Sunday, March 18, 2007

அவ பிம்பிள் அழகுடா!

நயன்தாரா - வல்லவனையும் சாய்க்கும் அழகு.. நாட்டாமையையும் வீழ்த்தும் அழகு.. சமீபத்தில் தனுஷ் கூட இவர் நடிக்கும் யாரடி நீ மோஹினி படத்தின் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.. பார்த்துக்கொண்டிருந்தேன்.. பார்த்துக் கொண்டே இருக்கிறேன் (மன்னிக்கவும் நாட்டாமை..) என்ன ஒரு அழகு! அந்த பிம்பிள் அழகுடா யப்பா சாமி!

இவள்
விழி வெளிச்சத்தில்
விழுந்தே இறக்கலாம்
என்று
பறக்கிறது
விட்டில் பூச்சி மனசு!

பிள்ளையார்
என்றே
அந்த
பிம்பிளைச் சுற்றி
வட்டமடிக்கிறது
பேதை மனசு!

மேலே
படத்தில்
கூட இருப்பது
இவளின்
அண்ணன் தானே!

ஆம்
என்றால்
உரக்கச் சொல்லுங்கள்!
இல்லை என்றால்
பதில்
தெரியாத மாதிரி
நடித்து விடுங்கள்!

பாவம்
எந்தன்
மெழுகு மனசு!
அவள்
போட்டோவில்
பார்ப்பதற்கே
இப்படி உருகுகிறது!

64 பின்னூட்டங்கள்:

said...

கார்த்திக் ரொம்ப தான் உருகி எழுதி இருக்கீங்க

Anonymous said...

Superruu..

said...

Does Chimpu about this??

said...

//பிள்ளையார்
என்றே
அந்த
பிம்பிளைச் சுற்றி
வட்டமடிக்கிறது
பேதை மனசு!//

எங்கேயோ போயிட்டீங்க.. பிள்ளையாரும் பருவுமா?? என்னமா யோசிக்கிறீங்க... சூப்பர் போங்க..

said...

பாத்துங்க..சிம்பு ஆள் வச்சி அடிச்சிட போறார்.

said...

நாட்டாமை கடப்பாறை பிடுங்கற நேரம் பாத்து கவுத்திட்டீங்களே..:))

said...

Does Chimpu knows about this???

said...

ஆபீஸ்ல ஒக்காந்து பின்னூட்டம் போட்ட இப்படித்தான். முதல்ல போட்ட பின்னூட்டத்துல எல்லாம் சொற்குற்றமும் பொருட்குற்றமும்மேனேஜர் வேற இதுக்கும் அதுக்கும் நடந்துக்கிட்டே இருக்காங்க.
அசின் கோச்சிக்கப்போறாங்க. இப்படி நயனதாராக்கு மாறிட்டிங்களே

said...

A dimple or a pimple brought the feelings hmmmm. Enna solradhu ponga:)

said...

naan nenachen, nenga solitenga :)

said...

Hello... Site adichadhu OK, Urugunadhu OK, jollu vittadhu kooda ok... But Naduvula pillayarai ellaam ilukkappadaadhu... Unga lollukku naangalaappa oorugaa.. Pichupuduven..

@ All blog friends... Vara vara thalai romba uruguraar... FBIkku solli aalai kandupudikka sollunga..
Asin pinnadi Suthikkittu irundhavar suddenaa Nayanukku route poduraaru..

@SYAM anna... Aapu yaarukku varudhunnu pathukkonga

C.M.HANIFF said...

Nalla kavithai (simbu eshuta vaendiyathu ) ;-)

said...

நேத்துப் புதிருக்கு விடை சரியான்னு பார்க்க வந்தால் மறுபடி ஒரு கவிதையா? கலக்குங்க! நமக்கு ப்ளாக்கர் ஒத்துழையாமை இயக்கம் நடத்துது. சும்மா இப்படி வந்து பார்த்துட்டுப் பொழுது போக்கிட்டு இருக்கேன். :((((((

said...

தல
உங்க பதிவு எந்த படமும் சரியா தெரியல தல (உங்க படம் உள்பட) ஆனா நயன் படம் எல்லாம் சும்மா பிரகாசமா தெரியுது ;))))

வாழ்க தல!!!! வாழ்க

said...

