Friday, February 23, 2007

பிளாக் வரலாற்றில் முதன் முறையாக 300 பின்னூட்டங்களையும் தாண்டி..

ஒற்றுமை! உண்மை! உயர்வு!

ஒரு கழகத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்பது தொண்டர்கள் தருகிற கோசம் அந்த வானத்தை துளைக்கும் போது தெரியும்! பதிவுலகில் பின்னூட்டங்களே அந்த கோஷம் என்பதால் அது 300யும் தாண்டி ராக்கெட் வேகத்தை பார்க்கும் போது, எங்கே நமது எல்லை நிலவல்ல, அதையும் தாண்டி தூரமானதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புதியதாக தொடங்கப்பட்ட நமது பிளாக் முன்னேற்ற கழகம் (பி.மு.க), சிங்கம் போல வீறு நடை போட்டு கோட்டையை அடைந்திருக்கிறது. இத்தனை பின்னூட்டங்கள அள்ளி அள்ளித் தந்து கழகம் வெற்றிவாகை சூட ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் முதல்வர் நாட்டாமை, துணை முதல்வர் வேதா மற்றும் ஏனைய அமைச்சர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

வாழ்க நமது பி.மு.க! வளர்க நமது கழகம்!

குத்துங்கப்பா கும்மி!
பி.மு.கவுக்கு இந்த பின்னூட்டம் கம்மி!

இந்த சூப்பர் கோஷம் எழுப்பியவர் கோபிநாத்!


[கவர்னர் ஜனாதிபதியை சந்திக்க சென்றிருப்பதால் மற்ற அறிவிப்புகள் திங்கட்கிழமை]

103 பின்னூட்டங்கள்:

Porkodi (பொற்கொடி) said...

attendance!

Porkodi (பொற்கொடி) said...

adada mu.kaa pona padhivula koba illa ore aacharyama pochudhu... nattamai thaan double century ellam adipparu ipo enadana neenga avara mudhalavar aaki, 300 comment thaandi, nayantharavaiyum vara vechuteenga! adhan, kobam ellam idhuku poi paduvoma? :))

Porkodi (பொற்கொடி) said...

blog ulaga varalatril nu potrukeenga... paathu evanavadhu adhu epdi nee solalam nu 400 comment vandha padhivoda link anupchida poran. en blog ulaga varalatril nu potrunga! :) (advisu freeya kidaikradhu)

Porkodi (பொற்கொடி) said...

haiya ella idamum enakke!!! :D

மணிகண்டன் said...

300ஆ..

ஸ்..ஸ் அப்பா கண்ணக் கட்டுதே

பி.மு.க தலைவருக்கு வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

கார்த்திகேயன். பி.மு.க பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இந்த இலவசக் கொத்தனார் இருக்கிறாரே. அவர் நிறைய பதிவுகளில் 400, 500 என்று பின்னூட்டங்கள் வாங்கிக் குவித்தவர். அது தெரியும். உங்க இடுகையின் தலைப்பைப் பார்த்தவுடன் அதனைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. :-)

அப்படியே முடிந்தால் இந்தப் பதிவையும் பாருங்கள். பி.மு.க. மக்களும் பார்க்கட்டும்.

http://koodal1.blogspot.com/2006/02/140.html

Bharani said...

//வாழ்க நமது பி.மு.க! வளர்க நமது கழகம்!
//....adhaan...adhedhaan :)

Bharani said...

akka first-e vandhu attendance kuduthutaanga...advisum serthu vera... :)

Bharani said...

yaaru adhu 400 comments pota link anuparadhu...andha blog-e irukaadhu...auto varum sollikaren :)

Bharani said...

ennavo amaichar aandula irundhu yarayaavadhu adikanum polave iruku :)

சேதுக்கரசி said...

சூப்பர்.. ஆனா இன்னும் ரேட்டிங் பொட்டியைப் பழுது பார்க்காதது தான் கொடுமை :-D

கோபிநாத் said...

வெற்றி மேல் வெற்றி வந்து உன்னை சேரும்

கோபிநாத் said...

"இது தாண்டா அரசியல் பின்னூட்டம்"...

அப்படின்னு தெலுங்குல ஒரு படம் எடுத்துடலமா மு.மு.தல (முன்னால் முதலமைச்சர் தல)

கோபிநாத் said...

