Wednesday, February 21, 2007

மு.கா அமைச்சரவை மாற்றம்.. யார் யார் அமைச்சர்கள்?

[கலைஞரோட அமைச்சரவைல தான் இந்த மாற்றம்னு அடிச்சு பிடிச்சிகிட்டு வந்தா ஐயாம் சாரி.. இது நம்ம அகில உலக பிளாக் முன்னேற்றம் கட்சியின் ஆட்சி மாற்றம் பற்றிய அறிவிப்பு]

நம்மளோட முதல் பதவியேற்பு பற்றிய பதிவு

உண்மையான தமிழ்நாட்டு அரசியல் மாதிரியே ஆகிடுச்சு.. மந்திரிசபை மாத்துறேன் மாத்துறேன்னு ரெண்டு மூணு தடவை டிஸ்கி போட்டாச்சு.. ஏன் இன்னும் பண்ணலைனு கொ.ப.செ வேதால இருந்து நம்ம மலேசியா பிரண்ட் வரைக்கும் கேட்டாச்சு.. நானும் ரொம்ப காலமா அந்த அறிவிப்பை போடலாம்னு நினைச்சு மறந்துட்டேன்.. தோ.. கச்சேரி ஸ்டார்ட்..

ஹிஹிஹி..வழக்கம்போல உங்க எல்லோருடைய பேராதரவோடு.. நான் முதலமைச்சர்னு தானே நினைக்கிறீங்க.. அது தான் இல்ல.. நம்ம கட்சி மத்த எல்லா கட்சிக்கும் முன் மாதிரியா இருக்கணும்.. அதனால நான் நம்ம அகில உலக பிளாக் முன்னேற்றக் கட்சியின் (பி.மு.க) தலைவனாகவே இருந்து மக்களுக்கு தொண்டாற்றப் போறேன்.. அப்போ முதலமைச்சர்?

முதலமைச்சர் : 'நாட்டாமை' ஷ்யாம்

எல்லோருக்கும் ஆச்சர்யம் தானே.. இது சும்மா விளையாட்டுக்குன்னாலும், நாம மனசுல இப்படி எல்லாம் நிஜமா நடந்தா நல்லா இருக்கும்னு நினைச்சு இருக்கிறதை செயல்படுத்தற நேரம். அதனால இந்த பதவிகள் எல்லாம் எல்லோருக்கும் மாறி மாறி வரணும்.. பதவி ஆசை என்பதே யாருக்கும் வராத மாதிரி பாத்துக்கணும்.. அப்போ தான் தமிழகம் சிறக்கும். அனுபவம் உள்ளவர்கள் பின்னால் இருந்து காக்கணும்.. ஒரு சின்ன நிறுவனத்துல ஒரு புரோகிராம் எழுதுறவருக்கு எத்தனை பேக்-அப் வைக்கிறோம்.. ஒரு நாட்டை ஆளுறதுல இருக்க வேண்டாமா.. அதுதான்.. தோ.. நாட்டாமை முதல்வர் ஆகிட்டார்.. (வாழ்த்துக்கள் நாட்டாமை! நயனுக்கு ஏகப்பட்ட சலுகைகள் நீங்கள் தந்தாலும், நாட்டுக்கு நல்ல தீர்ப்பு சொல்வீங்கள்ல)

துணை முதல்வர் : 'கொ.ப.செ' வேதா

நம்ம கட்சிக்காக சூறாவளி சுற்றுப் பயணமெல்லாம் போய், கட்சியின் கொள்கைகளை பிளாக் உலகிற்கே சொன்னவர். உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் வரும். ஒப்புக்குத் தானே துணை முதல்வர்னு? அதெல்லாம் கிடையாது. நாட்டாமை, நயன் சூட்டிங் பாக்கவோ, நமீதா பேட்டி பாக்கவோ, இல்லை தங்கமணிகிட்ட பூரிக்கட்டையால (கட்சி நிதியில் இருந்து கொடுத்தது.. ஹிஹிஹி) அடி வாங்கி ஓய்வு எடுத்தாலோ, அப்ப இவங்க தான் முதல்வர். அது மட்டுமல்ல இவங்க கிட்டயும் சில துறைகள் தனியா இருக்கும். முதல்வர் அலுவலகம் வராத நேரங்களில், வேதா தான் முதல்வர். இவரும் கோப்புகளில் கையெழுத்து போடலாம். ஆனா அப்படி போடும் போது, இவர் என்னென்ன கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கார்ங்கிற விவரம் முதல்வருக்கு CC ல போகும்.. கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசுக்கு வாழ்த்துக்கள் கொ.ப.செ

நிதி அமைச்சர் : 'மாப்ள' பரணி

அட! சில விஷயங்கள்ல மாற்றம் செய்யாம இருக்கிறது நல்லது.. எப்படி சிதம்பரம் தான் அந்த பதவிக்கு அழகோ, அது மாதிரி மாப்ள பரணி.. (ஹிஹிஹி.. ஆனா.. இதுவரைக்கும் அசின், பாவனா படத்துக்கு மட்டுமே நிதியுதவி செய்துகிட்டு இருந்தவர், நாட்டாமைக்காக நயனுக்கும் செய்யனும்.. சரியா நாட்டாமை..சே..சே.. முதல்வா)

கல்வி அமைச்சர் : 'தலைவி' 'பஸ்ஸில் பாலபிஷேகம் கண்ட அம்மன்' கீதா

போன தடவை, இவர் அறநிலையத்துறை அமைச்சரா செய்த பணி மகத்தானது. கோயிலுக்கு செய்த அதே பணிகளை பள்ளிகளுக்கு செய்வார் நம்ம மேடம். தலமெல்லாம் சுற்றி வர்ற மாதிரியே இனி பள்ளிகளையெல்லாம் சுற்றிவருவார். இன்னொரு பெண் உ.வ.சா உதயமாகிறார்.

சட்டம் மற்றும் வருவாய்த் துறை : 'கண்ணாளனே' ப்ரியா (அவங்க எழுதுன ஒரு தொடர் அவங்களுக்கு இருந்த பழைய சுத்த சிகாமணிங்கிற பேரையே மாத்திடுச்சு பாத்தீங்களா..)

இனிமே குடும்ப வருவாயை இவங்க தான் கவனிக்கப் போறாங்க. அதனால அதோட தமிழ் நாட்டோட வருவாயையும் பாத்துக்கோங்கன்னு ஒரு பெரிய சுமையை கொடுத்தாச்சு. அதுமட்டுமல்ல, கல்யாணத்துக்கு பிறகு வீட்டுக்காரருக்கு போடுற புது சட்டங்களை அப்படியே தமிழ்நாட்டுக்காகவும் போட்டா பிளாக் உலகம் சிறக்குமில்லையா.. அது தான் இவங்களுக்கு இந்த துறை

உள்ளாட்சித் துறை : 'ஆணி' அருண்

கிளீவ்லேண்ட்ல இவர் ஆணி புடுங்குற விஷயம், மதுரை திருமலை நாயக்கர் மஹால் வரை தெரிஞ்சு போச்சு.. சரி அதோட இந்த பிளாக் உலகிற்கும் பல நன்மைகளை செய்யட்டுமேன்னு தான் இந்த துறை.. நண்பா.. வாழ்த்துக்கள்..புதுசா பதவி ஏற்கப்போறீங்க.. நல்லா இங்கேயும் ஆணி புடுங்குங்க..

கலை, விளம்பரத் துறை : 'திண்டுக்கல்' 'சின்சினாட்டி' (இன்னொரு 'சி'யும் இருக்கு.. அது பத்தி விரைவில்) மணி

இவர் காலெண்டர் பத்தி எழுதுன கவிதைகள் ரொம்ப பிரபலம். அதுல இவருக்கு நம்ம கொ.ப.செ காலெண்டர் கவிஞர்னே பேர் வச்சுட்டாங்க.. அதுமட்டுமல்லாம, கற்றது கடலளவு தொடருக்காக ஒரு அழகான நன்றியுரை போட்டிருக்கார்.. நல்ல விளம்பரம் 'கடல்'கணேசன் அவர்களுக்கு..

செய்தித் துறை அமைச்சர் : 'மலேசியா' மை பிரண்ட்

சும்மா இவர் மலேசியாவை பத்தி சொல்ற விஷயம் ஒன்றொன்றும் புதுசு கண்ணா புதுசு.. அமெரிக்காவை பத்தியும் தமிழ்நாட்டை பத்தியுமே நாமெல்லாம் பிளாக் எழுதுறப்போ ஒரு (நமக்கு) தெரியாத நாட்டை பத்தி அழகா நிறைய விஷயங்கள் சொல்றார். அவர் ஆப்பு வாங்கிய விஷயத்தை பத்தி எழுதின பதிவுல முதன் முதலா 50 கமெண்ட் வாங்குன சந்தோசத்துல இருக்கார். வாழ்த்துக்கள் மை பிரண்ட். இது அவருக்கு இரட்டை சந்தோசமா இருக்கும்னு நினைக்கிறேன்.

சுகாதாரத் துறை அமைச்சர் : 'சியாட்டல்' பொற்கொடி

போன தடவை மின்சாரத்துறை அமைச்சரா இருந்தாங்க.. வீட்ல வாக்கும் கிளீனரா வச்சு கூட்டுறதை இனிமே பிளாகிலையும் கூட்டப் போறாங்க.. கீ போர்ட் சுத்தமாகிடுச்சா பொற்கொடி

போக்குவரத்துத் துறை அமைச்சர் : 'பிரெஞ்சு' CM ஹனிஃப்

கிட்டத்தட்ட நாலு மாசமா நம்ம பிளாக்கை விடாம படிக்கிறவர். இவர் பதிவு எழுதினா நாம பதிலுக்கு பின்னூட்டம் போட்டு நன்றிக்கடன் செலுத்தலாம்.. பதிவும் எழுதுறது இல்ல.. அது தான் நண்பருக்கு இந்த பரிசு. நிறைய பக்கங்களுக்கு சுற்றுலா போய் பின்னூட்டம் போடுறதுலனால இவருக்கு இந்த துறை.

