Monday, March 12, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 18 [சூடான சினிமா பகுதி மீண்டும்]

இந்த வாரம் நேர்ல சிட்டுக்குருவியால நேர்ல வரமுடியாததால வரமுடியாததால, சிட்டுக்குருவி அனுப்பிய பேக்ஸ் சினி செய்திகள் சுடச் சுட உங்களுக்காக..

* அஜித்தின் பில்லா-2007-இல் பிரபு நடிக்கிறார். ஒரிஜினல் படத்தில் பாலாஜி நடித்த போலீஸ் வேஷத்தில் நடிக்கிறார் பிரபு.

* ரஜினியின் சிவாஜி படத்தின் வெளிநாட்டு உரிமையை லண்டனை சேர்ந்த அயன்காரன் நிறுவனம் 13 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது வரை, ஒரு சில ஹிந்தி படங்கள் மட்டுமே, இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. சந்திரமுகி 6 கோடி ரூபாய்க்கு விற்றது.

* திமிரு படத்தின் இயக்குநர் தருண்கோபி இயக்கத்தில் உருவாகம் காள என்ற படம் தான் சிம்புவின் அடுத்த படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது லிங்குசாமியின் அடுத்த படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சிம்புவிற்கும் நயனுக்கும் இடையில் நடந்து வரும் மோதல் ஐ.நா சபை வரைத் தெரியும். இப்போது சிபுவின் எதிரியான தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்தில் நயன் நடிப்பதால் சிம்புவால் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று டைட் செகியூரிட்டி போடப்பட்டுள்ளது.

* விரைவில் கில்லி கூட்டணியில், விஜய்-தரணி-வித்யாசாகர் கூட்டணியில் ஒரு புதுப் படம் வெளிவரப் போகிறது. இந்த படத்தை ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிக்கிறார்.

* ஜீவா இயக்கும், ஜெயம் ரவி நடிக்கும் தாம் தூம் படத்தில் முக்கிய வேடத்தில் இப்போது மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார்.

* ரிலையன்ஸ் நிறுவனம் அஜித்தை வைத்து கிரீடம் உட்பட ஐந்து படங்கள் எடுக்கவுள்ளது. அதற்காக 30 கோடி கொடுத்து அவரை புக் செய்துள்ளதாக சிட்டுக்குருவி சொல்கிறது.

* மணிரத்னத்தின் அசிஸ்டண்ட் கார்த்திக் இயக்கும் படத்தில் மம்மூட்டி நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவுள்ளார்.

சிட்டுக்குருவி சொந்த வேலையாக அடிக்கடி நமக்கு செய்திகள் தராமல் இருந்தது. இனிமேல் வாரம் ஒரு முறை வந்து செல்வதாக வாக்கு கொடுத்துள்லது. சிட்டுக்குருவியும் ரஜினி ரசிகர் என்பதால், ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி தான், என்று நம்புவோம் அதன் வாக்கை.

61 பின்னூட்டங்கள்:

said...

நான் தான் firsta?

said...

seithigal athanaiyum supernga!

thanku!

en saarba sittu kuruvikku oru TIger busicuit packet!

said...

// ரஜினியின் சிவாஜி படத்தின் வெளிநாட்டு உரிமையை லண்டனை சேர்ந்த அயன்காரன் நிறுவனம் 13 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது வரை, ஒரு சில ஹிந்தி படங்கள் மட்டுமே, இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. சந்திரமுகி 6 கோடி ரூபாய்க்கு விற்றது.
//

ahaa! ithu NEWS!

said...

//இனிமேல் வாரம் ஒரு முறை வந்து செல்வதாக வாக்கு கொடுத்துள்லது. சிட்டுக்குருவியும் ரஜினி ரசிகர் என்பதால், ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி தான், என்று நம்புவோம் அதன் வாக்கை//

ahaa! ithukku kuruvikku innoru busicuit packet!

said...

நான் இன்னைக்கு எத்தனையாவது???

said...

அடே.. இந்த தடவை சிட்டுக்குருவி கொடுத்த நியூஸ் எல்லாம் கொஞ்சம் பழசா இருக்கே!!!!

said...

இந்த மாதிரி சூடான செய்திகளை எங்கேயிருந்து புடிக்குது உங்க குருவி ?

said...

firsta?

said...

30 kodi kuduthu 5 padama??! :-O

said...

mudhal mudhalalaga ungal padhivugalai padikiren. "enathu oorai patriya padhivugal" migavum arumai.

said...

