Thursday, April 26, 2007

எஜமான் ரஜினி - அழகிய தமிழ் மகன் விஜய் - என்ன சம்பந்தம்?



[படம் கீர்த்திவாசனின் பதிவிலிருந்து]

மேல இருக்கும் படத்தை மூன்று மாசத்துக்கு முன்னாடி பாத்தப்ப ஏதேச்சையான விஷயம்னு நினைச்சேன்..

கீழே இருக்கின்ற தலைவரின் படம் எஜமான் திரைபடத்திலிருந்து. விஜயின் படம், தயாரிப்பில் இருக்கும் அழகிய தமிழ் மகன் படத்திலிருந்துஇப்போ உண்மையோ என்று தோன்றுகிறது? நீங்க என்ன நினைக்கிறீங்க?




ஒரு முடிவோடதான் விஜய் இருக்கார் போல.. ஆனால் ரஜினியிடம் இருக்கும் விமர்சனங்களை தாங்கி கொள்கின்ற பக்குவம் இன்னும் வரணும். சமீபத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபாவில் போக்கிரி படத்தை பேக்கரி என்று கிண்டல் செய்ததை கண்டு பொறுக்காமல், அவரது தந்தை அந்த டைரக்டர் மற்றும் டெக்னிஷியன்களை அழைத்து மன்னிபு கேட்க வைத்தாராம். ஆனானப்பட்ட ரஜினி கமல் படங்களை கிண்டல் செய்தாலும் அது நகைச்சுவை நிகழ்ச்சி என்று தான் நினைப்பார்கள். இந்த சகித்துகொள்ளும் தன்மை விஜய்க்கும் இருந்தால் சீக்கிரம் தொடலாம் தேடும் நாற்காலியை...

65 பின்னூட்டங்கள்:

said...

புலிய பாத்து புனுகு பூனை சூடுபோட்டுக்குச்சாம் :-)

said...

மலைமேல இருக்கறவன் எல்லாம் முருகனும் இல்ல....
மாலை போட்டவன் எல்லாம் ரஜினியும் இல்ல...:-)

said...

ஐ ஐ நான் தான் பர்ஸ்ட்டா :-)

said...

தல அம்புட்டுத்தேன் நம்ம கருத்து :-)

Anonymous said...

Intha velkenna vijaikku ore nenappu...
Mothala, olunga classa padam kuduka kathukkatum....
E adichaan copy adikaratha nirtahttum...

Ivana vera Rajini yoda compare panni...thayavu senju Rajiniya insult panna vendam...

said...

romba nenapu thaan Vijayku
Nenapputhaan pozhappa kedukkumaam

said...

அதே படத்தை சன் டீவிலயும் சூப்பர் 10 ல கிழிக்கப்போராங்க. முடிஞ்சதா இல்ல வரும் ஞாயிறா தெரியலை.

அப்புறம் உதயதி அரசியலுக்கு வந்தா இவர் ஆதரவு தேவையோ என்னமோ .இந்த படமும் உதயநிதி தயாரிப்பு என்று நினைவு

அன்புடன்
சிங்கை நாதன்.

said...

ஐயோ!! திரும்பவும் தமிழனை, காலடி மண்ணெடுத்து பொட்டு வைக்க சொல்லப்போகிறார்களோ?

said...

//புலிய பாத்து புனுகு பூனை சூடுபோட்டுக்குச்சாம் :-)//
//மலைமேல இருக்கறவன் எல்லாம் முருகனும் இல்ல....
மாலை போட்டவன் எல்லாம் ரஜினியும் இல்ல...:-)//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே.........

said...

எனக்கென்னமோ, ஆட்டுக்கு மாலை போட்டு தொழுவத்துக்கு கூட்டிக்கிட்டு போற மாதிரி இருக்கு இந்த கூத்தப்பாத்தா....ஏதோ...நல்லாய்ருந்தா சரி.....

said...

எனக்கென்னவோ...ஆட்ட வளர்த்து மாலை மரியாத பண்ணி(பன்னி இல்லீங்கண்ணா...) தொழுவத்துக்கு ஓட்டிக்கிட்டு போற மாதிரியே இருக்கு....

said...

நடிகர் விஜய் நடிப்பில் மட்டும் இல்லாமல் மற்ற நல்ல விஷயங்களிலும் இரஜினியை பின்பற்றினால் நல்லது

said...

yaarai yaroda compare panrathunu oru vevasthaiye illaya...
super staroda vijaya??
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.............................

Anonymous said...

Ithellam too much ;-)

said...

விஜய்க்காக படம் வேண்ணா ஓடும் ஆனா தமிழ் நாட்டு மக்கள் ஓடமட்டாங்க வாத்தியாரே!

