :-)

said...

//நீ சொன்னா சரியா தான் இருக்கும்...தல அறிவுக்கு போட்டி வையுங்க //

அடுத்த போட்டில பாருங்க, நாட்டாமை

said...

/இத நான் கேட்கல..நம்ம நடிகர் திலகம் என கனவுல வந்து கேட்டாரு) :-) //

பிரபுவோட கனவுலயே வரலை.. உங்க கனவுல மட்டும் வந்துட்டாரா திலகம்.. எல்லாம் தங்கபதக்கம் பாத்த எபெக்ட்டு, நாட்டாமை

said...

//Bharani said...
@my friend...//மை பிரண்ட்-உம் எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி கலக்கி இருக்காங்க//....ennaku sonnenganna...naanum solli kalakuven :)
//

ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..

(நல்ல வேளை இங்க போலிஸ்காரங்க தொல்லையில்லை...)

ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..

said...

/make-up-il pootha viyarivai muthukalaaga irukum //

உன்னால மட்டும் தான் மாப்ள இப்படி எல்லாம் யோசிக்க முடியும்

said...

//ஆஹா.. எப்படி இப்படி எல்லாம் தலையிலே உங்களுக்கு மட்டும் உதிக்குது மை பிரண்ட் //

எல்லாம் மலேசிய உணவுதான் காரணம்..

ஒரு உணவை பத்தி இங்க படிக்கலாம் :-)

http://chitchatmalaysia.blogspot.com/2007/03/nasi-kandar.html

(இன்னைக்கு ஒரு விளம்பரம் பண்ணியாச்சு!) ;-)

said...

/உங்களுக்கு கேட்கத்தான் தெரியும்ன்னு சொல்லி.. கார்த்திய பதில் சொல்ல சொல்லுங்க ராஜி. ;-)
/


ஹிஹிஹி... நான் ரெடி.. நாங்களும் திருவிளையாடல் படம் பாத்திருக்கோம்ல

said...

/போச்சு.. அப்போ அடுத்த பேப்பர்ல நான் ஃபேயிலுதான்.. அவ்வ்வ்வ்வ்... //

கூகிளிருக்க பயமேன், மை பிரண்ட்

said...

//பரிட்சையில அஞ்சுக்கு ரெண்டுதான் அன்ஸ்வர் பண்ணுவீங்களா அண்ணா?
அப்புறம் எப்படி flying colours பாஸ் பண்றது??
//
அதெல்லாம் flying colours-ல பாஸ் பண்ணவங்கல தான் கேக்கனும்,என்ன எதுக்கு கேக்கரீங்க??

//அல்வால உங்களுக்கு துண்டு வேணுமா?
இல்லை துண்டுல உங்களுக்கு அல்வா வேணுமா??:-P//
எதோ உதை குடுக்காம இருந்தா சரி!!! :D

said...

//இங்க மலேசியாவுல பூரிக் கட்டை மலிவான விலையில் கிடைக்கும்.. உங்களுக்கு எத்தனை டஜன் வேணும்ன்னு சொல்லியனுப்புங்க.. உங்களுக்கு பார்ஸல் பண்ணிடுறேன்//

அப்பலோல அம்பிக்கு ஒரு பெட் ரிஸர்வ் பண்ணுங்கப்பா

said...

//ப்ரியா.. நீங்க எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி இருக்கீங்க. ஆனா மூன்றாவது கேள்விக்கான பதில் மட்டும் தவறு.. மறுபடியும் முயற்சி செய்யுங்களேன் ப்ரியா.. //
தப்பா? எப்படி? என் பதில் எப்படி தவறாகும்???
கூகுளாண்டவர் இப்படி கை விட்டுட்டாரே!
படமே தப்பா? நாயகன் மட்டும் தப்பா?

//ப்ரியா.. ஆனா நீங்க இப்படி பதில் சொல்லி கலக்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை //
ஹி ஹி.. இந்த மாதிரி ஒரு போட்டிய பாத்துட்டா அதை solve பண்ற வரைக்கும் என்னால அடுத்த வேலை பண்ண முடியாது :)

4,5, 1ல பாதி தவிர மத்ததெல்லாம் சொந்த சரக்கு கிடையாது..

கூகிலாய நமஹ!
(என் நேர்மையை பாராட்டி தங்க கோடாலி குடுப்பிங்க இல்ல?)

said...

/அனேகமா இனிமேல் அம்பிய நம்ம யாரும் பாக்க முடியாதுனு நினைக்கறேன். அனுதாபங்கள் அம்பி//

நாம வேணும்னா அப்பலோல அட்மிட் ஆன அம்பிக்கு ஒரு போஸ்ட் போடலாம் ப்ரியா

said...

/(என் நேர்மையை பாராட்டி தங்க கோடாலி குடுப்பிங்க இல்ல?)
//

புதுசா கல்யாணம் ஆகப்போறீங்க ப்ரியா.. அதனால் தங்க பூரிகட்டையே தர்றேன். :-)

said...

