Saturday, February 17, 2007

யாஹூவின் சென்னைப் பக்கம் - சூப்பர் புகைப்படங்களுடன்

யாஹூ இந்தியாவில் இருக்கும் மாநகரங்களுக்கென புதியதாக தனித்தனியான பக்கங்களை உருவாக்கி உள்ளது. அங்கே நீங்கள் சென்றால் சென்னையில் நடக்கும் முக்கிய நிகழச்சிகள் மற்றும் சென்னையை சுற்றி எடுத்த புகைப்படங்கள் என்று பல கலவையான செய்திகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

அங்கே இருந்து சுட்டது தான் கீழே உள்ள படங்கள் சில.. அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அப்படியே ஒரு ரவுண்டு சென்னையை சுற்றி வந்தது போல இருந்தது..

இது திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோட்டில் இருக்கும் ஒரு கடை


பச்சை விளக்குகிற்காக வெயிட்டிங்


சென்னை சென்ட்ரல் உள்ளே


சென்னைக்கு வராதவங்க கூட திரைப்படங்களில் பார்த்திருக்கும் பெசன்ட் நகர் பீச்சில் இருக்கும் ஒரு சின்னம் (?)


நம்ம மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்


போய்த்தான் பாருங்களேன் யாஹூ சென்னை பக்கத்துக்கு

14 பின்னூட்டங்கள்:

said...

Karthi,

Good Post!!

Thanks

said...

Useful, Thanks!

said...

என்ன 'மெட்ராஸை சுத்திக்காட்ட போறேன்னு' ஏதும் பாட்டுகீட்டு போட்ருக்காங்களா?

said...

நன்றிங்க சிவபாலன்!

said...

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!

said...

Ha ha ha.. சூப்பரா இருக்கு!! ;-)

Anonymous said...

don't show me all these nice pictures.I feel like going right away to chennai.I never been to india before.I wish to go there soon.Nice pictures!

Anonymous said...

Romba thanksu naina( madras pashaiyil ) ;)

said...

தல டேங்கீஸ் பார் த இன்பர்மேசன் :-)

said...

nalla site thala :)
bookmaritten :)

said...

//don't show me all these nice pictures.I feel like going right away to chennai.I never been to india before.I wish to go there soon.Nice pictures!
//

Dont worry Durga! You will get a chance to go to Chennai and will see these places soon :-)

said...

//Romba thanksu naina( madras pashaiyil ) //

என்ன அண்ணாத்தே, நமக்கு நன்றியெல்லாம் சொல்லிக்கீற

said...

/தல டேங்கீஸ் பார் த இன்பர்மேசன் //


ஹிஹிஹி..

said...

//nalla site thala :)
bookmaritten //

bookmaritten..cool idea ;-)