Friday, February 16, 2007

கிட்டு மாமாவிற்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உலக மலரெல்லாம்
உன் பெயர்
சொல்லி
இன்று
பூக்கட்டும்!

பொங்கி ஓடும்
தேச ஆறெல்லாம்
இன்று
உன் பெயர்
சொல்லி
கொண்டாடி குதிக்கட்டும்!

அலையும்
காற்றெல்லாம்
புல்லாங்குழல்
நுழையாமல்
கீதம் இசைக்கட்டும்!

கலைந்து கிடக்கும்
முகிலெல்லாம்
நியுஜெர்சி மீது
மழையாக
உன் பெயர்
சொல்லி பொழியட்டும்!

தாரை தப்பட்டை
இல்லையென்று
நினைத்தால்
இடியும் மின்னலும்
குறுக்கே வந்து முழங்கட்டும்!

ஷ்ரேயாவைப் போலவே பூச்செண்டோடு நாங்களும் களிப்புற சொல்கிறோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமு!

16 பின்னூட்டங்கள்:

KK said...

Super Kavithai Karthik!!!
Instant coffee maathiri instant'a kavithai'lam yezhuthureenga... Vairamuthu echarikai :)

Arunkumar said...

azhagana kavithai potu kittu maamavukku Bday wishes panni asathittenga thalaivare :)

angaye solliten irundaalum oru treatukkaga,
Iniya Pirantha Naal Vaazthukkal Kittu Maama :)

Bharani said...

Happy Bithday to kittu maama :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

Mikka Nandri Mamu ! Mikka Nandri !

tamilla birthday kavidhai ezhudhi en nenjathaye pooka vechuteenga.
thaarai, mazhai ellam edhukku maamu ?
unga vaazthu mazhaikku munnadi mega mazhai ellam thoosu mamu thoosu!

Syam said...

தல உங்க பாசமே பாசம் :-)

Geetha Sambasivam said...

தாமதமான வாழ்த்துக்கள் உங்க கிட்டு மாமாவுக்கு. அப்புறம் கவிதை நல்லா இருக்கு. நினைச்சாக் கவிதையிலே வெளுத்துக் கட்டறீங்களே?

KC! said...

super kavidhai, mudhal vari padicha udane oru nimisham "vellai pookal ulagam engum malargave" paatai pottuteengala-nu yosichutten, appuramdhan therinjuhu idhu b'day wish-nu! Eppadi guru ungalala kadhai kavidhai katturai karthik-nu kalakka mudiyudhu?

david santos said...

Helo!
Very, very good
Tank you

Ponnarasi Kothandaraman said...

That was simply superb :)
Very nice of u 2 write a kavithai on a fellow blogger..

Kittu is lucky! :)

Priya said...

Beautiful words with instant flow. Enga erundhu dhan ethana aruvi kotudhu nu thrila.

Simply superb.

MyFriend said...

கிட்டு மாமாக்கு நானும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கிறேன். ;-)

மு.கார்த்திகேயன் said...

கிட்டு மாமாவிற்கு வாழ்த்துக்கள் சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி!

மு.கார்த்திகேயன் said...

//Mikka Nandri Mamu ! Mikka Nandri !
//

நமகுள்ள இதெல்லாம் எதுக்குங்க மாமா!

Anonymous said...

தாமத பிறந்த நாள் வாழ்த்துகள்.


கிட்டு மாமா,

எல்லா நலன்களும் பெற்று, வளமுடன் வாழ வாழ்த்துகள்

Swamy Srinivasan aka Kittu Mama said...

Thanks a lot to everyone.

thala post naalae special dhaan..adhula enakku b'day wishes poattu ellarum adhula saerndhu wish panni irukeenga... this is the best gift so far :-).

Thanks again thala.

கோபிநாத் said...

ஆகா...


மாமா...மன்னிச்சிருங்க..
தாமத இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...