@My Friend :

//ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..//

Ungala theatre vaasalla nikkara black ticket personality rangela karpanai panni paathen... chancae illa...
ROTFL :-)

said...

//Naan avanga kitta irundhu bita vaangitten.. aana avasara pattu enakku answer theriyaadhunnu munnadiyae sollitadhaala ippo adha use panna mudiyala ///

அடுத்த தடவை உண்மையை சொல்லாம முயற்சி பண்ணுங்க G3

said...

//அடுத்த தடவை உண்மையை சொல்லாம முயற்சி பண்ணுங்க G3 //

Unmaiya sonna neenga thanga kodaali kudupeengannu priya sonnadha nambi naan dhaan emaandhutaenaa :((

said...

என் கமேண்ட்டுக்கு பதில் போடாத தலைவரை நான் கடுமையாக கண்டிக்கிறேண்..

said...

என் கமேண்டு எங்கே?

சொல்லு மேன் சொல்லு..

said...

//@My Friend : Idhukku en kavala? Neenga answer edukkara databasela idhukkum answer irukam.. appavum enakku correcta bita anuppanum sollitten//

எல்லாத்துக்கும் எப்படியோ பதில் சொல்றாங்கப்பா.. கூகிள் இவங்களுக்கு மட்டும் நல்லாவே வேலை செய்யுது :-)

said...

/ennaku sonnenganna...naanum solli kalakuven /


கவலைபடாதே மாப்ள.. திங்கள் நானே சொல்லிடுறேன்

said...

//ப்ரியா காதல் யானையையே கண்டு பிடிச்சவங்க.. அவங்கள இப்படி குறைச்சு மதிப்பிடுறீங்களே.. //

கதை சொல்றதுல ப்ரியா தான் கலக்குவாங்களே.. சினில இப்படி பட்டையை கிளப்புவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை பிரண்ட்

said...

//(நல்ல வேளை இங்க போலிஸ்காரங்க தொல்லையில்லை...)

ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
//

யாருப்பா.. என் தியேட்டர் முன்னால வந்து பிளாக் டிக்கட் விக்கிறது..

said...

/எல்லாம் மலேசிய உணவுதான் காரணம்..

ஒரு உணவை பத்தி இங்க படிக்கலாம் :-)

http://chitchatmalaysia.blogspot.com/2007/03/nasi-kandar.html

(இன்னைக்கு ஒரு விளம்பரம் பண்ணியாச்சு!)//


தோ..இப்பவே வர்றேன்.. இன்னைக்கே சமச்சும் பாக்குறேன் பிரண்ட்

said...

/Ungala theatre vaasalla nikkara black ticket personality rangela karpanai panni paathen... chancae illa...
ROTFL //

me too, G3 :-)

said...

//Unmaiya sonna neenga thanga kodaali kudupeengannu priya sonnadha nambi naan dhaan emaandhutaenaa //

eththanai peru, eppadi kilambi irukkeenga, G3 :-)

said...

//என் கமேண்ட்டுக்கு பதில் போடாத தலைவரை நான் கடுமையாக கண்டிக்கிறேண்..

என் கமேண்டு எங்கே?

சொல்லு மேன் சொல்லு..

//

இப்படி தலைவரை எதிர்த்து கோஷமெல்லாம் போடக்கூடாது மை பிரண்ட்.. தலைவர் கொஞ்சம் அலுவல் வேலைல இருந்துட்டேன் :-)

said...

@myFriend,

//ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
ஒன்னு அம்பது ரூபா..
//
தலை குடுக்கற அல்வாக்கு இதெல்லாம் விக்காது myFriend.

பரணிக்கு சும்மாவே சொல்லிடுங்க. அப்புறம் நீங்க சென்னை வந்தா செலவு பண்றத பத்தி கவலையேப் பட வேண்டாம்.

said...

//eththanai peru, eppadi kilambi irukkeenga, G3 :-) //

Innum kanakeduppu nadathala.. nadathi sollidarom..

yaaruppa anga.. ethana peru thalaivar kitta thanga kodaali kekkara listla irukkeenga.. kaiya thookunga paapom ;-)

said...

//புதுசா கல்யாணம் ஆகப்போறீங்க ப்ரியா.. அதனால் தங்க பூரிகட்டையே தர்றேன்.//
சரி சரி... இனிமேல ரங்குவ அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும்.

//Unmaiya sonna neenga thanga kodaali kudupeengannu priya sonnadha nambi naan dhaan emaandhutaenaa //
தலை G3 போற போக்கப் பாத்தா எனக்கு முன்னாடி அவங்க கல்யாணம் பண்ணிப்பாங்க போல இருக்கு. அவங்களுக்கும் ஒரு தங்க பூரிக் கட்டை கட்டி நிதில sanction பண்ணிடுங்க..

said...

