Wednesday, March 14, 2007

வேலைச் சுமை

ஆணி புடுங்குறது ஆணி புடுங்குறது அப்படின்னு சொன்னா, இவனுக்கு அப்படி என்ன பெரிய வேலைன்னு எல்லோரும் நினைக்கலாம்.. நான் சொன்ன புரியாதுன்னு தான், இந்த படத்தை போட்டிருக்கேன்.. இதுக்கு பேரு தான் வேலைச் சுமை என்பதோ..

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.






இப்போதெல்லாம் என் நியுரான் மனிதர்கள் பாடுவது ஜாவா பல்லவியையும் ஆரக்கிள் ஆராதனைகளையும் தான். என் கைகள் பிள்ளையார் மாதிரி மௌஸ் ஏறியே கிடக்கிறது.

57 பின்னூட்டங்கள்:

said...

நான் தான் ஃப்ர்ஸ்டா? ஹிஹிஹி, படம் நல்லா இருக்கு. எங்கே இருந்து எடுத்தீர்கள்? கூகிளிலேயே கிடைக்குமா?

said...

ஊர் நினைப்பு ரொம்ப வந்துடுச்சு போல் இருக்கு. என்னை வரவேற்க இருப்பீங்களா? அதுக்குள்ளே திரும்பிடுவீங்களா?

said...

அது சரி, அந்தப் பத்தாயிரம் டாலரை என்ன செஞ்சீங்க? எல்லாமேவா கைச்செலவுக்கு எடுத்துட்டீங்க?

said...

ஹிஹிஹி, யானை மாதிரி நினைவு வச்சுட்டுக் கேட்கறேன்னு பார்க்கறீங்களா? எல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன், கடவுள் எனக்குக் கொடுத்த கணினியிலே! :D

said...

இது போதுமா? இன்னும் பின்னூட்டம் போடணுமா? தினமும் பாலராஜன் கீதா வந்து நான் தான் முதலிலான்னு கேட்டுட்டு இருப்பார். இன்னிக்கு என்ன செய்யப் போறாரோ?

said...

padam theriyala. Veetuku poi pakkaren. Mark my attendance sir..

//இப்போதெல்லாம் என் நியுரான் மனிதர்கள் பாடுவது ஜாவா பல்லவியையும் ஆரக்கிள் ஆராதனைகளையும் தான். என் கைகள் பிள்ளையார் மாதிரி மௌஸ் ஏறியே கிடக்கிறது.
//

idhukkum oru kavidhaya?

said...

ரொம்ப பாரத்தை ஏத்திட்டான்க போலிருக்கு தலையில?

//அது சரி, அந்தப் பத்தாயிரம் டாலரை என்ன செஞ்சீங்க? எல்லாமேவா கைச்செலவுக்கு எடுத்துட்டீங்க?

//
இது என்னதுங்க? புதுசா இருக்கு?

said...

adhavadhu velai romba inippa irukku nu solringa! velai mela ivlo passiona? adadadada... :)

said...

paatti! paatiiii!! pls enakkum unga kesarila pangu thaangalen! :)

said...

அப்படியும் சொல்றீங்க. இப்படி தினம் ஒரு பதிவும் எப்படி போடறீங்க.
ஆணி ரொம்ப சின்னதா இருக்கமாரி இருக்கு

said...

அனுமதிக்கப்பட்ட 40 பின்னூட்டத்தில் 5-ஐ கீதா போட்டுட்டாங்களே!!

சரி, படம் சூப்பர் :) எனக்கொரு சந்தேகம்.. இந்த "ஆணி புடுங்கறது"ங்கிறது எந்தப் படத்தோட டயலாக்கிலிருந்து வந்துச்சு? Friends படமா? நான் அந்தப் படத்தைப் போன வாரம் தான் பார்த்தேன் (சன் டிவியில் வந்தப்ப) அதுக்கு முன்னாடி வலைப்பதிவுகளில் தான் இந்த டயலாக்கைக் கேட்டிருக்கேன் :)

said...

5 கமெண்டுன்னு பார்த்தேன் அஞ்சும் தலைவியா... :-)

said...

நீங்களும் கடப்பாறை புடுங்கி கஷ்ட படுறீங்களா...எல்லோருக்கும் இதே பிரச்சனையா இருக்கு..இந்த சட்டசபை கூட்ட தொடர்ல இத பத்தி விவாதிக்கனும்... :-)

said...

விவாதிக்கும் போது லன்ச் பிரேக்ல சாப்பிட பிரியாணி அஞ்சப்பர்ல ஆர்டர் பண்ணிடுங்க :-)

said...

Paavamga antha yerumbu oru rendu biscuit yeduthu yenakku anupidunga :)

said...

/நான் தான் ஃப்ர்ஸ்டா? ஹிஹிஹி, படம் நல்லா இருக்கு. எங்கே இருந்து எடுத்தீர்கள்? கூகிளிலேயே கிடைக்குமா? //

நீங்க தான் முதல்.. நண்பன் ஒருவன் ஃபார்வர்ட் பண்ணியதுங்க மேடம்

said...

