Wednesday, March 07, 2007

விடை சொல்லுங்கள் திரையிசை கேள்விக்கு

இந்த பாடல் உங்களுக்கு எந்த தமிழ் பாடலை நினைவு படுத்துகிறது? இதே இசை, மெட்டு ஒரு தமிழ் பாட்டின் வழியாக நமது காதிலே பாய்ந்திருக்கிறது.



பழைய தண்ணி கருத்திருச்சு என்னும் பாடல் ஏதோ ஒரு புதிய பாடலாக உருவெடுத்துள்ளது. இந்த பாடலுக்கு பா.விஜய் தான் வரிகளைத் தந்திருக்கிறார். உங்களால் அது எந்த பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

விடைகளை பின்னூட்டதிலே இடுங்கள்...

38 பின்னூட்டங்கள்:

said...

நாம தான் firsta!

ஆபிசில இருப்பதால அப்பால பாட்ட கேட்டு சொல்லறேன்!

said...

சரி தான!

said...

தல இத பாக்க பாக்க மாதுரி வேற எதயும் யோசிக்க விட மாட்டேங்குறா...அதுனால சாரி...எத்தன தடவ பார்த்தாலும் என்னால கண்டு புடிக்க முடியாது :-)

said...

எப்படியோ உங்க புண்ணியத்தல மாதுரி டான்ஸ் ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன்...அதுக்கும் ரொம்ப டாங்கஸ் :-)

said...

இந்த மாதிரி நாலு பயனுள்ள பதிவும் அப்போ அப்போ போடுங்க :-)

said...

இந்தப் பாடல் 'எங்க சின்ன ராசா" என்ற பாக்யராஜ் படத்தின் ஹிந்தி remake படம் பேட்டா விலிருந்துதானே..
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்..

இதற்கு தமிழில் ராதா ஆடியிருப்பார். பாடல் வரிகள் மறந்து விட்டன..

சரியா?
அன்புடன்,
சீமாச்சு...

said...

ketta maathiri irukku aana paatu ennanu theriyalaye.

said...

ராக்கம்மா, கையைத் தட்டுன்னு அப்போவே தெரியுமே? இதையா கேட்டீங்க? இல்லாட்டி வேறே ஏதோ இருக்கா இதிலே?

said...

ஒருவேளை, துத்துத்தூ, துத்துத்தாரா பாட்டோ? தப்பாச் சொல்லி இருக்கேனோ? ம்ம்ம்ம், பரவாயில்லை, மார்க் போட மாட்டீங்க இல்லை? :-)

Anonymous said...

kannaththil kannam vacchu enra paadal... innoru paadalum ithee mettil undu

said...

Post padichchudden.. aanal, clip paarkkalai.. I'm not in campus.. Came back home. clip load panna long time edukkuthu.

later, pathil solluren thale..;-)

said...

//ஆபிசில இருப்பதால அப்பால பாட்ட கேட்டு சொல்லறேன்! //

மெதுவா கேட்டுட்டு சொல்லுங்க ட்ரீம்ஸ்

said...

//தல இத பாக்க பாக்க மாதுரி வேற எதயும் யோசிக்க விட மாட்டேங்குறா...//

நாட்டாமை.. மாதுரியுமா..?

said...

/எப்படியோ உங்க புண்ணியத்தல மாதுரி டான்ஸ் ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன்//

நீங்க என்ஜாய் பண்ணீங்கள்ல அதுவே போதும் முதல்வரே

said...

//இந்த மாதிரி நாலு பயனுள்ள பதிவும் அப்போ அப்போ போடுங்க//

சொல்லிட்டீங்கள்ல போட்டுடலாம் நாட்டாமை

said...

//இந்தப் பாடல் 'எங்க சின்ன ராசா" என்ற பாக்யராஜ் படத்தின் ஹிந்தி remake படம் பேட்டா விலிருந்துதானே..
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்..

இதற்கு தமிழில் ராதா ஆடியிருப்பார். பாடல் வரிகள் மறந்து விட்டன..

சரியா?
அன்புடன்,
சீமாச்சு...//

கொண்டைச் சேவல் கூவும் நேரம் குக்குக்கூகு குகு குக்குக்கூகு ?

said...

////தல இத பாக்க பாக்க மாதுரி வேற எதயும் யோசிக்க விட மாட்டேங்குறா...//


ஆமாங்க இப்படி ஒரு பாட்டை போட்டு 100% CPUயவும் கண்ணே எடுத்துக்குது..எங்கே யோசிக்கறது :)

said...

Hi Karthi

This is a Telugu song from a Chiranjeevi movie, not a Tamil (may be it was dubbed). It was a well known secret even when 'Beta' movie was released.

Song Abbanee Tiyyani in this album is the original

http://www.raaga.com/channels/telugu/movie/A0000136.html

The song from Bagyaraj movie was also used in this movie (Beta) but it is another one (Koyal si theri boli).

Cheers
SLN

said...

கார்த்தி, இந்த பாடல் first ஒரு தெலுங்கு படதுல வந்துது. இளயராஜா தான் இசை. சிரஞ்சீவி படம். ஆனா தமிழ்ல இப்படி ஒரு பாட்டு கேட்ட மாதிரி ஞாபகம் இல்லை.

கீழ பா.விஜய் பற்றி எதோ எழுதி இருக்கீங்களே? அதான் புரியல. கொஞ்சம் விளக்கம் please.

said...

\\//தல இத பாக்க பாக்க மாதுரி வேற எதயும் யோசிக்க விட மாட்டேங்குறா...//

நாட்டாமை.. மாதுரியுமா..?\\

தல நாட்டாமை சொல்லறது தான் ரொம்ப சரி...மாதுரிய பார்த்த பிறகு பாட்டுடுடுடுடுடுடுடு...

said...

