Tuesday, June 26, 2007

ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவா உயிர் துறந்தார்

நிறைய திரைப்படங்களை தன் கண் வழியே பார்த்து, பிடித்து நமக்கு விருதளித்த ஒளிப்பதிவாளர் ஜீவா தன் கண்களை மூடி நிரந்தர உறக்கதிற்கு சென்றார் நேற்று. தாம் தூம் என்னும் திரைப்படத்திற்காக ரஷ்யாவில் இருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனது உயிரைத் துறந்தார் ஜீவா.. வாலி, குஷி, இந்தியன் போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற இளமை துள்ளூம் திரைப்படங்களை இயக்கியவர்.. ஷாம், அசின், பூஜா, ஆர்யா, போன்ற எண்ணற்ற புதுமுகத்தை அறிமுகம் செய்தவர்.

அன்னாருக்கு, உங்கள் அனைவரின் சார்பாக அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

24 பின்னூட்டங்கள்:

Dreamzz said...

aahaa! poojava arimugam senjavara!

Dreamzz said...

//உங்கள் அனைவரின் சார்பாக அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.//
என்னோட prayersum.

Bharani said...

read abt this one....sad....

Anonymous said...

அடப்பாவி உண்மைய சொல்றியா வதந்திய சொல்றியா யாரவது உண்மைய சொல்லுங்கப்பா

அன்பு. பாலகுமார் said...

மிகச்சிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்க்கு அளித்தவர். இளைஞர்களின் மனதை அறிந்து படங்களை இயக்கிவர். செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்பு. பாலகுமார் said...

மிகச்சிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்க்கு அளித்தவர். இளைஞர்களின் மனதை அறிந்து படங்களை இயக்கிவர். செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Arunkumar said...

//
அன்னாருக்கு, உங்கள் அனைவரின் சார்பாக அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
//
நானும் இறைவனை வேண்டுகிறேன்...

Sundar Padmanaban said...

அதிர்ச்சி தந்த செய்தி.

அவரின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலிகள். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மன வலிமை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

Geetha Sambasivam said...

நிஜம்மாவா? ரொம்பவே அதிர்ச்சியா இருக்கே! அதிகமா வயசும் ஆகியிருக்காதுன்னு நினைக்கிறேன். வருத்தங்கள். :((((((((((((((((

ambi said...

:(

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

mgnithi said...

May his soul rest in peace...

Padmapriya said...

நானும் இறைவனை வேண்டுகிறேன்...

நாகை சிவா said...

திறமையான ஒளிப்பதிவாளர்...

ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்

சுப.செந்தில் said...

நல்ல ஒளிப்பதிவாளராய் தன்னை பதிவு செய்தவர் "உன்னாலே உன்னாலே"மூலம் நல்ல இயக்குனர் என்றும் அடையாளம் காணப்பட்டவர் இன்று நம்மிடையே இல்லை அவரின் ஆன்மா சாந்தியடைய உங்களோடு நானும் கை கோர்க்கிறேன் :(

ramya said...

ennoda saarbagavum prarthanai seluthapadugiradhu...

Geetha Sambasivam said...

என்னோட பின்னூட்டம் எல்லாம் எங்கே? காக்காய் தூக்கிட்டு போயிடுச்சா?

Anonymous said...

ada kadavule! enna kodumai idhu :-(

-kodi

Anonymous said...

may his soul rest in peace! 43 la heart attack na enna solradhu :-(

-kodi

Anonymous said...

thala in Kreedom padalgal release aagi irrukku .... ungae review vendum ....

மணிகண்டன் said...

கார்த்தி, உங்களை எட்டு போட அழைச்சிருக்கேன்

http://maru-pakkam.blogspot.com/2007/06/blog-post.html

Swamy Srinivasan aka Kittu Mama said...

yeah. very sad. May his soul rest in peace.

Swamy Srinivasan aka Kittu Mama said...

@dreamzz : aahaa! poojava arimugam senjavara!


sogathulayum sight pathi think panra ore aal neenga dhaan
-K mami

Swamy Srinivasan aka Kittu Mama said...

tamil cinema is going to miss his visual treats. he has worked with top notch films like gentleman, thiruda thiruda etc., and it is a very sad news. infact i saw his interview in indiaglitz just a couple of days before this news and life is sometimes schocking

may his soul rest in peace

Anonymous said...

:(

அனுதாபங்கள்