Wednesday, February 14, 2007

காதலர் தினமும், என் 400வது பதிவும்

எங்கே என் காதலி
என்று
ஒவ்வொரு மணித்துளியும்
என் இதயம் கேட்க,
கடலின்
அலை போல
கரை வந்து தேடுகிறேன்..

அப்படித் தேடும் போது,
காதல் செய்வோரின்
கால்கள் தொட்டதிலே
முகிழ்த்ததே
அந்த
கவிதைகள் எல்லாம்.

காதல்
செய்யாத
என்னை போன்ற
ஏகலைவன்கள் தான்
அர்ஜூனனின்
காதல் கண்டு
கவிதை
எழுத முடியும்.

காதல்
செய்வோர்
முத்தம் செய்கின்றார்.

என்னைப் போன்று
காதல் விசா
கிடைக்காதோர்
கவிதை எழுதி
சத்தம் செய்கின்றோம்.

காதலருக்கு எல்லாம்
இன்று காதலர் தினம்
என்பதால் சிறப்பு.

எனக்கோ
இது
நானூறாவது பதிவு
என்பதிலே
ஒரு சந்தோசம்..


அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் நண்பர்களே..

பி.கு: விரைவில் நம்ம அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு.. எதிர்பாருங்கள்..

அதுமட்டுமா, அடுத்த சில, 400வது பதிவிற்கான சிறப்பு பதிவுகள்.. (நம்ம நானூறாவது பதிவை எப்படி வந்து சேர்த்தேன் பாத்தீங்களா, காதலர் தினத்தோட..)

இந்த உயரம் நான் ஏறியதற்கு உங்கள் உற்சாக பின்னூட்டங்கள் தான் ஏணிபடிகள்.. அந்த ஒவ்வொரு படிக்கும் நான் தேங்காய் உடைக்க வேண்டாமா..

தேங்காயோடு நான் ரெடி..

116 பின்னூட்டங்கள்:

said...

உங்க ஸ்பெஷல் பதிவில் நாந்தான் 1st...

said...

நீங்க ஆசைப்பட்டமாதிரியே, சித்தார்த்தோட 'சூட்டிங்கில் ஒரு நாள்' என்ற புதிய ஆஃபரை அனுப்புறேன். பெற்றுக்கொள்ளவும்..

சந்தோசம் தானே மை பிரண்ட்.

said...

vaazhthukkal mu.kaa! paarunga unga 400avadhu postnu neruppunarila kanna kasakittu padichurken! idhukavadhu oru masala tea thaanga :)

amaicharavaila maatrama?! yaar anda pudhu ulthurai nidhi & mudhal mandiri :))

said...

வாழ்த்துக்கள் கார்த்திக்... கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் 300'க்கு வந்து வாழ்த்து சொன்னனேன்........ சாமி என்னா வேகம் :))

said...

WOW!WOW!400!!!!congratulations!!MK.
Kadhalar Dhina VaazththukkaL.
ovvoru kavidhaiyum superb.Pravaagama varudhu kavidhaigaL ungalukku. VazhththukkaL.

said...

ஆஹா... 400ஆ....

நமக்கெல்லாம் முப்பது போடுறதுக்குள்ள தாவு தீந்து போயிடுது.. எப்படித்தான் இப்படி எழுதுறீங்களோ :))))

வாழ்த்துக்கள். ஐநூறை தொடுமுன் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்துக்கள்.... :))))

said...

//காதல்
செய்யாத
என்னை போன்ற
ஏகலைவன்கள் தான்
அர்ஜூனனின்
காதல் கண்டு
கவிதை
எழுத முடியும்.//

சோக்கா சொன்ன தலைவா... கவிதை கவிதை.. குணா கமல் கடிதம் எழுதுறப்பலே இருக்கு.. அபிராமி யாரு???? :-P

said...