//Ungala theatre vaasalla nikkara black ticket personality rangela karpanai panni paathen... chancae illa...
ROTFL :-) //

நீங்கள் சந்தோஷமா இருந்தா எனக்கும் மகிழ்சிதான்.. ;-)

said...

இன்னொரு விளம்பர இடைவேளை..

இன்னைக்கு மின்னலுக்கு பிறந்த நாள்..

வாழ்த்து சொல்றவங்கல்லாம் வருசையில வந்து நில்லுங்கப்பா.. ;)

said...

/யாருப்பா.. என் தியேட்டர் முன்னால வந்து பிளாக் டிக்கட் விக்கிறது.. //

வந்துட்டான்ப்பா கார்ட்டு(Guard)காரன்..

said...

//eththanai peru, eppadi kilambi irukkeenga, G3 :-) //

நானும்தான்.. அப்போ கரெக்டானா பதிலுக்கு அல்வா குடுத்து ஏமாத்திடுவீங்களா? ஆஹா, இது தெரிஞ்சிருந்தா தப்பு தப்பா ஆன்ஸ்வர் கொடுத்து நானும் தங்கத்துல ஒரு தாஜ்மகால் வாங்கியிருப்பேனே!!

ஜஸ்ட்டு மிஸ்ஸு...

said...

//இப்படி தலைவரை எதிர்த்து கோஷமெல்லாம் போடக்கூடாது மை பிரண்ட்.. தலைவர் கொஞ்சம் அலுவல் வேலைல இருந்துட்டேன் :-)
//

இப்போதுன் என் பின்னூட்டங்கள் வரவில்லை. என்ன சதியோ????

said...

எனக்கு இந்தமாதிரி கேள்வி கேட்கிறவங்க்ளை கண்டாலே பிடிக்காது :)

said...

ராஜி, செகண்டு ரவுண்டு உளர ஆரம்பிச்சுச்சாங்க..
இந்தாங்க லிங்கு:

http://pookal.blogspot.com/2007/03/2.html

said...

தலை, மூணாவது கேள்விக்கு பதில் "ராம்கி" in "எனக்கொரு மகன் பிறப்பான்" ?

said...

@myFriend,

//இப்போதுன் என் பின்னூட்டங்கள் வரவில்லை. என்ன சதியோ???? //

நீங்க பின்னூட்டம் போடற rate ல தலைவரால moderation பண்ண முடியல, பாவம்.

said...

அச்சச்சோ, பதில போட்டுட்டிங்களே? தப்பா? :)

said...

ப்ரியா, நீங்க சொன்ன இந்த பதிலும் தவறானது.. :-(

said...

அதே அதே, ப்ரியா

said...

No..... myFriend க்கு உதவின கூகிளாண்டவர் என்ன மட்டும் ஏன் இப்படி சோதிக்கறார்?

said...

தலை, நான் முதல்ல சொன்னதுல படம் கரெக்ட்டுனு நினைக்கறேன். multiple sources give that answer.

said...

என்னால பதில் சொல்ல முடியல ப்ரியா.. எத்தனை பின்னூட்டங்கள்? ஏதோ மழை பொழியிற மாதிரி :-)

எப்படியும் அந்த கேள்விக்கு பதில் சொல்லாம விடுறது இல்லைனு கங்கணம் கட்டீடிங்க போல?

இந்த ஆர்வத்தை தான் எதிர்பார்த்தேன்..

said...

//பரணிக்கு சும்மாவே சொல்லிடுங்க. அப்புறம் நீங்க சென்னை வந்தா செலவு பண்றத பத்தி கவலையேப் பட வேண்டாம். //

மாப்ள, உன் தலையில் மிளகாய் அரைக்க மொத்தமா சேர்ந்து கூட்டு சதி பண்றாங்க..உஷார் உஷார்

said...

//yaaruppa anga.. ethana peru thalaivar kitta thanga kodaali kekkara listla irukkeenga.. kaiya thookunga paapom //

ஆஹா.. ஒண்ணு கூடுறாங்களா.. கார்த்தி.. எஸ்கேப் :-)

said...

/தலை G3 போற போக்கப் பாத்தா எனக்கு முன்னாடி அவங்க கல்யாணம் பண்ணிப்பாங்க போல இருக்கு. அவங்களுக்கும் ஒரு தங்க பூரிக் கட்டை கட்டி நிதில ஸன்க்டிஒன் பண்ணிடுங்க..
//

G3, இப்படி ப்ரியாவுக்கு போட்டியா வரலாமா..

said...

//புதுசா கல்யாணம் ஆகப்போறீங்க ப்ரியா.. அதனால் தங்க பூரிகட்டையே தர்றேன்.//

புதுசா கலாயணம் ஆகப்போற ரங்குஸ் குடுத்து வெச்சவங்க...அடிவாஙகினாலும் தங்க பூரிக்கட்டைல வாங்கறாங்க...நான் எல்லாம் 1.5 வருசமா அதே பிஞ்சு போன கட்டைல தான் வாங்கிட்டு இருக்கேன் :-)

said...