இந்த கும்மி போதுமா...
இன்னும் கொஞ்சம் வேணுமா....

மு.கார்த்திகேயன் said...

/adada mu.kaa pona padhivula koba illa ore aacharyama pochudhu... nattamai thaan double century ellam adipparu ipo enadana neenga avara mudhalavar aaki, 300 comment thaandi, nayantharavaiyum vara vechuteenga! adhan, kobam ellam idhuku poi paduvoma? //

hehehe.. oru guiness record adikkalaamennu parththEn porkodi!

மு.கார்த்திகேயன் said...

பொற்கொடி! நீங்க கோபப்படுவீங்களா என்ன

மு.கார்த்திகேயன் said...

//(advisu freeya kidaikradhu)
//

paravaa illa! ERRukkoLLappadikiRathu porkodi!

ellaam oru vilambarathukku than!

மு.கார்த்திகேயன் said...

//haiya ella idamum enakke!!!//

appadi podunga!

மு.கார்த்திகேயன் said...

//பி.மு.க தலைவருக்கு வாழ்த்துக்கள்! //

நன்றி மணிகண்டன்! லாரா மாதிரி ஒரு நானூறு போட ஆசை!

மு.கார்த்திகேயன் said...

/கார்த்திகேயன். பி.மு.க பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இந்த இலவசக் கொத்தனார் இருக்கிறாரே. அவர் நிறைய பதிவுகளில் 400, 500 என்று பின்னூட்டங்கள் வாங்கிக் குவித்தவர். அது தெரியும். உங்க இடுகையின் தலைப்பைப் பார்த்தவுடன் அதனைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. :-)

அப்படியே முடிந்தால் இந்தப் பதிவையும் பாருங்கள். பி.மு.க. மக்களும் பார்க்கட்டும்.//

சுட்டிக்கு நன்றி குமரன்!

இருந்தாலும் ஒரு விளம்பரம் தான்!

மு.கார்த்திகேயன் said...

//yaaru adhu 400 comments pota link anuparadhu...andha blog-e irukaadhu...auto varum sollikaren //

porumai maapla porumai!

மு.கார்த்திகேயன் said...

/ennavo amaichar aandula irundhu yarayaavadhu adikanum polave iruku//

enakkum thaan mapla!

மு.கார்த்திகேயன் said...

//சூப்பர்.. ஆனா இன்னும் ரேட்டிங் பொட்டியைப் பழுது பார்க்காதது தான் கொடுமை//

அய்யோ சாரிங்கா அரசி! சீக்கிரம் சரி பண்ணிடுறேன்!

மு.கார்த்திகேயன் said...

/இந்த கும்மி போதுமா...
இன்னும் கொஞ்சம் வேணுமா....//

கோபிநாத், உன் பாசத்துக்கு அளவே இல்லையப்பா

golmaalgopal said...

adra...adraa.....range thala...

namma katchi vaazhga...(en postu appidiye dhaane irukku???) :))


embuttu comment venum'nu sollunga....lorry lorry'a anupparom :)) (innum en postu appidiye dhaane irukku??) :))

Anonymous said...

தலைவரே

பொதுவாழ்க்கைக்கு வந்திட்ட கல்லடி படுறது எல்லாம் சகசம்.விட்டுங்க.

யாவர்க்கும் அஞ்சோம்...

நம் பணி மக்களுக்கு பணி செய்து கிடப்பதே...

Syam said...

@குமரன்,

//அவர் நிறைய பதிவுகளில் 400, 500 என்று பின்னூட்டங்கள் வாங்கிக் குவித்தவர்//

சார்...இதயேதான் நானும் சொல்ல வந்தேன்...நீங்க முந்திட்டீங்க... :-)

Anonymous said...

//அப்படின்னு தெலுங்குல ஒரு படம் எடுத்துடலமா மு.மு.தல (முன்னால் முதலமைச்சர் தல//


//வாழ்க நமது பி.மு.க! வளர்க நமது கழகம்!

குத்துங்கப்பா கும்மி!
பி.மு.கவுக்கு இந்த பின்னூட்டம் கம்மி!