400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

//காதல்
செய்வோர்
முத்தம் செய்கின்றார்.//

விரைவில் முத்தம் செய்யவும் வாழ்த்துக்கள் :))

said...

400ஆஆஆஆஆ!! வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துக்கள் மு.கா. அண்ணே,

நானூறாவது பதிவா? எப்பிடின்னே அடி பின்னுறீங்க? கலக்குங்க, வாழ்த்துக்கள்.

said...

புதுசா கட்சி ஆரம்பிச்சுட்டததா இங்க பரவலா கோஸ்ஸிப் பரவிக்கிட்டு இருக்கு.. இந்த நேரத்துல உங்க அமைச்சரவையில மற்றமா? யாரு யாரு என்ன என்ன போஸ்ட்டு?? கட்சி மேட்டிங்-க்கு எங்களையெல்லாம் கூப்பிடலையா??

said...

400 போட்டும் இன்னும் அமைதியா தன்னடக்கத்தோடவே இருக்கீங்க தலைவரே..

வவாழ்த்துக்கள்.. :-)

said...

/idhukavadhu oru masala tea thaanga //

யாருப்பா அங்க.. மசாலா டீ ஒரு டின் பார்சல் டூ பொற்கொடி!

/yaar anda pudhu ulthurai nidhi & mudhal mandiri //

அட..மறுபடியும் நானே தான்!

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக்... கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் 300'க்கு வந்து வாழ்த்து சொன்னனேன்........ சாமி என்னா வேகம்//

வாழ்த்துகளுக்கு நன்றிங்க இராம்.. 93 நாட்களில் 100 பதிவுகள்!

said...

//WOW!WOW!400!!!!congratulations!!MK.
Kadhalar Dhina VaazththukkaL.
ovvoru kavidhaiyum superb.Pravaagama varudhu kavidhaigaL ungalukku. VazhththukkaL. //

மூன்று விஷயத்துக்கும் கப்புன்னு டைமிங்கா வந்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றிங்க SKM

said...

//ஆஹா... 400ஆ....

நமக்கெல்லாம் முப்பது போடுறதுக்குள்ள தாவு தீந்து போயிடுது.. எப்படித்தான் இப்படி எழுதுறீங்களோ :))))//

எல்லாம் ஆண்டவன் அருளும் நண்பர்கள் நீங்க கொடுக்கிற சப்போர்ட்டும் தான் ஜி

//வாழ்த்துக்கள். ஐநூறை தொடுமுன் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்துக்கள்.... //

வீசுனா நல்லாத்தான் இருக்கும் ஜி

said...

//சோக்கா சொன்ன தலைவா... கவிதை கவிதை.. குணா கமல் கடிதம் எழுதுறப்பலே இருக்கு.. அபிராமி யாரு????//

மை பிரண்ட், எங்க தேடியும் கிடைக்கல.. பேசாம கமல் மாதிரி லட்டு வாங்க வரிசைல நிக்க வேண்டியது தான், எந்த பொண்ணாவது தந்தா. (அல்வா தராம இருந்தா சரி மை பிரண்ட்)

said...

/400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!//
நன்றிங்க மணிகண்டன்..

//விரைவில் முத்தம் செய்யவும் வாழ்த்துக்கள் :)) //

நான் மட்டும் செய்ய மாட்டேன்னா சொல்றேன், மணி

said...

//400ஆஆஆஆஆ!! வாழ்த்துக்கள்!//


நன்றிங்க இலவசம்

said...

//வாழ்த்துக்கள் மு.கா. அண்ணே,

நானூறாவது பதிவா? எப்பிடின்னே அடி பின்னுறீங்க? கலக்குங்க, வாழ்த்துக்கள். //

வாழ்த்துகளுக்கு நன்றி நான் என்கிற நான்

said...