//மாப்ள, உன் தலையில் மிளகாய் அரைக்க மொத்தமா சேர்ந்து கூட்டு சதி பண்றாங்க..உஷார் உஷார் //

அதுதான் பரணி சொல்லிட்டாரே...கர்ண பரம்பரைனு...:-)

said...

/இன்னொரு விளம்பர இடைவேளை..

இன்னைக்கு மின்னலுக்கு பிறந்த நாள்..

வாழ்த்து சொல்றவங்கல்லாம் வருசையில வந்து நில்லுங்கப்பா.. ;) //

அம்மா மின்னல்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

said...

//என்னால பதில் சொல்ல முடியல ப்ரியா.. எத்தனை பின்னூட்டங்கள்? ஏதோ மழை பொழியிற மாதிரி //

சரி இதோட நிறுத்திக்கறேன். Monday தெரிஞ்சிட்டு போகுது.. May be you have a wrong answer :)

எனக்கு கூகிள் சொல்றதெல்லாம் அலெக்ஸாண்டர் & gabdun தான்.

said...

//புதுசா கலாயணம் ஆகப்போற ரங்குஸ் குடுத்து வெச்சவங்க...அடிவாஙகினாலும் தங்க பூரிக்கட்டைல வாங்கறாங்க...நான் எல்லாம் 1.5 வருசமா அதே பிஞ்சு போன கட்டைல தான் வாங்கிட்டு இருக்கேன்//

கவலைப் படாதிங்க முதல்வரே. First lady க்கு இல்லாத தங்க பூரிக் கட்டையா? தலைவர் அனுப்பி வைப்பார்.
"குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப் படணும்"ங்கறத இனிமேல் "அடி வாங்கினாலும் தங்க பூரிக்கட்டைல வாங்கணும்"னு மாத்திடலாம்.

said...

2க்கும் மட்டும் தெரியும் .அதுவும் சரியா தப்பா னு நீதான் சொல்லனும்

பொம்மை.

பாட்டே , நீயும் பொம்மை,நானும் பொம்மை....

said...

//வந்துட்டான்ப்பா கார்ட்டு(Guard)காரன்.. //

இப்படி போட்டு தாக்குறியேப்பா, மை பிரண்ட்

said...

//நானும்தான்.. அப்போ கரெக்டானா பதிலுக்கு அல்வா குடுத்து ஏமாத்திடுவீங்களா? ஆஹா, இது தெரிஞ்சிருந்தா தப்பு தப்பா ஆன்ஸ்வர் கொடுத்து நானும் தங்கத்துல ஒரு தாஜ்மகால் வாங்கியிருப்பேனே!!

ஜஸ்ட்டு மிஸ்ஸு...//

மை பிரண்ட், நீங்களுமா

said...

//இப்போதுன் என் பின்னூட்டங்கள் வரவில்லை. என்ன சதியோ????
//

மை பிரண்ட்.. உங்க பின்னூட்டத்தை விட எனகென்ன பெரிய அலுவல் வேலை கிடக்கப் போகுது

said...

/எனக்கு இந்தமாதிரி கேள்வி கேட்கிறவங்க்ளை கண்டாலே பிடிக்காது :)

//

நாம தருமி மாதிரி.. நமக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்..

said...

//நீங்க பின்னூட்டம் போடற rate ல தலைவரால moderation பண்ண முடியல, பாவம். //


கரெக்டா சொன்னீங்க ப்ரியா.. நம்மால முடியல :-)

said...

//தலை, நான் முதல்ல சொன்னதுல படம் கரெக்ட்டுனு நினைக்கறேன். multiple sources give that answer.

//

இல்லைங்க ப்ரியா.. நம்மகிட்ட இருக்கிறது சரியான பதில் தான்..

said...

ஒரே rotflஆ இருக்கே comments section.. தல நானும் ட்ரை பண்றேன் பதில் சொல்ல

said...

வந்துட்டேன்.. நான் வந்துட்டேன்..

said...

//புதுசா கலாயணம் ஆகப்போற ரங்குஸ் குடுத்து வெச்சவங்க...அடிவாஙகினாலும் தங்க பூரிக்கட்டைல வாங்கறாங்க...நான் எல்லாம் 1.5 வருசமா அதே பிஞ்சு போன கட்டைல தான் வாங்கிட்டு இருக்கேன்//

இதலையும் உங்களுக்கு பொறாமையா, நாட்டாமை..

கட்சி நிதில இருந்து கொலம்பஸ் மாநாட்டுல உங்களுக்கு தங்க பூரிகட்டை கொடுக்க சொல்றோம்.. ஒகே வா

said...