Anonymous said...

Karthik,
My opinion as well. I am so surprised! I just finished sending an email to my friends regarding the same topic. Here is a link to that Vijay TV show of Pokkiri spoof for all those that did not see it.

http://lollu-sabha.blogspot.com/2007/04/by-bekkari-pokkiri-starring-manohar.html

It was hilarious. And the same program has been making fun of so many people. Why can Vijay make fun of others in his films, but he can't digest? Konchem pakkuvam thevvai.

And regarding becoming the next Rajni...rajni original. Xerox can't compare with original, will always have something lacking. Like all those that xerox ARRahman's music, can't come near him for creative originality.

-kajan

said...

//புலிய பாத்து புனுகு பூனை சூடுபோட்டுக்குச்சாம் //....naanum idhe dhaan solren

said...

Karthick V fan a?? My god... U cannot compare a legend with a spoon.

said...

சூப்பர் ஸ்டார் வெள்ள வேஷ்டி வெள்ள சட்ட போடலாம்
ஆனா
வெள்ள வேஷ்டி வெள்ள சட்ட போட்டவன் எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆயிட முடியுமா?

அந்த பேக்கரி நானும் பாத்தேன். அதுல ஒன்னும் தப்பா கலாய்க்கல.. இப்ப விஜய் எந்த trendல படம் நடிக்கிறானோ , அத தான் சொல்லியிருக்காங்க...

பாட்டு,
ஃபைட்டு
சாங்கு
பஞ்ச் டயலாக்

இது தான அவன் படத்துல மாத்தி மாத்தி வருது !!!
அத தான சொன்னாங்க !!!

said...

//
மலைமேல இருக்கறவன் எல்லாம் முருகனும் இல்ல....
மாலை போட்டவன் எல்லாம் ரஜினியும் இல்ல...:-)
//
அவ்வ்வ்வ்வ்வ்
நாட்ஸ், கலக்கல் :)

said...

விஜய் டிவி போட்டா பிரச்சனை பண்ணிய விஜய் ஏன் சன் டிவி போடும்போது ஒன்னுமே பண்ணவில்லை???

said...

இப்படி மற்றவங்களை காப்பி பண்றதுனால மக்களிடமிருந்து வெறும் வெருப்பை மட்டுமே சம்பாரிக்க முடியும் என்று விஜய் முதலில் உணர வேண்டும்..

said...

Aaha... open panniteengala topica..

said...

Oru rendu foto vachi patha vachiteengale...

Its so obvious that he is trying to imitate Rajini. Ennai porutha varaikkum athu thappu kidayathu..
Probably thats the way he thinks is the most effective way to reach the so called Number 1 position.

Of course he himself would know he can never be compared against one and one only Super star..

said...

விஜய், சொம்பு யாருக்கும் ஒரிஜினாலிட்டியோ, உழைக்கனும்ன்ர எண்ணமோ இல்ல.. சும்மா தலைவர் மாதிரி காப்பி அடிக்க வேண்டியது.. இல்லனா, யாராவது ரிஸ்க் எடுத்து ஜெயிச்சா, அவங்க படத்தை ரீமேக் செய்ய வேண்டியது.. எத்தனை நாளைக்கு தான் இப்படி ஓட்டுவாங்களோ??

Anonymous said...

ஆஹா! அருமை! அருமை!
ஒருத்தர் கூட அந்தப் பேக்கிரிக்கு ஆதரவாப் பின்னூட்டமிடலை. அரை வேக்காடுகளுக்கு எதிரான நமது ஒற்றுமை வாழ்க!

Selvakumar

Anonymous said...

vidunga vidunga avanavanukku aasai, edhedho panran. namma solli enna aga pogudhu?? :-)

-kodi

said...

எம்.ஜி.ஆர்,ரஜினி ரெண்டு பேருக்கும் மக்களா அந்த அந்தஸ்தை குடுத்தாங்க. ஆனா இப்ப விஜய்,சிம்பு மாதிரி ஆளுங்க தாங்களே அப்படி கற்பனை பண்ணிகிட்டு கனவுலகில மிதக்கறாங்க. விஜய் எவ்வளவு காப்பி அடிச்சாலும் ரஜினி அடைஞ்ச உயரத்துல பாதி கூட அடைய முடியாது. சினிமால ஹீரோல இருந்து லைட்மேன் வரைக்கும் சி.எம் ஆசையோட தான் திரிவாங்க போல.

said...

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே விஜய் நடத்தும் இந்தக் கூத்து.