போன பதிவு இலக்கணத்துக்கு பதில சொல்லுவிங்கன்னு பார்த்தா இங்க நயன் படத்துக்கு கவிதை எழுதிக்கிட்டு இருக்கீங்க.

இந்த நயன் மேட்டரை எல்லாம் நம்ம முதல்வர் பார்த்து பாரு.......நீங்க கட்சியை மட்டும் பாருங்க ;-)

said...

போன பதிவு இலக்கணத்துக்கு பதில சொல்லுவிங்கன்னு பார்த்தா இங்க நயன் படத்துக்கு கவிதை எழுதிக்கிட்டு இருக்கீங்க.

இந்த நயன் மேட்டரை எல்லாம் நம்ம முதல்வர் பார்த்து பாரு.......நீங்க கட்சியை மட்டும் பாருங்க ;-)

said...

முதல்வரே படத்தை பார்த்தது போதும் பின்னூட்டம் போடுங்க....

said...

தல உங்க தங்கச்சி பத்தி அருமையா கவுஜ எழுதி இருக்கீங்க... :-)

said...

எனக்கு வருத்தமெல்லாம்...அந்த சுள்ளான் கூட எல்லாம் நம்ம அம்மணி நடிக்கவேண்டி இருக்கேன்னு தான் :-)

said...

//ஆம்
என்றால்
உரக்கச் சொல்லுங்கள்//

இதுல என்ன தல சந்தேகம் :-)

said...

//பிள்ளையார்
என்றே
அந்த
பிம்பிளைச் சுற்றி
வட்டமடிக்கிறது
பேதை மனசு//

கலக்கல் போங்க...அய்யோ அய்யோ குடுத்து வெச்ச பிம்பிள் :-)

said...

//நாட்டாமை கடப்பாறை பிடுங்கற நேரம் பாத்து கவுத்திட்டீங்களே..:)) //

@ace, ரொம்ப சரியா சொன்னீங்க...கொஞ்சம் அசர கூடாது போல இருக்கு :-)

said...

//@SYAM anna... Aapu yaarukku varudhunnu pathukkonga //

@sasi,
athu onnum illa...naan konjam busy ah irundhathaala...enaku pathila thalai kavithai eluthi irukaar..:-)

said...

//இந்த நயன் மேட்டரை எல்லாம் நம்ம முதல்வர் பார்த்து பாரு.......நீங்க கட்சியை மட்டும் பாருங்க ;-) //

@கோபி,

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ரொம்ப நன்றிங்க
:-)

said...

padam-laam (50%) sooper. Adhukku keezha ennavo ezhuthiyirukkeenga. Kannu anga poegavey maatenguthu.

Cheers
SLN

said...

Hahaha..Arumayana kavithai.. Paaka vendiyavanga paatha santhosa paduvanga! :)

said...

இதுக்குப் பேர் தான் ஜொள்ஸ் பதிவுங்கிறதா? ;-)

said...

//மேலே
படத்தில்
கூட இருப்பது
இவளின்
அண்ணன் தானே!//

Aaha ipdi laam padathai paarthu kavidhai ezhudhaalaama...

said...

//பாவம்
எந்தன்
மெழுகு மனசு!
அவள்
போட்டோவில்
பார்ப்பதற்கே
இப்படி உருகுகிறது! //

Summa nachunu irukku...

said...

//நயன்தாரா - வல்லவனையும் சாய்க்கும் அழகு.. நாட்டாமையையும் வீழ்த்தும் அழகு..//

உண்மைதான் தல.. எப்போ சிம்புவை கழற்றி விட்டாரோ, அப்போதிலிருந்து நானும் பார்க்கிறேன்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவங்க அழகு மெருகேறிக்கொண்டேதான் போகுது.. ;-)

said...

//என்ன ஒரு அழகு! அந்த பிம்பிள் அழகுடா யப்பா சாமி!//

இது குட்டி காட்டுறீங்களா? இல்லை பாராட்டுறீங்களா?

said...