இந்த சூப்பர் கோஷம் எழுப்பியவர் கோபிநாத்//



ஐயா கோபி அவர்களே, என்ன இப்படி கலக்கிறீங்க..


யரோட பதவி போக போதோ...

யார் பதவிய தலைவர் மாத்தி அறிவிக்க போராரோ..

நான் வேற இன்னும் வேலைய ஆரம்பிக்கல...

பதவிய தக்கவைக்க என்னவாவது பண்னனுமே...

தலைவர் , முதல்வர் ஆசி யெல்லாம் இருக்கானு செக் பண்ணு..

மணி யோசிடா...யோசி...

Anonymous said...

நயனுக்கு பாராட்டுவிழா முதல்வர குளிர்விச்சிடலாம் ..

பரணிகிட்ட போன் போடனும்

நிதியமைச்சரே எங்க இருக்கீங்க...

என்னப்ப பிஸியாவே இருக்கு... ?

இல்லாட்டி துணை முதல்வருக்கு ஒரு விளம்பரத்த போட வேண்டியது தான்...

சின்ன தலைவி,கவிதாயினி, துணை முதல்வர். கொ.ப.செ வாழ்க..வாழ்க...

உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்னு சொன்னீங்க அப்படினா அந்த கலர்ல இங்க இருக்கிற போலிஸ் ஸ்டெசன மாத்த ஏற்பாடு பன்னிடலாம்...

(அப்பா கோபி, இப்படி யோசிக்க வைச்சுட்டீயே.,..)

Anonymous said...

தலைவர் மு.கா கிட்ட அசைக்கமுடியாத நம்பிக்கை வர்ரதுகுள்ள சக அமைச்சர்கள் கிட்ட நல்ல பேர் வாங்கனும்..

தலைவர கோபியோட பாசம் உண்மையானதுதான்..அதுக்காக என் பாசத்தை மறந்திடாதிங்க....

Syam said...

இருந்தாலும்....கொத்ஸ் ரேஞ்சுக்கு எல்லாம் நாங்க எதிர்பார்க்கல...நமக்கு நாமே திட்டத்துல எங்களுக்கு 300 வந்ததுக்கே ஒரு பெரிய முப்பெரும் மாநாடு நடத்துவோம்...நயன்தாரா,அசின்,பாவனாமூனு பேரயும் தலம தாங்க சொல்லி..:-)

Syam said...

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..எங்க தல மு.க இஸ் தி சூப்பர் ஸ்டார்... :-)

Syam said...

போடுங்கம்மா கமெண்டு....எங்க மு.க பிளாக்க பார்த்து....:-)

My days(Gops) said...

//சிங்கம் போல வீறு நடை போட்டு கோட்டையை அடைந்திருக்கிறது. இத்தனை பின்னூட்டங்கள அள்ளி அள்ளித் தந்து கழகம் வெற்றிவாகை சூட ஒத்துழைப்பு //

pogapogudhu(பி.மு.க)parliment'u.
adhuku,podurom naaanga comment'u.
idhu thaan engalukku mudhal commitment'u..

MyFriend said...

நெனச்சனே!! நான் வர்ற வரைக்கும் உங்களுக்கெல்லாம் பொருமை இருக்காதே!!! இப்படியா கும்மி யடிக்கிறது நான் வர்றதுக்குள்ளே??

இங்கே ஏற்கனவே 24.. பெண்டிங்ல எத்தனைன்னு வேற தெரியல..

பரவால மாமு.. நான் 25th.. ;-)

MyFriend said...

400 வற கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா தல.. இது எழுதாம இருந்தீங்கன்னா நாங்க இன்னும் பழைய இடுகைலேயே கும்மி அடிச்சிக்கிட்டு இருப்போம்ல??

பரவாயில்லை. இதுலேயும் ஏத்தி விட்றுவோம்.. ;-)

MyFriend said...

கோபி, உங்க வார்த்தைகளை கொஞ்சம் இரவல் கொடுங்க...

குத்துங்கப்பா கும்மி!
பி.மு.கவுக்கு இந்த பின்னூட்டம் கம்மி!


தாங்ஸ்ப்பா கோபி.. நீ ரொம்ப நல்லவன்டா.. ;-)

MyFriend said...