பொதுப்பணித் துறை அமைச்சர் : கையில் வாளும் சொல்லில் வீச்சும் கொண்ட நம்ம ஜி

என்னை மாதிரியே இவரும் கட்சிக்காக பிரமச்சாரியா இருக்கவர். (ஹிஹி.. ஆள் கிடைக்கலைங்கிறதை இதைவிட நாசுக்கா எப்படிங்க சொல்றது) சும்மா கதைகளை சரளமா எழுதுபவர். கையில் வாள் வச்சு பயமுறுத்துறதால, இந்த காவேரி பிரச்சனையெல்லாம் தீர்ப்பாருல அது தான்

விளையாட்டுத்துறை அமைச்சர் : நண்பர் மணிகண்டன்

எங்கே கிரிக்கெட் நடந்தாலும், அந்த பால் சிக்சர் தாண்டுறதுக்குள்ள பயங்கர ஸ்பீடா பதிவு போடுறவர் அந்த போட்டியை பத்தி.. உலகக் கோப்பை கிரிக்கட் முடிஞ்சவுடனே மத்த விளையாட்டை பத்தியும் எழுதுவாருன்னு நம்புவோம்.

மின்சாரத்துறை அமைச்சர் : நண்பர் ட்ரீம்ஸ்

ஷாக்கடிக்கிற பதிவுகளை போடுறவர். அதைவிட மின்சார கண்கள் கொண்ட பெண்களின் படத்தை போட்டு தனது பக்கத்தை அழகா அலங்கரிப்பவர். இவர் இந்த துறை அமைச்சரானதுனால மின்சாரம் உற்பத்தி செய்றதுலையும் ஏதாவது புதுமை செய்வார்னு நினைக்கிறேன்.. திரிஷாவை கூட்டிகிட்டு ஊர்வலம் போனா தெருவிளெக்கெல்லாம் அப்படியே தீப்பிடிக்குமே..

வீட்டுவசதி துறை அமைச்சர் : தோழி G3

இவரும் தனியா ஒரு கட்சியை நடத்தி வந்தாலும் நம்ம கட்சிலையும் ஒரு நல்ல உறுப்பினர். இப்போ என்னமோ புதுசா கவிதையெல்லாம் எழுதுறாங்க..

இசை மற்றும் தமிழ் வளர்ச்சிக்கழக அமைச்சர் : தினம் ஒரு குறள் கிட்டு மாமு

சும்மா ஒரு பக்கம் சினிமா பாடல்களுக்கு தன் குரல் தந்து பாடல்கள் தந்து கொண்டே, அடுத்த பக்கம் தினம் ஒரு குறள் னு தமிழுக்கும் இசைக்கும் ஒரே சேர சேவை செய்பவர்.

அட! என்ன இன்னும் பல பேர் (அம்பி, SKM, SLN, KK, சேதுக்கரசி, ரம்யா, உஷா, கோபிநாத் மற்றும் பலர்) பெயரைக் காணோமேன்னு பாக்காதீங்க.. எல்லாம் அடுத்த பதிவில் ஸ்வீட் சர்ப்ரைஸா.. அம்பி, அதுக்குள்ள உன் அக்கா கிட்ட போட்டு கொடுத்துறாதப்பா..

331 பின்னூட்டங்கள்:

said...

என்னது? தலைவி, தனிப்பெரும் தலைவி, தானைத்தலைவி, வலை உலகின் சிங்கம் ஆன நான் , நான், "கல்வி அமைச்சரா?" ம்ம்ம்ம்ம்ம்ம், கார்த்திக், நான் இருக்கும்போது தலைவர்னு சொல்லிக்க என்ன துணிச்சல் உங்களுக்கு? (ஏம்பா இப்படிப் படுத்தறீங்க? ஏதோ, நான் தலைவிங்கற பேர்ல இருக்கிறதை இப்படியா வந்து கெடுக்கிறது?) ம்ம்ம்ம், கார்த்திக், உங்க மேல் ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? மேலிடத்தில் இருந்து நோட்டீஸ் வருகிறது, காத்திருங்க!

said...

hihihiநான் தான் ப்ஃர்ஸ்டா? இன்னிக்கும் கொஞ்சம் வேலை இருக்கு, முடிஞ்சாத் தான் இணையம் வருவேன். அதான் இப்போவே வந்து உங்க மொழியிலே (துப்பிட்டுப்) போயிட்டேன்.

said...

//கார்த்திக், உங்க மேல் ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? மேலிடத்தில் இருந்து நோட்டீஸ் வருகிறது, காத்திருங்க!//

தலைவியே, எல்லாமே உங்க ஆசில தான் நடக்குது.. என் மேல எதுக்கு இந்த கோபம்!

தொண்டர்களே! அவர் நம்ம எல்லாத்துக்கும் தலைவி! தலைவருக்கும் மேல தலைவி!

இந்த அமைதி ஊர்வலம் எல்லாம் வேண்டாம்! ஹிஹிஹி

said...

//அதான் இப்போவே வந்து உங்க மொழியிலே (துப்பிட்டுப்) போயிட்டேன்.
//

தலைவியே.. உங்க பின்னூட்டத்தையே நான் ஆசியா ஏத்துக்குறேன்..

நீங்க தான் முதல்!

said...

//விளையாட்டுத்துறை அமைச்சர் : நண்பர் மணிகண்டன்

எங்கே கிரிக்கெட் நடந்தாலும், அந்த பால் சிக்சர் தாண்டுறதுக்குள்ள பயங்கர ஸ்பீடா பதிவு போடுறவர் அந்த போட்டியை பத்தி.. உலகக் கோப்பை கிரிக்கட் முடிஞ்சவுடனே மத்த விளையாட்டை பத்தியும் எழுதுவாருன்னு நம்புவோம்.
//

ஆகா நம்மளையும் அமைச்சராக்கிட்டிங்க..நன்றி தலைவரே..இங்கே கால்ல விழுற கலாச்சாரம்லாம் இல்லையே :))

said...

//உலகக் கோப்பை கிரிக்கட் முடிஞ்சவுடனே மத்த விளையாட்டை பத்தியும் எழுதுவாருன்னு நம்புவோம்.//

உங்க ஆசைப்படியே எழுதிடுவோம்!!

said...

media ministry எங்க சர்வே ஆனந்த சன் விநாயகம் கிட்டே குடுங்க கார்த்தி

said...

பேரெல்லாம் மேலோட்டமா பார்த்துட்டு நேரே ஆரஞ்சு வண்ண வரிகளுக்குப் போயிட்டேன்!

said...

ஆஹா.. பிச்சு ஒதறீட்டீங்க தல :)

நமக்குள்ள நடக்குற ஆட்சில எனக்கு உள்ளாட்சியா? என்ன தவம் செஞ்சிப்புட்டேன் :)

said...

நாட்டாம, உங்களுக்கு கவலையே இல்ல.. வேதா எல்லா வேலையையும் பாத்துப்பாங்க...

அப்பறம் தலைவரே நீங்க தலைவர் இல்ல மேனேஜர். என்னமா டாஸ்க் டெலிகேட் பண்றீங்ல :-)

said...

மீதி டுமாரோ

said...

/கால்ல விழுற கலாச்சாரம்லாம் இல்லையே //

அய்யோ.. அதெல்லாம் நோ நோ, மணிகண்டன்

said...

/உங்க ஆசைப்படியே எழுதிடுவோம்!! //

நம்ம ஆலோசனையையும் ஏத்துகிட்டதுக்கு நன்றி அமைச்சரே

said...

//media ministry எங்க சர்வே ஆனந்த சன் விநாயகம் கிட்டே குடுங்க கார்த்தி //

யாருப்பா அது?

said...

/பேரெல்லாம் மேலோட்டமா பார்த்துட்டு நேரே ஆரஞ்சு வண்ண வரிகளுக்குப் போயிட்டேன்//

ஆஹா! என்ன அரசி இது.. அடுத்த பதிவுல பாருங்க

said...

//ஆஹா.. பிச்சு ஒதறீட்டீங்க தல :)

நமக்குள்ள நடக்குற ஆட்சில எனக்கு உள்ளாட்சியா? என்ன தவம் செஞ்சிப்புட்டேன் :) //

உங்க துறையை வச்சு புதுசா ஏதாவது பண்ணுப்பா, அருண்

said...

//அப்பறம் தலைவரே நீங்க தலைவர் இல்ல மேனேஜர். என்னமா டாஸ்க் டெலிகேட் பண்றீங்ல//

ஹிஹிஹி.. நன்றி உள்ளாட்சி அமைச்சரே

said...

//மீதி டுமாரோ//

ஓகே அருண்

said...

present ..padichutu varen..

said...

Aaha.. Asathiteenga.. Eppadinga idhukkellam thaniya room pottu yosippeengalo???

Namakkum oru post-u kudutha unga paastha ennanu solluven.. aavvvvvv...

said...

//நாட்டாமை, நயன் சூட்டிங் பாக்கவோ, நமீதா பேட்டி பாக்கவோ, இல்லை தங்கமணிகிட்ட பூரிக்கட்டையால (கட்சி நிதியில் இருந்து கொடுத்தது.. ஹிஹிஹி) அடி வாங்கி ஓய்வு எடுத்தாலோ, அப்ப இவங்க தான் முதல்வர்.//

hehe.. appo actualla veda dhaan original mudhalvar.. notaamai dummynnu soldreengala :P **Narayana Narayana **

said...

Bharani innum nidhi amaichar dhaana.. good good.. Bharani, neenga sonna treat innum mudiyalangaradha marandhudaadheengo :D

said...

//என்னை மாதிரியே இவரும் கட்சிக்காக பிரமச்சாரியா இருக்கவர். (ஹிஹி.. ஆள் கிடைக்கலைங்கிறதை இதைவிட நாசுக்கா எப்படிங்க சொல்றது) //

ROTFL :-) Nichayama idha vida naasooka solla mudiyaadhu dhaan :D

said...

//நம்ம கட்சிலையும் ஒரு நல்ல உறுப்பினர்.//

avvvvvvvvv... Enna nallavannu solllitaaruppa :-)

said...