//ரிலையன்ஸ் நிறுவனம் அஜித்தை வைத்து கிரீடம் உட்பட ஐந்து படங்கள் எடுக்கவுள்ளது. அதற்காக 30 கோடி கொடுத்து அவரை புக் செய்துள்ளதாக சிட்டுக்குருவி சொல்கிறது//

தல இது தான் டாப்பு...ரிலையன்ஸும் நஷ்ட கணக்கு எழுதனும் இல்ல...மீதி டுமாரோ :-)

said...

யார் முதல் பின்னூட்டம் ? :-)

said...

nice info. yabba, apdiye nayan, rajni, ajith padam ellaam podu pa! appa thaan innum attractiveaa irukkum.

syam payalum extra 4 comment poduvaan! :p

said...

//சிட்டுக்குருவி சொந்த வேலையாக அடிக்கடி நமக்கு செய்திகள் தராமல் இருந்தது. இனிமேல் வாரம் ஒரு முறை வந்து செல்வதாக வாக்கு கொடுத்துள்லது. சிட்டுக்குருவியும் ரஜினி ரசிகர் என்பதால், ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி தான், என்று நம்புவோம் அதன் வாக்கை.//

very good...

வாரத்துக்கு ஒண்ணாவது போடுங்கப்பு...

Anonymous said...

At one time, I used to dislike Ajith quiet a lot for what I took as hot-headed arrogance. Maybe, that is just confidence(though I am sure some of it was arrogance). Whatever his original character is, what attracts people to Vijay is that he keeps dumb and the only public portrayal has always positive. Recently, I have started to like Ajith, simply because of his determination, hardwork and of course, for not being political(in the social sense) like Vijay. But I have to say this:

Reliance must think 30crores is a pittance to pay Ajith for 5 films. Ajith's track record has been worse than my grades for the last few years:-) If reliance wanted certainty of success, they should opt for Vijay, in this day and age. Look at the kind of crappy films he releases, and the people that patronize them! I sometimes doubt even Rajni can make such horrible films run. Seriously have nightmares about his fanbase and the future of Tamilnadu.

Note: Fans of either heros, don't take anything as offense. I am just trying to look at the news with respect to current market value of the two heros.

-kajan

said...

all news read.....onsite-la ullavangaluku usefulla irukum :)

Anonymous said...

Sittu cinews padithu romba naalaguthu, tnx sittu ;-)

said...

eppadinga ungallukku mattum ippadi chittu kurvi, vandhu vandhu solludhu...

said...

kuruvi semma news poaattu thaaki irukku thala. nijamaavae suda suda dhaan irundhadhu

ayngaran is the distributor for almost 99% of the films. They then sell the rights to other distributors. idhu eppadi theriyumnaa, Vettayaadu Vilayaadu naan dhaan exhibit pannaen New jerseyla. adhaan :-)

said...

but 30 crores deal for ajith looks to be hyped out. apdiyae unmayae irundhaalum, idhu too much. sorry 30 much. may be theru koodi la oru 3 koodi venaa vaangikattum :-)

said...

//அஜித்தின் பில்லா-2007-இல் //

kandipaaaaa 200 days ku mela odum....

said...

//விரைவில் கில்லி கூட்டணியில், விஜய்-தரணி-வித்யாசாகர் கூட்டணியில் ஒரு புதுப் படம் வெளிவரப் போகிறது//

padathukku title appppa Palli'a irrukumo>

said...

wow. Indha dhadai newslam ennaku theriyadhadhu.. myFriend pazhasunu solli irukkanga. Maybe naan adhigam i'net la time spend pannadhadhala enakku theriyala pola.

//ரிலையன்ஸும் நஷ்ட கணக்கு எழுதனும் இல்ல...//
wanted to say this.. :)

said...

super news
sittu kuruvikku Thanks :)

Sivaji film only 13 crores.. too less too less :(

said...

//syam payalum extra 4 comment poduvaan! :p//

தல அம்பி பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கறான்...பாவம் அவனுக்குனு கேக்க முடியாது...அம்மணி டின் கட்டிருவாங்க...அதுனால பாத்து கவனிச்சுகங்க :-)

said...

ingayum vijay-ajith fans vandhutaanga pola..
vijay or ajith pathi ezhundhanumna edhukum oru disclaimer that I am not against both of them nu pottutu ezhudhunga illenaa aniyaayathuku comment la adichipaanga :-p

said...

//Syam said...

