Tuesday, February 27, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

நீ
உலா வரும்
வீதியெல்லாம்
விரவி கிடக்கும்
கற்கள் கூட
கண் முழித்து
உயிர்தெழுகின்றன
ராமர்
பாதம் பட்டு
உயிர்தெழுந்த அகலிகையாய்...

நீ
தொட்டுச் செல்லும்
கெட்டிப் பொருளும்
கட்டித் தங்கமாகிறது
மிடாஸ்
கை பட்டதாய்...

உனது
அழகின்
ஆரம்பம் மற்றும்
முடிவை ஆராய
புறப்பட்ட
தென்றலும்
தலை கவிழ்ந்து
வருகிறது
பரமனின்
அடி முடி தொட
கிளம்பிய
ஹரி பிரம்மாவாய்...

அதிசயங்கள்
அருமையாய் செய்யும்
நீ
என்னை மட்டும்
அவஸ்தைகுள்ளாக்குவது
ஏனடி?

கொதிக்கின்ற நீருக்குள்
குதிக்கின்ற
பொருளாய்
என் உள்ளம்
உன்னை கண்டதும்
தன்னை இழக்குதடி..

உன்னைத் தொட
நீளும்
எனது பார்வை
தொட்ட பின்
தொடர்ந்து
உன்னுள்ளே
உறங்கிக் கிடக்குதடி..

அந்த
உறக்கத்தின்
பொழுதெல்லாம்
வாலாட்டி
கிடக்குதடி
என் மனம்..

ஆட்டோவில்
ஆயிரம் பேர்
அணிவகுத்து
வந்தாலும்
பார்வையிலே
சாய்ப்பேனடி..

அந்த
நேர் பார்வை கூட
உன்
பார்வை கண்டதும்
காலடியில்
படுத்து கிடக்குதடி?


நீ
சிந்தி விட்ட
பார்வையிலே
பற்றிகொண்ட
பருவக்காடாய்
கொழுந்துவிட்டெறியுதடி
எனது மெய்?

உன்
முத்த ஈரங்கள் தான்
மொத்த நெருப்பையும்
அணைக்குமோ..

உள்ளுக்குள்
எரியும் தீயை
அணைத்துவிடடி..
என்னை மெல்ல
பக்கம் வந்து
அணைத்துவிடடி..

75 பின்னூட்டங்கள்:

Bharani said...

Super Maams...

//விரவி கிடக்கும்
கற்கள் கூட
கண் முழித்து
உயிர்தெழுகின்றன
ராமர்
பாதம் பட்டு
உயிர்தெழுந்த அகலிகையாய்//...aaha..aaha...enna oru karpanai..engayo poiteenga :)

Bharani said...

/அதிசயங்கள்
அருமையாய் செய்யும்
நீ
என்னை மட்டும்
அவஸ்தைகுள்ளாக்குவது
ஏனடி//...ennaanu solradhu...

//கொதிக்கின்ற நீருக்குள்
குதிக்கின்ற
பொருளாய்
என் உள்ளம்
உன்னை கண்டதும்
தன்னை இழக்குதடி//...aaha..aaha....

Bharani said...

//உள்ளுக்குள்
எரியும் தீயை
அணைத்துவிடடி..
என்னை மெல்ல
பக்கம் வந்து
அணைத்துவிடடி//...oru range-a thaan irukeenga...ensai :)

Bharani said...

//உளறுதல் என் உள்ளத்தின் வேலை//...thalaipu nachinu iruku maams :)

Arunkumar said...

first pola...

solla mudiyaadhu, our friend vandurundaalum vandurpaanga !!!

Arunkumar said...

//
உள்ளுக்குள்
எரியும் தீயை
அணைத்துவிடடி..
//
ponnu fire womanaa?

//
என்னை மெல்ல
பக்கம் வந்து
அணைத்துவிடடி..
//
thalaivar aache.. ippidi thaan irukkanum :)

//
உன்
முத்த ஈரங்கள் தான்
மொத்த நெருப்பையும்
அணைக்குமோ..
//

anga suthu inga suthi pointukku vanduttingale :)

MyFriend said...