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று மக்களுக்காக ,மக்களை பற்றியே நினைத்து ,மக்களுக்காகவே வாழும்

எங்களின் தலைவன், கனவுகளின் நாயகன், திரு.மு.க அவர்கள் வாழ்க.வாழ்க..வாழ்க..


(முதல்வர பாத்தி next எழுதறேன்... )

said...

//present ..padichutu varen..//

OK Mani.

said...

//Aaha.. Asathiteenga.. Eppadinga idhukkellam thaniya room pottu yosippeengalo???

Namakkum oru post-u kudutha unga paastha ennanu solluven.. aavvvvvv...

//

ஹிஹிஹி.. எல்லாம் நாட்டு மக்களாகிய பிளாக் மக்களுக்காக, G3

said...

//hehe.. appo actualla veda dhaan original mudhalvar.. notaamai dummynnu soldreengala :P **Narayana Narayana ** //

G3, என்ன இது உண்மையை எல்லாம் வெளில சொல்லிகிட்டு..

said...

//Bharani innum nidhi amaichar dhaana.. good good.. Bharani, neenga sonna treat innum mudiyalangaradha marandhudaadheengo //

விடாதீங்க G3, ட்ரீட் வாங்காம விடாதீங்க..

பரணி, இதுக்காக ஆட்சி நிதில எல்லாம் கை வைக்ககூடாது

said...

/ROTFL :-) Nichayama idha vida naasooka solla mudiyaadhu dhaan :D //

ithellaam arasiyalla sagajamappaa, G3

said...

//avvvvvvvvv... Enna nallavannu solllitaaruppa :-) //

அப்படி சொன்னதுனால தானே இத்தனை பின்னூட்டம், G3 :-)

நீங்க உண்மையிலே ரொம்ப நல்லவங்க

said...

/எங்களின் தலைவன், கனவுகளின் நாயகன், திரு.மு.க அவர்கள் வாழ்க.வாழ்க..வாழ்க..
//

காலெண்டர் கவியே, தலைவர் மேல என்ன பாசம் என்ன பாசம்!

சே தாங்கமுடியல்லடா சாமி said...

தம்பிங்களா இத்தனயும் சாட்ல வெச்சுக்கலாமில்லே? தமிழ்மணத்துல பின்னூட்ட நந்தின்னா இன்னிக்கு நம்ம கார்த்தி சார்தான்

said...

"ஹெலோ. 1.2.3..மைக் டெஸ்டிங்"..


திண்டுக்கல் மணிபிரகாஷ் ஆகிய நான்,
எனது தமிழ் மீதும் ,எனது தமிழ் மண் மீதும், எனது கட்சியின் மீதும், என் தலைவர் மு.கா அவர்களின் மீதும் ஆணையாக எனக்கு கொடுக்கப்பட்ட கலை,விளம்பரம் துறை மைச்சர் பதவியினை ஏற்கிறேன் என்றும், என் கட்சிக்கும், என் நாட்டு மக்களுக்கும்,என் முதல்வருக்கும்(நாட்டாமை சொல்லிட்டேன்)உண்மையாக உழைப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்...

என் தானை தலைவி, வலை உலகின் சிங்கம், என்றும் தலைவி(வலி) கீதா மேடம் அவர்களின் ஆசியுடன் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை ஆரம்பிக்கேறேன்.

said...

முதல்வர் நாட்டாமை அவர்களே ,

உங்களது முதல் கையோப்பம் கலை மற்றும் விளம்பர துறை சார்ந்த தாய் இருக்கட்டும்...

நமிதா(நயனதான் நீங்க மறந்துட்டீங்களே)விற்கு சின்சியில கலை உலக தொண்ட பாராட்டி ஒரு விழா வைச்சிடலாமா?


துணை முதல்வர் கவிதாயினி வேதா, ஒன்றாய் என்னுடன் அரசியல் பயின்ற என் அருமை நண்பன் ஆணி அருண்,
மற்றும் எனது மற்ற அனைத்து அமைச்சர் சகாக்களுக்கும், இன்னமும் பதவி ஏற்க காத்து இருக்கும் மற்ற தோழர்களுக்கும்

கலை-விளம்பர துறை யின் சார்பாய் வாழ்த்துகள்...

மீதி விளம்பரத்த நாளைக்கு....

said...

தமிழகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த அமைச்சரவை மாற்றம் அறிவிப்பு வந்து விட்டது ...........:)

said...

தலைவரே,ஆமா அம்பிக்கு என்ன துறை குடுப்பீங்க...

காதல் வளர்ப்பு துறையா? தூங்க போறதுக்கு முன்னாடி மண்டைய குடைஞ்சது அதுதான் கேட்டேன்..

said...

தலைவரே,ஆமா அம்பிக்கு என்ன துறை குடுப்பீங்க...

காதல் வளர்ப்பு துறையா? தூங்க போறதுக்கு முன்னாடி மண்டைய குடைஞ்சது அதுதான் கேட்டேன்..

said...

என் அண்ணன் நாட்டாமையை முதலமைச்சர் ஆக்கிய கட்சியின் தலைவர் மு.க வாழ்க:) இனி பூரிக்கட்டைகளுக்கு கட்சியின் நிதியிலிருந்து நேரடியாக நிதி ஒதுக்கவேண்டியது தான்:)

said...

/நயனுக்கு ஏகப்பட்ட சலுகைகள் நீங்கள் தந்தாலும், நாட்டுக்கு நல்ல தீர்ப்பு சொல்வீங்கள்ல)
அதெல்லாம் வெளுத்து வாங்கிடுவாரு நம்ம நாட்டாமை:)

நோட் தி பாயிண்ட்(இது நாட்டாமைக்கு)
நயனுக்கு சலுகைகள் ஏற ஏற பூரிக்கட்டைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அதிகார பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்;)

said...

வாழ்த்துக்களுக்கும், பதவிக்கும் நன்றி தலைவரே:) எங்கண்ணன் முதல்வரா இருந்தா என்ன? நாட்டமையின் உ.பி.சகோதரி நானும் முதல்வர் மாதிரி எல்லாம் ஒரே குடும்பமாயிட்டோம்ல:)

said...

//அதனால இந்த பதவிகள் எல்லாம் எல்லோருக்கும் மாறி மாறி வரணும்.. பதவி ஆசை என்பதே யாருக்கும் வராத மாதிரி பாத்துக்கணும்.. அப்போ தான் தமிழகம் சிறக்கும். அனுபவம் உள்ளவர்கள் பின்னால் இருந்து காக்கணும்..//

wow! excellant thought. ippdi ellarum nenacha evloo nalla irukkum!

congrats to veda, also to O.paneerselvam sorry nattamai syam. :p

enna en ilakavana kalaithurai kai maari irukke!
me waiting! grrrr :)

G3 katchila sera solli egapatta azhappu already vanthaachu. 100 kodi kudukaratha solli irukaanga.

said...

ennadhu g3 unga katchi'la memberaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa?

aiyogo.... idha innaikey katchi'la damara poda vendum...
nalla velai soneeeeenga.....
yaaarupaaa anga ?.

said...

unga katchi'la ellaruttu post'um sema top'u..

adhula enga brother syam'ku "chief minister" roll remba nallaa suit aaaagum...

@syam :- brother, valter vetrivel range'la goundamani roll enakku kodungalen plz....
(sambaarichi remba naaaal aachi.) :))

kalakal post

said...

யம்மாடியோவ்.. எனக்கு முன் 32 பின்னூட்டமா? :O

said...

director gautham vandha scenes.

Minnale :- reema'ku bouquet kodukura scene varuvaaaru.

kaaka kaaka:- avaru thaa mumbai'la peria encounter specialist, and avauthu thaan ellothukum training kodupaaar..

Vettaiaadu villaiadu :- idhula, manjal veyil song'la second stanza'la (whr english ponnugellam paadikittey varuvaangaley) andha kootathula oruthara varuvaaar paadikittey :))

said...

//நான் முதலமைச்சர்னு தானே நினைக்கிறீங்க.. அது தான் இல்ல.. நம்ம கட்சி மத்த எல்லா கட்சிக்கும் முன் மாதிரியா இருக்கணும்.. அதனால நான் நம்ம அகில உலக பிளாக் முன்னேற்றக் கட்சியின் (பி.மு.க) தலைவனாகவே இருந்து மக்களுக்கு தொண்டாற்றப் போறேன்.. //

ஆஹா! இதுவல்லவோ மாற்றம்!
பேஷ் பேஷ்!! ;-)

said...

//முதலமைச்சர் : 'நாட்டாமை' ஷ்யாம்//

நாட்டாமை கலக்குங்க.. ஆனா, எப்பவுமே ஆந்திரா பக்கமே செட்டில் ஆயிடாதீங்க. நயன் பார்க்க போறேன்னு சொன்னீங்கன்னா, தானைத் தலைவி வேதா உங்க முட்டியெல்லாம் பேத்து எடுத்துடுவாங்க.. ;-)

said...

//துணை முதல்வர் : 'கொ.ப.செ' வேதா//

//@G3: appo actualla veda dhaan original mudhalvar.. notaamai dummynnu soldreengala :P **Narayana Narayana ** //

நாரதர் கலகம் பண்ணிட்டார்.. அப்போ unofficialaa வேதா-தான் all-in-aLL-ஆ? வாழ்த்துக்கள் தலைவியாரே!

said...

//நிதி அமைச்சர் : 'மாப்ள' பரணி//

treat எங்கப்பா??

said...

//கல்வி அமைச்சர் : 'தலைவி' 'பஸ்ஸில் பாலபிஷேகம் கண்ட அம்மன்' கீதா//

இனி பள்ளிகூடத்துல சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்தி, நவராத்திரியெல்லாம் தடபுடலா இருக்கும்.. ;-) எப்போ எங்க பூஜைன்னு சொல்லிடுங்க கீதா! பிரசாதம் வாங்க நாங்கெல்லாம் கியூ கட்டிடுறோம்.. ;-)

said...

// சட்டம் மற்றும் வருவாய்த் துறை : 'கண்ணாளனே' ப்ரியா //

புது Lawyer ஆஜர்! :-P

said...

