SLR கேமரா - எது வாங்கலாம்?
சின்ன வயசுல இருந்தே நமக்கு போட்டோ எடுக்குறதும் சரி, போஸ் கொடுக்குறதும் சரி பிடிச்ச விஷயம்.. நம்ம பிளாக்குக்கு வர்ற எல்லா மக்களுக்கும் இது தெரிஞ்ச விஷயம்.. ஆனா, இப்போ சமீப காலமா போஸ் கொடுக்குறதை விட போட்டோ எடுக்குறது ரொம்ப ஈடுபாடு வந்திடுச்சு..
என்னோட அண்ணன் ஒருத்தர் இருக்கார்.. பெரியப்பா பையன்.. அவருக்கும் நம்மள மாதிரி போட்டோ எடுக்குறது ரொம்ப பிடிக்கும்.. ஆனா நம்மளை விட மேலானவர்..கோட் சூட் போட்டு போட்டோ எடுத்துக்குவார்.. போலீஸ் டிரஸ் போட்டு எடுத்துக்குவார்.. அட! ஒரு வரில சொன்னா ராசுக்குட்டி பாக்யராஜ் தான் அவர். ஒரு தடவை ஜவுளிக்கடைக்கு போய் மஞ்சள் சிவப்பு பச்சை கலர்ல பல துண்டு சில்க் துணிகளை வாங்கி வந்து அதையெல்லாம் இணைச்சு தைச்சு, அந்த துணியை வச்சு சட்டை தைச்சு போட்டுகிட்டார்னா அவரோட ஆர்வக் கோளாறை பாருங்களேன்.
என் மாமா ஒரு தையல்காரர்.. அவர் இந்த மாதிரி தான் புதுசு புதுசா ஏதாவது செய்வார்.. என் அண்ணனுக்கு அந்த சட்டையை தச்சு கொடுத்தவர் அவர் தான்.. அதே மாதிரி ரெண்டு பக்கமும் போட்டுக்குற மாதிரி ஒரு சட்டையை தைச்சு, எங்க ஊர்ல எல்லா பேரையும் அது மாடலை போட வச்சார். அதுவும் வயல்ல வேலை செய்றவங்க, சாரயம் காச்சப்போறவங்க எல்லாம் டவுசர் போடுவார்கள். அந்த டவுசர்ல தேவையான இடத்தை விட மத்த இடத்துல கிட்டதட்ட இருபது பட்டன் எல்லாம் இருக்கும்.. அதே சட்டைலயும் அத்தனை பட்டன்கள் இருக்கும்..
நாம எப்பவுமே இப்படித் தான்.. ஏதாவது ஒண்ணு சொல்ல வந்தால் அதை மறந்துட்டு வேற ஏதாவது கதைக்கு ஓடிடுவோம்.. சரி நம்ம கேள்விக்கு வரலாம்.. எந்த SLR கேமரா வாங்கலாம்.. நமக்கு அப்படி கேமரா வாங்கணும். நிறைய ட்ரை பண்ணனும் ஆசை இருக்கு..ஆனா டெக்னிக்கலா ரொம்ப தெரியாது.. அதனால இதுல பெரிய மனுஷங்க யாராவது நல்லதா சொன்னா புண்ணியமா போகும்.. எந்த கேமரா வாங்கலாம் அது வாங்கலாம்னு ஓடிப்போச்சு ஒன்பது மாசங்கள்.. சரி.. இனிமேலும் தள்ளிப்போட்டா நல்லதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.. உங்க யாருக்காவது இதுல ரொம்ப விஷயம் தெரிஞ்ச கொஞ்சம் நமக்கும் சொல்லுங்க.. ஹிஹிஹி.. ஒரு வளர்ற PC ஸ்ரீராமுக்கு உதவின மாதிரி இருக்கும்.
30 பின்னூட்டங்கள்:
கார்த்தி,
முதன் முதலா SLR முயற்சி செய்றதால,
start with
EOS 400D (Digital Rebel XTi) or Nikon D40x.
Check this site www.dpreview.com, excellent site for photography ..)
if you get a chance read Bryan peterson's Understanding Exposure book..
ரெடி ஸ்டார்ட் கிளிக்..
இன்னொரு P.C.Sriram உருவாகப் போகிறார் கூடிய விரைவில்..:) வாழ்த்துக்கள் கார்த்தி..
நானும் EOS 400D (Digital Rebel XTi) இதை தான் யோசித்தேன்..
நல்ல பல யோசனைகளுக்கு நன்றி பாலர்
this is the best
Canon Rebel Xti is top notch. steves-digicams.com is a very resourceful site.
http://www.steves-digicams.com/2006_reviews/rebelxti.html
also Nikon D40 is a very good choice as well one (looks very professional than canon).
Enaku adha pathi ellam theriyadhunga.. :(
neenga www.mouthshut.com la poi paarunga.. adhula ungaluku idea kidaikkalaam
pc sreeram vita periya aal aaga vazhthukkal :)
ennaya oru boto eduppeenga thaana??!!
Story, Poetry, Genral' and Photography. Nice talents Karthick.
