Monday, June 25, 2007

மறுபடியும்.... நாங்க வந்திட்டோம்ல

தட தடன்னு ஒரு சின்ன கல்லை வேகமா கடக்குற ரயில் பெட்டிகள் போல, ஒவ்வொரு நாளும் என்னை கடந்து போயிடுச்சு.. எழுதுறது போதையாயிடுச்சுன்னெல்லாம் சொல்லி, நாளுக்கு நாளு போதையேத்திக்கிட்டு தெரிஞ்ச இவன், இப்போ ஒரு பதிவை போடுறதுக்கே இரண்டு மூன்று நா(ஆ)ட்களின் உதவியை நாட வேண்டியிருக்கு.. எனக்கு இங்க ஒரு மேனேஜர் இருக்கார்.. நம்மளை கண்டா அவருக்கு எப்படித் தான் இருக்குமோ தெரியாது..ஒரு நிமிஷம் யார் கூடவும் பேச விட மாட்டார்.. பேசினா போதும்..இருக்கிற வேலையோட இன்னும் ரெண்டு வேலையை கொடுத்திட்டு போயிடுவார்.. உங்களுக்கே நல்லாத் தெரியும்..நாம எப்படி கதை சொல்வோம்னு.. ஆனா எப்போ கதையும் பேசுறது இல்லை..கிசு கிசுவும் இல்ல..ஆணிக்கு மேல ஆணி..ஆப்புக்கு மேல ஆப்பு.. இப்படி நாம முள்படுக்கைல இருக்கப்போ, அண்ணன் அண்ணியோட ரவுண்டைக்க போயிட்டார்னு எல்லாப் பக்கமும் ஒரு வதந்தி வேற..அப்படி இருந்தா நக்கீரன் மாதிரி முதல்ல சந்தோசப்படுறவன் நான் தான்.. நமக்கு தான் நரிப் பொழப்பா போயிடுச்சே.. சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்னு..

இப்போ கொஞ்சம் வேலையெல்லாம் குறைஞ்சு இருக்கு... மறுபடியும் பழைய வேகத்தோட பதிவை போடலாம்னு நினைக்கிறேன்.. வழக்கம் போல உங்க பேராதரவை தந்து நமக்கு உற்சாகமூட்டுங்கள்.. பழைய படி உங்கள் வீட்டுக்கெல்லாம் வந்து கதவையும் தட்டுவேன்..

இனிவரும் நாட்களில்..

பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்லா - சிவாஜி விமர்சனம்
பிறந்தநாள் கலாட்டாக்கள் - உங்களுக்காக பிரத்தியோக வீடியோ
அமெரிக்காவின் கேரளா - மயாமி ஒரு சுற்றுலா தொடர் வண்ண புகைப்படங்களுடன்..
அனிதா வயிற்றில் ஆழமான கத்தி - சிலிர்க்கச் செய்யும் ஒரு கொலைக்கதை மொகிகன் பள்ளத்தாக்கு - கூடாரம் கட்டி வாழ்ந்த கதை
கொத்து புரோட்டா முதல் வாழைப்பழ அல்வா வரை - சமையல் தொடர்

இதற்கு இடைல, அப்பப்போ சினி தகவல்கள் வழக்கம் போல உங்களுக்காக சிட்டுக்குருவி இப்போ ஜோடியோட.

என்ன நீங்க ரெடியா?

31 பின்னூட்டங்கள்:

மணிகண்டன் said...

ட்ரெய்லர் எல்லாம் ச்சும்மா அதிர்ர மாதிரி இருக்கு.சீக்கிரம் வாங்க....

Chinna Ammini said...

Welcome back.

CVR said...

நாங்க ரெடியோ ரெடி!!
எங்களுக்கு எல்லாம் திகட்டாத தமிழ் விருந்து படைக்க போறிங்கன்னு தெரியுது!!
வாழ்த்துக்கள்!! ;-)


அப்படியே நம்ம எட்டு பதிவையும் போட்ருங்க தல!
உங்களை நான் டேக் பண்ணியிருக்கேன்!! :-))

Dreamzz said...

அண்ணாட்த்த நாந்தான் முதல் போணியா?

Dreamzz said...

சிவாஜி போய் எம்.ஜி.ஆர் வந்த மாதிரி, மு.கார்த்தி போய் யாருப்பா வந்தது?

Dreamzz said...

