Wednesday, March 07, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - தொடர் கவிதை ஓட்டம்

என் உள்ளம் உளறியதை நான் இங்கே உளறியிருந்தேன்.. அதன் பிறகு அந்த தலைப்பே ஒரு கவிதை என்று என் மாப்ள பரணியும் அதைத் தொடர, கவிதை புயல் வேதாவும் அவர் பங்குக்கு அழகான ஒரு கவிதையை பிரசவித்திருந்தார். ஒரு புள்ளியில் தானே ஒரு அழகான பயணமே என்பது புரிந்துகொண்ட நம்ம நண்பர் காலெண்டர் கவி மணிபிரகாசும் தன் உள்ளத்தை உளற விட்டிருக்கிறார். உணர்ச்சியான வரிகளில் உலவ விட்டிருக்கிறார்.

ரெடி! ஸ்டார்ட்! கோ! நீங்களும் உங்க மனசை பறக்கவிட்டு, நச்சென்று ஒரு கவிதையை எழுதலாம்..

ஆரம்பம் இங்கே
போதையானது இங்கே
மூன்றாவதாய் முகிழ்த்தது இங்கே
நாங்காவது கியர் போட்ட கவிதை இங்கே...

அடுத்தது யார்? அந்த பெண்ணின் கண்களில் வழியும் போதையை பருகிய கிறக்கத்தில் உளறப் போவது எந்த உள்ளம்..

பாரெல்லாம் உண்டாம் தமிழ்நாட்டு டாஸ்மாக்கில். அதற்காக அவள் விழி போதை பருகிவிட்டு அவள் மடியெனும் பாரில் தான் கிடப்பேன் என்று இன்னும் என் மனது பிடிக்கிறது அடம்! அவள் இன்னும் இடம் தராததால் இப்போது இருப்பதோ அந்த சந்நியாசி மடம்!

28 பின்னூட்டங்கள்:

said...

Thats good.So next mani sir a? poi padikiren.thanks sonnadhukku.

said...

அஞ்சாவது கியர நான் போடலாம்னு ஆசை இருந்தாலும் சரக்கு இல்ல...அதுனால யாரு போடுறாங்களோ வாழ்த்துக்கள் :-)

said...

Awesome.. Enga dhan indha madhiri stock ellam vechirukeengalo thrilapa.

Nice ones.

அந்த சந்நியாசி மடம்-

Ada pavamey.

Che che life doesn't get over ther coz you bounce back leaving the old remains.

said...

//பாரெல்லாம் உண்டாம் தமிழ்நாட்டு டாஸ்மாக்கில். அதற்காக அவள் விழி போதை பருகிவிட்டு அவள் மடியெனும் பாரில் தான் கிடப்பேன்//

தல எப்படி இப்படி எல்லாம்...அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)

said...

2

said...

innum 1 day kodunga....


naaan pichi poduren kavidhai'a...
:))

said...

btw, neeeenga edhir paaartha photo'va pottuten...

said...

//கிராமத்து மனிதர்களின் சட்டைகள் எப்போது முட்டிவரை நீண்டு இருக்கும்//

இது கிராமத்துல மட்டும் இல்ல...ஸ்கூல்ல படிக்கும் போது எல்லாருக்கும் அப்படி தான்... :-)

said...

ஆரம்பிச்சது என்ன மாதிரி ஒரு மொக்கக் கவுஜனா இருந்தா நாமளும் கவிதைங்ற பேருல எழுதலாம். தொடர்ந்தது எல்லாருமே பரம்பரை கவிஞராச்சே... அதனாலத்தான் நான் அமைதியா இருக்கேன்.. இல்லைனா....

அடுத்து ஆடப் போறது யாருன்னு பாப்போம்....

said...

//
Thats good.So next mani sir a? poi padikiren.thanks sonnadhukku.
//

இன்னைக்கும் நீங்க தான் முதல் SKM

said...

//அஞ்சாவது கியர நான் போடலாம்னு ஆசை இருந்தாலும் சரக்கு இல்ல//

சும்மா போடுங்க நாட்டாமை

said...

//Ada pavamey.

Che che life doesn't get over ther coz you bounce back leaving the old remains. //

சும்மா போடுங்க நாட்டாமை..

said...

//தல எப்படி இப்படி எல்லாம்...அவ்வ்வ்வ்வ்வ்வ் //

ஹிஹிஹிஹி.. ரெண்டு போதையும் சேர்ந்து பருகி இருக்கீங்க.. நீங்க தான் சொல்லணும் எப்படி இருந்தது என்று..

said...

/innum 1 day kodunga....


naaan pichi poduren kavidhai'a... //

மெதுவா படிச்சிட்டு போடுப்பா கோப்ஸ்

said...

//btw, neeeenga edhir paaartha photo'va pottuten... //

தோ.. இப்பவே வர்றேன் கோப்ஸ்

said...

//ஸ்கூல்ல படிக்கும் போது எல்லாருக்கும் அப்படி தான்... //

நாட்டாமை, போதை தலைகேறி பின்னூட்டத்தை மாத்தி போட்டுட்டீங்களோ :-)

said...

//அதனாலத்தான் நான் அமைதியா இருக்கேன்.. //

ஜி.. களத்துல குதிங்க ஜி

said...

ஸ்யாம்,
நம்ம எல்லாம் எப்போ கவிதை எழுதுவோம்?

"நீ என்னப் பாக்காட்டி
நான் ஊத்திக்கிறேன் பக்கார்டி"

ரேஞ்ச்ல இருந்து எப்போ முன்னேற்றது?


தலைவா, எங்களுக்கு டியூஷன் எடுங்க !!!

said...

நேத்திக்கு வந்தேனே? எப்போ உளறினீங்கன்னு தெரியலை? ரகசியமா உளறிட்டுப் போயிட்டீங்க போல் இருக்கு. :-)

said...

//"நீ என்னப் பாக்காட்டி
நான் ஊத்திக்கிறேன் பக்கார்டி"
//

அருண், கவித கவித.. கலக்குற போ

said...

/ரகசியமா உளறிட்டுப் போயிட்டீங்க போல் இருக்கு//

ரகசிய உளறல் தானே, விடுங்க மேடம்.. நான் என்னமோ ரகஸியா பத்தி உளறலையே :-)

said...

நாங்களும் ஒரு எபிசோட் போட்டுட்டோம் அப்பு...

said...

Karthick:

You just got little confused with my comment to nattamai. Pavam syam:)

said...

//நாங்களும் ஒரு எபிசோட் போட்டுட்டோம் அப்பு... //

கலக்கி வச்சிருக்கீங்களே ஜி

said...

//Karthick:

You just got little confused with my comment to nattamai. Pavam syam//

ஹிஹிஹி.. அதெல்லாம் அரசியல்ல சகஜம் ப்ரியா

said...

கார்த்தி, உங்க மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லாததால் இதை நேரடியா அனுப்பமுடியலை. இதைப் பாருங்க:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

ப்ளீஸ் anbudan (dot) pootti (at) gmail (dot) com என்ற போட்டி முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள், மடல் தலைப்பில் என் பெயரை இடுங்கள் - விவரங்களை உங்களுக்கு நேரடியா அனுப்பிவைக்கிறேன் :-) நன்றி...

said...

நினைவூட்டல்: அன்புடன் கவிதைப் போட்டி - கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!

said...

Thanks for reminding, Arasi..

I am writing this, Arasi...

[sorry for the comments in English]