//புதுசா கட்சி ஆரம்பிச்சுட்டததா இங்க பரவலா கோஸ்ஸிப் பரவிக்கிட்டு இருக்கு.. இந்த நேரத்துல உங்க அமைச்சரவையில மற்றமா? யாரு யாரு என்ன என்ன போஸ்ட்டு?? கட்சி மேட்டிங்-க்கு எங்களையெல்லாம் கூப்பிடலையா?? //

கட்சி மீட்டிங்கா.. மை பிரண்ட், உங்களுக்கும் ஒரு போஸ்ட் காத்திருக்கு.. இப்படி எல்லாம் கேள்வி கேட்கப்படாது, தலைவரை..ஹிஹிஹி

said...

//400 போட்டும் இன்னும் அமைதியா தன்னடக்கத்தோடவே இருக்கீங்க தலைவரே..

வவாழ்த்துக்கள்.. //


நன்றி மை பிரண்ட்!!!

said...

/காதல்
செய்யாத
என்னை போன்ற
ஏகலைவன்கள் தான்
அர்ஜூனனின்
காதல் கண்டு
கவிதை
எழுத முடியும்.

காதல்
செய்வோர்
முத்தம் செய்கின்றார்.

என்னைப் போன்று
காதல் விசா
கிடைக்காதோர்
கவிதை எழுதி
சத்தம் செய்கின்றோம்./

அழகா இருக்குங்க!!!

உங்க சத்தம் கூட பல பேரை முத்தம் செய்ய வைத்திருக்கும்! :-)

400 க்கும் காதல் நாளுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!

said...

//மை பிரண்ட், உங்களுக்கும் ஒரு போஸ்ட் காத்திருக்கு.. இப்படி எல்லாம் கேள்வி கேட்கப்படாது, தலைவரை..ஹிஹிஹி//

ஆஹா.. இது எப்ப இருந்து??

said...

அடங்கொக்கமக்கா... 400ஆ? கலக்கல்ஸ் கார்த்திக். 400ஆவது காதலர் தினத்துல.. என்ன ஒரு டைமிங் !!!

மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே.

//
நமக்கெல்லாம் முப்பது போடுறதுக்குள்ள தாவு தீந்து போயிடுது.. எப்படித்தான் இப்படி எழுதுறீங்களோ :))))
//
அப்பிடிக் கேளுங்க. கோட்டர் பதிவு போட்டு 2 மாசமாச்சு. இன்னும் 30க்கு கூட எனக்கு வழியக்கானாம்.. தலைவர் தலைவர் தான் !!!

said...

அப்பறம் தலிவரே இந்த டீ அனுப்புற சமாச்சாரமெல்லாம் எனக்கு வேண்டாம்.
ஒரு மிதி கொலம்பஸ் வந்துட்றேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு டிஸ்கவரி சேனல சாகடிச்சு ஒரு பதிவு போட்டீங்கல்ல, அதுல இருக்குறது எல்லாம் செஞ்சிக்குடுத்துடுங்க. நான் சாப்டுட்டு எங்க சங்கத்துக்கு பார்சல் பண்ணிடறேன். :)

said...

400ங்குறது பெரிய விஷயம். உங்கள் சேவை எங்களுக்கு தேவை. ஆதலால் சேவை செய்வீர். (அம்பி ப்ளாக் படிச்ச எஃபெக்ட்டு ஹி ஹி)

said...

400ஆ. அடேங்கப்பா.
வாழ்த்துக்கள்!

said...

aanalum 93 naalula 100 padhivu pottomna valentines day anikku 400 padhivu varum nu calculation ellam pottu vegam vegama saadicha ungla nenach apadiye pul arikudhu mu.kaa! oru kuchi kudunga sorinjukka :)

said...

First of all Congrats on your 400th post Maams...koodiya seekiram 1000 wala saram onnu vainga :)

said...

//கடலின்
அலை போல
கரை வந்து தேடுகிறேன்//....thedi kidaipathillai endru therindha oru porulai thedi theepadhenru aarambhichiteengala :)

said...