//syam payalum extra 4 comment poduvaan! :p//

தல அம்பி பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கறான்...பாவம் அவனுக்குனு கேக்க முடியாது...அம்மணி டின் கட்டிருவாங்க...அதுனால பாத்து கவனிச்சுகங்க :-) //

ROTFL :-))

நாட்டாமை கரெக்டா போட்டு கொடுத்த மாதிரி தெரியுது :-)

said...

//நான் தான் firsta?
//

நீங்களே தான் ட்ரீம்ஸ்

said...

//en saarba sittu kuruvikku oru TIger busicuit packet! //

ட்ரீம்ஸ், சிட்டுக்கு புலின்னா கிலி :-)

said...

//ahaa! ithu NEWS! //

தலைவர் நியுஸ்ல, ட்ரீம்ஸ்

said...

/ahaa! ithukku kuruvikku innoru busicuit packet! //

டைகர் பிஸ்கட் இல்லை இல்லியா, ட்ரீம்ஸ்

said...

//நான் இன்னைக்கு எத்தனையாவது??? //

ரெண்டாவது மை பிரண்ட்

said...

//அடே.. இந்த தடவை சிட்டுக்குருவி கொடுத்த நியூஸ் எல்லாம் கொஞ்சம் பழசா இருக்கே!!!! //

உங்களை பீட் பண்ணவே முடியாது போல சிட்டுகுருவியால

said...

//இந்த மாதிரி சூடான செய்திகளை எங்கேயிருந்து புடிக்குது உங்க குருவி ?

//

இருக்கவே இருக்கே வலைதளம் எல்லாம் மணி!

said...

/30 kodi kuduthu 5 padama??! //

அப்படித் தான் சொல்றாங்க

said...

//mudhal mudhalalaga ungal padhivugalai padikiren. "enathu oorai patriya padhivugal" migavum arumai.

//

Thanks ACE!

said...

//தல இது தான் டாப்பு...ரிலையன்ஸும் நஷ்ட கணக்கு எழுதனும் இல்ல//

ஷ்யாம், என்ன இது தலயை பத்தி தப்பா பேசிகிட்டு :-)

said...

/யார் முதல் பின்னூட்டம்//

உங்களோடது இல்லைங்க பாலராஜன்கீதா

said...

//syam payalum extra 4 comment poduvaan!//

நாட்டாமை பண்ற ஆளு தான், அம்பி

said...

//வாரத்துக்கு ஒண்ணாவது போடுங்கப்பு... //

கட்டாயம்ங்க வெட்டி!

said...

//Fans of either heros, don't take anything as offense.//

appadi ellaam yaarum thappa eduthukka maattaanga kajan :-)

said...

/all news read.....onsite-la ullavangaluku usefulla irukum //

மாப்ள, பயங்கர ஃபாஸ்டா இருக்கப்பா

said...

//Sittu cinews padithu romba naalaguthu, tnx sittu //

இனி வாரம் ஒரு முறை உண்டுங்க ஹனிஃப்

said...

எல்லாரும் முதல் பின்னூட்டத்துக்கு அடிச்சுக்கறதைப் பார்த்தா என்னவோ சந்தேகமா இருக்கே?ம்ம்ம்ம்ம், கட்சிப்பணத்திலே இருந்து அள்ளி விடறீங்கனு செய்தி வந்தது. உங்க பேர்லே நோட்டீஸ் அனுப்பி இருக்கேன், வந்து பதில் சொல்லிட்டுப் போங்க. :P

said...

//இனி வாரம் ஒரு முறை உண்டுங்க ஹனிஃப்//

அப்படித்தான் அப்பப்போ சொல்றீங்க.. பிறகு சிட்டுக்குருவி காணாமல் போயிடுது. அதை தேடி பிடிக்கிறதே ஒரு வேலையாய் இருக்கு!!!

said...

nan latea...seri informations pathi neraya sollirukkum kuruviyarukku mikka nandri...

said...

//eppadinga ungallukku mattum ippadi chittu kurvi, vandhu vandhu solludhu...

//

சிட்டு நம்ம pet-ல கோப்ஸ்

said...

//ayngaran is the distributor for almost 99% of the films. They then sell the rights to other distributors. idhu eppadi theriyumnaa, Vettayaadu Vilayaadu naan dhaan exhibit pannaen New jerseyla.//

Interesting newskku thanks maamu :-)

said...

//may be theru koodi la oru 3 koodi venaa vaangikattum //

Total damage :-)

said...

