Saturday, March 31, 2007

வாஜி வாஜி சிவாஜி - புதிய பட ஸ்டில்கள்









படங்களுக்காக, பிஹைன்ட்வுட்ஸ்.காம் தளத்திற்கு நன்றி

20 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Stills Super Thalavare...

Appuram karthik enga namma "THALA"
pathi ethuvum illa..


Thala birthday and Kireedom pathi ethirparthen..

Nandri..

--- "Kumaresh"

மு.கார்த்திகேயன் said...

தலயை பற்றித் தானே.. சீக்கிரம் போட்டுடலாம், குமரேஷ்

Anonymous said...

என்னையா இது? தலைவர் சாருக்கான் மாதிரி இருக்காரே?

எனக்கு எப்போடா படம் வரும்னு இருக்கு

Thanks for the stills

Anonymous said...

hm hmm hmm hmm
karthi (ungalukkaka solren) rajini nalla irukkaru...

Anonymous said...

Stills super, padathai paarpom ;-)

நாகராஜன் said...

படங்கள் அனைத்தும் Supera இருக்குது
சூப்பர் தலைவா

MyFriend said...

நான் போடனும்ன்னு நெனச்சேன்.. நீங்க போட்டு கலக்கிட்டீங்க. ;-)

Padmapriya said...

stills ellam super... ana inga (Bangalore) ivanunga release pannuvangala nu theriyala.. :(
illena ooruku thaan poi paakkanum...

--Priya

Arunkumar said...

naanum innaiku thaan paathen.. super stills..

Priya said...

Age doesn't matter coz he is still hot;)

Syam said...

ரஜினி ரஜினி தான் :-)

Dreamzz said...

அடடா! தலவர் சும்ம நச்சுனு கலக்கறாரு!!

Dreamzz said...

வாஜி.. வாஜி... சிவாஜி!

Dreamzz said...

பூமிக்கு ஒரே சூரியன்
தமிழ்நாட்டிஉக்கு ஒரே சூப்பர் star..

Dreamzz said...

சும்மா என்ன கலக்கல் style pa..

வயசானாலும் அவர் style அப்படியே!

Dreamzz said...

தலைவர் படம் போட்ட எங்கள் அண்ணன் வாழ்க ((நீங்க தான் கார்த்தி))

Dreamzz said...

இதூ சந்திரமுகிய விட சூப்பரா ஒட வாழ்த்துக்கள்!

மணிகண்டன் said...

//ரஜினி ரஜினி தான் :-)

//

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு :) :)

நாட்டாமை ஸ்மைலி போட்டுட்டேன்..எனக்கு ஏதாவது தீர்ப்பு சொல்லிடாதீங்க..

SurveySan said...

சூப்பரா இருக்கு ஸ்டில்ஸ்.

ரிலீஸ் எப்போ?

லாஸ் ஏஞ்சல்ஸ் வாழ் மக்கள் சார்புல, பால் அபிஷேகம் பண்ணிடலாமா? :)

மு.கார்த்திகேயன் said...

ஆணிகள் அதிகம் மக்களே.. அதனால உங்களோட பின்னூட்டத்திற்கு தனித்தனியாக பதில் சொல்லமுடியல..