//காதல்
செய்யாத
என்னை போன்ற
ஏகலைவன்கள் தான்
அர்ஜூனனின்
காதல் கண்டு
கவிதை
எழுத முடியும்//....correct soneenga...aana namba mudiyalaye...

said...

//காதல்
செய்வோர்
முத்தம் செய்கின்றார்.

என்னைப் போன்று
காதல் விசா
கிடைக்காதோர்
கவிதை எழுதி
சத்தம் செய்கின்றோம்//...aha..aha...enna oru finishing touch...super maams :)

said...

//எனக்கோ
இது
நானூறாவது பதிவு
என்பதிலே
ஒரு சந்தோசம்//....engal ellorukume adhil santhosam dhaan :)

said...

Ungalukum kaadhal dhina vaazhthukal :)

said...

//விரைவில் நம்ம அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு.. எதிர்பாருங்கள்//...Maams...ennaku nidhiya othikidunga....bhavana vachi rendu moonu padam productionla iruku....akka asin naalu mozhiyila nadikara nalaji padam kooda poitu iruku....paarthu potu kudunga :)

said...

//நான் தேங்காய் உடைக்க வேண்டாமா//...ennadhu thengava...enna solla vareenga...onnum vilangalaye :)

said...

400க்கு வாழ்த்துக்கள். காதல் கவிதையெல்லாம் அப்புறமா படிக்கிறேன். இப்போ கொஞ்சம் சோகமா இருக்கேன் :)

cheers
SLN

said...

400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

20 பதிவு போடக் கூட நம்மால முடியல, 400..சூப்பர்!

காதலர் தின கவிதை நன்றாக இருந்தது..!

said...

//உங்க சத்தம் கூட பல பேரை முத்தம் செய்ய வைத்திருக்கும்! :-)

400 க்கும் காதல் நாளுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!//

உங்கள் சத்தான வாழ்த்து என்னை இன்னும் பல நூறு பதிவுகள் வரை ஓட வைக்கும், அருட்பெருங்கோ

said...

//ஆஹா.. இது எப்ப இருந்து?? //

மந்திரி சபை மாற்றம் அறிவிப்பு வந்த பிறகு, மை பிரண்ட்

said...

//அப்பிடிக் கேளுங்க. கோட்டர் பதிவு போட்டு 2 மாசமாச்சு. இன்னும் 30க்கு கூட எனக்கு வழியக்கானாம்.. தலைவர் தலைவர் தான் !!! //

ஹிஹிஹி.. நன்றி கிளீவ்லேண்ட் மன்னரே!

said...

//அப்பறம் தலிவரே இந்த டீ அனுப்புற சமாச்சாரமெல்லாம் எனக்கு வேண்டாம்.
ஒரு மிதி கொலம்பஸ் வந்துட்றேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு டிஸ்கவரி சேனல சாகடிச்சு ஒரு பதிவு போட்டீங்கல்ல, அதுல இருக்குறது எல்லாம் செஞ்சிக்குடுத்துடுங்க. நான் சாப்டுட்டு எங்க சங்கத்துக்கு பார்சல் பண்ணிடறேன்//


அடுத்த முறை அதே பட்டியல்ல உனக்கு படையல் வைக்கிறேன் அருண்..சே சே கிளீவ்லேண்ட் மன்னரே!

said...

//400ங்குறது பெரிய விஷயம். உங்கள் சேவை எங்களுக்கு தேவை. ஆதலால் சேவை செய்வீர். (அம்பி ப்ளாக் படிச்ச எஃபெக்ட்டு ஹி ஹி) //

அம்பி தாக்கம் நல்லாவே தெரியுது.. அப்படியே உனக்கும் ஒண்ணு செட் ஆக வாழ்த்துக்கள் அருண்

said...

/400ஆ. அடேங்கப்பா.
வாழ்த்துக்கள்!//

நன்றிங்க 'சர்வே'சன்!

said...

