Tuesday, February 13, 2007

எனை வெல்லனும் வா - காதலர் தின ஸ்பெஷல் 4

பகலில்
விண்மீன்கள்
விழித்திருக்க,
நிலவும் கூட
வானத்தில் படுத்திருக்க,
சூரிய விளக்கில்
சுற்றம் சூழ
வந்திருக்க,
அவள்
சங்கு கழுத்தில்
மஞ்சள் கயிறொன்று
நான்
கட்டினேன்.

அவ்வளவு தூரம்
ஏறி
யாரும்
வானத்துக்கு
அட்சதை தராததால்,
அது
மழையாக
எங்கள் மேல்
அட்சதை தூவியது.

அந்த
மழையில்
முகிழ்த்த
மலரெல்லாம்
நன்றிக்கடனாக
எங்கள் மேல்
தானாக
விழுந்து
பூமழை தூவியது.

நானும் அவளும்
நிலவும் சூரியனும்
ஆனோம்.

அந்த
முதல் நாள்
இரவிலே,

கட்டிலை சுற்றி
மலர்களும்
மலர்களின் மேல்
மங்கையும் நானும்...

விளங்காத
விஷயங்கள்
மலர்ந்த
நாள் முதல்
மனதிலே இருக்க,
விளங்கும் பொருட்டு
விளக்கை அணைத்தோம்.

வெங்குச்சா
கல்லிரண்டு
முட்டிக்கொண்டால்
முளைத்து விடும்
நெருப்பைப் போல,
எங்கள்
மூச்சுக்காற்று
முட்டிக்கொண்டதில்
பற்றிக்கொண்டது
பக்கத்து வீட்டு
பந்தலொன்று.

அவளை
உதட்டால்
அளந்துவிட,
பிறை
நெற்றியிலிருந்து
புறப்பட்ட
என் உதடுகள்
அவள்
உதடு கண்டதும்
மென்படுக்கையென
சில மணி நெரம்
படுத்துக் கிடக்கிறது.

அடடா..
விட்ட வேலை
என்ன ஆவது
என்று
வருந்தி
அங்கிருந்து
ஆரம்பித்து
மொட்டுகள் மீது
முட்டி நின்றது..

அவளது விரல்கள்
மெல்ல
என் உதடு
தொட்டு மூடுகிறது..

சொன்னது போதும்
எனை
வெல்லனும் வா என்று
வரவேற்கிறது..

ஐந்தாண்டுகள் கழித்து-
தாவியொன்று
தவழ்ந்தொன்று
என்று
இரண்டு முயல்கள்
இந்த
இரண்டு மான்களுக்கு.

அழகிய
பல்கலைகழகமானது
அந்த கூடு
அதுவே
எனது சிறு வீடு.

40 பின்னூட்டங்கள்:

மணிகண்டன் said...

full formல இருக்கீங்க போல.பதிவா போட்டு தாக்கறீங்க

"அவ தும்மல் அழகுடா
பிம்பிள் அழகுடா
சோம்பல் அழகுடா"னு சீக்கிரமே பாட ஒரு காதலி கிடைக்க வாழ்த்துக்கள் :))

MyFriend said...

//நானும் அவளும்
நிலவும் சூரியனும்
ஆனோம்.//

அப்ப நீங்க இருக்கும்போது அவங்க மறஞ்சிடுவாங்களே!! அவங்க வரும்போது நீங்க மறஞ்சிடுவேங்களே.

என்ன சின்ன புள்ள தனமா இருக்கு???

Anonymous said...

Viraivil ungalukku kalyanam aaga vaashthukkal ;-)

Bharani said...

Maams....nadathunga nadathunga :)

Bharani said...

Ennatha solradhu...onnum velangala :)

ambi said...

