Tuesday, February 06, 2007

அஜித் நலமுற வேண்டுகிறோம்

கிரீடம் படப்பிடிப்பில் சண்டை காட்சியினை படமாக்கும் போது, ஏற்பட்ட வலியில் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, 'தல' அஜித் சீக்கிரம் குணமடைந்து நலமுடன் மறுபடியும் சூட்டிங்கில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான தல ரசிகர்களின் சார்பாக இறைவனை வேண்டுகிறேன்.

அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று அவரது மனைவி ஷாலினி சொல்லிருந்தது போல், அப்படி நடக்காமல் இருந்தால் மிகவும் சந்தோசமே..

14 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

//Labels: அஜித், சினிமா, தமிழ், பனிமழை//


அஜித் - சரி
சினிமா - சரி
தமிழ் - இது கொஞ்சம் ஓவருன்னாலும் ஓக்கே
பனிமழை - இது எதுக்குங்க?

மு.கார்த்திகேயன் said...

ஆங்கிலத்திலும் எனது சில பதிவுகள் இருப்பதால், தமிழ் வந்தது லேபிளில்

பனிமழை தவறுதலாக.. நீக்கிவிட்டேன் கொத்தனாரே :-)

மணிகண்டன் said...

தல விரைவில் நலம் பெற்று மீண்டும் கிரீடம் சூடட்டும்.

Bharani said...

me too joining and praying for the speedy recovery of thala

MyFriend said...

அஜித்துக்கு மட்டுமா அடி..

கோலிவூட்டில் அருண், கரண் மற்றும் கிரணுக்கும்தான் அடி..
அவங்களுக்கெல்லாம் உங்க பிரார்த்தனை இல்லையா?
;;)

Anonymous said...

//'தல' அஜித் சீக்கிரம் குணமடைந்து நலமுடன் மறுபடியும் சூட்டிங்கில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான தல ரசிகர்களின் சார்பாக இறைவனை வேண்டுகிறேன்.//

எதற்கு மீண்டும் ஒரு ரெட், புளூ அப்புறம் ஆழ்வார், நாயன்மார் என்று படமெடுத்து நம்மை கொல்வதற்கா.

கொஞ்ச நாளைக்கு ஓய்வெடுத்து விட்டுத்தான் வரட்டுமே!

Syam said...

என்னமோ போங்க எல்லோரும் நல்லா இருந்தா சரி...

Swamy Srinivasan aka Kittu Mama said...

ungal vaedugol niraivaerumaaga..but nalla padam kodukka oru thoondugolae therlayae ippo varum ajith padathula...aalwar i heard was a mega aruvai...i think it is time for him to act and do good subjects...not just commercial...adhukku dhaan Vijay aani poatu oru edatha pidichaachae..

Dreamzz said...

/அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று அவரது மனைவி ஷாலினி சொல்லிருந்தது போல், அப்படி நடக்காமல் இருந்தால் மிகவும் சந்தோசமே..
//

அஜீத்துக்கு தான் இப்படி எல்லாம் விபத்து நடக்கும்... சீக்கிரம் குண்ணம் அடையட்டும்...

Dreamzz said...

அப்படியே ""கிரீடம்" super Hit ஆகட்டும்! ஆகும் :))

Porkodi (பொற்கொடி) said...

appadiye aagatum bhaktha!

Anonymous said...

enna aachu talaikku? nalamai seekram varattum...

Arunkumar said...

unga "get well soon" cardla naanum sign pannikiren...

OC thaane :P

மு.கார்த்திகேயன் said...

'தல' நலம் பெற வேண்டிக்கொண்ட அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி