Tuesday, March 20, 2007

இந்தியா உலக கோப்பையை வெல்லும். எப்படி?

இது இ-மெயிலில் வந்த விஷயம். இங்கே கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு, நெஞ்சில் பால் வார்ப்பதற்காக போடப்பட்டுள்ளது

1981-ம் வருடம்

1. Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died
5. After 1 year Italy won soccer world cup
6. 2 years later India won the world Cup!!!(Prevented a WI hat-trick)

2005-ம் வருடம்
1. Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died
5. After 1 year Italy won soccer world cup(after 24 years)
6. 2 years later will India win the world Cup ?????(preventing an Australian Hat-trick)

இந்த பதிவு ஆங்கிலத்தில் இருப்பதற்காக மன்னிக்க.. எல்லாவற்றையும் தமிழில் (நன்றி : நாகை சிவா) மொழி பெயர்க்க முடியவில்லை..

அப்படியானால், அடுத்த தடவை இதெல்லாம் நடந்தால் தான் இந்தியா உலக கோப்பையை வெல்லுமான்னு சின்னபுள்ளத்தனமா கேக்கப்படாது.. முதல்ல இந்த தடவை வாங்கட்டும்..பாக்கலாம்

46 பின்னூட்டங்கள்:

Subbiah Veerappan said...

இதற்குப் பெயர் Chain of events or wheel of incidents என்று பெயர் இது போன்று 200 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு உள்ளது.

நடக்க வாய்ப்பு உள்ளது.
நடக்கட்டும!

வாழ்க இந்தியா!
வளர்க இந்திய இளைஞர்களின் ஆசைகள்!

சேதுக்கரசி said...

//அடுத்த தடவை இதெல்லாம் நடந்தால் தான் இந்தியா உலக கோப்பையை வெல்லுமான்னு சின்னபுள்ளத்தனமா கேக்கப்படாது//

ஆமா.. இளவர்சர் சார்லஸ் கிழவனான(?) பிறகு மூணாவது கல்யாணம் தேவையா?

Anonymous said...

Also Add...
Did my 1st marriage on 1984....
also my 3rd marriage on 2007 ....

ACE !! said...

இவற்றுள் போப் இறந்தது 1981 என்று குறிபிடபட்டுள்ளது.. ஆனால் 2005 ஆண்டுக்கு முன் 1978ல் 2 போப் இறந்திருக்கிறார்கள்.. 1981ல் இறந்தது யார்னு தெரியல... இருந்தாலும் இந்தியா வெற்றி அடைஞ்சா மகிழ்ச்சி தான்... :) :)

http://en.wikipedia.org/wiki/List_of_ages_of_popes

http://lordlabak.blogspot.com/2007/03/world-cup-prediction.html

Arunkumar said...

first "super 8" poganum :P

நாகை சிவா said...

இந்த மேட்டரு எனக்கு ஏற்கனவே மெயில் வந்துச்சு மாம்ஸ்....

இப்படியோ, அப்படியோ, இல்ல எப்படியோ உலக கோப்பை வாங்கினால் சரி... என்ன் நான் சொல்லுறது...

நாகை சிவா said...

அப்புறம் மாம்ஸ்....


//எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியவில்லை...//

ஆங்கிலத்தில் இருப்பதை ஏன் மாம்ஸ் மறுபடியும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும்...;-)

Syam said...

கிலிஞ்சுது கிருஷ்னகிரி....இதே மாதிரி தான் நாலு வருசத்துக்கு முன்னாடியும் சொன்னாங்க...:-)

Syam said...

ஏதோ நம்ம மக்கள் பக்கத்து நாட்ட விட்டு குடுக்காம...அவங்க கூடவே பிளைட் ஏறுனா நல்லா இருக்கும்...போனதுக்கு ஒரு வெக்கேசன் அனுபவிச்சுட்டாங்க...திரும்ப வந்து விளம்பரத்துல நடிக்கர வேலைய பார்க்க வேண்டாமா :-)

Priya said...

romba naal munnadiye indha mail forward ayi vandhadhu..
Ippa latest forwarded lam Pakistana follow panni india velila poradhu pathi dhan.

மணிகண்டன் said...

ஆகா தல, நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க. எப்படியோ இந்தியா ஜெயிச்சா சரிதான்.