@Arunkumar:

//solla mudiyaadhu, our friend vandurundaalum vandurpaanga !!!//

இல்லை. பரணி இன்னைக்கு முந்திக்கிட்டார்.. செகண்ட் நீங்க.. நான் இன்னைக்கு மூனாவது பந்திதான்.. :-(

MyFriend said...

பையனுக்கு முத்திடுச்சு.. யாருலெ அங்கே? முத்துராசுக்கு ஒரு போனை போடுல...

ambi said...

ahaa! pramadham kavithai! kavithai! :D

LOL on my froend's comment :)

மணிகண்டன் said...

என்னங்க David Boon, காதலர் தினத்தோட பாதிப்பு இன்னும் போகல போலிருக்கு?

dubukudisciple said...

supper kavithai!!!
nalla uvamaigal... uvamaangal!!!
melum niraya kavithaigal ezhuthavum!!!

Geetha Sambasivam said...

கவிதை நல்லா இருக்கு, அதான் போட்டிக்கு அனுப்புங்கன்னு சொல்லிட்டே இருந்தேன். விட்டுட்டீங்க, போகுது!
யாரு அந்தப் பொண்ணு? உங்க அப்பா, அம்மாவுக்கு விஷயம் சொல்லியாச்சா? சீக்கிரம் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்குங்க. அப்புறம் அகலிகை கல்லில் இருந்து வந்தான்னு எல்லாம் கிடையாது. அது பத்தி எழுத இங்கே இடம் போதாது. :D

Anonymous said...

Nice 1 karthik ;-)

மு.கார்த்திகேயன் said...

//...oru range-a thaan irukeenga...ensai :)
//

கற்பனை காதலியை நினைக்கும் போது கற்பனையும் தவ்விக்குதிக்குது மாப்ள

//thalaipu nachinu iruku maams :)
//

ஹிஹிஹி நன்றி மாப்ள

மு.கார்த்திகேயன் said...

//solla mudiyaadhu, our friend vandurundaalum vandurpaanga//

அருண், அவங்களை கண்டு இந்த பயமா?

மு.கார்த்திகேயன் said...

//anga suthu inga suthi pointukku vanduttingale //


என்ன பண்றது அருண், நீங்க சொன்ன மாதிரி, ஃபயரா இருக்க பொண் ஃபயர்வுமன்னா, நம்மளை அணைக்க வேண்டியது தானே

மு.கார்த்திகேயன் said...

//பையனுக்கு முத்திடுச்சு.. யாருலெ அங்கே? முத்துராசுக்கு ஒரு போனை போடுல... //

ஆஹா மை பிரண்ட்.. என்ன இது நம்மளை இப்படி போட்டுவிடுறீங்க

மு.கார்த்திகேயன் said...

//ahaa! pramadham kavithai! kavithai! :D//

நன்றி அம்பி!

//LOL on my froend's comment //


நம்மளை காலை வாரினா உனக்கு சந்தோசமா இருக்காதா என்ன!

மு.கார்த்திகேயன் said...

/என்னங்க David Boon, காதலர் தினத்தோட பாதிப்பு இன்னும் போகல போலிருக்கு? //

மணி, நமக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான் :-)

மு.கார்த்திகேயன் said...

/supper kavithai!!!
nalla uvamaigal... uvamaangal!!!
melum niraya kavithaigal ezhuthavum!!! //


உங்க வாழ்த்துக்கு நன்றி டுபுக்குடிசிபிள்

மு.கார்த்திகேயன் said...

//அருமை ஆன்மீகத்தையும் காதலையும் இணைத்துவிட்டீர்கள்:) //

காதல் எங்கும் இருப்பது தானே வேதா..

//தலைவா ஃபுல் பார்முல இருக்கீங்க உங்களை யாரோ சாய்த்து விட்டார்கள் போல;)
//

ஹாஹா.. அப்படியெல்லாம் யாரும் கிடைக்கவில்லைங்க வேதா

மு.கார்த்திகேயன் said...

