Sunday, February 04, 2007

சின்ன விருந்தும் அதில் சமைத்த உணவு வகைகளும்

சிக்கன் சூப்
முட்டைகோஸ் சூப்

வெங்காய பக்கோடா
பெப்பர் சிக்கன்
மெதுவடை

காலிஃப்ளவர் கறி
கத்திரிக்காய் சாதம் (வாங்கி பாத்)

பிரான் கறி
சிக்கன் கிரேவி

சாதம்
சப்பாத்தி
வத்தல் குழம்பு
அவித்த முட்டை
சிக்கன் குழம்பு
ரசம்

சேமியா பாயாசம்
கோலோப் ஜாமூன்

இதெல்லாம் என்னன்னு பாக்குறீங்களா.. நம்ம ரூம்ல, இங்க இருக்கவங்களையெல்லாம் கூப்பிட்டு சின்ன விருந்து ஒண்ணு கொடுத்தோம்.. அதுக்கு தயார் செய்த வகைகள் தான் இவைகள்..

அதனால் தான் நேற்று இங்கே பதிவிட முடியவில்லை..
எல்லோருக்கும் உணவிடும் வேலை இருந்ததால்..

அதன் பிறகு கிட்டதட்ட மூன்று மணி நேரம் அரட்டைகளும் சின்ன சின்ன யூனோ, பிக்சனரி, அந்தாக்சரி போன்ற விளையாட்டுகளும் ஆடி இப்போது தான் விருந்தே முடிந்தது.

44 பின்னூட்டங்கள்:

Ponnarasi Kothandaraman said...

Tht was 2 good.. :)
Bytheway Firefox'la unga thamizh font olunga varalaye... :-/
Any sugestion?

MyFriend said...

Naan First-aa?

MyFriend said...

kalyaana chamayal chaatham.. kaaykarikaLum piramaathamnnupaaddu paadineenGala??

Arunkumar said...

ஒரு டிஸ்கவரி சேனலே செத்துக்கடக்கு...
இதுக்கு பேரு சின்ன விருந்தா? உங்களுக்கு இருந்தாலும் அநியாயத்துக்கு தன்னடக்கம் தான் !!!

ஒரு வார்த்த, ஒரு வார்த்த, ஒரு வார்த்த சொல்லியிருந்தீங்கனா ஒரு அழுத்து அழுத்திட்டு உங்க வீட்டுக்கு வந்து விருந்த நான் சிறப்பிச்சிர்ப்பேன்ல... சிறப்பு விருந்தினரா :)

G3 said...

Aaha.. Ennada dhideernu edho hotel menu card-a posta pottuteengalonnu nenachitten :-(

Supera virundhu kondaadi irukkeenga pola... :-)

Syam said...

நான் தான் பர்ஸ்ட்டா?

Syam said...

தல இத்தன ஐய்டம் பண்ணிட்டு எனக்கு ஒரு வார்த்த சொல்லாம விட்டுடீங்களே....6 மணி நேரம் தான் ஒரே அழுத்தா வந்துருப்பேன் :-)

Syam said...

ஒரு வார்த்த கேட்க...னு தாமிரபரணி ஸ்டைல் முத்து மாதிரி காத்துருக்கேன்..நெக்ஸ்ட் டைம் விட்டுடாதீங்க :-)

Dreamzz said...

naama firsta?

Dreamzz said...

//பிரான் கறி
சிக்கன் கிரேவி

சாதம்
சப்பாத்தி
வத்தல் குழம்பு
அவித்த முட்டை
சிக்கன் குழம்பு
ரசம்
//

அடடா! அறுசுவை உணவும் இருக்கு போல! சும்மா தூள் கிளப்பி இருக்கீங்க!

Dreamzz said...

இதெல்லாம் படிச்சதும் எனக்கு பசிக்கது! சாப்பிட்டு வறேன்!

ஜி said...

சின்ன விருந்தாயா இது..

ஒரு மிருகக்காட்சி சாலையயே உங்க சாப்பாட்டுல மூடிட்டீங்களேயா?

உங்க முகவரி, அடுத்த விருந்து தேதி இதெல்லாம் சொன்னீங்கன்னா, வந்து கும்பிட்டு போறதுக்கு வசதியா இருக்கும்...;))

Anonymous said...