இதையும் பாருங்க :)
http://wcup2007.blogspot.com/2007/02/blog-post_25.html

My days(Gops) said...

aiyo thala..

oru 3 days aaani's mela aaani's..so, katchi koootathuku vara mudiala....

paalam kattura velai innum konjam irruku... so me the apppeet now

ACE !! said...

தல, நம்ம குடிலுக்கும் வந்து அட்டன்டென்ஸ் போட்டதுக்கு நன்றி.. ஆனா தப்பான URL-அ பாக்கறீங்க போல.. உளறியதுக்கு அப்புறம் 2 மொக்கைய போட்டாச்சே... :))

இங்கே சுட்டுங்க..

http://thollayothollai.blogspot.com

Anonymous said...

loosu kootam........ soththu kootam.....

ஆதிபகவன் said...

83ல் இந்திய அணியில் 11 பேர் விளையாடினார்கள், இப்பொழுதும் 11 பேர் விளையாடுகிறார்கள்.

சார்ல்ஸ் கல்யாணத்திற்க்கும் கிரிக்கெட் மாட்ச்சுக்கும் என்னய்யா சம்பந்தம்??

:)))))))

Naufal MQ said...

பாருங்க. இந்தியா உ.கோ வெல்ல சார்லஸ் இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டியிருக்கு. :)))

Anonymous said...

பாப் உல்மர் கிரிக்கெட் புக்கிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. புக்கிகள், மாப்பியா, விளம்பரதாரர்கள் இவர்களின் கையில் கிரிக்கெட் உள்ளது. பாக்குரவனுங்க தான் கேனயனுங்க.

கார்த்திக் பிரபு said...

mokkai padhivu

dubukudisciple said...

ennavo statistics ellam kuduthu india world cup win pannum appadinu oru nambikaiya erpaduthi irukeenga... romba nandri...

Raji said...

Post paarkka nala thaan irukku...
Parpoom namba makka yenna pannuraanganu...

சுப.செந்தில் said...

//5. After 1 year Italy won soccer world cup(after 24 years)//

இது தப்பு வாத்தியாரே!ஏன்னா 2003(Soccer).Before 1 year ணு வரணும்.super 8 க்கு போனா போதும்

மு.கார்த்திகேயன் said...

//இதற்குப் பெயர் Chain of events or wheel of incidents என்று பெயர் இது போன்று 200 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு உள்ளது.
//

இந்த விஷயத்தில் உங்களை அடித்துகொள்ள ஆளே இல்லை சுப்பையா சார்..

மு.கார்த்திகேயன் said...

//ஆமா.. இளவர்சர் சார்லஸ் கிழவனான(?) பிறகு மூணாவது கல்யாணம் தேவையா? //

இந்தியா ஜெயிக்க அவர் மூணாவது கல்யாணம் செய்துகொண்டாலும் தப்பில்லை

மு.கார்த்திகேயன் said...

//இருந்தாலும் இந்தியா வெற்றி அடைஞ்சா மகிழ்ச்சி தான்//

நமக்கும் அதே தான் ACE...

மு.கார்த்திகேயன் said...

//first "super 8" poganum //

என்ன நடக்குதுன்னு பார்ப்போம் அருண்.. இலங்கை கிட்ட உதை வாங்கப் போகுதுதா என்னன்னு தெரில

மு.கார்த்திகேயன் said...

//இப்படியோ, அப்படியோ, இல்ல எப்படியோ உலக கோப்பை வாங்கினால் சரி... என்ன் நான் சொல்லுறது...//

நமக்கும் தான் மாப்ஸ், அதே ஆசை

மு.கார்த்திகேயன் said...

/ஆங்கிலத்தில் இருப்பதை ஏன் மாம்ஸ் மறுபடியும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும்...;-) //

தவறை சரி செய்து விட்டேன் மாப்ள..

மு.கார்த்திகேயன் said...

/கிலிஞ்சுது கிருஷ்னகிரி....இதே மாதிரி தான் நாலு வருசத்துக்கு முன்னாடியும் சொன்னாங்க...:-) //

அடுத்த தடவையும் இதையே தான் சொல்வாங்க நாட்டாமை..

மு.கார்த்திகேயன் said...