/அதுதான் பரணி சொல்லிட்டாரே...கர்ண பரம்பரைனு...:-) /

மாப்ள, பாவம் பா.. அவர் விட்டுடுங்க..

பாவனாவுக்கு அப்புறம் எப்போ தங்க ஒட்டியாணம், செய்றது என் மாப்ள

said...

//சரி இதோட நிறுத்திக்கறேன். Monday தெரிஞ்சிட்டு போகுது.. May be you have a wrong answer :)

எனக்கு கூகிள் சொல்றதெல்லாம் அலெக்ஸாண்டர் & gabdun தான்.
//

ப்ரியா, இதுக்காக எதுக்கு கமெண்டை நிறுத்துறீங்க.. ஹிஹி.. இந்த மழை நல்லாத் தானே இருக்கு

said...

//தலை, மூணாவது கேள்விக்கு பதில் "ராம்கி" in "எனக்கொரு மகன் பிறப்பான்" ?//

உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ள குட் நியூஸ் கொடுத்துட்டீங்களே.. பய் தி வே, ரங்கு பேரு ராம்கியா?

எப்போ ஸ்வீட் தர போறீங்க?? ;-)

said...

@ப்ரியா:

//நீங்க பின்னூட்டம் போடற rate ல தலைவரால moderation பண்ண முடியல, பாவம்.//

அவரு கொஞ்சம் ஸ்லோ.. ஆனா ரொம்ப நல்லவரு... ;-)

said...

//குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப் படணும்"ங்கறத இனிமேல் "அடி வாங்கினாலும் தங்க பூரிக்கட்டைல வாங்கணும்"னு மாத்திடலாம்.//

அட அட அட.. ஒண்ணு சொன்னாலும் தங்கமா சொல்றீங்க ப்ரியா..

நாட்டாமை, ரெடியா :-)

said...

@ப்ரியா:

//No..... myFriend க்கு உதவின கூகிளாண்டவர் என்ன மட்டும் ஏன் இப்படி சோதிக்கறார்?//

தொலைச்ச இடத்துல போய் தேடுனாதான் பொருள் கிடைக்கும்.. நீங்க வேற இடத்துல ட்Hஏடினா எப்படி ப்ரியா???? :-)

said...

//ஒரே rotflஆ இருக்கே comments section.. தல நானும் ட்ரை பண்றேன் பதில் சொல்ல//

வாப்பா அருண்.. வந்து நம்ம ஜோதில ஐக்கியமாகு :-)

said...

//என்னால பதில் சொல்ல முடியல ப்ரியா.. எத்தனை பின்னூட்டங்கள்? ஏதோ மழை பொழியிற மாதிரி :-)//

மேகம் கருக்குது.. மழை வர பாக்குது....


[அட.. யாருப்பா அங்கே பாட்டு பாடுறது??? வேலையை பாருங்கப்பா...]

said...

//வந்துட்டேன்.. நான் வந்துட்டேன்.. //

வாங்க மை பிரண்ட்.. இந்த தடவை நானும் ரெடி :-)

said...

//உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ள குட் நியூஸ் கொடுத்துட்டீங்களே.. பய் தி வே, ரங்கு பேரு ராம்கியா?
//

ஆஹா.. இப்படியெல்லாம் கேட்கப்படாது :-)

said...

@ப்ரியா:

//தலை G3 போற போக்கப் பாத்தா எனக்கு முன்னாடி அவங்க கல்யாணம் பண்ணிப்பாங்க போல இருக்கு. அவங்களுக்கும் ஒரு தங்க பூரிக் கட்டை கட்டி நிதில sanction பண்ணிடுங்க..//

எங்கக்கா சீக்கிரம் கல்யாணம் பன்றதுல உங்களுக்கு பொறாமை,, ஹ்ம்ம்.. ;)

said...

/அவரு கொஞ்சம் ஸ்லோ.. ஆனா ரொம்ப நல்லவரு... ;-)
//

என்னை நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சொல்லிட்டாங்கப்பா, மை பிரண்ட் :-)

said...

@G3:

//Innum kanakeduppu nadathala.. nadathi sollidarom..//

1...2...3...

//yaaruppa anga.. ethana peru thalaivar kitta thanga kodaali kekkara listla irukkeenga.. kaiya thookunga paapom ;-)//

கை தூக்கியாச்சு! கணக்குல சேர்துடுங்க.. ;-)

said...

//மேகம் கருக்குது.. மழை வர பாக்குது....


[அட.. யாருப்பா அங்கே பாட்டு பாடுறது??? வேலையை பாருங்கப்பா...]
//

இரவு மூணு மணிக்கு தூங்காம பாட்டை பாருங்க, மை பிரண்டுக்கு

said...

//எங்கக்கா சீக்கிரம் கல்யாணம் பன்றதுல உங்களுக்கு பொறாமை,, ஹ்ம்ம்.. /

G3, மை பிரண்டுக்கு அக்காவா.. அட.. புது மேட்டர் :-)

said...