//அவ்வளவு தூரம்
ஏறி
யாரும்
வானத்துக்கு
அட்சதை தராததால்,
அது
மழையாக
எங்கள் மேல்
அட்சதை தூவியது.
//
wonderful lines. room pottu (thaniyaa thaan) yosipeengala..? :p

SKM said...

wow! amazing talent you have Mk.
Unga manasu pola, Kanavu pola ,oru vanavil vara vazhththukkal.azhgana kavidhai.yedhai solla yedhai vida.
superb.

Swamy Srinivasan aka Kittu Mama said...

//அவ்வளவு தூரம் ஏறி யாரும்
வானத்துக்கு அட்சதை தராததால்,
அது மழையாக எங்கள் மேல்
அட்சதை தூவியது.//

Semma ultimate varigal

//விளங்காத விஷயங்கள்
மலர்ந்த நாள் முதல்
மனதிலே இருக்க, விளங்கும் பொருட்டு
விளக்கை அணைத்தோம்.//

Adadaa..viruviruppaa pogudhae :)

//வெங்குச்சா கல்லிரண்டு
முட்டிக்கொண்டால் முளைத்து விடும்
நெருப்பைப் போல,எங்கள்
மூச்சுக்காற்று முட்டிக்கொண்டதில்
பற்றிக்கொண்டது பக்கத்து வீட்டு
பந்தலொன்று.//

achachachOOOO

//அவளை உதட்டால்
அளந்துவிட, பிறை
நெற்றியிலிருந்து புறப்பட்ட
என் உதடுகள் அவள்
உதடு கண்டதும் மென்படுக்கையென
சில மணி நெரம் படுத்துக் கிடக்கிறது.//

karthik...romba thoongiteenga..ezundhirunga plss..

//அடடா.. விட்ட வேலை
என்ன ஆவது என்று
வருந்தி அங்கிருந்து
ஆரம்பித்து மொட்டுகள் மீது
முட்டி நின்றது..//
adhaane paarthaen..enga thoongiteengaloonnu ninachaen..
paravaala, kaariyathil kannaa dhaan irukeenga :-)

//
ஐந்தாண்டுகள் கழித்து-
தாவியொன்று தவழ்ந்தொன்று
என்று இரண்டு முயல்கள்
இந்த இரண்டு மான்களுக்கு.//
CONGRATS THALA..UNGAL THIRAMI Veen pogala :-)


TOTALLY, kavizar vaali style la pinni nungu eduthu
kalakkiteenga...GREAT POST thala

Priya said...

தலைவரே, கலக்கறிங்க. தபு சங்கர்க்கு தம்பியா நீங்க!!

சரி, சரி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க. ஒரு ரேஞ்ல இருக்கிங்க.

Dreamzz said...

//அழகிய
பல்கலைகழகமானது
அந்த கூடு
அதுவே
எனது சிறு வீடு.//


அடடா! அருமையான முடிவு.. (உங்கள் காதல் காவியத்திற்கு!!

இது முடிவல்ல உங்க ஆரம்பம்!

Dreamzz said...

@ .:: மை ஃபிரண்ட்
//அப்ப நீங்க இருக்கும்போது அவங்க மறஞ்சிடுவாங்களே!! அவங்க வரும்போது நீங்க மறஞ்சிடுவேங்களே.

என்ன சின்ன புள்ள தனமா இருக்கு??? //

அதுக்கு அது அர்த்தமில்லங்க!
நிலவும் சூரியனும் பூமிய சுத்தி ஒன்ன ஒன்னு துரத்தி விளையாடுவது பொலவும், கால சந்தர்ப்பங்களால், இண்ணைய முடியாமல் போண்ணது போலவும், வாழ்க்கை எனும் பூமி, இது இரெண்ண்டும் இல்லாமல் செழிக்காது என்ற்றும் அர்த்தம்!

Porkodi (பொற்கொடி) said...

enna thaan nadakkudhu unglukku? :)nalla vandadhu valentines day ungla ipdi aakiduchey?! :))

Porkodi (பொற்கொடி) said...