தல, future தலைப்பு எல்லாம் சும்மா கலக்கலா இருக்கு! நடத்துங்க!

Dreamzz said...

//அண்ணன் அண்ணியோட ரவுண்டைக்க போயிட்டார்னு எல்லாப் பக்கமும் ஒரு வதந்தி வேற..அப்படி இருந்தா நக்கீரன் மாதிரி முதல்ல சந்தோசப்படுறவன் நான் தான்//

இப்படி எல்லாம் பிட்ட போட்டாலும் நாங்க நம்ப மாட்டோம்! உண்மைய சொல்லனும்!

Dreamzz said...

அட எத்னி கமெண்ட் போட்டேன் என்றே தெரியல! இதயும் வைச்சுகோங்க!

MyFriend said...

வாங்க வாங்க..

MyFriend said...

நான் ரெடி நீங்க ரெடியா? ;-)

Arunkumar said...

appidi potu thaakunga..

//
அனிதா வயிற்றில் ஆழமான கத்தி
//
yeppa kola veriyoda thaan irukkinga pola :)

Anonymous said...

uvamaiku ellam onnum kuraichale illa! thada thada nu rayil petti madhiri poiducham!! ada ada ada...
seri naan ready anni peru enna sollunga! :D

-kodi

Anonymous said...

Dear Karthi,
WELCOME BACK !!!!! Pazhaiya Urchagathudan ungal Ezhuthu paniyai thodarungal Karthi.... Unga padhivugal illamal Blog world ae empty ana madhiri oru feelings....

Pl Come Back with your OWN STYLE !!!

With Love,
Usha Sankar.

Bharani said...

vaanga vaanga....ungal varavu nalvaravaaguga ;)

Bharani said...

appadiye unga aalu maater pathiyum oru post pota nalla irukume ;)

Bharani said...

//அண்ணன் அண்ணியோட ரவுண்டைக்க போயிட்டார்னு //....naan appadi sollala maams.....maams oru maamiyoda poitaarunu dhaan sonnen :)

Bharani said...

ungaluku illadha varaverpa....katchi saarbula oru vizha eduthuduvom...rendu suitcase anuparen ;)

Bharani said...

//அமெரிக்காவின் கேரளா - மயாமி //.....americavil kerala maami-nu padichiten....jorry ;)

ambi said...

pashtuuu?

ambi said...

welcome back kaarthi. :)

veetula ellarum sowkiyamaa? :)

ambi said...

ROTFL on fore coming post names. :)

G3 said...

Naanga eppavo ready :-))

mgnithi said...

//ஆணிக்கு மேல ஆணி..ஆப்புக்கு மேல ஆப்பு.. //

ithai ellam vetrigarama thaandi
marupadiyum post poda vareenga.. super...

//பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்லா - சிவாஜி விமர்சனம்
பிறந்தநாள் கலாட்டாக்கள் - உங்களுக்காக பிரத்தியோக வீடியோ
அமெரிக்காவின் கேரளா - மயாமி ஒரு சுற்றுலா தொடர் வண்ண புகைப்படங்களுடன்..
அனிதா வயிற்றில் ஆழமான கத்தி - சிலிர்க்கச் செய்யும் ஒரு கொலைக்கதை மொகிகன் பள்ளத்தாக்கு - கூடாரம் கட்டி வாழ்ந்த கதை
கொத்து புரோட்டா முதல் வாழைப்பழ அல்வா வரை - சமையல் தொடர்
//

adada list romba interestinga irukke :-)

Anonymous said...

Vaanga karthik, romba naal aayiduchu, waiting for ur posts ;-)

Raji said...

Thala neenga pottu thakkunga :-)

Anonymous said...

nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready nanga ready

சுப.செந்தில் said...

வாங்க வாங்க...நீங்கள் இல்லாம இந்த பதிவு உலகம் இருண்டிருந்தது..இப்போது மீண்டும் ஒளி வந்துவிட்டது...
போடப் போற பதிவுக்கு Trailer யே ச்சும்மா அதிருதுல்ல..கலக்குங்க கார்த்தி...

Padmapriya said...

Welcome back

Padmapriya said...

Naanga eppavumea ready!!!

Geetha Sambasivam said...

முன்னேயே தெரிஞ்சா எட்டி வந்து எட்டு போட கூப்பிட்டு இருப்பேன், தொந்திரவு செய்யறோமோன்னு விட்டுட்டேனே! :P

SLN said...

Welcome back

Cheers
SLN