ஒரு சினிமா சொந்தமா எடுக்கச் சொல்லுங்க மொதல்ல. எல்லாம் ரீமேக்கு. எம்.ஜி.ஆர் மேல எனக்கு விமர்சனங்கள் நெறைய இருந்தாலும் அவரு படங்கள் இயக்கிய திறமைசாலி. ஒவ்வொரு நுட்பமும் தெரிஞ்சவரு. அவரு எங்க? டப்பிங் டண்டணக்கா எங்க?

said...

// Syam said...
மலைமேல இருக்கறவன் எல்லாம் முருகனும் இல்ல....
மாலை போட்டவன் எல்லாம் ரஜினியும் இல்ல...:-) //

ஹா ஹா ஹா ஷ்யாமு...கலக்கீட்டீங்க

said...

Karthi,

While I agree that Vijay is not comparable to Rajini, at present he has the strongest claim to the throne of Superstar. At the mass market level, he has no competition among peers, notwithstanding his movies are crap. IMHO

Cheers
SLN

said...

// டப்பிங் டண்டணக்கா எங்க?//

:-))))))))))))))))))))))))))))))))

said...

போக்கிரி படம் நெசமாலுமே கொடுமையா இருந்ததது!!

said...

//புலிய பாத்து புனுகு பூனை சூடுபோட்டுக்குச்சாம் :-)
//

ஆமாங்க நாட்டாமை.. தலைவர் எங்கே எந்த பூனைகள் எங்கே

said...

//மலைமேல இருக்கறவன் எல்லாம் முருகனும் இல்ல....
மாலை போட்டவன் எல்லாம் ரஜினியும் இல்ல...:-) //

நச் பஞ்ச் நாட்டாமை

said...

//ஐ ஐ நான் தான் பர்ஸ்ட்டா //

இன்னைக்கு பல இடத்துல புளியோதரை போல நாட்டாமை

said...

//E adichaan copy adikaratha nirtahttum...
//

ithu payangara negative vijaykku

said...

என்ன இது? புதுசா நடக்குற மாதிரி பேசுறீங்க?? காலங்காலமா தள அதுக்குத்தானே முயற்சி பண்றாரு.....

said...

//romba nenapu thaan Vijayku
Nenapputhaan pozhappa kedukkumaam //

ஆனா எப்படின்னாலும் படத்தை ஓட்டுறாங்களே அம்மிணி

said...

//அப்புறம் உதயதி அரசியலுக்கு வந்தா இவர் ஆதரவு தேவையோ என்னமோ .இந்த படமும் உதயநிதி தயாரிப்பு என்று நினைவு//

உதயநிதி இனிமேல் படத்தை தயாரிக்கப்போறார் சிங்கை நாதன்..

said...

//ஐயோ!! திரும்பவும் தமிழனை, காலடி மண்ணெடுத்து பொட்டு வைக்க சொல்லப்போகிறார்களோ? //

கவலப்படாதீங்க.. அப்படி எல்லாம் நடக்காது lldasu

said...

/விஜயை நடிக்க சொல்லுங்க //

ரொம்ப காலமா அதுக்குத் தான் முயற்சி பண்றார் பையன்

said...

//ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே......... /

முதல் முறை வந்திருப்பீங்க போல பிரசன்ன.. வாங்க வாங்க

said...

//ஆட்டுக்கு மாலை போட்டு தொழுவத்துக்கு கூட்டிக்கிட்டு போற மாதிரி இருக்கு இந்த கூத்தப்பாத்தா....//

ஹாஹா.. வாங்க மொக்கை..வாங்க

said...

/நடிகர் விஜய் நடிப்பில் மட்டும் இல்லாமல் மற்ற நல்ல விஷயங்களிலும் இரஜினியை பின்பற்றினால் நல்லது //

அதெல்லாம் பண்ண மாட்டார்.. படத்துக்கு ஒரு ஓபனிங் சாங், ரெண்டு குத்து - இது தான் பார்முலா.. சீக்கிரம் எல்லோருமே தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இவங்களே கதை சொல்லப் போறாங்க மருதநாயகம்.. முதல் முறை வாங்க வாங்க

said...

//yaarai yaroda compare panrathunu oru vevasthaiye illaya...
super staroda vijaya??
//

நாம கம்பேர் பண்ணலைங்க மேடம்.. அவங்களே தான் பண்ணிகிறாங்க

said...

/Ithellam too much//

என்ன பண்றதுங்க ஹனிஃப்

said...

/விஜய்க்காக படம் வேண்ணா ஓடும் ஆனா தமிழ் நாட்டு மக்கள் ஓடமட்டாங்க வாத்தியாரே! //

செந்தில், மக்கள் பயந்து ஓடாம இருந்தா சரி

said...