@my firend:
apdi ellam onnum illinga, suriyanum nilavum niraya samayam ore nerathula teriume! mu.kaa irukra idathula dhinamume apdiyo ennavo, inga apdi thaan, so peria pulla thanam thaan idhu :))

Anonymous said...

mm நண்பா கவிஞனுக்கு சொந்தம்
வரைகளற்ற உலகம்.

நிஜத்திலும் கணவிலும்..

/பகலில்
விண்மீன்கள்
விழித்திருக்க,
நிலவும் கூட
வானத்தில் படுத்திருக்க,
சூரிய விளக்கில்
சுற்றம் சூழ
வந்திருக்க,
அவள்
சங்கு கழுத்தில்
மஞ்சள் கயிறொன்று
நான்
கட்டினேன்//

நிருப்பித்தன உன் வரிகள்.


உன் சிறு வீடு
எங்கும்
அன்பால் திரியும்போது
பல்கலை கழகமாகிப் போனதில்
என்ன ஆச்சரியம்...?

Anonymous said...

////நானும் அவளும்
நிலவும் சூரியனும்
ஆனோம்.//

அப்ப நீங்க இருக்கும்போது அவங்க மறஞ்சிடுவாங்களே!! அவங்க வரும்போது நீங்க மறஞ்சிடுவேங்களே.
//

நானும் நினைத்தேன்

கவிஞர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்?


சில விசயங்களை அனுபவிக்கவேண்டும் ..ஆராயக் கூடாது என்றே நினைக்கிறேன்

மு.கார்த்திகேயன் said...

//ஒரு காதலி கிடைக்க வாழ்த்துக்கள் //

மணிகண்டன், உங்கள் வாழ்த்துப்படி நடந்தால் சந்தோசமே..

மு.கார்த்திகேயன் said...
This comment has been removed by the author.
மு.கார்த்திகேயன் said...

/அப்ப நீங்க இருக்கும்போது அவங்க மறஞ்சிடுவாங்களே!! அவங்க வரும்போது நீங்க மறஞ்சிடுவேங்களே.//

மை பிரண்ட், ஒரே குடும்பம், ஒளிரும் தன்மை, பூமியை சுற்றி வருதல், ஒன்றால் பகலையும் மற்றொன்றால் இரவும் உலகுக்கு தெரியவருகிறது..

இன்னமும் சொல்லப் போனால், காதல் வந்தால் கிழவனும் குழந்தை தானே.. அப்போ ஹிஹிஹி இது சிறு பிள்ளத்தனம் தானே மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

//Viraivil ungalukku kalyanam aaga vaashthukkal //

Ahaa.. unga vazhthukku NanRi hanif :-)

மு.கார்த்திகேயன் said...

//Maams....nadathunga nadathunga //

மாப்ள, நீ சொல்ற அளவுக்கு ஒண்ணும் இல்லபா

மு.கார்த்திகேயன் said...

//Ennatha solradhu...onnum velangala //

தோடா.. உனக்கா மாப்ள விளங்கல

மு.கார்த்திகேயன் said...

//இதை நான் வழிமொழிகிறேன்:) //

நன்றிங்க வேதா.. ஏதோ ஒரு மேடையில் இருந்து நேரா வர்றீங்க போல

மு.கார்த்திகேயன் said...

//மிக அழகான கற்பனை தலைவரே உண்மையில் நடந்தால் எப்படியிருக்குமென நினைத்து பார்த்தேன்//

ஹிஹி.. கற்பனை எல்லாம் வேண்டாம் வேதா.. என் கல்யாணத்திற்கு வாங்க.. இது கட்டாயம் நடக்கும் வேதா..

மு.கார்த்திகேயன் said...

//தல சொல்லவேயில்லை//

எல்லாம் நேற்று முன்தினம் என் கனவில் நடந்து முடிந்தது வேதா.. அது தான் சொல்லிட்டேன்

மு.கார்த்திகேயன் said...