//உள்ளாட்சித் துறை : 'ஆணி' அருண் //

உள்நாட்டு ஆணியெல்லாம் அருண் பிடுங்கிடுவாரு! சரி!
அப்போ வெளிநாட்டு ஆணி யார் பிடுங்கிறது, அருண்???

said...

//கலை, விளம்பரத் துறை : 'திண்டுக்கல்' 'சின்சினாட்டி' மணி //

காலேண்டர் மணி இந்த துறையில் சிறந்து விளங்குவார் என்ற நம்பிக்கை இருக்கு.. ;-)

said...

// செய்தித் துறை அமைச்சர் : 'மலேசியா' மை பிரண்ட் //

உண்மைய சொல்லுங்க தல.. நான் நேற்று உங்க கிட்ட இந்த அமைச்சரவையை பற்றி கேட்டதனாலேயா எனக்கும் ஒரு போஸ்ட் கொடுத்தீங்க???

//அமெரிக்காவை பத்தியும் தமிழ்நாட்டை பத்தியுமே நாமெல்லாம் பிளாக் எழுதுறப்போ ஒரு (நமக்கு) தெரியாத நாட்டை பத்தி அழகா நிறைய விஷயங்கள் சொல்றார்.//

இதைத்தான் நிறைய பேர் சொல்றாங்க.. நன்றி!!! :-)

said...

//போக்குவரத்துத் துறை அமைச்சர் : 'பிரெஞ்சு' CM ஹனிஃப்//

என்னுடைய ஆரம்பக் கால ப்ளாக் எழுதும் காலத்திலிருந்தே ஹனிஃப் ஆதரவு கொடுத்துக்கிட்டு இருக்கார். தொடர்பு கொண்டு நன்றி சொல்லலாம்னு பார்த்தாலும், இவரை எப்படி தொடர்பு கொள்வதென்று தெரியவில்லை.

ஹனிஃப், நீங்க இதை படிச்சீங்கன்னா, என்னை தொடர்பு கொள்ளுங்கல், please! ;-)

said...

//சுகாதாரத் துறை அமைச்சர் : 'சியாட்டல்' பொற்கொடி//

அப்படியே எங்க கீபோர்ட்டையும் வந்து சுத்தம் செய்திடுங்க பொற்கொடி. :-)

//விளையாட்டுத்துறை அமைச்சர் : நண்பர் மணிகண்டன் //

மணிக்கும் என் வாழ்த்துக்கள். க்ரிக்கேட் மலேசியாவில் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு அல்ல. அதனால், உங்களுடைய மற்ற விளையாட்டின் இடுகைகளை ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கிறேன். ;-)

//மின்சாரத்துறை அமைச்சர் : நண்பர் ட்ரீம்ஸ் //

கண்ணு கூசுதுப்பா!!! மின்னல் பள பளன்னு மின்னிக்கிட்டே இருக்கு! :-P

said...

//பொதுப்பணித் துறை அமைச்சர் : கையில் வாளும் சொல்லில் வீச்சும் கொண்ட நம்ம ஜி //

பொதுப்பணி செய்யுறேன்னு சொல்லிட்டு, வெள்ளக் கார அம்மணியை சைட் அடிக்க கிளம்பிடாதீங்க.. :-P

said...

//வீட்டுவசதி துறை அமைச்சர் : தோழி G3//

உங்க கட்சி எப்படி போயிட்டிருக்கு? நீங்களும் தல மாதிரி ஒரு போஸ்ட் போட்டு, உங்க உருப்பினர்களையெல்லாம் அறிமுக படுத்தி வைங்க.. கட்சி உறுப்பினர்கள் யார்ன்னு எங்களுக்கும் தெரியனும்ல.. ;-)

said...

// இசை மற்றும் தமிழ் வளர்ச்சிக்கழக அமைச்சர் : தினம் ஒரு குறள் கிட்டு மாமு //

வாழ்த்துக்கள் கிட்டு மாமா..

said...

அடேயப்பா!!

இப்ப தெரியுது தல நீங்க ஏன் போஸ்ட் போடாம இழுத்தடிச்சீங்கன்னு. எனக்கு பின்னூட்டம் இடுறதுக்கே இவ்வளவு நேரம் பிடிச்சிருக்குன்னா பார்த்துகுங்களேன்!!

சரி, வருசையா இத்தனை பின்னூட்டங்கள் போட்டதுக்கு, மலேசியவுக்கு ஏதாவது பார்சல் பண்ணுங்க! :-P

// அட! என்ன இன்னும் பல பேர் (அம்பி, SKM, SLN, KK, சேதுக்கரசி, ரம்யா, உஷா, கோபிநாத் மற்றும் பலர்) பெயரைக் காணோமேன்னு பாக்காதீங்க.. எல்லாம் அடுத்த பதிவில் ஸ்வீட் சர்ப்ரைஸா.. //

இரண்டாவது அறிவிப்புக்கும் காத்திருக்கிறேன். :-D

said...

தல, கேட்க மறந்துட்டேன்..

சித்துக்கு போஸ்ட் இல்லையா? :-P

said...

Kathik kalakiteenga ponga... oru orutharkum post arumai... yenna irunthalum G3'ya vanavilangu amaichar aaki iukalam... mudincha maathidunga :D

said...

எனக்கு ஒரு எம்.எல்.ஏ பதியாவது தந்துடுங்க.....இல்லேன்னா டேபிள், எரியப்படும், மைக் பிடுங்கப்படும்....

said...

Hahaha..Funny! :) Nice post..

said...

யாரை கேட்டு எங்க கட்சி ஆளுங்க ரெண்டு பேர சேத்துருக்கீங்க...
அவ்வ்வ்வ்.....

(இதெல்லாம் முதல்லயே எங்ககிட்டயும் சொல்லிருக்க கூடாதா..??)

said...

//தம்பிங்களா இத்தனயும் சாட்ல வெச்சுக்கலாமில்லே? தமிழ்மணத்துல பின்னூட்ட நந்தின்னா இன்னிக்கு நம்ம கார்த்தி சார்தான்
//

சே தாங்கமுடியல்லடா சாமி :-)

said...

//என் தானை தலைவி, வலை உலகின் சிங்கம், என்றும் தலைவி(வலி) கீதா மேடம் அவர்களின் ஆசியுடன் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை ஆரம்பிக்கேறேன். //

ஹிஹிஹி.. யெப்பா.. நமக்கு போட்டியா தலைவியை ஐஸ் வைக்கிராரே மணி..


கார்த்தி, உஷார்!

said...

/கலை-விளம்பர துறை யின் சார்பாய் வாழ்த்துகள்...

மீதி விளம்பரத்த நாளைக்கு.... //

என்ன ஒரு பொறுப்புணர்ச்சி.. இன்னைக்கே விளம்பரத்தை ஸ்டார்ட் பண்ணிட்டாரேப்பா!

said...

//தமிழகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த அமைச்சரவை மாற்றம் அறிவிப்பு வந்து விட்டது//

ஆஹா... கொ.ப.செ வந்துட்டாங்கப்பா..

said...

//தலைவரே,ஆமா அம்பிக்கு என்ன துறை குடுப்பீங்க...

காதல் வளர்ப்பு துறையா? தூங்க போறதுக்கு முன்னாடி மண்டைய குடைஞ்சது அதுதான் கேட்டேன்..

//

ஹாஹா.. வெயிட் பண்ணுங்க மணி..

சூப்பரா அவருக்கு ஏற்ற ஒண்ணு காத்திருக்கு!

said...

//என் அண்ணன் நாட்டாமையை முதலமைச்சர் ஆக்கிய கட்சியின் தலைவர் மு.க வாழ்க:)//
நன்றி வேதா..

// இனி பூரிக்கட்டைகளுக்கு கட்சியின் நிதியிலிருந்து நேரடியாக நிதி ஒதுக்கவேண்டியது தான்//

அண்ணன் மேல என்ன ஒரு பாசம்

said...

/நோட் தி பாயிண்ட்(இது நாட்டாமைக்கு)
நயனுக்கு சலுகைகள் ஏற ஏற பூரிக்கட்டைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அதிகார பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்;)
//

மொத சட்டமே நாட்டாமைக்கு ஆப்பா?

said...

//வாழ்த்துக்களுக்கும், பதவிக்கும் நன்றி தலைவரே:) எங்கண்ணன் முதல்வரா இருந்தா என்ன? நாட்டமையின் உ.பி.சகோதரி நானும் முதல்வர் மாதிரி எல்லாம் ஒரே குடும்பமாயிட்டோம்ல:) //

பிளாக் உலகத்த ஆன்ண்டவன் தான் காப்பாத்தணும்.. ஹிஹிஹி.. ரஜினி மாதிரி ஒரு வாய்ஸ் கொடுத்து பழகறேன் இப்பவே!

said...

/wow! excellant thought. ippdi ellarum nenacha evloo nalla irukkum!//

hehehe.. nijamaa ippadi nadantha nallaa irukkum thaan ambi!

//congrats to veda, also to O.paneerselvam sorry nattamai syam. :p//

Naattaamai, O.P, vanmaiyaaka kandikkiren ambi..

//enna en ilakavana kalaithurai kai maari irukke!
me waiting! grrrr :)//

wait machchan!

//G3 katchila sera solli egapatta azhappu already vanthaachu. 100 kodi kudukaratha solli irukaanga. //

ithukku intha built-up ellaam!

said...

//ennadhu g3 unga katchi'la memberaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa?

aiyogo.... idha innaikey katchi'la damara poda vendum...
nalla velai soneeeeenga.....
yaaarupaaa anga ?. //

கோப்ஸ், என்ன உங்க கட்சில ஒரு குழப்பமே நடக்கப் போகுது போல!

said...

/unga katchi'la ellaruttu post'um sema top'u..

adhula enga brother syam'ku "chief minister" roll remba nallaa suit aaaagum...

@syam :- brother, valter vetrivel range'la goundamani roll enakku kodungalen plz....
(sambaarichi remba naaaal aachi.) :))

kalakal post

//

Thanks kOps.. thodarnthu vaanga.. next time ungalukkum oru post ;-)

said...