@குமரன்:

//http://koodal1.blogspot.com/2006/02/140.html//

தல இதெல்லாம் ஃபாலோ பண்ணாமலேயே பிண்ணுவாருல்ல.. ;-)

Unknown said...

வாழ்க நமது பி.மு.க!

Unknown said...

//குத்துங்கப்பா கும்மி!
பி.மு.கவுக்கு இந்த பின்னூட்டம் கம்மி!
//

idhai naan pala nooru murai munmozhigiraen! :)

Unknown said...

sema postu...:)

Unknown said...

eppa 300 commentsayum dhaandiyaacha pona posutuku!

Syam kettingala idha? Unga recordaye beat pannitaaru ivaru!

jaago syam jaago! :)

k4karthik said...

கொஞ்சங்கூட நல்லயில்ல கார்த்திகேயன்..

எங்க கட்சி g3, dreamzz ரெண்டு பேரயும் லவட்டிட்டு போய்டீங்க..

Geetha Sambasivam said...

நறநறநறநற, ம்ம்ம்ம்ம்ம்ம், யாரைக் கேட்டுப் பதவி மாற்றம், அமைச்சரவை மாற்றம் எல்லாம் செய்யறீங்களோ தெரியலை, இருங்க, இருங்க, இந்தப் பின்னூட்ட வரலாற்றிலே உங்களை விட நிறைய வாங்கினவங்க இருக்காங்கன்னு எழுத வந்தேன். குமரன் எழுதிட்டுப் போயிட்டார். போகுது, புதுசாக் கல்யாணம் ஆனவங்களுக்கும், இனிமேல் கல்யாணம் ஆகப் போறவங்களுக்கும் பதவி கொடுக்காதீங்க. (அப்பாடி, அம்பி வரதுக்குள்ளே பத்த வச்சாச்சு, இனி அம்பிக்குப் பதவி ஏதும் கிடையாது,) அப்படியே போர்க்கொடி பதவியையும் பிடுங்கிடுங்க, என்ன? ப்ரியா போனாப் போகுது நல்ல பொண்ணு! :D

நாகை சிவா said...

ஆமாம் மாம்ஸ், குமரன் சொன்ன மாதிரி நம்ம கொத்துஸ் 500 எல்லாம் சும்மா சாதரணமாக அடித்து இருக்கிறார். நம்ம சங்கத்திலே அவரு இரு தடவை அடித்து இருக்கார்.

இருந்தாலும் உனக்கு என் வாழ்த்துக்கள். அடுத்த தபா 500 அடிக்க

MyFriend said...

Count Up start:
46th..

MyFriend said...

47th

MyFriend said...

48th

MyFriend said...

49th

MyFriend said...

50th கமெண்ட்ஸ் இன்னைக்கு நம்மளோடத்தான்.. நல்ல வேளை.. யாரும் பார்க்கலை.. ஹி ஹி ஹி..

1st தான் கிடைக்கலை.. 50யாவது போட்டுடுவோம்.. :-)

மு.கார்த்திகேயன் said...

//
embuttu comment venum'nu sollunga....lorry lorry'a anupparom :)) (innum en postu appidiye dhaane irukku??) :)) //

கோபால், உனக்கும் பின்னூட்ட மழை பொழியும்.. நனைய ரெடியா இருப்பா

மு.கார்த்திகேயன் said...

//பொதுவாழ்க்கைக்கு வந்திட்ட கல்லடி படுறது எல்லாம் சகசம்.விட்டுங்க.

யாவர்க்கும் அஞ்சோம்...

நம் பணி மக்களுக்கு பணி செய்து கிடப்பதே... //

என்னைச் சுற்றி நீங்க எல்லாம் அரணா இருக்கப்ப எனக்கு என்ன பயம் அமைச்சரே!

மு.கார்த்திகேயன் said...

/யார் பதவிய தலைவர் மாத்தி அறிவிக்க போராரோ..

நான் வேற இன்னும் வேலைய ஆரம்பிக்கல...

பதவிய தக்கவைக்க என்னவாவது பண்னனுமே...

தலைவர் , முதல்வர் ஆசி யெல்லாம் இருக்கானு செக் பண்ணு..

மணி யோசிடா...யோசி...
//

மணி.. யாரும் பதவியும் போகாது.. கோபிக்கு தனித் துறை வெயிட்ங்

மு.கார்த்திகேயன் said...

//இருந்தாலும்....கொத்ஸ் ரேஞ்சுக்கு எல்லாம் நாங்க எதிர்பார்க்கல...நமக்கு நாமே திட்டத்துல எங்களுக்கு 300 வந்ததுக்கே ஒரு பெரிய முப்பெரும் மாநாடு நடத்துவோம்...நயன்தாரா,அசின்,பாவனாமூனு பேரயும் தலம தாங்க சொல்லி..:-)//

சரியா சொன்னீங்க நாட்டாமை முதல்வரே.. நமக்கு இதுவே இமாயலய சாதனை..

அப்படியே நயனை வரச் சொல்வோம்.. நீங்க கோடம்பாக்கம் ஏரியா பாட்டை அப்படியே "சென்ட் ஜார்ஜ் கோட்டை ஏரியா" ன்னு ஒரு குத்தாட்டம் போடுங்க அவரோட.. அப்பஓ தான் மக்கள் எல்லாம் விசிலடிச்சு பட்டையை கிளப்ப சூப்பரா இருக்கும்.. ஓகேவா நாட்டாமை..

அடுத்த பாட்டே நான் சுற்றும் விழிச் சுடரேன்னு அசின் கூட ஒரு டூயட்டை போடுறேன்

மு.கார்த்திகேயன் said...

/டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..எங்க தல மு.க இஸ் தி சூப்பர் ஸ்டார்... //

இல்ல நாட்டாமை..

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..
எங்க முதல்வர் இஸ் தி சூப்பர் ஸ்டார்...

மு.கார்த்திகேயன் said...

//போடுங்கம்மா கமெண்டு....எங்க மு.க பிளாக்க பார்த்து....:-) //

முதல்வா.. உங்க பாசத்தை பாத்து நான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மு.கார்த்திகேயன் said...

//pogapogudhu(பி.மு.க)parliment'u.
adhuku,podurom naaanga comment'u.
idhu thaan engalukku mudhal commitment'u..
//

அட அட அட.. கோப்ஸ்.. கோஷங்கள் எல்லாம் பட்டையை கிளப்புது போப்பா

மு.கார்த்திகேயன் said...

/நெனச்சனே!! நான் வர்ற வரைக்கும் உங்களுக்கெல்லாம் பொருமை இருக்காதே!!! இப்படியா கும்மி யடிக்கிறது நான் வர்றதுக்குள்ளே??

இங்கே ஏற்கனவே 24.. பெண்டிங்ல எத்தனைன்னு வேற தெரியல..

பரவால மாமு.. நான் 25th.. //

மை பிரண்ட்.. உங்க எல்லோருடைய பாசத்தில நான் திக்கு முக்காடி போயிருக்கேன்

மு.கார்த்திகேயன் said...

//தல இதெல்லாம் ஃபாலோ பண்ணாமலேயே பிண்ணுவாருல்ல//

உங்க நம்பிக்கையை என்னான்னு சொல்றது மை பிரண்ட்..


யாருப்பா அது.. மலேசியாவுல அமைச்சருக்கு ஒரு பெரிய சிலை ஒணை எழுப்புங்க.. நான் வந்து திறந்து வைக்கிறேன்

மு.கார்த்திகேயன் said...

//idhai naan pala nooru murai munmozhigiraen!//

Thanks Karthik..

கோபி.. உன் கோஷத்துக்கு ஆதரவு பெருகுதுப்பா

மு.கார்த்திகேயன் said...

/eppa 300 commentsayum dhaandiyaacha pona posutuku!

Syam kettingala idha? Unga recordaye beat pannitaaru ivaru!

jaago syam jaago! :)

//

அச்சோ.. கார்த்திக் BS.. என்னாது இது.. நாட்டமை நம்ம முதல்வர்..

அவர் முதல்வரானதனால தான் இத்தனை பின்னூட்டம் நமக்கு கிடைக்குது.. இது அவர் சக்தியில வந்த பின்னூட்ட மழை

மு.கார்த்திகேயன் said...

/முதல்ல கோஷம்,
பி.மு.க வாழ்க,வளர்க//

வாங்க துணை முதல்வரே!