போட்டோ எடுக்கலையா கார்த்தி??

மு.கார்த்திகேயன் said...

//Bytheway Firefox'la unga thamizh font olunga varalaye... :-/
Any sugestion? //

சரி செய்ய முயற்சி செய்கிறேன் பொன்னா

மு.கார்த்திகேயன் said...

/Naan First-aa?//

பனிரெண்டு நிமிசத்தில் முதல் பின்னூட்டம் தரும் வாய்ப்பு போயிடுச்சு, மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

//kalyaana chamayal chaatham.. kaaykarikaLum piramaathamnnupaaddu paadineenGala??

//

ஆனா இது கல்யாண விருந்து இல்லியே, மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

//ஒரு டிஸ்கவரி சேனலே செத்துக்கடக்கு...
இதுக்கு பேரு சின்ன விருந்தா? உங்களுக்கு இருந்தாலும் அநியாயத்துக்கு தன்னடக்கம் தான் !!!//

ஹிஹிஹி..

//ஒரு வார்த்த, ஒரு வார்த்த, ஒரு வார்த்த சொல்லியிருந்தீங்கனா ஒரு அழுத்து அழுத்திட்டு உங்க வீட்டுக்கு வந்து விருந்த நான் சிறப்பிச்சிர்ப்பேன்ல... சிறப்பு விருந்தினரா :)

//


அடுத்த முறை கட்டாயம் கூப்பிடுறேன் அருண்

மு.கார்த்திகேயன் said...

//Supera virundhu kondaadi irukkeenga pola... //

G3, Yes. ஏகப்பட்ட ஐயிட்டங்கள் என்பதால் இன்று மதிய சாப்பாடாகவும் முடிந்தது விருந்து

மு.கார்த்திகேயன் said...

/நான் தான் பர்ஸ்ட்டா//

நாட்டாமை, பந்திக்கு தானே கேக்குறீங்க

மு.கார்த்திகேயன் said...

//தல இத்தன ஐய்டம் பண்ணிட்டு எனக்கு ஒரு வார்த்த சொல்லாம விட்டுடீங்களே....6 மணி நேரம் தான் ஒரே அழுத்தா வந்துருப்பேன்//

நாட்டாமை, அடுத்த விருந்துக்கு உங்க எல்லோரையும் கூப்பிடுறேங்க

மு.கார்த்திகேயன் said...

/ஒரு வார்த்த கேட்க...னு தாமிரபரணி ஸ்டைல் முத்து மாதிரி காத்துருக்கேன்..நெக்ஸ்ட் டைம் விட்டுடாதீங்க //

நாட்டாமை, நிச்சயம் அடுத்த விருந்து உங்க எல்லோருக்கும் தான்

மு.கார்த்திகேயன் said...

/அடடா! அறுசுவை உணவும் இருக்கு போல! சும்மா தூள் கிளப்பி இருக்கீங்க!
//

ஆமாங்க ட்ரீம்ஸ், விருந்து தடபுடலாக இருந்ததுங்க

மு.கார்த்திகேயன் said...

/இதெல்லாம் படிச்சதும் எனக்கு பசிக்கது! சாப்பிட்டு வறேன்! //

:-)

மு.கார்த்திகேயன் said...

//சின்ன விருந்தாயா இது..

ஒரு மிருகக்காட்சி சாலையயே உங்க சாப்பாட்டுல மூடிட்டீங்களேயா?

உங்க முகவரி, அடுத்த விருந்து தேதி இதெல்லாம் சொன்னீங்கன்னா, வந்து கும்பிட்டு போறதுக்கு வசதியா இருக்கும்...;)) //


ஜி, அடுத்த முறை இங்க ஒரு அழைப்பிதழே எல்லோருக்கும் போடுறேன்ங்க

மு.கார்த்திகேயன் said...

//போட்டோ எடுக்கலையா கார்த்தி?? //

இன்னும் சிறிது நேரத்தில் போடுறேங்க தூயா, புகைப்படங்களை

Anonymous said...

காத்திருக்கிறேன்..

கோபிநாத் said...

தலைவா...
இதெல்லாம் பார்க்க மட்டும் தானா முடியும்...
உங்களுடன் சேர்ந்து சுவைக்க முடியாது :(((

கோபிநாத் said...

