Thursday, March 08, 2007

ஐம்பதும் ஐம்பதும் ஐலேசா

நமது கழகத்தின் தன்மானச் சிங்கம், நாட்டாமை என்று எல்லோராலும் பாசமுடன் அழைக்கப்படுபவர், பகார்ட்டியை பாலாய் குடு(டி)ப்பவர், போர்களத்தில் பூரி கட்டையின் விழுப்புண்களை உடலெல்லாம் கொண்டவர், முகிலின் பாசமிகு அப்பா, பிளாக் உலகத்தின் தனிகரற்ற முதல்வர் ஷ்யாம் அவர்கள் தனது ஐம்பதாவை பதிவை வெற்றிகரமா போட்டிருக்கிறார். எல்லோரும் அவர் பதிவுக்கு போய் நல்ல ஒரு ஓ போட்டுட்டு கும்மியும் அடிங்கப்பா!

அதே நேரத்தில், போட்ட பந்துகளை எல்லாம் சிக்ஸருக்கு விரட்டி, உலக கோப்பை அது உங்கள் கோப்பை என்று, கிரிக்கெட் உலக கோப்பையை பற்றிய செய்திகளையும், கருத்தாய்வுகளையும் அள்ளி வீசி வரும் நமது பதிவுலக சச்சின் மணிகண்டன் தனது ஐம்பதாவது பதிவை போட்டிருக்கிறார். உங்க கமெண்டரியை அள்ளி வீசுங்க!

நாட்டாமை முதல்வர் ஷ்யாமுக்கும், கிரிக்கெட் மணிகண்டனுக்கும் உங்கள் சார்பாக மக்கா..அடிச்சு தூள் கிளப்புங்கப்பா என்று வாழ்த்துகிறேன்..

28 பின்னூட்டங்கள்:

said...

1st?

said...

naaan en kadamai'a sendhiten...go and seee'nga...

said...

katchi thalaivar'na ipppadi thaaan irrukanum.....

vaazgha valarga...

said...

After a long time I am peeping in here. Avangaluku ellam congrats sollitu vandhachu

Hows you???

said...

wow... unga blog'laium naaan 1st commentiten...

hurray......

said...

Hahaha! :) Vaazhthugal katchi valara ;)

said...

me the third... :-D

muthalvar naaddamikkum, saccin Manikkum ennudaiya vaazththukkaL..

aalukku oru laddu parisu.. eduththu enjoy pannungga!!!

said...

hello karthik, eppadi irukeenga, nannum andha paatu ennanu yosichitey irukken, please answer sollidunga for ur previous post..

then nangalum anga poi kummi adikalamnu partha, namma gops kummina kummi unga ooru enga ooru kummi adichitaru, so enga katchi saarba avaru enga kadamaigalai sevena mudichitaru....

anyway naatamai n manigandan avargalukku thani thaniya en vaazthukal..

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்தி..

//katchi thalaivar'na ipppadi thaaan irrukanum.....
//

ரிப்பீட்டே..

//பகார்ட்டியை பாலாய் குடு(டி)ப்பவர்//
இந்த ஸ்ட்ராங்க் பீர் நாட்டாமைக்கு எல்லா சரக்கும் சர்பத் தாண்டா :))

said...

தல உங்க பாசமே பாசம்...ரொம்ப நன்றிங்கோ... :-)

said...

மணிகண்டன்னும் ஆப் செஞ்சுடி அடிச்சுட்டாரா...அவருக்கும் வாழ்த்துக்கள் :-)

said...

mukiyama solla vandhen, foto eppo maathaneenga, nan ippo than parkaren...really neenga pota anaithilum, idhuvey top..adhukaga mathadhu nalla illaya appadinu asadu maadiri ketkapadadhu, adhula ellam romba innocenta(luk mattum than), nallavara irukareenga...indha fotola some thuruthuruppu n omba omba nannavara irukareenga...ice ellam vaikalapa saami..

said...

அப்படியா, இதோ போறேன் மாம்ஸ்!

said...

Natamai Vaazhga!!! :)

said...

ada, nattamai half century adichacha? poren poren..

said...

thalaivare, niraya pdhu post irukku...

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 2 - mattum padichen. sooober.. appuram vandhu mathadhellam padikkaren.

said...

அரை சதம் அடித்த நாட்டாமை ஸ்யாமுக்கும், கிரிக்கெட் பதிவு நாயகன் மணிக்கும் என்னுடைய பொன்னான வாழ்த்துக்கள்...

பதிவு சூராவளி G3 இம் சென்ற வாரம் ஐம்பதைத் தாண்டி வேகமாக போய் கொண்டிருக்கிறார் என்பதனை இந்தத் தருணத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன்.

said...

aaha....one week leave pota niraya matter potuteenga....

said...

ellarukum congrats...

said...

adutha katta katchi kooda arivichachi...kanavulagam romba fast-a suthudhu :)

said...

foto super maams :)

said...

அரை சதம் அடித்த நாட்டாமை ஸ்யாமுக்கும், கிரிக்கெட் பதிவு நாயகன் மணிக்கும் என்னுடைய பொன்னான வாழ்த்துக்கள்...

said...

நாட்டாமை முதல்வருக்கும் மணிகண்டனுக்கும் வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

said...

அதான் நேத்து நம்ம வீட்டுப் பக்கமே வரலியா? உங்க நாட்டாமை கூட 50 பதிவு போட்டுட்டும் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போயிட்டார். ம்ம்ம்ம்ம்ம், கொஞ்ச நாளாவே என்னமோ இப்படித்தான் ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க! என்ன காரணம்?

said...

paasa malar sivajikku appuram neenga dhaan thala..idhai naangal adithu solvom.

naataamai, thala poshtla ungalukku oru special congrats...kalakkunga

said...

// ம்ம்ம்ம்ம்ம், கொஞ்ச நாளாவே என்னமோ இப்படித்தான் ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க! என்ன காரணம்?
//

நெறைய வேலை மேடம் அது தான்.. இந்த வாரம் நம்ம பக்கத்தை புரட்டி பார்த்தீங்கன்னா எத்தனை போஸ்டுன்னு தெரியுமே...

தலைமைகழகத்திற்கு வராமலா

said...

/paasa malar sivajikku appuram neenga dhaan thala..idhai naangal adithu solvom.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

anna ... thala bday thread potaliya