Monday, June 04, 2007

மவுஸை எல்லாம் தூக்கி தூரப்போடுங்கள்.. நம்ம கைகளே போதுமே

இந்த வீடியோவை பாருங்க.. டெக்னாலஜி எந்த அளவுக்கு ஜெட் வேகத்துல போகுதுன்னு நீங்களே தெரிஞ்சுக்குங்க.. (ஆச்சர்யத்தில் உங்கள் வாய் திறந்தே கிடக்கும், இதை பாக்குறப்போ)

18 பின்னூட்டங்கள்:

said...

ப்பூ! இவ்ளோதானுங்களா? நானு என்னமோ பிரமாதமா இருக்குமோன்னு இல்ல நெனச்சினு இருந்தேன்!
நம்ம சாவுபேதி ஐயாவ கேளுங்க. அவரு இதவிட புதுசா நூதனமானதெல்லாம் சொல்லுவாரு.
அது இதெல்லாத்தையும்விட மாடர்ன்னுங்க!
:-)

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கார்த்தி.

said...

Hey, same pinch have a loot at here also. clickee

Anonymous said...

ada che rangu kittarundhu thapichu inga vandha ingayum adhe pecha??? enna koduma saravanan idhu :-(

-porkodi

said...

கார்த்தி,

தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது.

அன்புடன்
இராசகோபால்

said...

Neenga jet maadhiri post pottukkittae irukkeenga..Nammala maatu vandi rangekku thaan comment poda mudiyudhu..Ensoy maadi:)

Anonymous said...

enna karthi, ipdi yellam padam kaati mokkai poda arambichutta..? :p

aani remba jaasthiyoo..? :)

said...

அட,அருமை !!

பகிர்ந்தமைக்கு நன்றி கார்த்தி

Anonymous said...

That is damn cool:)

said...

ஆஆஆஆஆஆஆஆஹா.....

said...

தல, Microsoft surface-ம் இதே மாதிரி தான் இருக்கு..

http://www.microsoft.com/surface/

(லிங்க் உபயம் : CVR :D )

said...

வீடியோ ஆபிஸ்ல blocked. if itz abt MS Surface, i have seen it and its damn amazing !!!

said...

கலக்கலா இருக்குங்க. நடைமுறைல எவ்வளவு உபயோகமா இருக்கும்னு தெரியலை. பகிர்தமைக்கு நன்றி.

said...

யப்பா!!

said...

கார்த்தி, அடுத்து இதே மாதிரி சன் கிளாஸ்ல வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை!!..:)

said...

hi karthi,
I saw a TV programme under HiTech in Euronews channel just 2 days back showing something like this.I think it was by Microsoft. Truly technology is developing amazingly.
I am new to the blog world.Visit my blog also when time permits

said...

useful info...thank you

Anonymous said...

check out this website

http://www.ted.com

Regards,
Ramasamy.

Anonymous said...

IT's great man...