//rajni original. Xerox can't compare with original, will always have something lacking. Like all those that xerox ARRahman's music, can't come near him for creative originality.
//

கரெக்டா சொன்னீங்க கஜன்... இதெல்லாம் புலியை பாத்து சூடு போடுற பூனை கதை தான்

said...

சில நேரம் பூனை கூட புலி மாதிரி உறுமுமாம்!

said...

/naanum idhe dhaan solren
//

சில சமயம் பல பேர் அதை புலின்னு நம்பிடுறாங்களே மாப்ள

said...

//Karthick V fan a?? My god... U cannot compare a legend with a spoon. //

சத்தியமா நான் விஜய் விசிறி இல்லைங்க பிரியா

said...

//அந்த பேக்கரி நானும் பாத்தேன். அதுல ஒன்னும் தப்பா கலாய்க்கல.. இப்ப விஜய் எந்த ட்ரென்ட்ல படம் நடிக்கிறானோ , அத தான் சொல்லியிருக்காங்க//

ஜாலியாத் தான் பண்ணியிருக்காங்க.. நானும் லொள்ளி சபா நிகழ்ச்சியெல்லாம் பார்ப்பேன் அருண்

said...

//விஜய் டிவி போட்டா பிரச்சனை பண்ணிய விஜய் ஏன் சன் டிவி போடும்போது ஒன்னுமே பண்ணவில்லை???//

சன் டிவில டீசிங் லெவல் கொஞ்சம் கம்மியா இருக்கும் மை பிரண்ட்

said...

//இப்படி மற்றவங்களை காப்பி பண்றதுனால மக்களிடமிருந்து வெறும் வெருப்பை மட்டுமே சம்பாரிக்க முடியும் என்று விஜய் முதலில் உணர வேண்டும்.. //

ஆமாங்க மை பிரண்ட்.. விஜயை எதிர்த்து யாருமே நிற்காததால் இப்படியெல்லாம் செய்கிறார்.. நல்ல எதிரி இல்லை அவருக்கு

said...

/Aaha... open panniteengala topica.. //

வேற என்னங்க பண்றது நிதி.. நம்மாள முடிஞ்சது

said...

//Of course he himself would know he can never be compared against one and one only Super star.. //

தெரிஞ்சு என்ன பண்றதுங்க நிதி.. இரண்ட இடத்துல விளக்கு தான் சூரியன்

said...

//இல்லனா, யாராவது ரிஸ்க் எடுத்து ஜெயிச்சா, அவங்க படத்தை ரீமேக் செய்ய வேண்டியது.. எத்தனை நாளைக்கு தான் இப்படி ஓட்டுவாங்களோ??
//

விஜய் ஒரு ரெண்டு படத்தை ரீமேக் இல்லாமா ஓட்டினா அப்பத்தான் ஏதோ நாம ஒத்துக்கலாம்

said...

//ஆஹா! அருமை! அருமை!
ஒருத்தர் கூட அந்தப் பேக்கிரிக்கு ஆதரவாப் பின்னூட்டமிடலை. அரை வேக்காடுகளுக்கு எதிரான நமது ஒற்றுமை வாழ்க!

Selvakumar //

அட! உண்மை தாங்க செல்வா

said...

//vidunga vidunga avanavanukku aasai, edhedho panran. namma solli enna aga pogudhu?? :-)

-kodi //

நமக்கும் மெல்றதுக்கு ஏதாவது வேணுமே கொடி!

said...

/ஹீரோல இருந்து லைட்மேன் வரைக்கும் சி.எம் ஆசையோட தான் திரிவாங்க போல.//

கரக்டா சொன்னீங்க மணிகண்டன்.. ஒரு படம் நடிச்சாலே அவங்களுக்கு அடிக்கிற போஸ்டரை பாக்கனுமே

said...

//கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே விஜய் நடத்தும் இந்தக் கூத்து.
//

அட.. ராகவன் கலக்குறீங்களே

said...

//At the mass market level, he has no competition among peers, notwithstanding his movies are crap. IMHO
//

ஒத்துகொள்ளவேண்டிய விஷயம் SLN

said...

//சில நேரம் பூனை கூட புலி மாதிரி உறுமுமாம்//

@dreamzz, ஆமா ஆமா...இன்னொரு விசயம் தெரியுமா...பூனை கண்ண மூடிக்குச்சுனா உலகமே இருட்டு ஆயிடும்...அது எப்படி அப்படினு NASA ல தனி R&D Dept இருக்கு :-)

Anonymous said...

appanum maganum podura aattam thaanga mudiyalapa. oomai oora kedukum . athu vijay visayathil rombave unmai