//யாரு அந்தப் பொண்ணு? உங்க அப்பா, அம்மாவுக்கு விஷயம் சொல்லியாச்சா? சீக்கிரம் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்குங்க. //

அப்படியெல்லாம் இது வரை யாரும் கிடைக்க வில்லைங்க மேடம்..

//அப்புறம் அகலிகை கல்லில் இருந்து வந்தான்னு எல்லாம் கிடையாது. அது பத்தி எழுத இங்கே இடம் போதாது//

ஆஹா.. தனிப் பதிவு போடுறதுக்கு உங்களுக்கு மேட்டர் கிடச்சிடுச்சு போல, மேடம்

மு.கார்த்திகேயன் said...

//Nice 1 karthik //

Thanks Haniff ;-)

My days(Gops) said...

eattendence first

My days(Gops) said...

naan late'a vandhen'u solaadheeennga, enakku inga unga post onnumey update aaaaga maatengudhu...

nethiku post innaiku thaaan aaagudhu...... :((

My days(Gops) said...

//நீ
உலா வரும்
வீதியெல்லாம்
விரவி கிடக்கும்
கற்கள் கூட
கண் முழித்து
உயிர்தெழுகின்றன
ராமர்
பாதம் பட்டு
உயிர்தெழுந்த அகலிகையாய்...//

ada ada, enna line enna line'u..

btw, neeenga "thanjavur Thera pathi eludhalai'ey "??
(jst kidding dun mind plz)

My days(Gops) said...

//நீ
தொட்டுச் செல்லும்
கெட்டிப் பொருளும்
கட்டித் தங்கமாகிறது
//

edhir katchi thala, apppadiey enga ooru pakkam vandhu 'Rockfort" konjam தொட்டுச் செல்லும் padi paaarthukonga, :))

My days(Gops) said...

//ஆட்டோவில்
ஆயிரம் பேர்
அணிவகுத்து
வந்தாலும்
பார்வையிலே
சாய்ப்பேனடி..//

yaara'nu sollavey illlai'ey?
auto'vaia? illa avangalai'a? illa 1000 perai'a?

My days(Gops) said...

//அதிசயங்கள்
அருமையாய் செய்யும்
நீ
என்னை மட்டும்
அவஸ்தைகுள்ளாக்குவது
ஏனடி?//

//என் உள்ளம்
உன்னை கண்டதும்
தன்னை இழக்குதடி..//

//அந்த
நேர் பார்வை கூட
உன்
பார்வை கண்டதும்
காலடியில்
படுத்து கிடக்குதடி?//

chance'ey illla, kalakiteeeenga ponga.... ennama eludhureeenga.. gud gud...

My days(Gops) said...

//முத்த ஈரங்கள் தான்
மொத்த நெருப்பையும்
அணைக்குமோ..
//

mmmmmmm.........

//என்னை மெல்ல
பக்கம் வந்து
அணைத்துவிடடி..
//

sare sare....

Swamy Srinivasan aka Kittu Mama said...

gummango kavidhai thala...asathareenga...mutha eeram, neruppu matter elaam semayaa irukku :-) SUPERB

SKM said...

too good!Too good! uvamai gal beautiful.which line I can quote here? Kavidhai (indha madhiri kavidhaikku yenna per?) muluvadhum arumai.

Priya said...

wow wow wow wow - kalakittinga thalaivare..

//பையனுக்கு முத்திடுச்சு.. யாருலெ அங்கே? முத்துராசுக்கு ஒரு போனை போடுல... //

myFriend, sariya sonninga. avanga sonnadha naan vazhi mozhigiren..
Mr.Muthurasu... Mr.Muthurasu...

ஜி said...

ம்ம்ம்.....

இந்தக் காதலர் தினத்துல இருந்தே நீங்க சரியில்ல....

எங்கக் கட்சி (நான் சொல்றது பேச்சிலர் கட்சி) ல இருந்து உங்கள தூக்கிடணும் போல இருக்குதே....

கவிதை அருமை....

