Thursday, March 01, 2007

சூரியன் FM - கேளுங்க! கேளுங்க! கேட்டு கிட்டே இருங்க!

உங்களுக்கே தெரியும், உங்களை குஷிப்படுத்த என்ன என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் தேடிக்கொடுப்பது தான் நம்ம வேலை.. இதோ இப்போ அடுத்த விஷயம்!

நீங்க அமெரிக்காவுல இருங்க, சூடான்ல இருங்க, துபாய்ல இருங்க இல்ல ஆஸ்திரேலியா, லண்டன்ல கூட இருங்க.. நீங்க எங்க இருந்தாலும் இருந்த இடத்துல இருந்தே இப்போ சென்னை சூரியன் FM கேட்கலாம்!

கேளுங்க! கேளுங்க! கேட்டு கிட்டே இருங்க!

உங்க கிட்ட விண்டோஸ் மீடியா ப்ளேயர் இல்லைனா, அதை தரை இறக்கம் செய்ய வேண்டும் சூரியன் FM கேட்க.. இது இந்திய நேரப்படி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

நன்றி : தீவு

34 பின்னூட்டங்கள்:

SKM said...

really!!!??will try immediately.
Thanks.

DiDi said...

Hey,nice to meet you !

SKM said...

Thats very cool!very clear.Nan merina.com radio dhan kaettutu irundhaen.Thanks.

Arunkumar said...

super duper :-)
enna clarity.

Ullatchi thurai saarba ellarkittayum sollikiren... KANDIPPA TRYngo :)

சிவபாலன் said...

Thanks Karthi!!

கோவி.கண்ணன் said...

ரேடியோ மெர்சி இருந்தால் அதையும் போட்டு டாக்குங்க சாரி...தாக்குங்க !

மணிகண்டன் said...

நல்ல தகவல் கார்த்தி, நன்றி!

Bharani said...

idhu super-a iruke :)

MyFriend said...

ehem ehm.. mic testing 1..2..3..

இதுனால நான் என்ன சொல்ல வர்றென்னா... நம்ம மு.மு நமக்கெல்லாம் ஒரு புது தகவல் கொடுத்ததுக்கு செய்தி துறை அமைச்சராகிய நான் ஒரு பொன்னாடையை பரிசாக டருகிறேன்..

[அட.. கைத்தட்டுங்கப்பா... கட்சியை வளர்க்கனும்ல..]

MyFriend said...

பேசுறதுக்கு நிறைய இருந்தாலும், ககட்சி பணி என்னை வா வவா என்று அழைப்பதால்.. இப்போ போயிட்டு பிறகு வருகிறேன்..
நன்றி வணக்கம்..

Anonymous said...

Tnx karthik, Kaetkiren kaetkiren kaettu kittey irukken ;-)

Geetha Sambasivam said...

கிட்டே வரப்போவே ஒரே சத்தமா இருக்கேன்னு பார்த்தேன், இதானா விஷயம்? :))))))))

கண்மணி/kanmani said...

ரொம்ப நன்றி கார்த்திகேயன்.பாட்டு கேட்டுகிட்டே பிளாக் படிக்கிறேன்,ஹி,,ஹி

Syam said...

தல நம்ம பிரவுஸர் செல்ப் எடுக்கல..தள்ளி விட்டும் ஸ்டார்ட் பண்ணி பார்த்தேன் நோ யூஸ் :-)

Syam said...

என்னோட கம்யூட்டர்ல windows media player இருக்கு...ஆனாலும் வேலை செய்ய மாட்டேங்குதே... :-)

Anonymous said...

http://www.circuitcity.com/ssm/Customer-reviews-for-Linksys-Wireless-G-Music-Bridge-WMB54G/sem/rpsm/oid/145652/pageno/2/order/D/sortby/1/sortorder/D/rpem/ccd/productDetailReview.do


Using this you can listen to suryan FM or any online radio or mp3 in your home radio. Works very good.

Anonymous said...

உண்மையா? நம்பவே முடியலையே. நான் இன்னும் ட்ரை பன்னவில்லை .இனிமேல்தான் ட்ரை பன்னனும் .ரொம்ப நன்றி

SKM said...

Unga pathivil yen comment mudhalilla?Nambavae mudiyala?indraya pudhu post padikka vandha adhisiyam palaya post innum irukku.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ்நாட்டில் இருக்கும்போதே என்னால சூரியன் fm கேட்க முடியாத..radio mirchi இணையத்துல இருந்தா கண்டுபிடிச்சு சொல்லுங்க..புண்ணியமா போகும்..