மு.கார்த்திகேயன் said...

//பின்ன பி.மு.க தலைவர்னா சும்மாவா எங்க கழகம் பிளாக் முன்னேற்ற கழகம் மட்டுமல்ல,பின்னூட்ட முன்னேற்ற கழகமும் கூட:)

//

சும்மா துணை முதல்வர் பஞ்ச் டயலாக்குல கலக்குறாரு.. எதிர் கட்சிகளுக்கு இவர் பேச்சு ஒரு பீரங்கி தான்

மு.கார்த்திகேயன் said...

//இதனால் மக்களக்கு அறிவிக்கப்படுவது என்னவென்றால் எங்க கட்சியை ஆதரிப்பவர்களுக்கு பின்னூட்டங்கள் அள்ளி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்//

முதல் அறிவிப்பு குடுக்குறதுக்கே முதல்வரை காணலையா..

முத்து படத்துல மீனா நாடகம் நடக்குற இடத்துக்கெல்லாம் சரத்பாபு போற மாதிரி நம்ம நாட்டாமை முதல்வர் நயன் சூட்டிங் இடத்துக்கெல்லம் போறாரு போல

மு.கார்த்திகேயன் said...

//கொஞ்சங்கூட நல்லயில்ல கார்த்திகேயன்..

எங்க கட்சி g3, dreamzz ரெண்டு பேரயும் லவட்டிட்டு போய்டீங்க..

//

கார்த்தி, தொடர்ந்து ஒரு பத்து பின்னூட்டத்தை போடுங்க உங்களுக்கும் ஏதாவது மேயர் பதவியை தர்றோம்

மு.கார்த்திகேயன் said...

//இந்தப் பின்னூட்ட வரலாற்றிலே உங்களை விட நிறைய வாங்கினவங்க இருக்காங்கன்னு எழுத வந்தேன். //

தலைப்பை பாத்து இப்படி சொல்றீங்களா மேடம்.. அது ஒண்ணும் இல்லை.. நம்ம பிளாக் வரலாற்றுலன்னு போடுறதுக்கு பதிலா அந்த 'நாம்'வை கட் பண்ணிட்டேன்..

அம்பி.. பெரிய போஸ்டிங் காத்திருக்கு மேடம்..

மேடம்!இப்படி எல்லாம் நம்ம கட்சிக்குள்ள குண்டு வைக்காதீங்க!

மு.கார்த்திகேயன் said...

அம்பி.. பெரிய போஸ்டிங் காத்திருக்கு மேடம்..

மேடம்!இப்படி எல்லாம் நம்ம கட்சிக்குள்ள குண்டு வைக்காதீங்க!

மு.கார்த்திகேயன் said...

/ஆமாம் மாம்ஸ், குமரன் சொன்ன மாதிரி நம்ம கொத்துஸ் 500 எல்லாம் சும்மா சாதரணமாக அடித்து இருக்கிறார். நம்ம சங்கத்திலே அவரு இரு தடவை அடித்து இருக்கார்.

இருந்தாலும் உனக்கு என் வாழ்த்துக்கள். அடுத்த தபா 500 அடிக்க//

கொத்ஸ் முன்னாடி நாம கொசு தான் மாம்ஸ்.. இருந்தாலும் சும்ம நம்ம கட்சிக்கு விளம்பரம் வேண்டாமா


வாழ்த்துக்களுக்கு நன்றிங்க மாம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//50th கமெண்ட்ஸ் இன்னைக்கு நம்மளோடத்தான்.. நல்ல வேளை.. யாரும் பார்க்கலை.. ஹி ஹி ஹி..

1st தான் கிடைக்கலை.. 50யாவது போட்டுடுவோம்.. :-)

//

மை பிரண்ட்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உங்க கட்சி பற்றை என்னன்னு சொல்றது

மு.கார்த்திகேயன் said...

மை பிரண்ட்..

நீங்க கட்சி மேல இப்படி பற்று வச்சிருக்கதால, உங்க தம்பிக்கு இந்திய விமானப் படையில ஒரு பெரிய போஸ்டிங் தந்துடலாம்..

MyFriend said...

Hmm.. Look like I can start my Count Up.. :-D

மு.கார்த்திகேயன் said...