//aanalum 93 naalula 100 padhivu pottomna valentines day anikku 400 padhivu varum nu calculation ellam pottu vegam vegama saadicha ungla nenach apadiye pul arikudhu mu.kaa//

என்னால ஏதோ இதுல தான் சாதிக்க முடியுஹ்து பொற்கொடி! :-(

said...

//First of all Congrats on your 400th post Maams...koodiya seekiram 1000 wala saram onnu vainga //


NanRi maapLa

said...

//thedi kidaipathillai endru therindha oru porulai thedi theepadhenru aarambhichiteengala//

'ஜே ஜே'ன்னு ஆரம்பிச்சாச்சு மாப்ள..

said...

/....correct soneenga...aana namba mudiyalaye...
//

நீயே நம்பலைனா எப்படி மாப்ள!

said...

//...aha..aha...enna oru finishing touch...super maams //

நம்மளால பினிஷிங்ல தான் டச் கொடுக்க முடியுஹ்து மாப்ள.. என்ன செய்ய!

said...

/engal ellorukume adhil santhosam dhaan //

appadiyaa.. appadinna enakku double santhosam mapla!

said...

400 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திக். கவிதை சூப்பர்.

//என்னைப் போன்று
காதல் விசா
கிடைக்காதோர்
கவிதை எழுதி
சத்தம் செய்கின்றோம்.//
விசா கிடைக்கலனு நம்ப முடியலயே!


//நம்ம நானூறாவது பதிவை எப்படி வந்து சேர்த்தேன் பாத்தீங்களா, காதலர் தினத்தோட..//
நீங்க யாரு?

//அடுத்த சில, 400வது பதிவிற்கான சிறப்பு பதிவுகள்.. //
waiting..

said...

//Ungalukum kaadhal dhina vaazhthukal //

Thanks, எப்படி இருந்தது உன் லவ்வர்ஸ் டே மாப்ள

said...

//Maams...ennaku nidhiya othikidunga....bhavana vachi rendu moonu padam productionla iruku....akka asin naalu mozhiyila nadikara nalaji padam kooda poitu iruku....paarthu potu kudunga //

உன் அக்கா அசின் பேரை சொல்லிட்ட.. கிடைக்காம இருக்குமா என்ன, மாப்ள

said...

//ennadhu thengava...enna solla vareenga...onnum vilangalaye //

wait and see Mapla

said...

//400க்கு வாழ்த்துக்கள். காதல் கவிதையெல்லாம் அப்புறமா படிக்கிறேன். இப்போ கொஞ்சம் சோகமா இருக்கேன்//

வாழ்த்துக்கு நன்றி SLN.. ஆனா என்ன ஆச்சு ஏனிந்த சோகம் SLN..

சோகம் தீர்ந்து சந்தோச ஊற்றெடுக்க வேண்டுகிறேன் SLN

said...

//400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

20 பதிவு போடக் கூட நம்மால முடியல, 400..சூப்பர்!
//

வாழ்த்துக்கு நன்றி தமிழ்ப்ரியன்

said...

400 பதிவுகளா..
ஐயா நீர்ர் பதிவர்.

ரெம்ப நல்லா ஜாலியான விஷயங்கள அழகா எழுதுறீங்க வாழ்த்துக்கள்.

400க்கு அப்புறம் 800தான்..
என்ன மாதிரி ஜல்லி, மீள், அறிவுப்பு பதிவுகளாயில்லாம நல்ல பதிவ்களா 400 போட்டிருக்கீங்க (நான் 200 இப்பதான் போட்டேன்).

தொடருங்க...

400 - உங்களுக்கு கல்யாணம் ஆயிருக்காதே?

:))

said...

என்ன 400ஆஆஆஆஆஆ?
அடிச்சு ஆடுங்க கார்த்திக்:-))))
வாழ்த்து(க்)கள்.

said...

400 பதிவு கண்ட அபூர்வ சிகாமணிக்கு வாழ்த்துக்கள். 400 காதல் கவிதை எழுதுனா தான் உங்களுக்கு பொண்ணு குடுப்பாங்களாம் ;-)

said...