@ப்ரியா:

//தலை குடுக்கற அல்வாக்கு இதெல்லாம் விக்காது myFriend. //

பரிசு திட்டம் மாறிடுச்சே!! இப்போ தங்க கோடாரிதானே பரிசு?

நாங்க தங்கத்தை உருக்கி பணமாக்கிடுவோம்ல.. ;-)

//பரணிக்கு சும்மாவே சொல்லிடுங்க. அப்புறம் நீங்க சென்னை வந்தா செலவு பண்றத பத்தி கவலையேப் பட வேண்டாம்.//

விலை ஏறிடுச்சு...

ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...

said...

மணிபிரகாஷ், இரண்டாவது கேள்விக்கான பதில் சரியானது :-)

said...

@நாட்டாமை:

//நான் எல்லாம் 1.5 வருசமா அதே பிஞ்சு போன கட்டைல தான் வாங்கிட்டு இருக்கேன் :-)
//

புதுசா வேணுமா ஷாம்? தலயோட பரிசுபோட்டியில கலந்துக்கிட்டு ஜெயிச்சு வெள்ளியில செஞ்ச பூரிக்கட்டையை ஜெயிச்சுட்டு போங்க.. ;-)

said...

@ப்ரியா:

//"குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப் படணும்"ங்கறத இனிமேல் "அடி வாங்கினாலும் தங்க பூரிக்கட்டைல வாங்கணும்"னு மாத்திடலாம்.
//

"அடி வாங்கினாலும் தங்க பூரிக்கட்டையில வாங்கணும்" என்ற புதுமொழி இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுகிறது.. ;-)

said...

@myFriend,

//உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ள குட் நியூஸ் கொடுத்துட்டீங்களே.. //

அபச்சாரம். அபச்சாரம். உங்க வயசுக்கேத்த மாதிரியா பேரரிங்க myFriend?? :))

//எங்கக்கா சீக்கிரம் கல்யாணம் பன்றதுல உங்களுக்கு பொறாமை,, ஹ்ம்ம்//

பொறாமைலாம் இல்ல myFrind. ரங்கு யார்னு சொல்ல மாட்டேங்கறாங்க. அதான் வருத்தம் :(

//பரிசு திட்டம் மாறிடுச்சே!! இப்போ தங்க கோடாரிதானே பரிசு?
//

அது என்ன மாதிரி தப்பு தப்பா சொல்றவங்களுக்கு. உங்கள மாதிரி ஜெயிக்கறவங்களுக்கு தலைவர் ப்ராமிஸ் பண்ண அல்வா தான்.

said...

//ப்ரியா, இதுக்காக எதுக்கு கமெண்டை நிறுத்துறீங்க.. ஹிஹி.. இந்த மழை நல்லாத் தானே இருக்கு //

மழை வருது மழை வருது குடை கொண்டு வா..


[ஆஹா. என்ன ஒரு அற்புதமான குரல்... ;-)]

said...

//ப்ரியா, இதுக்காக எதுக்கு கமெண்டை நிறுத்துறீங்க.. ஹிஹி.. இந்த மழை நல்லாத் தானே இருக்கு //

அப்ப சரி. இன்னிக்கு வீட்டுக்கு போற வரைக்கும் கும்மி அடிச்சிடுவோம்.

said...

//இரவு மூணு மணிக்கு தூங்காம பாட்டை பாருங்க, மை பிரண்டுக்கு//

:-)
நாலாவப் போகுது.. ;-)

said...

//"அடி வாங்கினாலும் தங்க பூரிக்கட்டையில வாங்கணும்" என்ற புதுமொழி இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுகிறது.. //

Thank u myFriend. Royalty - Priya priya priya..

said...

//G3, மை பிரண்டுக்கு அக்காவா.. அட.. புது மேட்டர் :-)//

இப்பதான்.. ரெண்டு மூனு நாளா.. நல்லா ராசியாகிட்டோம்.. ;-)

said...

//மணிபிரகாஷ், இரண்டாவது கேள்விக்கான பதில் சரியானது :-)//

இப்படி எழுதி என் கவனத்தை திசை திருப்ப நினைக்கும் தலைவரை வண்மையாக கண்டிக்கிறேன்..

said...

//அடி வாங்கினாலும் தங்க பூரிக்கட்டையில வாங்கணும்//

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க...ஆம்லட் சாப்பிடுறவனுக்கு என்ன தெரியும்...முட்டை போடுற கோழிக்கு தான வலி தெரியும்னு...அடி வாங்கி பாத்தா தெரியும் :-)

said...

மக்களே, இது தேநீர் நேரம்..

ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சிட்டு, கும்மில வந்து கலந்துக்குறேன்

மை பிரண்ட், என்னால உங்க வேகத்துக்கு வர முடியல :-(

ப்ரியா, திரும்பி வந்ததுக்கு ரொம்ப சந்தோசம் :-)

said...

@Priya said...

//அபச்சாரம். அபச்சாரம். உங்க வயசுக்கேத்த மாதிரியா பேரரிங்க myFriend?? :))//

ஆமாம் ஆமாம்.. எனக்கு இன்னும் திருமண வயது வரவில்லைதான்.. நான் சின்ன பாப்பாதானே! ;-)

உங்களை போல் வயதாக வில்லை என்று உறுதியோடு சொல்கிறேன். :-)


//பொறாமைலாம் இல்ல myFrind. ரங்கு யார்னு சொல்ல மாட்டேங்கறாங்க. அதான் வருத்தம் :(
//

பக்குவமா எடுத்து சொல்லி கேளுங்க.. உங்களுக்கு சொல்வாங்க.. அதுக்குதானே அந்த உளரல் கவிதையெல்லாம்.. பாப்பாவான எனக்கு தெரியுது. உங்களுக்கு தெரியவில்லை என்று சொல்கிறீர்களே? ஷேம் ஷேம் பபப்பி ஷேம்.. :-P


//அது என்ன மாதிரி தப்பு தப்பா சொல்றவங்களுக்கு. உங்கள மாதிரி ஜெயிக்கறவங்களுக்கு தலைவர் ப்ராமிஸ் பண்ண அல்வா தான். //

நெக்ஸ்டு பூலோக பரிட்சையில் பூஜ்யம் மார்க் வாங்கி நான் சாதனை படைத்து தலைவரிடம் பரிசு பெற்று செல்கிறேன்.. ;-)

said...

//Thank u myFriend. Royalty - Priya priya priya..//

எக்கோ பலமா இருக்கு!! ஆனாலும் ரோயல்தி உங்களுக்குதான்..

நாட்டாமை என்ன டகால்டி வேலை செய்தாலும், இதுக்கு ரோயல்தி உங்களுக்குதான். ;-)

said...

என்ன தல கரெக்ட்டா 144 ல தடை உத்தரவு மாதிரி பிரேக் விட்டுட்டு போய்டீங்க :-)

said...

Syam said...


//எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க...ஆம்லட் சாப்பிடுறவனுக்கு என்ன தெரியும்...முட்டை போடுற கோழிக்கு தான வலி தெரியும்னு...அடி வாங்கி பாத்தா தெரியும் :-) //

ஷாம்காரு, அடிவாங்கி உடம்பெல்லாம் மூளைக்கு ஏதோ சேதம் வந்துருச்சோ???

said...

@மு.கார்த்திகேயன் said...

//மக்களே, இது தேநீர் நேரம்..

ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சிட்டு, கும்மில வந்து கலந்துக்குறேன்//

இப்படி பாதி வழியில ஓடுறீங்களே!!!
இதுதான் எனக்கு உங்க கிட்ட பிடிக்காத விஷயம்.. :-P

//மை பிரண்ட், என்னால உங்க வேகத்துக்கு வர முடியல :-(//

நன்றி நன்றி..

//ப்ரியா, திரும்பி வந்ததுக்கு ரொம்ப சந்தோசம் :-) //

எனக்கும் சந்தோஷம்..

நாட்டாமையும் வந்திருக்கார்.. அவருக்கும் வருக வருக என்று வரவேற்போம்.. ;-)

said...

@nattamai,

//ஆம்லட் சாப்பிடுறவனுக்கு என்ன தெரியும்...முட்டை போடுற கோழிக்கு தான வலி தெரியும்னு...அடி வாங்கி பாத்தா தெரியும் //

அதெல்லாம் நாங்க ஏன் தெரிஞ்சிக்கணும்?? நாங்களாம் பெண்களாக்கும்!

said...

கார்த்தி கார்த்தி ஓடிவா..
பின்னூட்டத்தை பப்லிஷ் பண்ணவா..
கும்மி கும்மி அடிக்கவா..
இல்லை.. நன் தூங்க தூங்க போகவா??

said...

பின்னூட்டங்கள் பப்லீஷ் பண்ணாத கார்த்தியை அகில ப்லாக் கழகம் அவரை பதவியிலிருந்து இரண்டு நாள் சஸ்பேன்ஸ் பண்ணுகிறது..

said...

@myFriend,

//உங்களை போல் வயதாக வில்லை என்று உறுதியோடு சொல்கிறேன். :-)
//

உங்க profile பாப்பாவை விட என் profile பாப்பா தான் குட்டி..

//பக்குவமா எடுத்து சொல்லி கேளுங்க.. உங்களுக்கு சொல்வாங்க.. அதுக்குதானே அந்த உளரல் கவிதையெல்லாம்.. //

கவிதைல யார்னு clue குடுக்கலயே!
நீங்க தான் அவங்க தங்கையாச்சே. சொல்லுங்க பாப்போம் அக்கா மனசப் படிச்சு.

said...

//ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சிட்டு, கும்மில வந்து கலந்துக்குறேன்
//

ok, me grabbin a coffee..

said...

//
எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க...ஆம்லட் சாப்பிடுறவனுக்கு என்ன தெரியும்...முட்டை போடுற கோழிக்கு தான வலி தெரியும்னு...அடி வாங்கி பாத்தா தெரியும் :-)

//

நாட்டாம , கலக்கலோ கலக்கல் :)
ஊர்ல நீங்க பஞ்சாயத்துல சொன்னது தான?

said...

கார்த்தியின் கடை உறங்கும் நேரத்தில் தனிமை அடர்ந்தது....

said...

]தேநீர் அருந்துவதுக்கு உங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேலேயா?

:(

இதை வண்மையாக கண்டிக்கிறேன்.. நான் உறங்க போகிறேன்.

said...

//தேநீர் அருந்துவதுக்கு உங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேலேயா?

:(

இதை வண்மையாக கண்டிக்கிறேன்..//

நானும் தான்..
நான் வீட்டுக்குப் போகிறேன்...

Have a nice weekend guys. See you on Monday :)

said...

தலைவா
இந்த பதில்
1. குரு (மணிரத்தினம்)
2. பொம்மை
3. ரஜினி (பாண்டியன்)
4. ;-(
5. கமல், ஸ்ரீதேவி (முன்றாம் பிறை)

said...

கொஞ்சம் அசந்த நேரத்துல 150 கமென்டா??

தல, நமக்கு ஞானமே கம்மி, அதுலயும் சினிமா ஞானம் ரொம்பவே கம்மி.. எதோ கூகுளாண்டவர் புண்ணியத்துல கண்டு பிடிச்சதை சொல்றேன்..

2. Bommai
3. movie : manickam hero : raj kiran??

எதோ என்னால முடிஞ்சது.. அவ்வளவு தான் :)

said...

enna kaarthi soonna bathil ellam correct thaana! enga namma parisu?

said...

ennada sollave illa.. enru thaana yosikireenga? ;)

nammalum palaiyankottai thaan! Athe alva!

said...

namakku munnala ivlo peru irukaanga.. sollamala irundhirupaanga.. irunga yetti parthitu varen

said...

namakku munnala ivlo peru irukaanga.. sollamala irundhirupaanga.. irunga yetti parthitu varen

said...

@raaji
//Inga orae sinimaava pathina kaelvi yaa irukku pa.. //

aduthamurai namma kaarthi annathaya ungalukku pidicha.. romba pidicha... physics, chemistry la irundhu kelvi ketka sollalam! :P

said...

kaarthi, adutha muraiyil irundhu,
1. Sivajiyil Hero vaaga nadikkum super staarin peyar enna?
2. Gilliyil Vijayku jodiyaaga nadicha heroine yaaru?
3. Trisha - Asin - Shreya - ivargalil yaar azagu? yaar nalla nadipaanga

ponra easyaana kelvi kaeteengana.. oru velai naan bathil sariya sollalam!

(pinna.. bit adikka kooda vida mattengareenga neenga!)

said...

/விலை ஏறிடுச்சு...

ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
ஒன்னு 100 ரூபா...
//

ஆஹா மை பிரண்ட், நல்லாத் தான் டிக்கட் விக்கிறீங்கப்பா

said...

//புதுசா வேணுமா ஷாம்? தலயோட பரிசுபோட்டியில கலந்துக்கிட்டு ஜெயிச்சு வெள்ளியில செஞ்ச பூரிக்கட்டையை ஜெயிச்சுட்டு போங்க.//

நாட்டாமைக்கு, வெள்ளியா.. தங்க பூரிக்கட்டை தான்

said...

//"அடி வாங்கினாலும் தங்க பூரிக்கட்டையில வாங்கணும்" என்ற புதுமொழி இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுகிறது.. //

என் வேலையை நீங்களே செஞ்சுட்டீங்க, மை பிரண்ட்

said...

//அபச்சாரம். அபச்சாரம். உங்க வயசுக்கேத்த மாதிரியா பேரரிங்க myFriend?? //

அது தானே?

//யார்னு சொல்ல மாட்டேங்கறாங்க. அதான் வருத்தம்//

எனக்கும் தான்..

//அது என்ன மாதிரி தப்பு தப்பா சொல்றவங்களுக்கு. உங்கள மாதிரி ஜெயிக்கறவங்களுக்கு தலைவர் ப்ராமிஸ் பண்ண அல்வா தான்.
//

ஹிஹிஹி.. நானும் இதைத் தான் சொல்லணும் தான் நினச்சேன்..

said...

//ஆஹா. என்ன ஒரு அற்புதமான குரல்... ;-)] //

யார் குரல்பா, மை பிரண்ட்