//துர்கா said...
கார்த்திக் ரொம்ப தான் உருகி எழுதி இருக்கீங்க //

இவங்க கிட்ட இருந்து எவ்வளவு லஞ்சம் வாங்குனீங்க கார்த்தி! முதல் இடத்துல வர்றதுக்கு? :-P

said...

கார்த்தி.. இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்..

இப்படி அனியாயமா கட்சி மாறிட்டீங்களே!!! அசின் ரசிகர் மன்ற தலைவன் பதவியை மற்றவருக்கு கொடுக்க வேறு ஆளைத்தான் இப்போது தேடணும்.. :-(

said...

//
மேலே
படத்தில்
கூட இருப்பது
இவளின்
அண்ணன் தானே!
//
adra adra

//
தல உங்க தங்கச்சி பத்தி அருமையா கவுஜ எழுதி இருக்கீங்க... :-)
//
naataamai,
idha thaan naan unga kitta irundhu edir paarthen :)

MK,
kavithai kalakkals.. adhuvum andha melugu matter dhool !!!

said...

//கார்த்திக் ரொம்ப தான் உருகி எழுதி இருக்கீங்க //

இந்த அழகிய தீயை பார்த்து உருகலைனா எப்படிங்க துர்கா

said...

//Does Chimpu about this?? //

ethukku Naan adivaanGkavaa, ammini

said...

//எங்கேயோ போயிட்டீங்க.. பிள்ளையாரும் பருவுமா?? என்னமா யோசிக்கிறீங்க... சூப்பர் போங்க.. //

ஏதோ..பிடிச்சு வச்சா பிள்ளையார்னு சொல்வாங்க.. அப்படியே ஒரு ஃப்லோல வந்துடுச்சுங்க ACE

said...

//பாத்துங்க..சிம்பு ஆள் வச்சி அடிச்சிட போறார். //

விட்ட, சொம்பு கிட்ட போய் நீங்களே சொல்லிடிவீங்க போல ACE

said...

//நாட்டாமை கடப்பாறை பிடுங்கற நேரம் பாத்து கவுத்திட்டீங்களே..:)) //

சொம்பு போதாதுன்னு, நாட்டமையிடமும் அடி வாங்கி தர பிளான் பண்றீங்களா நீங்க ACE

said...

//அசின் கோச்சிக்கப்போறாங்க. இப்படி நயனதாராக்கு மாறிட்டிங்களே //

மாற எல்லாம் இல்லீங்க.. நமக்கு அசின் தான் தங்க சிலை..

said...

//A dimple or a pimple brought the feelings hmmmm. Enna solradhu ponga//

இந்த போட்டாவை பாத்தா யாருக்குங்க கவிதை வராது.. நான் போட்டோ மட்டும் போட்டுட்டு கவிதை எழுத வேண்டாம்னு நினச்சேன்.. கவிதைக்கு கவிதையா.. நீங்களே சொல்லுங்க ப்ரியா

said...

//naan nenachen, nenga solitenga //

வாங்க குரு.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..

குரு மாதிரி தானே சிஷ்யன் நானும் இருப்பேன் :-)

said...

/Vara vara thalai romba uruguraar... FBIkku solli aalai kandupudikka sollunga..
//

சசி, நீங்களுமா.. ஏற்கனவே மக்கள் இங்க என்னை சந்தேகக் கண் கொண்டு பாக்குறாங்க..

said...

/Nalla kavithai (simbu eshuta vaendiyathu )//

Haniff.. Thanks..

athu thaan ippO simbuvukkum illainu akiduchchE

said...

//நேத்துப் புதிருக்கு விடை சரியான்னு பார்க்க வந்தால் மறுபடி ஒரு கவிதையா? கலக்குங்க! //

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் மேடம்

said...

//தல
உங்க பதிவு எந்த படமும் சரியா தெரியல தல (உங்க படம் உள்பட) ஆனா நயன் படம் எல்லாம் சும்மா பிரகாசமா தெரியுது//

கோபிநாத், இதுல உள்குத்து எதுவும் இல்லையே

said...