MyFriend said...

@Ambi:
// LOL on my froend's comment :) //
:P

@M.karthik:
// ஆஹா மை பிரண்ட்.. என்ன இது நம்மளை இப்படி போட்டுவிடுறீங்க //

ille.. innaikku oru moodule irukaapple theriyuthu. athaan muthiduccu polennu nenachchen. mr. Muthurajanukku oru call potta, ellam sariyaayidummnu oru nambikkai. ;-)

// நம்மளை காலை வாரினா உனக்கு சந்தோசமா இருக்காதா என்ன! //
kaalai vaari vidalaippaa.. :-P

Sari.. innum 2thaan balance ungalukku.. ;-)

Priya said...

I wonder if you got trapped or someone is captured thinking of you:)

Syam said...

என்ன ஆச்சு தல திடீர்னு கவிதைல இறங்கிட்டீங்க..சூப்பரா கவிதை போங்க...தனிய தனியா சொல்லலாம்னா மக்கள் எல்லொரும் பிரிச்சு மேஞ்சுட்டாங்க :-)

Syam said...

//thalaipu nachinu iruku maams :)
//

அதே தான் நானும் சொல்ல வந்தே நிதி அவர்களே :-)

Syam said...

//ponnu fire womanaa?//

//anga suthu inga suthi pointukku vanduttingale :) //

உள்ஸ் கலக்கிட்டீங்க.... :-)

(உள்ளாட்சிய தான் உள்ஸ்னு சொன்னேன்...தொல்காப்பியன தொல்ஸ்னு சொல்லும் போது ஒது சொல்ல கூடாதா)

Syam said...

//பையனுக்கு முத்திடுச்சு.. யாருலெ அங்கே? முத்துராசுக்கு ஒரு போனை போடுல... //

எதுக்கு போன்...செய்தி துறையே கைல இருக்கே...ஒரு பிரஸ் கான்பரன்ஸ் வெச்சு சொல்லிடுங்க :-)

Syam said...

//அருமை ஆன்மீகத்தையும் காதலையும் இணைத்துவிட்டீர்கள்//

ஒரு உதாரணத்துக்கு சொன்னா...ஆன்மீகம் பென்மீகம் னு...முதல்வரின் முதல்வரே என்னாது இது :-)

G3 said...

Aaha... Naan post-a reverse orderla padichitten.. :-)

Maapilaliyum maamsum sendhu adikkara looti thaangalapa.. aana rendu perumae kaaranakarthava mattum solla maatengareenga.. Seri seri.. Koodiya seekiram kalyana virundhu vecha sandhoshamae :-)

LOL @ My friends comment //முத்துராசுக்கு ஒரு போனை போடுல... //

Naanum idhai vazhi mozhigiren :D

கோபிநாத் said...

தலைவா..கவிதை எல்லாம் சும்மா தூள் கிளப்புரிங்க....

என்ன ஆச்சு...வூட்டுல கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டாங்களா???

கோபிநாத் said...

\\ஆட்டோவில்
ஆயிரம் பேர்
அணிவகுத்து
வந்தாலும்
பார்வையிலே
சாய்ப்பேனடி..

அந்த
நேர் பார்வை கூட
உன்
பார்வை கண்டதும்
காலடியில்
படுத்து கிடக்குதடி?\\

சூப்பரு தலைவா....

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
பையனுக்கு முத்திடுச்சு.. யாருலெ அங்கே? முத்துராசுக்கு ஒரு போனை போடுல...\\

அதுயாரு முத்துராசு..???

Arunkumar said...

ROTFL @ my friend's comment :)

@syam
Ullsaa? super peru ponga :)
approm, tholsayum abhiyayum kettadhaa sollunga. paathu remba naalaachu :(

seidhi thurai,
engaya nee ?

Arunkumar said...

naan thaan 50ya?

மு.கார்த்திகேயன் said...