மாசிலா said...

ரொம்ப நல்லாவே வேலை செய்யுதுங்க கார்த்திக்.
நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன் மாசிலா.

Anonymous said...

thanks karthi.......nanna iruku karthi......kelunga kelunga ketukite irungo suryan FM......

Priya said...

Awesome karthick and it works fine. Thank you for sharing:)

Syam said...

தல யாருங்க அந்த தூசா...நைஸ் டு மீட் யூ எல்லாம் சொல்லி இருக்காங்க :-)

Swamy Srinivasan aka Kittu Mama said...

thala..naan try pannittu solraen...
nalla tools matter ellam sooberaa poatu thaakareenga

@arun
naaa...kanidppaa naanum kaekaraen naa..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக நன்கு வேலை செய்கிறது. அதிகம் அலட்டுராங்க???இப்போ இது தான் பாணியோ?? பகல் பூரா!!
குத்துப் பாட்டா இருந்துது. இரவு இராகங்களில் அமைந்த பாடலெனப் போட்டார்கள்; சற்றுக் கேட்கும் படி இருந்தது.(இந்தியாவில் அதிகாலை 1 மணி)
ஓ!!இது இளசுகளுக்கானது போல!
எனினும் அருமையான தகவல்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக நன்கு வேலை செய்கிறது. அதிகம் அலட்டுராங்க???இப்போ இது தான் பாணியோ?? பகல் பூரா!!
குத்துப் பாட்டா இருந்துது. இரவு இராகங்களில் அமைந்த பாடலெனப் போட்டார்கள்; சற்றுக் கேட்கும் படி இருந்தது.(இந்தியாவில் அதிகாலை 1 மணி)
ஓ!!இது இளசுகளுக்கானது போல!
எனினும் அருமையான தகவல்!!

சேதுக்கரசி said...

நன்றி கார்த்தி :-)

ரேட்டிங் பொட்டியை சரிபண்ணினாலும் பண்ணினீங்க.. அந்த எஸ். ஆனந்த் பற்றிய பதிவு வாசகர் பரிந்துரைல உடனே வந்துச்சு பார்த்தீங்களா?

//உங்க கிட்ட விண்டோஸ் மீடியா ப்ளேயர் இல்லைனா, அதை தரை இறக்கம் செய்ய வேண்டும்//

தரை இறக்கம்.. ஆகா, இதைத் தான் புது "கலைச்சொல்"னு சொல்வாங்களா? ;-) (ஹாஹா.. சும்மா...)

மணிகண்டன் said...

//தல யாருங்க அந்த தூசா...நைஸ் டு மீட் யூ எல்லாம் சொல்லி இருக்காங்க :-)

//

கார்த்தி, கூடிய சீக்கிரம் கொலம்பஸ்ல இருந்து சைனா போகப்போறிங்க போல :)))

Ms Congeniality said...

Thanks a lot for the link!!!!Very useful..

செ. நாகராஜ் - C. Nagaraj said...

தல நம்ம பிரவுஸர் செல்ப் எடுக்கல..தள்ளி விட்டும் ஸ்டார்ட் பண்ணி பார்த்தேன் நோ யூஸ் :-)

By Syam, at Friday, March 02, 2007 9:57:00 AM

என்னோட கம்யூட்டர்ல windows media player இருக்கு...ஆனாலும் வேலை செய்ய மாட்டேங்குதே... :-)

By Syam, at Friday, March 02, 2007 9:57:00 AM

enakkum ithe nealamai, Media player 11 vaichi irukken, vera enna codec ethavathu download venuma??

Princess said...

wonderful wow...

Thanks for sharing...
I'm glad I'd be able hear tamil songs now :)

My days(Gops) said...

neeenga nalla irrupeeeenga...

adra adra.. inimel naaanum FM ketpom la....

Arunkumar said...

@மணி
//கார்த்தி, கூடிய சீக்கிரம் கொலம்பஸ்ல இருந்து சைனா போகப்போறிங்க போல :)))
//

கரீட்டா கேட்டீங்க மணி :)

மு.கார்த்திகேயன் said...

எல்லோரும் இன்புற்று இருக்கத் தான் இவன் இங்கே பணி செய்து கிடந்தான்!


Enjoy Friends!