Saturday, June 02, 2007

அரிவாள் இல்லாத ஹரி படமா? வேல், உங்கள் பார்வைக்கு

8 பின்னூட்டங்கள்:

வெட்டிப்பயல் said...

அதானே...

சிவபாலன் said...

PPL might have changed the weapon??

Ha Ha Ha..

Ennamoo..MMM...

SathyaPriyan said...

அதானே?...............

Boston Bala said...

தாவணி போடாத ஹீரோயினா ;)

அது சரி... யார் நாயகி?

Chinna Ammini said...

வேல் தான் அரிவாளா மாறிடிச்சு

balar said...

வேல் வேல் அருவா வேல். படம் அருவா மாதிரி இல்லாம் இருந்தா சரி..:)

G.Ragavan said...

ஓ ஹரி படத்துல சூர்யாவா. மசாலாவாத்தான் இருக்கும். பட்டிக்காட்டுப் படம்னு தெரியுது. சூர்யா வழக்கம் போலக் கலக்கல். அசின்....அடடா! வடிவேலு கூட கலக்கலா இருக்காரு. இப்பவே படம் பாக்கனும் போல இருக்கே. ஆனா என்ன..கழுத..வெட்டு குத்து நெறைய இருக்கும். ஆமா...இந்தப் படத்துல எந்தப் பாட்ட ரீமிக்சு செய்யப் போறாங்களாம்?

k4karthik said...

இதே வேலையா போச்சு.... அருவாலே இருந்து வேர எதுக்குனா அப்டேட் பண்ண சொல்லுங்கப்பா....