/முதல்ல கோஷம்,
பி.மு.க வாழ்க,வளர்க//

வேதா.. எப்படி தான் கட்சியோட கொள்கை பரப்பு செயலாளரா இருந்துகிட்டே துணை முதல்வராகவும் சிறப்பா செய்றீங்களோ.. உங்க கடமை உணர்ச்சி எங்க எல்லோரையும் மெய் சிலிரிக்க வைக்குதுப்பா

MyFriend said...

@மு.கார்த்திகேயன் said...

// நீங்க கட்சி மேல இப்படி பற்று வச்சிருக்கதால, உங்க தம்பிக்கு இந்திய விமானப் படையில ஒரு பெரிய போஸ்டிங் தந்துடலாம்.. //

தந்துடலாம் தந்துடலாம்.. ;-)

MyFriend said...

SEVEN - FOUR

74

MyFriend said...

ஐம்பதும் நானே!!

எழுபத்தைந்தும் நானே!!

100 கிடைக்குதான்னு பார்ப்போம்.. ;-) ஹி ஹி ஹி...

மு.கார்த்திகேயன் said...

//ஐம்பதும் நானே!!

எழுபத்தைந்தும் நானே!!

100 கிடைக்குதான்னு பார்ப்போம்.. ;-) ஹி ஹி ஹி... //

மைதனத்திலே சோர்வடையாமல் நின்னு ஆடும் சச்சின் போல மை பிரண்ட் கலக்குறீங்களே..

எங்கள் பிளாக் முன்னேற்ற கட்சியின் பெண் சச்சின் மை பிரண்ட்!

MyFriend said...

//மைதனத்திலே சோர்வடையாமல் நின்னு ஆடும் சச்சின் போல மை பிரண்ட் கலக்குறீங்களே..

எங்கள் பிளாக் முன்னேற்ற கட்சியின் பெண் சச்சின் மை பிரண்ட்! //

என்னமோ சொல்ல முயற்சிக்கிறீங்கன்னு புரியுது! ஆனால், என்னனுதான் தெரியலை..

எனக்குதான் க்ரிக்கெட் ஆட தெரியாதே!! :-P

மு.கார்த்திகேயன் said...

ஆடத்தெரியாமலே இப்படி விளையாடுறீங்களே மை பிரண்ட்..

அப்ப.. ஆட தெரிஞ்சு இருந்தா?

MyFriend said...

//அப்ப.. ஆட தெரிஞ்சு இருந்தா? //

ஆட தெரிஞ்சிருந்ததா நானும் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.. சப்போர்ட்க்குதான் நம்ம கட்சி தொண்டர்கள் இருக்காங்களே! ;-)

Dreamzz said...

ROFL! namma katchi kosham kalakkal! supernga!

Dreamzz said...

thingatkalamai arivuppukku naama waiting!

Dreamzz said...

vaalga namadhu katchi!

Arunkumar said...

அடங்கொக்கமக்கா :-)
இத நான் பாக்கலியே :)

போன பதிவுக்கு 330, இந்த பதிவுக்கு ஆல்ரெடி 78... நமக்கு,நம்ம கழகத்துக்கு இது ஒரு மகத்தான வெற்றி :-)

Arunkumar said...

பின்னூட்டத்தில் முன்னுக்கு வந்ததால் இன்று முதல் நீ "பின்னூட்ட முதல்வன்" என்று எல்லோராலும் பாசமாக அழைக்கப்படுவாய் :)

(உள்ளாட்சித்துறை சார்பாக தலைவருக்கு பேரு வச்சாச்சு :))

Arunkumar said...

கார்த்தி,

எந்க போனாலும் அந்த ஊர நம்ம ஆளனும்.
அந்த ஊர்ல நம்ம ஒரு கலக்கு கலக்கனும்.
அது பிளாக்கா இருந்தாலும் சரி :)

(ஹி ஹி, காக்க காக்க டயலாக்)

Arunkumar said...

மணி
71 நார்த அதிரனும். பட்டாசு பாலுவ கூப்பிடுங்க :)

(இது கொஞ்சம் ஓவர் தான்,இருந்தாலும் பில்டப் குறையக்கூடாதுல்ல.. என்ன சொல்றீங்க நாட்டாம?)