//ஊர் நினைப்பு ரொம்ப வந்துடுச்சு போல் இருக்கு. என்னை வரவேற்க இருப்பீங்களா? அதுக்குள்ளே திரும்பிடுவீங்களா?
//

உங்களுக்கு வானம் அதிர, பூமி குலுங்க ஒரு பெரிய வரவேற்பு தராமல் போயிடுவோமா என்ன, மேடம்

said...

//அது சரி, அந்தப் பத்தாயிரம் டாலரை என்ன செஞ்சீங்க? எல்லாமேவா கைச்செலவுக்கு எடுத்துட்டீங்க? //

நியுயார்க் நகர டைம் சதுக்கத்துல போய் பாருங்க.. ஒரு பெரிய ஸ்கிரீன்ல உங்க வர்வேற்பு படம் தான் ஓடுது மேடம்.. இந்த மாதிரி அமெரிக்காவின் எல்லா திசைகளிலும் உங்களுக்கான வரவேற்புகள் நடக்குது.. பட்ஜெட் அந்த 10000யும் தாண்டிடுச்சு.. நீங்க வர்றப்போ மிச்ச பணத்தை கொடுங்க..ஹிஹிஹி

said...

/எல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன், கடவுள் எனக்குக் கொடுத்த கணினியிலே//

கொஞ்சம் உஷாராத்தான் இருக்கனும் போல

said...

//இது போதுமா? இன்னும் பின்னூட்டம் போடணுமா? தினமும் பாலராஜன் கீதா வந்து நான் தான் முதலிலான்னு கேட்டுட்டு இருப்பார். இன்னிக்கு என்ன செய்யப் போறாரோ? //

குடை பிடிச்சு தான் உங்க பின்னூட்டம் படிச்சேன்.. ரொம்ப நாள் கழிச்சு அடைமழை உங்க பக்கமிருந்துல மேடம்

said...

//idhukkum oru kavidhaya? //

ஹிஹிஹி.. அதுவா வருதுங்க பிரியா.. பாருங்க இப்போ நீங்களும் நம்ம போட்டிக்கு சூப்பரா கவிதையெல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க.. அடக்கி வாசிக்கனும் போலத் தெரியுது :-)

said...

/இது என்னதுங்க? புதுசா இருக்கு? //

அது பெரிய கதைங்க மணிகண்டன்.. கீதா மேடம் அமெரிக்க வர்றப்ப வரவேற்பு செய்றதுக்காக வசூலிச்ச பணம் அது :-)

said...

//velai mela ivlo passiona? adadadada... //

பொற்கொடி.. ஏங்க எரியிற நெருப்புல எண்ணெய் ஊத்துறீங்க

said...

Awesome picture:) Neenga blog
panradhu therinji dhan ivlo sumai huh.

said...

neengaluma? :(

said...

வேலை சுமை அதிகமோ??

said...

படத்தை பார்த்தா ஆணி புடுங்குற மாதிரி இல்லையே!!!

நல்லா லபக் லபக்ன்னு சாப்பிடுற எஃபெக்ட்டுதானே தெரியுது???

said...

அந்த எறும்பு எது மேலே நடக்குது?

சிவப்பு வெள்ளை கோடுகளும் மேலே நீல வர்ணத்தையும் பார்க்கும்போது மலேசியா கொடிப்போல் இருக்கு??

அப்போ மலேசிய எறும்புகள் எவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்குனு பாருங்க தல.. ;-)

said...

//paatti! paatiiii!! pls enakkum unga kesarila pangu thaangalen//

பாட்டின்னு சொன்ன பிறகு ஏதாவது கிடைக்குமா என்ன

said...

//அப்படியும் சொல்றீங்க. இப்படி தினம் ஒரு பதிவும் எப்படி போடறீங்க.
ஆணி ரொம்ப சின்னதா இருக்கமாரி இருக்கு//

பதிவு தான் ரொம்ப சின்னதுங்க அம்மிணி

said...

//சரி, படம் சூப்பர் :) எனக்கொரு சந்தேகம்.. இந்த "ஆணி புடுங்கறது"ங்கிறது எந்தப் படத்தோட டயலாக்கிலிருந்து வந்துச்சு? Friends படமா? //
நன்றிங்க அரசி.. அதே படம் தான்..

said...

//நீங்களும் கடப்பாறை புடுங்கி கஷ்ட படுறீங்களா...எல்லோருக்கும் இதே பிரச்சனையா இருக்கு..இந்த சட்டசபை கூட்ட தொடர்ல இத பத்தி விவாதிக்கனும்... //

நானே சொல்லனும்னு இருந்தேன், நாட்டாமை முதல்வா.. சீகிரம் இதைப் பத்தி பேசலாம்

said...

//விவாதிக்கும் போது லன்ச் பிரேக்ல சாப்பிட பிரியாணி அஞ்சப்பர்ல ஆர்டர் பண்ணிடுங்க //


அதானே பாத்தேன்.. என்னடா நாட்டாமை நல்ல விஷயமெல்லாம் சொல்றாருன்னு.. எல்லாம் சிக்கன் பிரியாணிக்காக தானோ

said...

