Sunday, April 01, 2007

ஏப்ரல் மாத பிளாக் தலைப்பு கவிதை

அவள் வரும் வழியெல்லாம் மலர் தூவி வைக்கிறேன்.. என்னை பார்த்து அவ்வழி மரங்கள் இலையடித்து சிரிக்கின்றன, பேதையென்று.. பூங்கா வலம் வர யாராவது பூக்களால் பாதையமைப்பார்களா என்று..

மரங்களுக்கென்ன தெரியும், அவள் தான் என்னை பேதையாக்கி இப்படி பாதையமைக்கச் சொன்னதென்று..

3 பின்னூட்டங்கள்:

MyFriend said...

கவிதையா?

MyFriend said...

கதையை போல எழுதியிருக்கீங்களோன்னு நெனச்சேன். :-)

MyFriend said...

இதுவும் ஒரு tag பதிவா?