//இந்த நயன் மேட்டரை எல்லாம் நம்ம முதல்வர் பார்த்து பாரு.......நீங்க கட்சியை மட்டும் பாருங்க//

நாட்டாமை முதல்வருக்கு தான் எத்தனை சப்போர்ட்.. விட்ட சொம்புவை..சாரி..சிம்புவை கூட அடிச்சிடுவீங்க போல மக்கா

said...

//முதல்வரே படத்தை பார்த்தது போதும் பின்னூட்டம் போடுங்க....

//

படத்தை பார்த்து பகார்டி சாப்டவர் தான், டபுள் போதை ஏறினதுல ஆளையே காணல

said...

/எனக்கு வருத்தமெல்லாம்...அந்த சுள்ளான் கூட எல்லாம் நம்ம அம்மணி நடிக்கவேண்டி இருக்கேன்னு தான் //

எனக்கும் தான் நாட்டாமை :-(

said...

/கலக்கல் போங்க...அய்யோ அய்யோ குடுத்து வெச்ச பிம்பிள்//

உங்க மனசு அதை சுத்தி தான் படுத்துகிடக்குது போல

said...

/@ace, ரொம்ப சரியா சொன்னீங்க...கொஞ்சம் அசர கூடாது போல இருக்கு//

உங்களுக்கு துரோகமா.. நெவர்..

said...

//@sasi,
athu onnum illa...naan konjam busy ah irundhathaala...enaku pathila thalai kavithai eluthi irukaar..:-) //

நான் நினச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க நாட்டாமை

said...

/padam-laam (50%) sooper. Adhukku keezha ennavo ezhuthiyirukkeenga. Kannu anga poegavey maatenguthu.
//

Ahaa SLN, eppadi urukuReenGkaLE

said...

//Hahaha..Arumayana kavithai.. Paaka vendiyavanga paatha santhosa paduvanga!//

அவங்களைத் தான் தேடிகிட்டு இருக்கேன் பொன்னா

said...

/இதுக்குப் பேர் தான் ஜொள்ஸ் பதிவுங்கிறதா?//

ஹிஹிஹிஹி

said...

//Aaha ipdi laam padathai paarthu kavidhai ezhudhaalaama... //

ஆண்டவன் எழுதின கவிதைக்கு நாம எழுதுற சின்ன புள்ளி தான் இது ராஜி :-)

said...

//Summa nachunu irukku... //

ஹிஹி.. நன்றிங்க ராஜி

said...

/நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவங்க அழகு மெருகேறிக்கொண்டேதான் போகுது//

அட! நானும் அதையே தான் நினைச்சு ஆச்சர்யப் பட்டேன், மை பிரண்ட்

said...

//இது குட்டி காட்டுறீங்களா? இல்லை பாராட்டுறீங்களா?//

பாராட்டுதான் மை பிரண்ட்

said...

//இவங்க கிட்ட இருந்து எவ்வளவு லஞ்சம் வாங்குனீங்க கார்த்தி! முதல் இடத்துல வர்றதுக்கு?//

தலைவர் மேல சந்தேகப்படலாமா, மை பிரண்ட்

said...

/அசின் ரசிகர் மன்ற தலைவன் பதவியை மற்றவருக்கு கொடுக்க வேறு ஆளைத்தான் இப்போது தேடணும்..//

மை பிரண்ட், எனக்கு எப்பவுமே அசின் தான்.. அவங்களை நம்ம மனசுல இருந்து யாராலும் பிச்சு எடுக்க முடியாது

said...

/MK,
kavithai kalakkals.. adhuvum andha melugu matter dhool !!! //

ஹிஹி.. நன்றி அருண்

said...

aahaa naan parpathukkul 3 post pottuteenga! pimple nijamve alagu thaan! aana seyarkainu ninaikiren!

said...

//மேலே
படத்தில்
கூட இருப்பது
இவளின்
அண்ணன் தானே!

ஆம்
என்றால்
உரக்கச் சொல்லுங்கள்!
இல்லை என்றால்
பதில்
தெரியாத மாதிரி
நடித்து விடுங்கள்!//


ROFL! இது நம்ம தனுசு காமெடிய விட சூப்பர்ங்க!