/யம்மாடியோவ்.. எனக்கு முன் 32 பின்னூட்டமா? :O //

ஹிஹிஹி.. வாங்க மை பிரண்ட்

said...

//director gautham vandha scenes.//

ஓ.. நான் இப்பவே கவனிக்கிறேன் கோப்ஸ்.. நன்றிப்பா

said...

/ஆஹா! இதுவல்லவோ மாற்றம்!
பேஷ் பேஷ்!! ;-) //

ஹிஹிஹி.. நாமும் ஏதாவது வித்யாசமா செய்யணும்ல மை பிரண்ட்!

said...

//நாட்டாமை கலக்குங்க.. ஆனா, எப்பவுமே ஆந்திரா பக்கமே செட்டில் ஆயிடாதீங்க. நயன் பார்க்க போறேன்னு சொன்னீங்கன்னா, தானைத் தலைவி வேதா உங்க முட்டியெல்லாம் பேத்து எடுத்துடுவாங்க..//


வேதா.. ரெடியாங்க

said...

//நாரதர் கலகம் பண்ணிட்டார்.. அப்போ unofficialaa வேதா-தான் all-in-aLL-ஆ? வாழ்த்துக்கள் தலைவியாரே!//

இப்பவே கட்சிகுள்ள பூசலா..

said...

/treat எங்கப்பா?? //

amaa, treat enga bharani!

said...

//இனி பள்ளிகூடத்துல சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்தி, நவராத்திரியெல்லாம் தடபுடலா இருக்கும்.. ;-) எப்போ எங்க பூஜைன்னு சொல்லிடுங்க கீதா! பிரசாதம் வாங்க நாங்கெல்லாம் கியூ கட்டிடுறோம்.. //

ஆமால.. இதை நான் யோசிக்கவே இல்லை மை பிரண்ட்

said...

/புது Lawyer ஆஜர்!//

priyavukkku correctaana postnnu ninaikkiren :-)

said...

/உள்நாட்டு ஆணியெல்லாம் அருண் பிடுங்கிடுவாரு! சரி!
அப்போ வெளிநாட்டு ஆணி யார் பிடுங்கிறது, அருண்???
//

எல்லா ஆணிக்கும் இவரே சொந்தக்காரர், My Friend!

said...

//காலேண்டர் மணி இந்த துறையில் சிறந்து விளங்குவார் என்ற நம்பிக்கை இருக்கு.. ;-)
//
வாழ்க வளர்க மணி!

//உண்மைய சொல்லுங்க தல.. நான் நேற்று உங்க கிட்ட இந்த அமைச்சரவையை பற்றி கேட்டதனாலேயா எனக்கும் ஒரு போஸ்ட் கொடுத்தீங்க???//

மை பிரண்ட், இதுக்காக எத்தனை நாள் மண்டையை குடைஞ்சு யோசிச்சிருக்கோம்.. இப்படி சொல்லிட்டீங்களே.. ஒரு மாசத்துக்கே முன்னாலேயே இதை பத்தி நான் உங்களுக்கு சொன்னேனே!

said...

//என்னுடைய ஆரம்பக் கால ப்ளாக் எழுதும் காலத்திலிருந்தே ஹனிஃப் ஆதரவு கொடுத்துக்கிட்டு இருக்கார். தொடர்பு கொண்டு நன்றி சொல்லலாம்னு பார்த்தாலும், இவரை எப்படி தொடர்பு கொள்வதென்று தெரியவில்லை.

ஹனிஃப், நீங்க இதை படிச்சீங்கன்னா, என்னை தொடர்பு கொள்ளுங்கல், please! ;-)
//

பாருங்க மை பிரண்ட், இன்னைக்கு பாத்து ஹனிஃபை காணல..

said...

/மணிக்கும் என் வாழ்த்துக்கள். க்ரிக்கேட் மலேசியாவில் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு அல்ல. அதனால், உங்களுடைய மற்ற விளையாட்டின் இடுகைகளை ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கிறேன். ;-)
//

வாவ், விளையாட்டு துறை அமைச்சருக்கு முதல் மனுவா?

said...

/பொதுப்பணி செய்யுறேன்னு சொல்லிட்டு, வெள்ளக் கார அம்மணியை சைட் அடிக்க கிளம்பிடாதீங்க.. :-//

ஓ..ஜி.. இதெல்லாம் வேற நடக்குதா

said...

/உங்க கட்சி எப்படி போயிட்டிருக்கு? நீங்களும் தல மாதிரி ஒரு போஸ்ட் போட்டு, உங்க உருப்பினர்களையெல்லாம் அறிமுக படுத்தி வைங்க.. கட்சி உறுப்பினர்கள் யார்ன்னு எங்களுக்கும் தெரியனும்ல.. ;-)
//

நல்லாத் தான் இருக்கும் அப்படி செஞ்சா..

ஆனா.. ஒரு நாட்டுக்கு ஒரு அமைச்சரவை தான்..ஹிஹிஹி

said...

மாம்ஸ் பங்கு முதல்வரா.......

பங்கு, இங்கன உனக்கு ஒரு கருத்து சொல்ல விரும்புறேன். பதவிங்கறது தோளில் கிடக்குற துண்டு மாதிரி, அது தோளில் இருக்கும் வரை தான் அழகு. அதுவே தலைக்கு போடும் முக்காடா ஆயிட கூடாது.

பாத்து பக்குவமா நடந்துக்க.... கவுத்துப்புடுவாங்க களவாணிபயல்க

said...

//இப்ப தெரியுது தல நீங்க ஏன் போஸ்ட் போடாம இழுத்தடிச்சீங்கன்னு. எனக்கு பின்னூட்டம் இடுறதுக்கே இவ்வளவு நேரம் பிடிச்சிருக்குன்னா பார்த்துகுங்களேன்!!//

ஆமாங்க மை பிரண்ட்

//சரி, வருசையா இத்தனை பின்னூட்டங்கள் போட்டதுக்கு, மலேசியவுக்கு ஏதாவது பார்சல் பண்ணுங்க! :-P
//

அது தான் எவ்ளோ பெரிய பதவி வந்திருக்கே மை பிரண்ட்.. தலைவருக்கு பொன்னாடை ஏதாவது போடுங்கப்பா யாராவது

said...

/சித்துக்கு போஸ்ட் இல்லையா?//

அதான் உங்களுக்கு கொடுத்திருக்குல மை பிரண்ட்.. ஹிஹிஹி.. குடும்பத்துக்கு ஒண்ணு தான்!

said...

//Kathik kalakiteenga ponga... oru orutharkum post arumai... yenna irunthalum G3'ya vanavilangu amaichar aaki iukalam... mudincha maathidunga :D

//

thanks KK..


G#, ungalukku antha dept OKvaa..

said...

அமைச்சரவையில் பொறுப்புகள் கிடைத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பொறுப்பு கிடைக்காதவர்கள் மனம் தளர கூடாது. அமைச்சரவையில் இடம் இல்லாவிட்டாலும் கார்த்தி மாம்ஸ் அவர் இதயத்தில் இடம் கொடுப்பார்.

கிடைக்கும் பங்கில் ஒரு பங்கும் கொடுப்பார்.

said...

/எனக்கு ஒரு எம்.எல்.ஏ பதியாவது தந்துடுங்க.....இல்லேன்னா டேபிள், எரியப்படும், மைக் பிடுங்கப்படும்.... //

கொஞ்சம் பொறுங்க.. மதுரைக்கார ஆளுக்கரதை சரியா காண்பிக்கிறியேப்பா

said...

/Hahaha..Funny! :) Nice post.. //

thanks ponna

said...

//யாரை கேட்டு எங்க கட்சி ஆளுங்க ரெண்டு பேர சேத்துருக்கீங்க...
அவ்வ்வ்வ்.....

(இதெல்லாம் முதல்லயே எங்ககிட்டயும் சொல்லிருக்க கூடாதா..??) //

அடிக்கடி வாங்க கார்த்தி.. உங்களுக்கு அடுத்த தடவை ஒரு போஸ்டிங்

said...

98

said...

99

said...

100 ku chance irrukungala?

said...

முதலமைச்சர் : 'நாட்டாமை' ஷ்யாம்

துணை முதல்வர் : 'கொ.ப.செ' வேதா

நிதி அமைச்சர் : 'மாப்ள' பரணி

சட்டம் மற்றும் வருவாய்த் துறை : 'கண்ணாளனே' ப்ரியா

உள்ளாட்சித் துறை : 'ஆணி' அருண்

கலை, விளம்பரத் துறை : 'திண்டுக்கல்' 'சின்சினாட்டி' மணி

செய்தித் துறை அமைச்சர் : 'மலேசியா' மை பிரண்ட்

சுகாதாரத் துறை அமைச்சர் : 'சியாட்டல்' பொற்கொடி

போக்குவரத்துத் துறை அமைச்சர் : 'பிரெஞ்சு' CM ஹனிஃப்

பொதுப்பணித் துறை அமைச்சர் : ஜி

விளையாட்டுத்துறை அமைச்சர் : நண்பர் மணிகண்டன்

மின்சாரத்துறை அமைச்சர் : நண்பர் ட்ரீம்ஸ்

வீட்டுவசதி துறை அமைச்சர் : தோழி G3

இசை மற்றும் தமிழ் வளர்ச்சிக்கழக அமைச்சர் : கிட்டு மாமு


அனைத்து அமைச்சர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்....

said...

யோவ் மாம்ஸ், என் கமெண்ட் எங்கய்யா. நீ பாட்டுக்கு பதில் போட்டுக்கிட்டே இருக்க என் கமெண்ட் வெளியீடாம.

நானே பல பிரச்சனைகளுக்கு நடுவில் இங்கன வந்து இருக்கேன். என்னய கோவப்பட வைக்காதே. உன் கட்சிக்கு நல்லது இல்ல சொல்லிட்டேன்.

Anonymous said...

This is the ultimate idiotic and useless comment containing post I have seen today.

Grow up

said...

செஞ்சுரி அடித்த கோப்ஸ்க்கு வாழ்த்துக்கள்!

said...