//அப்படித் தேடும் போது,
காதல் செய்வோரின்
கால்கள் தொட்டதிலே
முகிழ்த்ததே
அந்த
கவிதைகள் எல்லாம்.
/

atata! alagu alagu!

//என்னைப் போன்று
காதல் விசா
கிடைக்காதோர்
கவிதை எழுதி
சத்தம் செய்கின்றோம்.
/
ithu juper kavitha!

said...

//இந்த உயரம் நான் ஏறியதற்கு உங்கள் உற்சாக பின்னூட்டங்கள் தான் ஏணிபடிகள்.. அந்த ஒவ்வொரு படிக்கும் நான் தேங்காய் உடைக்க வேண்டாமா..//

400 pathivukku vaalthukkal!

unga tamil eluthu alaga, thena iruku! nallauraiyum,kavidhaiyum varudhu ungalukku! socontinue!

400 potta namma annal karthi vaalga!

said...

thengaya, engamelaa podaama irundha ok thaan enakku!

said...

aama, amaicharavai maatram, romba naal muunaadiye sonnapla nyabagam?

said...

கார்த்தி, வாழ்த்துக்கள்..மேலும்பல பதிவுகளை போட்டு திருமதி.கார்த்தி அவர்களையும் விரைவில் காணா வாழ்த்துக்கள்...

said...

400 க்கு வாழ்த்துக்கள் கார்த்திக், 40000 ஆக வேண்டும் தொடருங்கள்.

said...

ungal 400-aavadhu padhivukku vaazhthukkal :-)

4 full adichum ivlo thelivaa irukkeengalae.. asathareenga ponga :-)

said...

//பி.கு: விரைவில் நம்ம அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு.. எதிர்பாருங்கள்..//

Idhu enna ippadi oru gunda thooki podareenga? erkanavae porkodi anga conphusionla okkandhirukkanga... Neenga vera ippadi soldreenga.. enna nadakkudhu pa????

said...

//தேங்காயோடு நான் ரெடி.. //

soldra effecta paatha enga mandaila odaikka ready-a irukkaapola theriyudhu???

said...

//ரெம்ப நல்லா ஜாலியான விஷயங்கள அழகா எழுதுறீங்க வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க சிறில் அலெக்ஸ்..

said...

//400 - உங்களுக்கு கல்யாணம் ஆயிருக்காதே?//

இத்தனை பதிவு போடுறதால ஈசியா கண்டுபிடுச்சுட்டீங்க போல, சிறில் அலெக்ஸ்

said...

//என்ன 400ஆஆஆஆஆஆ?
அடிச்சு ஆடுங்க கார்த்திக்:-))))
வாழ்த்து(க்)கள். //

நன்றிங்க துளசியம்மா :-)

said...

//விசா கிடைக்கலனு நம்ப முடியலயே!//

அய்யோ ப்ரியா.. நம்புங்க ப்ரியா

said...

/400 பதிவு கண்ட அபூர்வ சிகாமணிக்கு வாழ்த்துக்கள். 400 காதல் கவிதை எழுதுனா தான் உங்களுக்கு பொண்ணு குடுப்பாங்களாம் //

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க பிரியா..

ஏற்கனவே பொண்ணு கிடைக்கிறது குதிரைக் கொம்பு.. இதுல இந்த கன்டிஷன் வேறயா

said...

/atata! alagu alagu!//

ட்ரீம்ஸ், நீங்க இப்படி சொல்வதை நினைத்துப் பார்த்தாலே அழகா இருக்குங்க

said...

/unga tamil eluthu alaga, thena iruku! nallauraiyum,kavidhaiyum varudhu ungalukku! socontinue!

400 potta namma annal karthi vaalga//

உங்கள் பூஸ்ட்டான வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ட்ரீம்ஸ்

said...