/naan late'a vandhen'u solaadheeennga, enakku inga unga post onnumey update aaaaga maatengudhu...

nethiku post innaiku thaaan aaagudhu...... //

kavalaiyai vidunga Gops.. ennikku vanthaalum ungalukku raaja mariyaathai thaan :-)

மு.கார்த்திகேயன் said...

/ada ada, enna line enna line'u..

btw, neeenga "thanjavur Thera pathi eludhalai'ey "??
(jst kidding dun mind plz)//

பின்னூட்டம் என்பது மிகவும் சுவையானது.. அதில் கோபப்ப எதுவுமே இல்லை கோப்ஸ், நீங்க ஜமாயுங்கோ

மு.கார்த்திகேயன் said...

//edhir katchi thala, apppadiey enga ooru pakkam vandhu 'Rockfort" konjam தொட்டுச் செல்லும் padi paaarthukonga,//

அந்த ரயில் ஓடுவதே அவள் முகம் பார்த்த பின்னாக தான் இருக்கும் கோப்ஸ், விசாரித்து பாருங்கள்

மு.கார்த்திகேயன் said...

//chance'ey illla, kalakiteeeenga ponga.... ennama eludhureeenga.. gud gud... //

ஹிஹிஹி நன்றி கோப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//gummango kavidhai thala...asathareenga...mutha eeram, neruppu matter elaam semayaa irukku :-) SUPERB //

ஈரமும், நெருப்பும்.. எதிர் எதிர் விஷயங்களை ஒன்றாய் வைத்திருப்பவள் அவள் மாமு ;-)

மு.கார்த்திகேயன் said...

//too good!Too good! uvamai gal beautiful.which line I can quote here? Kavidhai (indha madhiri kavidhaikku yenna per?) muluvadhum arumai.

//

Thanks SKM

மு.கார்த்திகேயன் said...

/myFriend, sariya sonninga. avanga sonnadha naan vazhi mozhigiren..
Mr.Muthurasu... Mr.Muthurasu... //

ஆஹா.. ஒண்ணு கூடிட்டாங்கடா கார்த்தி ஒண்ணுகூடிட்டாங்க..

மை பிரண்ட், உங்களுக்கு சப்போர்ட் இவ்வளவா?

மு.கார்த்திகேயன் said...

/எங்கக் கட்சி (நான் சொல்றது பேச்சிலர் கட்சி) ல இருந்து உங்கள தூக்கிடணும் போல இருக்குதே....//
அப்படி எல்லாம் சொல்லப்படாது ஜி..

//கவிதை அருமை....//

நன்றி ஜி

மு.கார்த்திகேயன் said...

//ille.. innaikku oru moodule irukaapple theriyuthu. athaan muthiduccu polennu nenachchen. mr. Muthurajanukku oru call potta, ellam sariyaayidummnu oru nambikkai. //

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. நம்மளை மக்கள் ஒரு வழி பண்ணிடுவாங்க போல..

மை பிரண்ட், சும்மா பத்த வச்சுட்டீங்க.. இப்படி வெடிக்குதே சரவெடி

மு.கார்த்திகேயன் said...

//I wonder if you got trapped or someone is captured thinking of you//

No No priya.. No one is like thaat..

மு.கார்த்திகேயன் said...

//என்ன ஆச்சு தல திடீர்னு கவிதைல இறங்கிட்டீங்க..சூப்பரா கவிதை போங்க...தனிய தனியா சொல்லலாம்னா மக்கள் எல்லொரும் பிரிச்சு மேஞ்சுட்டாங்க ///


நன்றிங்க நாட்ஸ் முதல்ஸ் (ஹிஹி.. எல்லோருக்கும் நீங்க சார்ட் ஃபார்ம் வைக்கிறீங்கள்ல)

மு.கார்த்திகேயன் said...