/Awesome picture:) Neenga blog
panradhu therinji dhan ivlo sumai huh. //

irunthaalum irukkumnGka priyaa..

said...

//neengaluma? :( //

Amaa Arun :-)

said...

//வேலை சுமை அதிகமோ?? //

மை பிரண்ட்.. நான் பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டு சுமக்குறேன்.. எல்லாத்தையும் பாத்துட்டு எப்படி எல்லாம் கேட்கலாமா

said...

/நல்லா லபக் லபக்ன்னு சாப்பிடுற எஃபெக்ட்டுதானே தெரியுது???
//
எப்படி எல்லாம் கேட்டா நான் அழுதுடுவேன் மை பிரண்ட்

said...

//அப்போ மலேசிய எறும்புகள் எவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்குனு பாருங்க தல//

ஆஹா.. அப்படி எப்படின்னு உங்க மேட்டரை தொட்டுட்டீங்களா மை பிரண்ட்

said...

//அதே படம் தான்..//

அப்பாடா!! என் நீண்ட நாள் சந்தேகத்தைத் தீர்த்துவச்சீங்க!! :-)

said...

paavam andha erumbu ramarajan kitta tution poga sollunga. yaenna rendu moonu biskoathu nunila irundhu vizaraa maari irukku.

karaga dance maadhiri krackjack dance solli kodupaaru namba lipstick azagarasan raamaraajan. infact andha table cloth kooda sigappu colorla ramarajan lipstick maadhiriyae irukku

Anonymous said...

F'ANT'ASTIC FOTO ;-)

said...

paavam, antha kutty erumba mela ethukku kaarthi avlo buiscuit vecheenga?

enga manager maathiriye irukeenga :P ;)

said...

apparam, Ularuthal Ullathin velai la oru nabara add pannanum

peyar : raaji


irunga link tharen

said...

http://pookal.blogspot.com/

itho avanga linku!

said...

apparam kaarthi! enna vishesham?

said...

// இப்போதெல்லாம் என் நியுரான் மனிதர்கள் பாடுவது ஜாவா பல்லவியையும் ஆரக்கிள் ஆராதனைகளையும் தான். என் கைகள் பிள்ளையார் மாதிரி மௌஸ் ஏறியே கிடக்கிறது //

அருமையான கற்பனை.கலக்க்கிட்டீங்க

said...

ரொம்பவே ஆணி போல் இருக்கு. ம்ம்ம்ம்ம், இன்னிக்கு இன்னும் காணோம் உங்க போஸ்ட் எதுவும் நாளைக்கு வந்து பார்க்கிறேன்.

said...

photo super.
Thanks for keeping track of those who write "ullathin Ularal".adhai parthudhan yar ezhudharanga nu nan therinju kiren.Thanks MK.

said...

/அப்பாடா!! என் நீண்ட நாள் சந்தேகத்தைத் தீர்த்துவச்சீங்க!! //

சந்தேகம் தீர்ந்த பின்னாடி வர்ற சந்தோசமே தனி தானே அரசி

said...

/karaga dance maadhiri krackjack dance solli kodupaaru namba lipstick azagarasan raamaraajan. infact andha table cloth kooda sigappu colorla ramarajan lipstick maadhiriyae irukku
//

உங்க கற்பனையே தனி தான் கிட்டு மாமு

said...

/F'ANT'ASTIC FOTO //

Thanks Hanif :-)

said...

/paavam, antha kutty erumba mela ethukku kaarthi avlo buiscuit vecheenga?

enga manager maathiriye irukeenga //

நான்தாங்க ட்ரீம்ஸ், அந்த எறும்பு

said...

//apparam, Ularuthal Ullathin velai la oru nabara add pannanum

peyar : raaji


irunga link tharen //

நான் இந்த கவிதையை அவங்க போட்ட அன்னிக்கு படிச்சதா ஞாபகம்.. ஆனா அதுக்கு பிறகு மறந்துட்டேன்..

நன்றிப்பா ட்ரீம்ஸ்

said...

//அருமையான கற்பனை.கலக்க்கிட்டீங்க //

நன்றிங்க ACE!

said...

/ரொம்பவே ஆணி போல் இருக்கு. ம்ம்ம்ம்ம், இன்னிக்கு இன்னும் காணோம் உங்க போஸ்ட் எதுவும் நாளைக்கு வந்து பார்க்கிறேன். //

ஏகப்பட்ட ஆணிங்க மேடம்

said...

/photo super.
Thanks for keeping track of those who write "ullathin Ularal".adhai parthudhan yar ezhudharanga nu nan therinju kiren.Thanks MK. //

இதுக்கு எதுக்குங்க SKM நன்றியெல்லாம்.. அது நம்ம கடமை!

said...

தல

\\இந்த படத்தை போட்டிருக்கேன்.. இதுக்கு பேரு தான் வேலைச் சுமை என்பதோ..\\

எனக்கு ஒன்னுமே தெரியவில்லை ;(((

சரி இருந்தாலும் பாரவாயில்லை உங்க கஷ்டம் எனக்கு பார்க்காமலேயே எனக்கு புரிகிறது....சேம் பிளட் தல....