I am using Digital- Kodak Easyshare. But will switch later once I feel ok with my pics.
Good luck on your shopping.
Karthick: Poetry, Story, General and now Photography.
Awesome:)
I am only using Kodak Easyshare Z650 Digital. Balar has given a good info'.
Good luck on your shopping.
pc madhiri boto pidikka camera vida oru mukkiya thevai irukku- iruttu!! ;-)
-kodi
Checkout Nikon D50. Try to get the body alone. Get a Tamron or Sigma lens.
try www.dpreview.com
you can customise ur options...But decide your requirements before u choose one .
DYou ahve any way waited for 9 months..You cud as well study for another 3 months and decide
Cheers,
Madhu
karthi, SLR vida digital camera thaan beshtuu. innum konja naalula pilm rolls ellam stop aaga poguthaam!
adhuvum, nee daily oru post podara aalu, so mrng nachunu naalu US figureaa boto pudichoma, USB maati download pannoma, post pottomaanu poikittee irukalaam. he hee :)
(Mrs.C intha commenta padichaa naan gaali)
go for canon or nikon brands with 6 megapixels at least.
enakkum adha pathi onnum theriyadhunga :-((
so vandhadhukku attendence mattum pottudaren :-))
Nammakku idhu pathilaam theriyadhunga...
Valara PC sriraamukku help pannu PC sriramae kaelungalaen ...:P
Do whatever.. buy D80.
You will not regret
//கோட் சூட் போட்டு போட்டோ எடுத்துக்குவார்.. போலீஸ் டிரஸ் போட்டு எடுத்துக்குவார்.. அட! ஒரு வரில சொன்னா ராசுக்குட்டி பாக்யராஜ் தான் அவர். //
அட.. அவரு ராசுக்குட்டியான்னு நானே கேட்கலாம்ன்னு நெனச்சேன். நீங்களே சொல்லிட்டீங்களே! ;-)
//அதனால இதுல பெரிய மனுஷங்க யாராவது நல்லதா சொன்னா புண்ணியமா போகும்..//
யாரோ பெரிய மனுஷன் கிட்ட அட்வைஸ் கேட்குறீங்க.. அது நான் இல்லைன்னு கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. அதனால் நான் ஜூட். ;-)
எனக்கும் 'படம் எடுக்க'த் தெரியலைங்க. ஆனாலும் விடறதில்லைன்னு
இப்ப ஸோனி சைபர்ஷாட் 7.2. மெக பிக்ஸல். வச்சுருக்கேன். அதுலே
எடுக்கறதுதான் நம்ம பதிவுகளில் போடறதெல்லாம். சிலது நல்லாவே
அமைஞ்சுருது. பலது.............பப் 'படம்' தான். கொஞ்சம் வீடியோவும் அதுலே
எடுத்துக்க முடியுது.
என்ன சோகம்ன்னா நாம ஆராய்ஞ்சு பார்த்து வாங்குன மறு வாரமே அது க்கு 'டக்'னு விலை
குறைஞ்சுரும்(-:
அதோட 'மேனுவலை' இன்னும் படிக்கலை. ச்சும்மா எய்ம் & ஷூட்தான்.
நல்ல டெக்னிக் (படமெடுக்க) இருந்தா எங்களுக்கும் சொல்லித்தாங்க. ஒரு வருங்கால
P.C.Sriram க்கு வாழ்த்து(க்)கள்.
கார்த்தி, SLRல digital cameraதான சொல்றீங்க....?
/ஹிஹிஹி.. ஒரு வளர்ற PC ஸ்ரீராமுக்கு உதவின மாதிரி இருக்கும்.
/
நீங்க PC ஸ்ரீராம் level(!!)க்கு சொல்றாதனால Nikonதான் இப்போதைக்கு சந்தையில சிறந்தது!
Canonம் நல்லாதான் இருக்கும்!!
வாழ்த்துக்கள்!!
DSLR கேமராவிற்க்கு மாறுவது சிறந்த முடிவு. nikon, canon and even Olympus is a good choice. I am using Nikon D50 a good camera for beginner D40 was also hot in the market now. To check out the performance u can visit my flickr page
www.flickr.com/photos/mkguru123/
and for canon
www.flickr.com/photos/28752853@N00/
and for Olympus
http://www.flickr.com/photos/saikrishnan/
and we are all beginners
இந்த லிங்க் கட்டுரையில் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. நிச்சயம் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். (ஸாரி, மொழிபெயர்க்க நேரமில்லை).
http://www.mouthshut.com/review/Choosing_a_Camera-55854-1.html
சோனி 905 DVD movie + 4 மெகா பிக்ஸல் ஸ்டில் combo நல்ல சாய்ஸ். 5:1 direct Dolby sound track recording on DVD
வெறும் எஸ்.எல்.ஆர் ஸ்டில்லுக்கு மட்டும்னா Cannon, Nikon, Olympus, Minolta எல்லாமே நல்லதுதான். என்ன ஸ்டில் கேமராக்களில் உயர்ரகம் தவிர்த்து 90% சைனா ப்ளாண்ட்லேர்ந்து தான் வரும்!