/அமைச்சரவையில் இடம் இல்லாவிட்டாலும் கார்த்தி மாம்ஸ் அவர் இதயத்தில் இடம் கொடுப்பார்.

கிடைக்கும் பங்கில் ஒரு பங்கும் கொடுப்பார். //

இது என்னைக்குமே உண்டுல்ல பங்கு.. சூடான் போய் சேர்ந்தாச்சா..

said...

/அனைத்து அமைச்சர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.... //

கோபிநாத், யெப்பா.. என்ன ஒரு கடமை உணர்ச்சி..

said...

/யோவ் மாம்ஸ், என் கமெண்ட் எங்கய்யா. நீ பாட்டுக்கு பதில் போட்டுக்கிட்டே இருக்க என் கமெண்ட் வெளியீடாம.

நானே பல பிரச்சனைகளுக்கு நடுவில் இங்கன வந்து இருக்கேன். என்னய கோவப்பட வைக்காதே. உன் கட்சிக்கு நல்லது இல்ல சொல்லிட்டேன்.

//

மாப்பி.. ஏன் எரிமலை மாதிரி கோபப்படுறீங்க..

நீராடப் போயிருந்தேன்பா.. ஹிஹிஹி

said...

/This is the ultimate idiotic and useless comment containing post I have seen today.

Grow up

//

அனானி அண்ணே.. ஏன் இந்த டென்ஷன்

வெளிகட்சி சதியைப் பாருங்கோ..

அனானி கமெண்டெல்லாம் இனிமே நமக்கு அதிகமா வரும்னு நினைக்கிறேன்

said...

யாரு என்ன நாரதர் வேலை செஞ்சாலும் நாட்டாமை தான் முதல்வர் நான் என்னிக்குமே துணை முதல்வர்:)

Anonymous said...

Please count how many drops you trash at a time here :)

said...

தலைவரே அனானி கமெண்டெல்லாம் நம்ம எதிர்கட்சியின் சதிவேலை இதெற்கெல்லாம் நாங்கள் அயர மாட்டோம் என்று உறுதி கூறுகிறோம்:)

said...

சரி ஆட்ட நாயகன் நாட்டாமை எங்க?
நாட்டாமை சீக்கிரம் வாங்க எத்தன நாளைக்கு தான் பஞ்சாயத்து வேலையை பார்க்கறது, உங்கள கூப்டு கொடுத்துருக்காங்க பதவியை அது கூட தெரியாம இன்னுமா ஆபிச்ல ஆணி புடுங்கிட்டு இருக்கீங்க?;)டேமேஜர் தலையில அந்த கடப்பாரையை போட்டுட்டு வாங்க ஆட்சி கூப்டுது:)

said...

12 மணி நேரத்துலேயே 110 அடிச்சிட்டீங்களே! வாழ்த்துக்கள்.. ;-)

//மை பிரண்ட், இதுக்காக எத்தனை நாள் மண்டையை குடைஞ்சு யோசிச்சிருக்கோம்.. இப்படி சொல்லிட்டீங்களே.. ஒரு மாசத்துக்கே முன்னாலேயே இதை பத்தி நான் உங்களுக்கு சொன்னேனே!//

சொன்னீங்க.. ஆனால், இதை நான் எதிர்ப்பார்க்கலை.. ;) ஹிஹிஹி..

said...

adada...oru aachi matra padhiva padichitu comment poduradhukulla...century potuteengale maams :)

said...

Aaanlum en nidhi thuraiyai ennake koduthu vayiril beer vaarthadhinaal....ini akka asin nadikum padangalai arase release seyum...avarin padangal thamizh chemozhi padangal endru arivikka padum...spielberg-in adutha padathil akka herione-a nadika speilberg-ku thakka sanmaanan vazhanga padum enbathyum therivithu kolgiren :)

said...

//பாருங்க மை பிரண்ட், இன்னைக்கு பாத்து ஹனிஃபை காணல..//

ஹனிஃப் 2-3 நாட்களுக்கு ஒரு முறை வந்தாலும், அவர் எல்லா இடுகைக்கும் பின்னூட்டம் போடுவாரு! ;-)

//ஆனா.. ஒரு நாட்டுக்கு ஒரு அமைச்சரவை தான்..//

பார்த்து! எதிர்க்கட்சிக்கு தாவிட போறாங்க.. :-P

//தலைவருக்கு பொன்னாடை ஏதாவது போடுங்கப்பா யாராவது//

யாரு நாட்டாமைக்கா? :-P

said...

// அதான் உங்களுக்கு கொடுத்திருக்குல மை பிரண்ட்.. ஹிஹிஹி.. குடும்பத்துக்கு ஒண்ணு தான்! //

ரேஷன் கடை கணக்கு மாதிரி லிமிட் பண்ணாதீங்கப்பா.. :-P

said...

mudhal amaichar padhaviyum vitu koduthu...adhuku oru super aala vera potu...adhuku oru explantion vera kudtheenga parunga...engayo poiteenga maams

said...

தலீவரே...எப்போ அறிக்கை போட்டீங்க...காலைல வந்து பார்த்த உடனே இன்ப அதிர்ச்சி....உங்க பாசத்த பார்த்து என்னனு சொல்வேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)

said...

pudhidhaga padhavi yerkum anaivrukum vazhthukala solli kolvathoda...ellarukum enna venumo kettu vaangikangappa..appuram nidhi amaichar bhavanuku mattum dhaan potti anupararanu purali solla koodathu :)

said...

எனக்கு ஒரு பெரிய பதவியும் குடுத்து அந்த பொருப்புனால என்னோட கடமை (நயன் பார்க்க போறது) கெட்டுட கூடாதுனு..என்னோட சகோதரிய அந்த பொருப்ப பாத்துக்க சொல்லி இருக்கீங்களே உங்க அறிவே அறிவு.... :-)

said...

எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி....அதுபோல அமைச்சர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கல்...நமது தலைவர் தலைமையில் அவரது ஆனைக்கு கட்டுப்பட்டு...தமிழக்கத்தை கூறு போட்டு விற்போம் என உறுதி கூறி..இப்போதைக்கு விடைபெறுகிறேன்....அப்பாலிக்க மறுபடியும் வறேன் :-)

said...

எப்போ பதிவு போட்டீங்கனே தெரியல...அதுக்குள்ள நம்ம மக்கள் எல்லாம் வந்துட்டு போய்டாங்களே...:-)

said...

//This is the ultimate idiotic and useless comment containing post I have seen today.

Grow up //

இது பாக்கிஸ்தான் சதியோ :-)

said...

suda suda rendu suitcase anuparen ellarukum..adhudhaan treat :)

said...

@g3...neenga dhaan innum oru 10, 15 treat pending....seekiram kollai adichi...kudthudunga...

@maams....katchi nidhiyila irundhu ellam treat kuduka maten....adhu akka padathuke correcta irukum :)

said...

ippa nayan padathuku vera sponser pannauma....romba kustama irukume....avanga thaan tamizh padathula nadika matraangale..so appalike parthupom

said...

Maams ungaluku enna post...pesame ai.naa sabhaiku thalaravairaaka solli oru korikai vachiduvom namma katchi saarbhula...enna solreenga

said...

sari..makkale...ellarukum meendum nandrigalai sollikondu...sattasabayil meet pannuvom endru solli vidai perugiren :)

said...

ada ada ada...ellarkum oru seat koduthu thala, engayooo poiteenga...

paravaala, ellarkum yaetha maadhiri dhaan koduthu irukeenga...jooober..

eppadi thala, ippadi kalakareenga...ellamae monster post podareenga...ekkachakka sarakku irukku ponga...

katchi valarpukkaaga "vaaza meenukkum vilangu meenukkum" style la oru viral aati kooda paada thayaar :-)

oru chinna music studio aaramichu kodunga thala...mudinjaa pisin sorry unga asin vandhu kadaya tharandha Jooberaa irukkum...

namitha vaendaam...vaenumnaa naataamaikku edhayaavadhu thrikka anupidunga LOL

said...

//This is the ultimate idiotic and useless comment containing post I have seen today.

Grow up //

haaaai hooooy haaaai - thaleevarae udanadiyaa oru soda bottle amaichar post yaarkaavadhu arivuppi seyyungka...anonyaa naamalaanu paathudalaam...

said...

என்னது 133ஆ! என்னங்க இது ஒரு நாள் வரலைனு இப்படியா :(

said...

எனக்கு சுகாதார துறையா? சரி பரவாயில்லை, ஆனா தலைவலி கீதாவுக்கு கல்வி பதவி குடுத்தீங்களே அதான் டாப்! :) இனிமே தலைவி கிழவினு பேச முடியாதுல்ல ;))

said...

போஸ்ட்ட விட கமெண்ட் எல்லா பயங்கரமா இருக்கு? அனானி எல்லாம் வேற வந்துருக்காங்க, எங்கேயோ போயிட்டீங்க மு.கா!

கீ போர்ட் இப்போ காய வெச்சு கொஞ்சம் தேவலை.

@மை ஃபிரெண்ட்:
மை ஃபிரெண்ட், இது நல்லதுக்கு இல்ல, உங்க கீபோர்ட் வெலை செய்யணுமா வேண்டாமா?? :-)

said...

131ஆ?

பலே பலே...

முழுசா எல்லாரோட comments படிச்சிட்டு அப்பாலிக்கா கமெண்ட் போட்றேன்.

உள்ளாட்சித்துறை அமைச்சராக என்னோட முதல் கோரிக்கை. இந்த பதிவ ஒரு 2 நாள் ஓட விடுங்க :-)

கும்மியடிக்க நிறைய இருக்கு :)

said...

ஆனாலும், நாட்டாமை இப்படி டம்மி ஆவாருனு நினைச்சு கூட பாக்கல!
:-)தோள்ல துண்ட போட்டு அந்த சொம்போட அவரு பஞ்சாயத்து பண்ணுற அழகே அழகு!

அது சரி, நாட்டமை, வேதா, பரணினு முக்கியமான துறை எல்லாம் உங்களுக்குள்ளயே வெச்சுருக்கீங்க? என்ன திட்டம் இது? :)

said...