/திரும்ப வந்து விளம்பரத்துல நடிக்கர வேலைய பார்க்க வேண்டாமா//

எந்த விளம்பரத்துல வந்தாலும் அதை வாங்க கூடாது, நாட்டாமை

மு.கார்த்திகேயன் said...

/Ippa latest forwarded lam Pakistana follow panni india velila poradhu pathi dhan//

அது நடக்குறதுக்கு ரொம்ப சாத்தியம் இருக்குங்க, ப்ரியா

மு.கார்த்திகேயன் said...

/ஆகா தல, நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க. எப்படியோ இந்தியா ஜெயிச்சா சரிதான்.
//

அதே ஆசை தான் நமக்கும் மணி..

மு.கார்த்திகேயன் said...

/paalam kattura velai innum konjam irruku... so me the apppeet now //

200th postukku wishes, Gops

மு.கார்த்திகேயன் said...

/உளறியதுக்கு அப்புறம் 2 மொக்கைய போட்டாச்சே... //

ஓ.. என் ஃபீடர் அதைத்தான் காண்பித்ததுங்க ACE.. இதோ இப்பவே வர்றேன்

மு.கார்த்திகேயன் said...

/சார்ல்ஸ் கல்யாணத்திற்க்கும் கிரிக்கெட் மாட்ச்சுக்கும் என்னய்யா சம்பந்தம்??
//

ஆதிபகவன், இதுக்கு பேர் தாங்க மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடுறதுங்கிறது :-)

மு.கார்த்திகேயன் said...

/பாருங்க. இந்தியா உ.கோ வெல்ல சார்லஸ் இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டியிருக்கு//

அவருக்கு கசக்கவா செய்யும் வேகபந்து வீச்சாளரே

மு.கார்த்திகேயன் said...

/பாப் உல்மர் கிரிக்கெட் புக்கிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்//

அனான், மிகவும் வருத்தம் தரும் செய்தி அது..

மு.கார்த்திகேயன் said...

//mokkai padhivu //

ஒத்துக்குறேன் கார்த்திக்

மு.கார்த்திகேயன் said...

/ennavo statistics ellam kuduthu india world cup win pannum appadinu oru nambikaiya erpaduthi irukeenga... romba nandri...//

நம்பிக்கை தாங்க வாழ்க்கையே டுபுக்கு

மு.கார்த்திகேயன் said...

/Post paarkka nala thaan irukku...
Parpoom namba makka yenna pannuraanganu... //

wait pannuvom, raaji

மு.கார்த்திகேயன் said...

//இது தப்பு வாத்தியாரே!ஏன்னா 2003(Soccer).Before 1 year ணு வரணும்.super 8 க்கு போனா போதும்
//

இந்த மாதிரி கணக்கை சொல்லியாவது நமது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை தரலாம்னு தான் செந்தில்

Dreamzz said...

ஆஹா! இன்னும் ஜெயிக்கும்ம் என்று நம்பறீங்க பாருங்க! அது! கண்டிப்பா ஜெயிப்போம்!!

நாகை சிவா said...

//இந்த பதிவு ஆங்கிலத்தில் இருப்பதற்காக மன்னிக்க.. எல்லாவற்றையும் தமிழில் (நன்றி : நாகை சிவா) மொழி பெயர்க்க முடியவில்லை..//

ஏன் இது எல்லாம்!!!!!!!!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மணிகண்டன் said...

கார்த்தி இந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க :)

1983 Worldcup - India lost its first match by 5 wickets

2007 Worldcup - India lost its first match by 5 wickets!

Unknown said...

நண்பர் மணி அவர்களே,

1983 உலகக் கோப்பை முதல் போட்டியில் நம் அணி மே.இந்திய அணியை 34 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது.

Group B: India v West Indies at Manchester - June 9, 1983
India won by 34 runs. India 262-8 (60 ov); West Indies 228 (54.1 ov).

இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் அனைத்து இந்தியர்களின் ஆசை.

வெல்க இந்தியா.

ராஜகோபால்

MyFriend said...

க்ரிக்கெட்ல இப்படிப்பட்ட விஷயங்களும் இருக்கா?

மு.கார்த்திகேயன் said...

இனிமேல் என்ன சொல்லி என்ன பண்றது.. அது தான் ஊத்திமூடிட்டாங்களே :-(