மாதுரி..
நீ ஒரு முந்திரி இல்ல
தேன் இல்ல
நிலா ச்சீச்சீ அதுவும் இல்ல நீ ஒரு...ஒரு...சூப்பர் பிகாரு...

said...

வாழ்க மு.க...

தல அடிக்கடி எங்களை இப்படி உற்சாக படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்....

said...

//கொண்டைச் சேவல் கூவும் நேரம் குக்குக்கூகு குகு குக்குக்கூகு//

சத்தியமா சரியான விடை எனக்கு தெரியாதுங்க பாலராஜன்கீதா.. நீங்க அடிக்க வர்றதுக்கு முன்னாடி எஸ்கேப்

said...

/ஆமாங்க இப்படி ஒரு பாட்டை போட்டு 100% CPUயவும் கண்ணே எடுத்துக்குது..எங்கே யோசிக்கறது //

மாதுரியை பார்த்தவுடன் எல்லோரும் ஒரு மாதிரி ஆகியாச்சு போல

said...

//The song from Bagyaraj movie was also used in this movie (Beta) but it is another one (Koyal si theri boli).
//

கேட்டுட்டு சொல்றேங்க SLN

said...

//கீழ பா.விஜய் பற்றி எதோ எழுதி இருக்கீங்களே? அதான் புரியல. கொஞ்சம் விளக்கம் please. //

தண்ணி கருத்திருச்சுன்னு ஒரு பழைய பாடல் இருக்கு ராஜ்.. அந்த பாடலின் மெட்டில் புதிய பாடல் ஒன்று வந்திருக்கு.. அது என்ன பாடல் என்பதே கேள்வி.. சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் பா.விஜய் சொன்னது.. சரியாக கவனிக்கவில்லை நான் :-)

சிவகாசியில் வரும் வடுமாங்கா பாட்டின் மெட்டைப் போலவே இருக்கும். ஆனால் அந்த பாட்டை எழுதியது பேரரசுவாச்சே :-(

said...

Danks Karthik... ippo purinjidichu. Btw, vidai (answer) eppo solveenga?

said...

தெரியலன்னு சொல்றதுக்கு ஒரு பின்னூட்டம் தேவையில்ல தான் ஆனாலும் உங்க பதிவுக்கு நாங்க தர்ர டானிக் பின்னூட்டங்கள் தான்றதால இந்தாங்க வாத்தியாரே என் சவுண்டு
"உள்ளேன் அய்யா"!!!

said...

enakku left speaker out naala, naan maadhuriya mattum paathutu apeet aaikaran thala...

yebba, maadhuri baa..maadhuri baa..

said...

maadhuri, unnai kaNdaal aagudhu enakoru maadhiri

escape

said...

சம்மதம் தந்திட்டேன் நம்பு - இந்த
செவ்விழி போட்டதா அம்பு


இரண்டாவது வரி தப்பாக இருக்கலாம். ஆனால் முதல் வரி சரி என்றே நினைக்கிறேன்.

said...

சம்மதம் தந்திட்டேன் நம்பு - இந்த
செவ்விழி போட்டதா அம்பு


இரண்டாவது வரி தப்பாக இருக்கலாம். ஆனால் முதல் வரி சரி என்றே நினைக்கிறேன்.

said...

நம்ம SLN சொன்னது சரி. இந்தத் தெலுங்குப்படத்துலே ஸ்ரீதேவி நடிச்சிருக்காங்க.
தேவலோக கன்னிகை( இந்திரன் மகள்)யா வருவாங்க. ( நா ஜனகடு இந்த்ரடு!)

வசனம் எல்லாமே சூப்பர். சிரிப்பா வரும். நம்மூட்டுலே இதோட
வசனங்களையேகூட ஆடியோ பண்ணி வச்சுருக்கோம்.

அதிலும் குழந்தை நட்சத்திரமா வரும் 'புஜ்ஜி' அதி சூப்பர்.

ஜெய் சிரஞ்சீவா பாட்டுக்கூட ரொம்ப நல்லா இருக்கும்.

ஆமா........ மாதுரி ஆட்டம்பற்றி ஒண்ணும் சொல்லாமப் போறேனோ?
அதுக்கெல்லாம் கோபால் இதோ வந்துக்கிட்டு இருக்காரு:-)))))

said...

எல்லோரும் மாதிரி மயக்கத்தில இருப்பீங்க போல

said...

எல்லோரும் மாதிரி மயக்கத்தில இருப்பீங்க போல

said...

/இரண்டாவது வரி தப்பாக இருக்கலாம். ஆனால் முதல் வரி சரி என்றே நினைக்கிறேன். //

கேட்டுட்டு சொல்றேங்க கஸ்தூரி

said...

//தெரியலன்னு சொல்றதுக்கு ஒரு பின்னூட்டம் தேவையில்ல தான் ஆனாலும் உங்க பதிவுக்கு நாங்க தர்ர டானிக் பின்னூட்டங்கள் தான்றதால இந்தாங்க வாத்தியாரே என் சவுண்டு
"உள்ளேன் அய்யா"!!! //

நெஞ்சை தொட்டுட்ட பா, செந்தில்

said...

hello karthi...
Naan andha vadumaanga paata keta vudaney indha thanni karuthidichi nyabhagam vandhadhu..sari yaravadhu unga comment section la pottu irupaangannu paathen...kadaiseela neengaley solliteenga...enakku youtube saiyaavey varaadhu..so I dont know abt that song here..
Nice post !