/யாரு என்ன நாரதர் வேலை செஞ்சாலும் நாட்டாமை தான் முதல்வர் நான் என்னிக்குமே துணை முதல்வர்:) //

ஓகே, ஓகே.. து.மு வேதா, அமைச்சர்களுக்குள் சண்டைகள் வேண்டாம்

said...

//Please count how many drops you trash at a time here :)

//


யாருப்பா அனானி நீ.. உங்க மேல வருமான வரி சோதனை எல்லாம் நடக்காது.. சும்மப் பேரைப் போடுங்க

said...

//தலைவரே அனானி கமெண்டெல்லாம் நம்ம எதிர்கட்சியின் சதிவேலை இதெற்கெல்லாம் நாங்கள் அயர மாட்டோம் என்று உறுதி கூறுகிறோம்:) //

அப்படி சொல்லுங்க 'கொ.ப.செ', 'து.மு' வேதா..

said...

//சரி ஆட்ட நாயகன் நாட்டாமை எங்க?
நாட்டாமை சீக்கிரம் வாங்க //

நாட்டாமை மெதுவா தான் என்ட்ரீ கொடுப்பார் வேதா.. அப்பத்தானே வெயிட்.. என்னங்க முதல்வா

said...

//12 மணி நேரத்துலேயே 110 அடிச்சிட்டீங்களே! வாழ்த்துக்கள்.. //

மை பிரண்ட், எல்லாம் உங்களைப் போல அமைச்சர்கள் உற்சாகத்துல வழங்குன நன்கொடை பின்னூட்டங்கள் தான்

said...

ennadhu already 142 commentsa??

nattamai CMa? uruptta madhiri dhan :) niraya jollu valarkkum thittamlam edhir parkkalam.
Veda, neenga dhan kapathanum..

CM post vendamnu sonna unga perundhamaya eppadi paratradhune theriyala.

said...

//adada...oru aachi matra padhiva padichitu comment poduradhukulla...century potuteengale maams :) //

ஹாஹாஹா.. எல்லாம் தொண்டர்கள் உபயம், மாப்ள

said...

//Aaanlum en nidhi thuraiyai ennake koduthu vayiril beer vaarthadhinaal....ini akka asin nadikum padangalai arase release seyum...avarin padangal thamizh chemozhi padangal endru arivikka padum...spielberg-in adutha padathil akka herione-a nadika speilberg-ku thakka sanmaanan vazhanga padum enbathyum therivithu kolgiren :)
//

இதை இதை இதத் தான் எதிர்பார்த்தேன் மாப்ள

said...

en posta pidingi porkodikku kuduthuttingale, nyayama?
Avangalukku சட்டம் மற்றும் வருவாய்த் துறை kuduthirukkalam illa? naan future la panna poradha madam ippave panrangale!

//இனிமே குடும்ப வருவாயை இவங்க தான் கவனிக்கப் போறாங்க.//
hi hi kandippa kidayadhu. Idhula naan romba weak. Rangamani dhan gavanikkanumnu ippave solliten..

said...

//ஹனிஃப் 2-3 நாட்களுக்கு ஒரு முறை வந்தாலும், அவர் எல்லா இடுகைக்கும் பின்னூட்டம் போடுவாரு! ;-)//

சரியாச் சொன்னீங்க மை பிரண்ட்.. ஐ யாம் வெயிட்டிங்..

said...

//ரேஷன் கடை கணக்கு மாதிரி லிமிட் பண்ணாதீங்கப்பா.. //

சித்துக்கு சென்ஷார் போர்டுல பதவி கொடுத்திடலாம் மை பிரண்ட், கவலைய விடுங்க

said...

indha dhadavayum Bharani dhan chidambarama? idhu romba aniyayam. Indha madhiri mukkiyamana thurai ellam unga family kullaye vachikka koodadhu..

Amaichravayil pudhidhaga vandhavargalukku vazhthukkal!

adutha part kku waiting..

said...

//mudhal amaichar padhaviyum vitu koduthu...adhuku oru super aala vera potu...adhuku oru explantion vera kudtheenga parunga...engayo poiteenga maams //

பிளாக் உலகம் மக்கள் நல்லா இருக்கணும்.. அதுவே போதும் மாப்ள.. (ஹிஹிஹிஹி)

said...

//தலீவரே...எப்போ அறிக்கை போட்டீங்க...காலைல வந்து பார்த்த உடனே இன்ப அதிர்ச்சி....உங்க பாசத்த பார்த்து என்னனு சொல்வேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ் :-) //

நாட்டாமை.. எல்லாம் உங்க தீர்ப்பு சொல்லும் அழகைப் பார்த்து தான் :-)

said...

//pudhidhaga padhavi yerkum anaivrukum vazhthukala solli kolvathoda...ellarukum enna venumo kettu vaangikangappa..appuram nidhi amaichar bhavanuku mattum dhaan potti anupararanu purali solla koodathu //

che.. arasu kajaanaala enna oru akkaRai maapLa unakku

said...

//உள்ளாட்சித்துறை அமைச்சராக என்னோட முதல் கோரிக்கை. இந்த பதிவ ஒரு 2 நாள் ஓட விடுங்க :-)

கும்மியடிக்க நிறைய இருக்கு :)
//

அன்பு தம்பி அருணின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் :-)

said...

//எனக்கு ஒரு பெரிய பதவியும் குடுத்து அந்த பொருப்புனால என்னோட கடமை (நயன் பார்க்க போறது) கெட்டுட கூடாதுனு..என்னோட சகோதரிய அந்த பொருப்ப பாத்துக்க சொல்லி இருக்கீங்களே உங்க அறிவே அறிவு....//

உங்களுக்காக இது கூட செய்யலைனா எப்படி முதல்வரே.. நான் சொல்லவும் வேண்டுமோ, இனி உங்க ராஜ்ஜியம் தாம் பிளாக்ல

said...

//தமிழக்கத்தை கூறு போட்டு விற்போம் என உறுதி கூறி..இப்போதைக்கு விடைபெறுகிறேன்....//

அப்படிப்போடுங்க முதல்வரே

said...

//எப்போ பதிவு போட்டீங்கனே தெரியல...அதுக்குள்ள நம்ம மக்கள் எல்லாம் வந்துட்டு போய்டாங்களே...:-) //

எல்லாம் நம்ம மக்களோட கடமை உணர்ச்சி.. நீங்க முதல்வரா ஆனதுல சந்தோசம்

said...

/இது பாக்கிஸ்தான் சதியோ //

இருக்கலாம்.. இல்லைனா.. நாட்டாமையா இருந்த நீங்க முதல்வர் ஆனது பிடிக்காத உங்க பக்கத்து ஊர் நாட்டமை சதியோ :-)

said...

//suda suda rendu suitcase anuparen ellarukum..adhudhaan treat //

adapavi mapla

said...

//@maams....katchi nidhiyila irundhu ellam treat kuduka maten....adhu akka padathuke correcta irukum :) //

ithukkuthaanya mapLa venumkirathu..

said...

//ippa nayan padathuku vera sponser pannauma....romba kustama irukume....avanga thaan tamizh padathula nadika matraangale..so appalike parthupom //

ethukkum one word muthalvarai kettukkappaa

said...

//
Maams ungaluku enna post...pesame ai.naa sabhaiku thalaravairaaka solli oru korikai vachiduvom namma katchi saarbhula...enna solreenga
//

hehehe..namakku pathavi asaiye illaippa mapla

said...

//ada ada ada...ellarkum oru seat koduthu thala, engayooo poiteenga...

paravaala, ellarkum yaetha maadhiri dhaan koduthu irukeenga...jooober..//

hehehe thanks maamu

//eppadi thala, ippadi kalakareenga...ellamae monster post podareenga...ekkachakka sarakku irukku ponga...//

:-)

//katchi valarpukkaaga "vaaza meenukkum vilangu meenukkum" style la oru viral aati kooda paada thayaar :-)//

ahaa.. maamu ready.. enge Naattamai

//oru chinna music studio aaramichu kodunga thala...mudinjaa pisin sorry unga asin vandhu kadaya tharandha Jooberaa irukkum...

namitha vaendaam...vaenumnaa naataamaikku edhayaavadhu thrikka anupidunga LOL //

muthalvar (Naattamai), bottle thirakka vachchukkuvarnu ninaikiren maamu


//haaaai hooooy haaaai - thaleevarae udanadiyaa oru soda bottle amaichar post yaarkaavadhu arivuppi seyyungka...anonyaa naamalaanu paathudalaam... //

maamu.. koncham porrunga

said...

//என்னது 133ஆ! என்னங்க இது ஒரு நாள் வரலைனு இப்படியா :( //

பொற்கொடி, எல்லாம் நம்ம மக்களோட கருணை தான் :-)

said...

//எனக்கு சுகாதார துறையா? சரி பரவாயில்லை, ஆனா தலைவலி கீதாவுக்கு கல்வி பதவி குடுத்தீங்களே அதான் டாப்! :) இனிமே தலைவி கிழவினு பேச முடியாதுல்ல ;)) //

பொற்கொடி, அவங்க மேல உங்களுக்கு என்ன தான் கோபமோ, போங்க

said...

//@மை ஃபிரெண்ட்:
மை ஃபிரெண்ட், இது நல்லதுக்கு இல்ல, உங்க கீபோர்ட் வெலை செய்யணுமா வேண்டாமா?? :-) //

பொற்கொடி, பாவம் மை பிரண்ட்.. எப்பத் தான் எப்படியோ அவங்க சிஸ்டத்தை வைரஸ் கிட்ட இருந்து காப்பாத்தி இருக்காங்க

said...

//உள்ளாட்சித்துறை அமைச்சராக என்னோட முதல் கோரிக்கை. இந்த பதிவ ஒரு 2 நாள் ஓட விடுங்க :-)

கும்மியடிக்க நிறைய இருக்கு//

அப்படியே ஆகட்டும் அமைச்சரே

said...