//thengaya, engamelaa podaama irundha ok thaan enakku! //

உங்க மேல எல்லாம் இல்லை ட்ரீம்ஸ்.. ஆனா உங்களுக்குக்காக தான்

said...

//aama, amaicharavai maatram, romba naal muunaadiye sonnapla nyabagam? //

ஹிஹிஹி.. ஆமா ட்ரீம்ஸ்.. ஒரு 400அ போட்டுட்டு மாற்றம் பண்ணலாமேன்னு தான்

said...

/கார்த்தி, வாழ்த்துக்கள்..மேலும்பல பதிவுகளை போட்டு திருமதி.கார்த்தி அவர்களையும் விரைவில் காணா வாழ்த்துக்கள்... //

இரண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க தூயா

said...

//400 க்கு வாழ்த்துக்கள் கார்த்திக், 40000 ஆக வேண்டும் தொடருங்கள்//

வாழ்த்துக்கு நன்றிங்க கானா பிரபா

said...

/ungal 400-aavadhu padhivukku vaazhthukkal :-)//
நன்றிங்க G3

//4 full adichum ivlo thelivaa irukkeengalae.. asathareenga ponga //
நாங்க எப்பவும் ஸ்டெடி..ஹிஹிஹி

said...

/Idhu enna ippadi oru gunda thooki podareenga? erkanavae porkodi anga conphusionla okkandhirukkanga... Neenga vera ippadi soldreenga.. enna nadakkudhu pa???? //

Wait and See, G3..

said...

/soldra effecta paatha enga mandaila odaikka ready-a irukkaapola theriyudhu???//

hahaha.. appadi ellam illa G3, payappada vEnNDaam

said...

நானூறு அடித்த நன்மன செம்மல் தல கார்த்திக் வாழ்க:)

said...

வாழ்த்துக்கள் நண்பரே:)

said...

அட அமைச்சரவை மாற்றமா? ஹிஹி இத தான் எதிர்பார்த்தோம்:)

said...

/காதல்
செய்யாத
என்னை போன்ற
ஏகலைவன்கள் தான்
அர்ஜூனனின்
காதல் கண்டு
கவிதை
எழுத முடியும்./

அதானே வெயிலில் இருப்போருக்கு தான் நிழலின் அருமை தெரியும்:)

said...

400-க்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பல பதிவுகள் வாசிக்கக் கூட முடியலை :-( அப்புறம் வரேன்...

said...

400 ஆஆஆஆஆஆ . . . . . .

பெரிய ஆளுதான் நீங்க.

said...

அகநானூறு, புறநானூறு போல கார்த்தியின் நானூறு சிறந்த முத்துகளைக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
இனி இலக்கு முத்தொள்ளாயிரத்துடனா ?

c.m.haniff said...

Vaashga, valarga, 400 , 4000....aaga vashthukkal :-)

said...

wow! hearty congrats kaarthi for 400 th post.

enna fast... yabbaaa! chance illa.

//அந்த ஒவ்வொரு படிக்கும் நான் தேங்காய் உடைக்க வேண்டாமா..
//
thalila odaikaama iruntha sari. :)

Anonymous said...

wishes for the 400.....

said...

/நானூறு அடித்த நன்மன செம்மல் தல கார்த்திக் வாழ்க:)

வாழ்த்துக்கள் நண்பரே:)
//


வாழ்த்துக்களுக்கு நன்றிங்க கொ.ப.செ வேதா

said...

/அட அமைச்சரவை மாற்றமா? ஹிஹி இத தான் எதிர்பார்த்தோம்:) //

ரொம்ப நாள் எதிர்பார்க்க வைக்காம சீக்கிரமே இந்த மாற்றத்தை போடுறேங்க வேதா

said...

/அதானே வெயிலில் இருப்போருக்கு தான் நிழலின் அருமை தெரியும்:)
//

வாவ்.. இது கூட நல்லா இருக்கே வேதா

said...

