Tuesday, February 06, 2007

கிட்டு மாமுவும் அடிச்சிட்டாரு 200

இது 200 அடிக்கும் காலம் போல.. நம்ம கிட்டு மாமுவும் இப்போ 200+ கிளப்பில் சேர்ந்துட்டார்.. குறளை எளிமை ஆக்குபவர்.. இப்படி இவர் எளிமை ஆக்கிய குறள்கள் ஐம்பதை தாண்டி விட்டது.. பாட்டு பாடி எங்களை எல்லாம் இசை வெள்ளத்தில் மிதக்க வைப்பவர்.. அந்த ஸ்ட்ரீம் பாடல்களை அப்புறம் கேட்கிறேன் என்று சொல்லியே நாலு பாடல்களை கேட்காமல், ஐந்தாவதை கேட்டு பரவசத்தில் ஆழ்ந்து வேகமாக பின்னால் ஓடி மற்றதையும் ஆசை தீர செவி வழி கேட்டு மகிழ்ந்தேன்.. பாடுவதில் குயில் கூட்டத்தின் இளைய மகன்.. என் மாமு கிட்டுவும் அடிச்சு ஆடுறாரு 200 பதிவுகளை தாண்டி.. இவர் போற வேகத்தை பார்த்த சீக்கிரம் 1000த்தை தொட்டுடுவார் போல.. வாழ்த்துக்கள் மாமு.. இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்..

வாழ்க! வளர்க மாமு!

29 பின்னூட்டங்கள்:

Porkodi (பொற்கொடி) said...

vaazhthukkal kittu mamakku! :)

Porkodi (பொற்கொடி) said...

ipdi vaazhthu padhivu potte ninga 400 adichudalaamnu paakaringla :)

G3 said...

Aaha.. Mathavanga adikkara centurykkellam post pottu supera motivate pandreenga KM.. Asathals of ambarica dhaan ponga :-)

G3 said...

Aanalum kittu maama over speeda dhaan postaraaru.. avara adichikka aalae illa :-)

Kittu maamakku vaazhthukkal for 200th post :-)

Arunkumar said...

vaazthukkal kittu. angaye solliten.. still :)

Syam said...

கிட்டு மாம்ஸ்க்கு நானும் வாழ்த்துக்கள தெரிவிச்சுகறேன்... :-)

Syam said...

தலீவா எல்லோரயும் பாரட்டுற உங்க அன்பே அன்பு :-)

கோபிநாத் said...

கிட்டு மாமா அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்..

ramya said...

kittu mamavukku oru O....avanga daily post pottu seekiram 1000 thanduvanga apdingaradhu urudhi...so advanced congradulations to kittu mama for 1000th post...

Bharani said...

Maamsoda Maamsku ennoda vaazhthukal :)

மு.கார்த்திகேயன் said...

//vaazhthukkal kittu mamakku//

maamu kalakkuraarula porkodi :-)

மு.கார்த்திகேயன் said...

//ipdi vaazhthu padhivu potte ninga 400 adichudalaamnu paakaringla //

ஹிஹி.. இப்படி எல்லாம் நம்மளை கலாய்க்கக் கூடாது பொற்கொடி

மு.கார்த்திகேயன் said...

//Aaha.. Mathavanga adikkara centurykkellam post pottu supera motivate pandreenga KM.. Asathals of ambarica dhaan ponga//

G3, சாதனைகளையும், அவர்தம் மைல்கல்லையும் கொண்டாடுவோம்..

மு.கார்த்திகேயன் said...

//Aanalum kittu maama over speeda dhaan postaraaru.. avara adichikka aalae illa //

ஒளி வேகத்துல போறாரு.. விட்டா 1 லட்சம் கூட அசால்டா அடிப்பாருன்னு நினைக்கிறேன் G3

மு.கார்த்திகேயன் said...

//vaazthukkal kittu. angaye solliten.. still //

அருண், உன் பொறுப்புணர்ச்சியை என்னன்னு சொல்றது

மு.கார்த்திகேயன் said...

//தலீவா எல்லோரயும் பாரட்டுற உங்க அன்பே அன்பு //

ஹிஹிஹி.. நன்றி நாட்டாமை

மு.கார்த்திகேயன் said...

/கிட்டு மாமா அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்..//

நன்றிங்க கோபி

மு.கார்த்திகேயன் said...

//so advanced congradulations to kittu mama for 1000th post... //

ramya, correct :-)

Swamy Srinivasan aka Kittu Mama said...

mu.ka, sorry thala, ungal anbirkku thalai vanangugiraen. summa casuala dhaan vandhu paarthaen ...paartha enna pathi oru postu :-) aacharyam and happy to note someone has spent time to appreciate someone else..romba rare findings thala...thank you so much.

thala postukku madhippu undunnu comments poatta ungal aadharava paarthaalae theriyudhu...

பொற்கொடி , g3, arunkumar, syam naats, கோபிநாத் , ramya, bharani, veda -Thanks for all those nice words and support.

Dreamzz said...

ahaa! rendu sehwag namma mathiyala.. naama innum 30 thaandi moochi vangitu irukkom :)

Dreamzz said...

//Aanalum kittu maama over speeda dhaan postaraaru.. avara adichikka aalae illa :-)//

othukiren! itha naanum othukiren!

Dreamzz said...

/ipdi vaazhthu padhivu potte ninga 400 adichudalaamnu paakaringla :) //

kaarthi, ithu thaan plan a? ;)

Swamy Srinivasan aka Kittu Mama said...

ada ada, unga manasu yarukku varum Karthik ? Kittu-mama va vaazthi post ezhudhi irukeenga ? ungala pathi oru kural ezhudhiduvaru aduthu :)

kittu maamiya ambonnu vittuteenga? mama post ezhudhum bodhu naan dhaane tea pottu thandhen :) enakku paarattu illayya ??? :( ?

- kittu maami.

மு.கார்த்திகேயன் said...

//நம்ம கட்சி சார்பா என் வாழ்த்துக்களையும் தெரிவிச்சிக்கிறேன் //

இதுக்குத்தான்யா கொ.ப.செ வேணும்கிறது

மு.கார்த்திகேயன் said...

//aacharyam and happy to note someone has spent time to appreciate someone else..romba rare findings thala...thank you so much.
//

கிட்டு மாமு, என்ன எப்படி சொல்லிட்டீங்க.. உங்களை பத்தி எழுதாம இருக்க முடியுமா

மு.கார்த்திகேயன் said...

/ahaa! rendu sehwag namma mathiyala.. naama innum 30 thaandi moochi vangitu irukkom //

ட்ரீம்ஸ், சும்ம ஆக்சிலேட்டரை நச்சுன்னு ஒரு மிதி மிதிங்க.. இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல சதமடிக்கணும் பா, நீங்க

மு.கார்த்திகேயன் said...

//othukiren! itha naanum othukiren! //

Dreamz, ellaam namma maamuvukkaaka!!

மு.கார்த்திகேயன் said...

//kittu maamiya ambonnu vittuteenga? mama post ezhudhum bodhu naan dhaane tea pottu thandhen :) enakku paarattu illayya ??? //

மாமி, அப்படி எல்லாம் இல்லை.. இப்ப போய் பதிவை பாருங்க மாமி

SKM said...

vazhthukkal KuRaLar Kittu sir.
men melum vaLara MK udan nangalum vazhthugirom.