//wonderful lines. room pottu (thaniyaa thaan) yosipeengala..? //

அவனவன் இங்க தனியா இருக்க, உனக்கு லொள்ளுயா அம்பி

Arunkumar said...

கலக்கல்ஸ் ஆஃப் கொலம்பஸ் தலிவரே...

Porkodi (பொற்கொடி) said...

ada kadavule dreamzz mu.kaa ellarum ji kitta ennanavo solli kadasila naan thaan chinna pulla thanama aagittenaa?? :( sari parva illa, chinna pullai ennikkum chinna pullai thaane, enna geetha paatti & ambi correcta naan solradhu?

மு.கார்த்திகேயன் said...

//wow! amazing talent you have Mk.
Unga manasu pola, Kanavu pola ,oru vanavil vara vazhththukkal.azhgana kavidhai.yedhai solla yedhai vida.
//

நன்றிங்க SKM..

உங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி

மு.கார்த்திகேயன் said...

//TOTALLY, kavizar vaali style la pinni nungu eduthu
kalakkiteenga...GREAT POST thala
//

ஹெஹெ.. ரொம்ப நன்றிங்க மாமு.. உங்க கமெண்டும் சூப்பர்

மு.கார்த்திகேயன் said...

//தபு சங்கர்க்கு தம்பியா நீங்க!!
//

இதறு போகும் தூரம் நிறைய இருந்தாலும், உங்க பின்னூட்டம் உந்துதலாக இருக்கு பிரியா..

சீக்கிரம் சொல்ல வந்த விஷயத்தை பதிவா போடுங்க பிரியா

மு.கார்த்திகேயன் said...

//அடடா! அருமையான முடிவு.. (உங்கள் காதல் காவியத்திற்கு!!

இது முடிவல்ல உங்க ஆரம்பம்!//

ஹை.. இது நல்லா இருக்கே ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

/வாழ்க்கை எனும் பூமி, இது இரெண்ண்டும் இல்லாமல் செழிக்காது என்ற்றும் அர்த்தம்!//

வாவ் கலக்கிட்டீங்க ட்ரீம்ஸ்..

மு.கார்த்திகேயன் said...

//enna thaan nadakkudhu unglukku? :)nalla vandadhu valentines day ungla ipdi aakiduchey?! //

porkodi, enna ithu ennai insane akkitteenga :-)

மு.கார்த்திகேயன் said...

// inga apdi thaan, so peria pulla thanam thaan idhu //

thanks thanks porkodi :-)

மு.கார்த்திகேயன் said...

//உன் சிறு வீடு
எங்கும்
அன்பால் திரியும்போது
பல்கலை கழகமாகிப் போனதில்
என்ன ஆச்சரியம்...? //

கலக்கல் மணி.. நன்றிப்பா

மு.கார்த்திகேயன் said...

//சில விசயங்களை அனுபவிக்கவேண்டும் ..ஆராயக் கூடாது என்றே நினைக்கிறேன் //

அட.. இதுவும் சரியான கூற்று தான் மணி

மு.கார்த்திகேயன் said...

//கலக்கல்ஸ் ஆஃப் கொலம்பஸ் தலிவரே...

//

நன்றி கிளீவ்லேண்ட் மன்னரே :-)

மு.கார்த்திகேயன் said...

//enna geetha paatti & ambi correcta naan solradhu?//

busy a irukka rendu perkitta pathil kEttaa eppadi porkodi :-)

Unknown said...

கார்த்திக்,

கவிதையில்

காதல்


ழி
கி

து!

வாழ்த்துக்கள்!!!

மு.கார்த்திகேயன் said...

//காதல்


ழி
கி

து!

வாழ்த்துக்கள்!!! //

வழிந்த காதலை அப்படியே வடித்துக்காட்டியதற்கு நன்றி அருட்பெருங்கோ