//400-க்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பல பதிவுகள் வாசிக்கக் கூட முடியலை :-( அப்புறம் வரேன்... ///


வாழ்த்துக்களுக்கு நன்றிங்க அரசி

மெதுவா வந்து படிங்க மற்றவைகளை

said...

//400 ஆஆஆஆஆஆ . . . . . .

பெரிய ஆளுதான் நீங்க.

//

ஹிஹிஹி.. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க வெங்கட்ராமன்

said...

//அகநானூறு, புறநானூறு போல கார்த்தியின் நானூறு சிறந்த முத்துகளைக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
இனி இலக்கு முத்தொள்ளாயிரத்துடனா ?

//

அருமையான வாழ்த்துச் செய்தி.. நன்றிங்க மணியன்

said...

//Vaashga, valarga, 400 , 4000....aaga vashthukkal //

Thanks Haniff :-)

said...

//wow! hearty congrats kaarthi for 400 th post.

enna fast... yabbaaa! chance illa.
//உடைக்க வேண்டாமா..
//
thalila odaikaama iruntha sari. :) //

நன்றி அம்பி..

தலைல.. அதெல்லாம் இல்ல அம்பி..

said...

/wishes for the 400..... //

Thanks anon..

said...

மாமு !!! 400 போச்ட் எழுதி அசத்திட்டீங்க ! வாழ்த்துக்கள் !
அதுவும் காதலர் தினத்தோட .. கலக்கல் மாமு

said...

Karthick: Congrats on your 400th post..

This makes me think to go back to my teenage and start the fresh love of my life again.

Hats of to you!!!

said...

Karthick- The toolbar you have for rating doesn't work for me.

said...

Awesome kavithai :)

said...

Thala...CONGRATS

Note : ennudaya mundhaya post was from kittu mami ;-)

2 naala aabaeesla Mega size aani pudinganadhanaaala unga 400th post pathi ippa dhaan kittu mami sonnaa..

adichu norukki thalliteenga ponga...kadhalar dhina special kavidhaigal alai alaiyaai tsunaami rangela thaaki varum boodhae nenachae, thalaikku yaedho matter irukkunnu...paatha 400th post..attagaasam...a good way to reach and lovers day la lovable makkalaana ellar kittayum ungal kavidaigal kandipaaga manadhil irukkum...

idhae vaegathooda irundhaa ungal 400*400 easyaaga aavadhu sandaegamae illai.

Next yr 14 la rendu paera maara en vaazthukkal :-)

- from kittus family

said...

தலைவா என்னா வேகம்....கலக்கல்....

வாழ்த்துக்கள்...

said...

//மாமு !!! 400 போச்ட் எழுதி அசத்திட்டீங்க ! வாழ்த்துக்கள் !
அதுவும் காதலர் தினத்தோட .. கலக்கல் மாமு

//

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க மமு

said...

//Karthick: Congrats on your 400th post..

This makes me think to go back to my teenage and start the fresh love of my life again.

Hats of to you!!! //

Thanks for your wishes Priya

said...

//Karthick- The toolbar you have for rating doesn't work for me. //

I will look into that Priya!

said...

//Awesome kavithai :)//

நன்றிங்க பொன்னா

said...

//Next yr 14 la rendu paera maara en vaazthukkal //

Thanks maamu & maami

said...

//தலைவா என்னா வேகம்....கலக்கல்....

வாழ்த்துக்கள்... //

நன்றி கோபி!

said...

400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல...400 பதிவு போடுறது பெரிசு இல்ல ஆனா 400ம் interesting ஆ போட்டீங்களே அதுதான் விசயம்...hats off to you...keep going :-)

said...

//ஆனா 400ம் interesting ஆ போட்டீங்களே அதுதான் விசயம்...hats off to you...keep going //

வாவ்... நல்லதொரு தீர்ப்பை சொன்னதற்கு நன்றி நாட்டாமை!