//kandipaaaaa 200 days ku mela odum.... //

நெஞ்சுல பால வார்த்தப்பா Gops

said...

//padathukku title appppa Palli'a irrukumo> //

வச்சாலும் வைப்பாங்க கோப்ஸ் யார் கண்டா..

said...

//wanted to say this.. :) //

மொத்தமா டேமேஜ் பண்றீங்கப்பா தல இமேஜை :-)

said...

//Sivaji film only 13 crores.. too less too less //

நானும் அதே தான் நினச்சேன் அருண்

said...

//அம்மணி டின் கட்டிருவாங்க...அதுனால பாத்து கவனிச்சுகங்க//

அம்பிக்கு டின் எல்லாம் கிடையாது நட்டாமை.. பெரிய டேமே கட்டுவாங்க

said...

//vijay or ajith pathi ezhundhanumna edhukum oru disclaimer that I am not against both of them nu pottutu ezhudhunga illenaa aniyaayathuku comment la adichipaanga//

மக்கள் சண்டை போடுவாங்க ஆனா வரம்பெல்லாம் மீற மாட்டாங்க Ms.C

said...

//நாட்டாமை கரெக்டா போட்டு கொடுத்த மாதிரி தெரியுது//

அவர் நாட்டாமை வேலை மட்டும் செய்யல.. 'நா' ஆரம்பிக்கிற இன்னொரு வேலையும் செய்றார் வெட்டி

said...

// உங்க பேர்லே நோட்டீஸ் அனுப்பி இருக்கேன், வந்து பதில் சொல்லிட்டுப் போங்க//

மேடம், உங்க பதிவுக்கு வர சொல்ற டெக்னிக் தானே இது :-)

said...

//அப்படித்தான் அப்பப்போ சொல்றீங்க.. பிறகு சிட்டுக்குருவி காணாமல் போயிடுது.//

மை பிரண்ட், இதுவரைக்கும் நான் சொல்லிகிட்டு இருந்தேன்.. இப்போ குருவியே சொல்லிடுச்சு.. அதனால கட்டாயம் :-)

said...

//seri informations pathi neraya sollirukkum kuruviyarukku mikka nandri... //

infovai chittukku pass pannitten ramya

said...

//ரிலையன்ஸ் நிறுவனம் அஜித்தை வைத்து கிரீடம் உட்பட ஐந்து படங்கள் எடுக்கவுள்ளது. அதற்காக 30 கோடி கொடுத்து அவரை புக் செய்துள்ளதாக சிட்டுக்குருவி சொல்கிறது//

Great news...Thala pugal oonguga!!

said...

அன்பு நண்பரே.. சிட்டுக் குருவியின் கிசுகிசுவில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

குருவியின் முதல் கிசுகிசுவில் ஒரு சிறிய திருத்தம். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பில்லா-2007 படத்தில் நயன்தாராவும், நமீதாவும் நடிக்கிறார்கள். பிரபுவுடன் மற்றொரு போலீஸ் ஆபீஸராக பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளார்.

கிசுகிசு-2. சிம்பு நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளை வலைவீசித் தேடியும் பணத்தை அள்ளிவீசியும்கூட யாரும் சிக்காமல் போக.. (எப்படி சிக்குவார்கள்?) கடைசியாக பாவனாவிடம் டேட் கேட்டு ஓகே ஆகுமா? ஆகாதா என்ற எதிர்பார்ப்பில் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

தொடர்ச்சியான கிசுகிசுவில் யாரடி நீ மோகினி படப்பிடிப்பில் நேற்று முன்தினம்வரையிலும் போலீஸ் பாதுகாப்புடன்தான் ஷ¥ட்டிங் நடந்தது. ஆனால் இது நமது உரிமைகளை பறிக்கும் விஷயம் என்று தொழிலாளர்கள் தரப்பில் பெப்ஸிவரைக்கும் புகார் செல்ல.. அதன்பின் மீண்டும் ஒரு கட்டப்பஞ்சாயத்து நடந்து போலீஸ் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டு, இப்போது தனியார் செக்யூரிட்டிகள் சிம்பு வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிசுகிசு-3. விஜய்-தரணி கூட்டணி இப்போதைக்கு இல்லையாம். விஷால்-தரணி கூட்டணி உறுதியாகியுள்ளதாக இன்றைக்கு கோடம்பாக்கம் பட்சி சொல்கிறது. படம் செல்வராகவனின் தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பு.

அன்புடன்
தமிழ்சரண்