/உள்ஸ் கலக்கிட்டீங்க.... :-)

(உள்ளாட்சிய தான் உள்ஸ்னு சொன்னேன்...தொல்காப்பியன தொல்ஸ்னு சொல்லும் போது ஒது சொல்ல கூடாதா) //

நீங்க எப்படி வேண்டுமுனாலும் கூப்பிடலாம் நாட்ஸ் முதல்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//எதுக்கு போன்...செய்தி துறையே கைல இருக்கே...ஒரு பிரஸ் கான்பரன்ஸ் வெச்சு சொல்லிடுங்க //

நாட்டாமை, அவங்க இங்க சொன்னதே சரமாய் வெடிக்குது.. இன்னும் செய்திதாள்ல வேறையா.. இப்படி மை பிரண்டை உசுப்பேத்துறீங்களே

மு.கார்த்திகேயன் said...

//LOL @ My friends comment //முத்துராசுக்கு ஒரு போனை போடுல... //

Naanum idhai vazhi mozhigiren //

எனக்குன்னு யாருமே சப்போர்ட் இல்லியா இங்க

மு.கார்த்திகேயன் said...

//என்ன ஆச்சு...வூட்டுல கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டாங்களா??? //

இல்லீங்க கோபி.. அப்படி இருந்தாதான் நல்லாயிருக்குமே

மு.கார்த்திகேயன் said...

//அதுயாரு முத்துராசு..??? //

கோபி, அது வேற யாரும் இல்லை. என்னை தந்தை தான் :-)

Sudharshan said...

//உன்னைத் தொட
நீளும்
எனது பார்வை
தொட்ட பின்
தொடர்ந்து
உன்னுள்ளே
உறங்கிக் கிடக்குதடி..

Love max statement.. WOW!!!

மு.கார்த்திகேயன் said...

//Love max statement.. WOW!!! //

Thanks Sudharsan

Anonymous said...

தலைவரே, ஆகா கவித படிக்க வே இல்லையே...


உளறுதல் உள்ளத்தின் வேலை

//பையனுக்கு முத்திடுச்சு.. யாருலெ அங்கே? முத்துராசுக்கு ஒரு போனை போடுல..//

மைபிரண்ட் சொல்ற மாதிரி

போனை போடுதல்
கழகத்தின் வேலை..


விளம்பரத்த குடுக்க வேண்டியதுதான்,,,

Anonymous said...

//கொதிக்கின்ற நீருக்குள்
குதிக்கின்ற
பொருளாய்
என் உள்ளம்
உன்னை கண்டதும்
தன்னை இழக்குதடி..//

கார்த்தி..எனக்கு பிடித்த வரிகள்..

அரிசி சோறாய் மாறினப்ப உதித்தோ..

சூப்பர்.

Anonymous said...

கவித எழுதின ஒரு மெயில தட்டிவிடப்பா. மிஸ் பன்னிட்டேன் பாரு..

Dreamzz said...

//கிடக்கும்
கற்கள் கூட
கண் முழித்து
உயிர்தெழுகின்றன
ராமர்
பாதம் பட்டு
உயிர்தெழுந்த அகலிகையாய்//
startinge asathalnga!

Dreamzz said...

super kavidha kaarthi!

officla konjam over aani pidungal! athaan one week absent :(

மு.கார்த்திகேயன் said...

//மைபிரண்ட் சொல்ற மாதிரி

போனை போடுதல்
கழகத்தின் வேலை..

விளம்பரத்த குடுக்க வேண்டியதுதான்,,, //

மணி, எல்லோரும் கூட்டா ஒண்ணு சேர்ந்திருக்கீங்க போல

மு.கார்த்திகேயன் said...

//அரிசி சோறாய் மாறினப்ப உதித்தோ..
//

உள்ளம் கொதித்தபோது தோன்றியது மணி :-)

மு.கார்த்திகேயன் said...

//கவித எழுதின ஒரு மெயில தட்டிவிடப்பா. மிஸ் பன்னிட்டேன் பாரு.. //

கட்டாயம் மெயில் அனுப்புறேன் மணி

மு.கார்த்திகேயன் said...

/super kavidha kaarthi!

officla konjam over aani pidungal! athaan one week absent :(

//

paravaa illainGka dreamzz.. thanks

Unknown said...

Ennathan Niraya padichalum ullam ennamo ponna suthithan thiriuthu..ok..ok carry on..very nice