//அது சரி, நாட்டமை, வேதா, பரணினு முக்கியமான துறை எல்லாம் உங்களுக்குள்ளயே வெச்சுருக்கீங்க? என்ன திட்டம் இது? :) //

பொற்கொடி.. என்ன இது நமகுள்ள எந்த பிரிவினையும் கிடையாதுப்பா.. வேண்டாம்

said...

///தொண்டர்களே! அவர் நம்ம எல்லாத்துக்கும் தலைவி! தலைவருக்கும் மேல தலைவி!//

இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்...அதயும் மீறி தலைவி புரட்சி பண்ணனும்னு நினைச்சா...ஆளுக்கு நாலு சிக்கன்/வெஜ் பிரியாணி சாப்பிட்டு புரட்சயில் கலந்துக்க நாங்க ரெடி :-)

said...

//நாட்டாம, உங்களுக்கு கவலையே இல்ல.. வேதா எல்லா வேலையையும் பாத்துப்பாங்க...//

@arun,

அந்த நம்பிகை எனக்கும் இருக்கு :-)

said...

//notaamai dummynnu soldreengala//

@g3,

dummy யோ கும்மியோ நம்மல வேல பாக்க சொல்லாம இருந்தா போதும்...நான் பாட்டுக்கு இம்சை அரசன் மாதிரி ஜாலியா இருப்பேன் :-)

said...

//உங்களது முதல் கையோப்பம் கலை மற்றும் விளம்பர துறை சார்ந்த தாய் இருக்கட்டும்...

நமிதா(நயனதான் நீங்க மறந்துட்டீங்களே)விற்கு சின்சியில கலை உலக தொண்ட பாராட்டி ஒரு விழா வைச்சிடலாமா.//

@மணி,

நயன நான் மறந்துட்டனா....என்னாது இது...நீங்க கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்க..பரணி கிட்ட நான் பேசி எவ்வளவு அனுப்பனுமோ அனுப்ப சொல்லிடுறேன்...ஏன்னா அவரும் நம்மல மாதிரியே ரொம்ப நல்லவரு :-)

said...

//என் அண்ணன் நாட்டாமையை முதலமைச்சர் ஆக்கிய கட்சியின் தலைவர் மு.க வாழ்க:) இனி பூரிக்கட்டைகளுக்கு கட்சியின் நிதியிலிருந்து நேரடியாக நிதி ஒதுக்கவேண்டியது தான்:) //

@வேதா,

சகோதரி உனக்கும் என்னுடைய வாழ்த்த சொல்லிக்கறேன்..:-)

மத்தபடி பூரிக்கட்டைக்கு எல்லாம் பயந்து கடமைல இருந்து பின் வாங்க மாட்டான் உன் அண்ணன் என்பதயும் அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன் :-)

said...

@my days gops,

உங்களுக்கு இல்லாததா...பிண்ணிடலாம் :-)

said...

//நாட்டாமை கலக்குங்க.. ஆனா, எப்பவுமே ஆந்திரா பக்கமே செட்டில் ஆயிடாதீங்க//

@ மை பிரண்ட்,

ரொம்ப நன்றிங்க....நான் ஏன் ஆந்திராக்கு போறன் ஒன்லி கேரளா...நயன் அந்த ஊருதான் :-)

said...

//yenna irunthalum G3'ya vanavilangu amaichar aaki iukalam...//

@KK,

LOL...இது கூடவே...சத்துனவு துறையும் குடுத்து இருக்கனும் :-)

said...

//congrats to veda, also to O.paneerselvam sorry nattamai syam. :p
//

@ambi,

இன்னும் ரெண்டு மாசம் தாண்டி...நீ எவ்வளவு ஆட்டம் போடுவயோ போடு :-)

said...

//அதுவே தலைக்கு போடும் முக்காடா ஆயிட கூடாது. //

@நாகை சிவா,

பங்காளி எவ்வளவு பெரிய தத்துவத்த இப்படி சிம்பிளா சொல்லிட்ட.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

said...

//adhuku oru super aala vera potu...adhuku oru explantion vera kudtheenga parunga...engayo poiteenga maams //

@bharani,

கும்தலக்கடி கும்மாவா...தலைவருனா சும்மாவா... :-)

said...

//ஆனாலும், நாட்டாமை இப்படி டம்மி ஆவாருனு நினைச்சு கூட பாக்கல!
:-)தோள்ல துண்ட போட்டு அந்த சொம்போட அவரு பஞ்சாயத்து பண்ணுற அழகே அழகு! //

@பொற்கொடி,

நெத்தில பட்டை, கழுத்தில உத்திராட்ச கொட்டை, நெஞ்சுல சந்தனம் இது எல்லாம் உட்டயே :-)

said...

//nattamai CMa? uruptta madhiri dhan :) niraya jollu valarkkum thittamlam edhir parkkalam.
Veda, neenga dhan kapathanum..//

@priya,

அதுக்கு தான தலைவர் வேதா கிட்ட பொறுப்ப ஒப்படச்சு இருக்கார்...ஒரு ஆள் எத்தனை வேலை பாக்கறது...நான் என்னோட ஜொல்ஸ் பாத்துக்குவேன்...வேதா நாட்ட பாத்துக்குவாங்க :-)

said...

//nattamai CMa? uruptta madhiri dhan :) niraya jollu valarkkum thittamlam edhir parkkalam.
Veda, neenga dhan kapathanum..
//

priya, athukkuth thaane vethaavai backupa pOtturukkom

said...

//en posta pidingi porkodikku kuduthuttingale, nyayama?
Avangalukku சட்டம் மற்றும் வருவாய்த் துறை kuduthirukkalam illa? naan future la panna poradha madam ippave panrangale!
//

அட.. இது கரெக்ட் தான்.. சரி புதுசா ஏதாவது தரலாமேன்னு தான் ப்ரியா

said...

//indha dhadavayum Bharani dhan chidambarama? idhu romba aniyayam. Indha madhiri mukkiyamana thurai ellam unga family kullaye vachikka koodadhu..
//

என்னங்க ப்ரியா இப்படி எல்லாம் குற்றச்சாட்டு சுமத்துறீங்க.. நாம் எல்லோரும் ஒரே குலம் தானே

said...

//அன்பு தம்பி அருணின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் :-) //

அப்படியே ஆகட்டும் முதல்வரே

said...

//இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்...அதயும் மீறி தலைவி புரட்சி பண்ணனும்னு நினைச்சா...ஆளுக்கு நாலு சிக்கன்/வெஜ் பிரியாணி சாப்பிட்டு புரட்சயில் கலந்துக்க நாங்க ரெடி :-) //

கீதா மேடம், பாருங்க உங்க மேல எல்லோரும் எவ்ளோ பற்று வச்சிருகாங்கன்னு

said...

//@g3,

dummy யோ கும்மியோ நம்மல வேல பாக்க சொல்லாம இருந்தா போதும்...நான் பாட்டுக்கு இம்சை அரசன் மாதிரி ஜாலியா இருப்பேன் //

இம்சை அரசன் மாதிரி.. முதல்வரே.. நினச்சு பாக்கவே ரகளையா இருக்கு

said...

//மத்தபடி பூரிக்கட்டைக்கு எல்லாம் பயந்து கடமைல இருந்து பின் வாங்க மாட்டான் உன் அண்ணன் என்பதயும் அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்//

என்ன, நயனையும் நமீதவையும் பாக்குற கடமையா முதல்வரே

said...

//நயன நான் மறந்துட்டனா....என்னாது இது...நீங்க கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்க..பரணி கிட்ட நான் பேசி எவ்வளவு அனுப்பனுமோ அனுப்ப சொல்லிடுறேன்...ஏன்னா அவரும் நம்மல மாதிரியே ரொம்ப நல்லவரு //

ஆஹா.. கஜானா காலி தான்

said...

/ரொம்ப நன்றிங்க....நான் ஏன் ஆந்திராக்கு போறன் ஒன்லி கேரளா...நயன் அந்த ஊருதான்//

எவ்வளவு தெளிவா இருக்கீங்களே முதல்வரே

said...

//@KK,

LOL...இது கூடவே...சத்துனவு துறையும் குடுத்து இருக்கனும் //

KK, நாட்டாமை..
உங்க அலம்பல் தாங்க முடியலப்பா

said...

//@ambi,

இன்னும் ரெண்டு மாசம் தாண்டி...நீ எவ்வளவு ஆட்டம் போடுவயோ போடு //

எல்லாம் முன் அனுபவம் பேசுது முதல்வருக்கு

said...

//@பொற்கொடி,

நெத்தில பட்டை, கழுத்தில உத்திராட்ச கொட்டை, நெஞ்சுல சந்தனம் இது எல்லாம் உட்டயே //

நகர்வலம் போறப்ப இந்த காஸ்டியூம்ல போங்க நாட்டாமை

said...

//@priya,

அதுக்கு தான தலைவர் வேதா கிட்ட பொறுப்ப ஒப்படச்சு இருக்கார்...ஒரு ஆள் எத்தனை வேலை பாக்கறது...நான் என்னோட ஜொல்ஸ் பாத்துக்குவேன்...வேதா நாட்ட பாத்துக்குவாங்க//

நல்ல வேலை வேதா இருக்காங்க இல்ல காலி தான்

said...

ஆஹா! நம்ம தான் லேட்ட்டா!

said...

//என்னை மாதிரியே இவரும் கட்சிக்காக பிரமச்சாரியா இருக்கவர். (ஹிஹி.. ஆள் கிடைக்கலைங்கிறதை இதைவிட நாசுக்கா எப்படிங்க சொல்றது) சும்மா கதைகளை சரளமா எழுதுபவர். கையில் வாள் வச்சு பயமுறுத்துறதால, இந்த காவேரி பிரச்சனையெல்லாம் தீர்ப்பாருல அது தான்

//

ROFL! ஜி வாழ்க!

said...

அடடா! கேட்காமலே நமக்கு மின்சார திறை கொடுத்து touch பண்ணிடீங்க கார்த்தி!

யாருடா அங்க, நம்ம அண்ணன் தெருவுக்கு எப்பவும் connection இருக்கனும்...

OK thaana!

said...

200 enakku munnadi pottutaangala?

said...

niraiya aanai.. athaan naan late :(

said...

ippo vanthuttomla!