தலைவா...
இதெல்லாம் பார்க்க மட்டும் தானா முடியும்...
உங்களுடன் சேர்ந்து சுவைக்க முடியாது :(((

Anonymous said...

Saapidataan koopidalay,ok, fotos potirukalam :)

Anonymous said...

அப்பு இவ்ள செஞ்சுப்புட்டு நம்மள கூப்பிடலயே..

சோகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இது எல்லாம் ஓவரப்பு..

அட பாவி மக்க, இத்தனையும் எப்படி அப்பா நீங்க மட்டும் சாப்பீட்டீங்க....

Swamy Srinivasan aka Kittu Mama said...

ennadhu ivlo itemaaaaa? miruga samayal ponga..mega meals rangeku niraya solreenga...saaptuttu aada vera mudinjudhaa..soober

Porkodi (பொற்கொடி) said...

o idhu veraya? ippo thaan paakren :) ore ensai the americava??

Anonymous said...

//
//போட்டோ எடுக்கலையா கார்த்தி?? //

இன்னும் சிறிது நேரத்தில் போடுறேங்க தூயா, புகைப்படங்களை //

கார்த்தி,

தூயா அவர்கள் ஃபோட்டோ எடுக்கச் (எடுத்துவிடச் ? !!! ) சொன்னது, தங்கள் ஃப்ரொஃபைலில் இருக்கும் (எங்களை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்) வ(ப?)ல்லவன் படம் என்று நினைக்கிறேன்.

:-))))

மு.கார்த்திகேயன் said...

//தலைவா...
இதெல்லாம் பார்க்க மட்டும் தானா முடியும்...
உங்களுடன் சேர்ந்து சுவைக்க முடியாது///

அடுத்த முறை கூட்டாக அமர்ந்து ருசிக்கலாம் கோபி

மு.கார்த்திகேயன் said...

//Saapidataan koopidalay,ok, fotos potirukalam //

kattayam photos poduren, haniff :-)

மு.கார்த்திகேயன் said...

//அட பாவி மக்க, இத்தனையும் எப்படி அப்பா நீங்க மட்டும் சாப்பீட்டீங்க.... //

உங்களுக்காக சேர்த்து சாப்பிட்டதுல, எல்லாமே தீர்ந்து போயிடுச்சு மணி

மு.கார்த்திகேயன் said...

/ennadhu ivlo itemaaaaa? miruga samayal ponga..mega meals rangeku niraya solreenga...saaptuttu aada vera mudinjudhaa..soober //

hehehe.. Nalla virunthunga kittu.. appuramellaam Attam thaan

மு.கார்த்திகேயன் said...

/o idhu veraya? ippo thaan paakren :) ore ensai the americava??

//

Yes Yes porkodi

மு.கார்த்திகேயன் said...

//தூயா அவர்கள் ஃபோட்டோ எடுக்கச் (எடுத்துவிடச் ? !!! ) சொன்னது, தங்கள் ஃப்ரொஃபைலில் இருக்கும் (எங்களை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்) வ(ப?)ல்லவன் படம் என்று நினைக்கிறேன்.
//

அனான், கொஞ்ச நாள் இருக்கட்டுமே.. திருஷ்டி எல்லாம் கழியட்டுமே

துளசி கோபால் said...

என்ன விருந்தோ....................?
இப்படிச் சொல்லாமக்கொள்ளாம நடத்துனா நல்லாவா இருக்கு?
பேருக்காவது கூப்புட்டுருக்கலாமுல்லே? (-:

மணிகண்டன் said...

ஏங்க இதுதான் சின்ன விருந்தா?அப்ப பெரிய விருந்துக்கு 1 குயர் நோட்டுல மெனு எழுதுவீங்க போல?

சேதுக்கரசி said...

//சின்ன விருந்தாயா இது//

அதானே :) இதுல பாதி எனக்கே சமைக்கத் தெரியாது! :)))

சேதுக்கரசி said...

கண்ணை மட்டும் போட்டு பயமுறுத்தினீங்க.. இப்ப முழு முகத்தையும் :-(((((((

SKM said...

chinna virundha idhu!!!kalyana sapadu madhiri irukku menu.yaru samacha?