வெட்டிப்பயல் said...

வாழ்க பி.மு.க...
வளர்க அதன் புகழ்!!!

என்ன இது சின்ன புள்ள மாதிரி நாட்டாமைக்கு முதல்வர் பதவி எல்லாம் கொடுத்துக்கிட்டு...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஸ்யாம் வாழ்க!!!

வாழ்க! வாழ்க!!! (இது அல்லக்கைஸ் கொடுக்கற எக்கோ எஃபக்ட்)

Arunkumar said...

//
குத்துங்கப்பா கும்மி!
பி.மு.கவுக்கு இந்த பின்னூட்டம் கம்மி!
//
அட அடா... சூப்பரப்பு :)

நம்ம ஸ்டைல்ல....

உலகக்கோப்பைக்கு எழுதுங்க முன்னோட்டம் !!!
கனவுலகத்துக போடுங்க
பின்னூட்டம் !!!

Arunkumar said...

//
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..எங்க தல மு.க இஸ் தி சூப்பர் ஸ்டார்... :-)
//
அட்ரா அட்ரா :)
ஸ்யாம், காலெஜ் ஞாபகப்படுத்து விட்டுட்டீங்க :-)

பனமரத்துல வவ்வாளா
பி.மு.கவுக்கே சவாலா?

தல,இது எப்டி?

Ravi said...

Pi.Mu.Ka virkku vaazhthukkal. Kalakiteenga ponga!! Aduthathu ilakku "aatchi"ya kai patruvadho?

Porkodi (பொற்கொடி) said...

கீது பாட்டி, உங்களுக்கு தான் கல்வி துறை இருக்கில்ல, இன்னும் ஏன் காதுல புகை?? வயசு தான் ஆச்சே ஒழிய, கொஞ்ச கூட பக்குவம் இல்லியே :-) வினை விதைத்தவன் தினை அறுப்பான், தெரியுமில்லே? பல்செட் டை பாட்டில் எல்லாம் வேண்டாமா? :))

My days(Gops) said...

92

My days(Gops) said...

93

My days(Gops) said...

94

My days(Gops) said...

95 century'a nerungitu , podaaama poita appuram....

My days(Gops) said...

96 naatula mazhai ellam peiudhaa?

My days(Gops) said...

100 thts....

(idhuku modhala yaarum century adichi irundhaalum parava illa)

மு.கார்த்திகேயன் said...

கோப்ஸ், உன் கடமை உணர்ச்சி தாங்கலப்பா

Thanks for making it 100..

கோபிநாத் said...

\\ஐயா கோபி அவர்களே, என்ன இப்படி கலக்கிறீங்க..


யரோட பதவி போக போதோ...

யார் பதவிய தலைவர் மாத்தி அறிவிக்க போராரோ..\\

மணி கவலைப்படாதிங்க...எனக்கு தலைவரின் இதயத்தில் பதவி கிடைத்தால் போதும்....

கோபிநாத் said...

\\கோபி.. உன் கோஷத்துக்கு ஆதரவு பெருகுதுப்பா\\

என் கோஷத்தை சூப்பர் கோஷமாக்கிய தலைவர் அவர்களுக்கு என் நன்றிகள்

கோபிநாத் said...

\//
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..எங்க தல மு.க இஸ் தி சூப்பர் ஸ்டார்... :-)
//
அட்ரா அட்ரா :)
ஸ்யாம், காலெஜ் ஞாபகப்படுத்து விட்டுட்டீங்க :-)

பனமரத்துல வவ்வாளா
பி.மு.கவுக்கே சவாலா?

தல,இது எப்டி?\\

அருண் இதையும் சேர்த்துக்குங்க

கும்தலக்கடி கும்மவா
மு.க இன்ன சும்மா வா...

Swamy Srinivasan aka Kittu Mama said...

பி.மு.க! வளர்க பி.மு.க! வளர்க

adra sakkai..330 commentsaaaaaaa.
MIRUGAMO MIRUGAM.

kalakki putteenga thala..katchi vaazga

dubukudisciple said...

karthik !!
idu ellam romba mosam solliten!!
ennai unga amaicharavaile serthukave illa.. inda amaicharavai chellathu chellathu