சோனி 905 DVD இன்று வரைக்கும் மேட் இன் ஜப்பான் லென்ஸ் சூப்பர் Carl-zeiss! anti jerk, Steady shot, night shot Optical 30x zoom
எல்லாம் சரி. பட்ஜெட் கோடி காட்டியிருந்தா வசதியாயிருந்திருக்கும்!
சோனி 905 DVD குவைத்தில் 250 தினார் அமெரிக்க டாலர்க்கு3.4 ஆல பெருக்கவும்!($850/- )
அஞ்சாவது ரவுண்ட் காமிரா பர்ச்சேஸ்க்கு பைனலைஸ் செஞ்சதைத்தான் உங்களுக்கும் ரெக்கமண்ட் செஞ்சிருக்கேன்!
குட் லக் கார்த்தி!
d40x is the best.
நல்ல உபயோகமான தகவல்கள்.. புதிய புதிய சுட்டிகளும் கூட.. ஆற அமர இதையெல்லாம் அமர்ந்து படித்தால் கூட, நல்ல ஒரு முன்னோட்டம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.. ஆலோசனைகள் தருகின்ற எல்லா நண்பர்களுக்கும் நன்றி.. கேமரா வாங்கிவிட்டு என்ன வாங்கினேன் என்று சொல்லுகிறேன்
ஒரு புகைப்பட நிபுணருடைய மகளா சொல்றேன்
1. Canon EOS SLR
2. Yashica
இரண்டுமே அருமையா இருக்கும்.
மாம்ஸ் நம்ம கிட்ட இருப்பது சோனி S 70, 7.2 மெகா பிக்சல் டிஜிட்டல் தான்....
ஏதோ கொஞ்சம் சுமாரா பிடிச்சுக்கிட்டு இருக்கேன். இரண்டு பதிவு போட்டு இருக்கேன்...
என்ன பட்ஜெட்ன்னு சொல்லாம எப்படி?
Sorry for writing in English since I don't know how to type (enter) here in Thamizh. Here I am posting the information which I came to know when I decided to buy a digital camera. Sorry for the late reply. It's better late than never :).
Here we go...
Personally my choice is to get either Canon or Nikon DSLR system. Canon's entry level camera (EOS 400D or Digital Rebel XTi) costs around $700 with kit lens. Nikon's entry level camera (D40) costs around $550 with kit lens.
If you are not so serious about photography then buy the semi-professional (SLR-like) cameras. e.g. Canon S2/S3 IS, Sony DSC H2/H5 (don't go for H7/H9), etc. Since these cameras will provide control over the parameters to some extent with good zoom range and compactness (compared with SLRs). So cost of the total system would be around $350.
Okie... When you are talking about buying a DSLR then it means you are so serious about photography. If that is the case then you should decide the system by the lenses which are available from that camera body manufacturer. I mean lenses for different kind of photography (macro, nature, portrait, sport, wildlife, birds-required loooooong range telephoto lenses which are damn sooooo costly, fashion, etc). Cost of lenses start from $100 and it goes all the way up to $10K.
Well, generally when you buy a DSLR either it will contain a low cost, moderate quality, small range zoom lens along with the camera body or the camera body alone. So you have to buy one or more lenses that suit your requirements and interest (refer different kinds of photography). Here comes the important point of checking whether the lenses (read good quality) are available for your interest from the camera manufacturer or third party lens manufacturer (like Sigma, Tamran, etc) and that too within your budget. You have to make a note that low cost lenses don't produce high quality images (exceptions may be (or are always) there). Also you may require an external flash which will cost around $100.
So decide based on your interest level and the requirement and budget.
URLs of some of the interesting and informative websites which I came across are given below. Please go through them (atleast the sites in bold) to get a rough idea for yourself before zeroing on a particular camera.
For information about photography:
http://photo.net/
http://bythom.com/
http://philip.greenspun.com/photography/
http://photosafariindia.com/
http://www.wrotniak.net/photo/infrared/
For camera and lens reviews:
http://dpreview.com/
http://megapixel.net/
Regards,
Ramasamy.
PS: I struggled a lot to find the information about how to select a digital camera (DSLR) from a single website. I browsed through lots of websites and I finally found the information in the above websites. So I thought it would be useful to people who are looking for buying one DSLR (or any digital camera or atleast to know about photography) if I put it in a place where lots of people roam around. That's why this post. I think it will be helpful to you as well as to others who are looking for one. If you want anymore info then update your mail id in your profile ASAP and I will try to get the info and send it across to you.
d40x would be better choice. vera ethachchum vaangi Emaanthudaatheenga ..
Hi Karthi
if you want to make one time purchase/investment!!! then Nikond80 with 18/135 lens will be the bset option,if you think the price is higher then D40x with 18/135 would be the choice.
Canon is also gud no doubt!! but if you really want to become like another gud photograper like PC Sriram then Nikon is the best choice. BTW i appreciate your talent in outsourcing the task of getting top 5 cameras from your readers, usually kind of these advice costs nearly $200 :)
did got the camera and which camera is that?
Post a Comment