Monday, July 02, 2007

பிறந்தநாள் அபிஷேக வீடியோ

கிட்டதட்ட ரெண்டு மாசமா என்னுடைய பிறந்த நாள் வீடியோவை போடுறேன் போடுறேன்னு ஒரு சின்ன ஹைப் கொடுத்துகிட்டே இருந்தேன். நான் கொடுத்த ஹைப்புல டென்ஷன் ஆகி என் நண்பன் ஒருத்தன் தொலைபேசிலயே காறித் துப்பிட்டான்.. என்னடா சிவாஜி படத்துக்கு கொடுத்த விளம்பரத்தை விட உன் வீடியோவுக்கு அதிகமா கொடுக்குறேன்னு கோபமாகி, அடுத்து அனுப்பின ஒவ்வொரு மெயிலிலும், கத்தி, வீச்சருவா, ஏ.கே 47ன்னு ஒவ்வொரு சமாச்சாரத்தையும் அனுப்பி வயித்துல புளியை கரச்சுட்டான்.. விடுங்க பாஸ், இவிங்க எப்பவுமே இப்படித்தான்னு சொல்லிட்டு, இதோ வீடியோவை கூகிள போட்டாச்சு..



வீடியோவ பாத்துட்டு, முட்டையால அடிக்கப்போறீங்களா.. அட போங்க தம்பி..வீடியோவுல சலிக்காமா வாங்குறோமுல..சும்மா ஒரு முட்டையை கையில வச்சுகிட்டு பயமுறுத்துறீங்களா..

இந்த வீடியோவை பொறுமையாய் எடுத்ததும், அதற்கு பிண்ணனி குரல் தந்ததும் நண்பன் கணேஷ் ரெங்கநாதன். ஆனா, எடுத்து முடிச்சப் பிறகு தான் தெரிந்தது, இவன் இந்த விடியோவுலயே இல்லைன்னு. நன்றி நண்பா!

30 பின்னூட்டங்கள்:

CVR said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களே!!!
நீங்க இவ்வளவு நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு தெரியாம போச்சே!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

இந்த கும்மியை டிக்கெட்டு வாங்கிட்டு ஒரு கூட்டம் வேடிக்கை பாக்குது!!
என்ன கொடுமை சிங்கம்லே ACE இது???

இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் ஓவராவே பொறுமை தல!!!!
:-)))

முத்துகுமரன் said...

பாக்குறதுக்கே தாங்க முடியலையே...

இந்தாங்கா கைக்குட்டை....

முத்துகுமரன் said...

இவ்வளவு கலவரத்திலயும் சிரிக்கிறீங்களே சாமி :-). நிசமாவே நீங்கதாங்க வலையுலக கைப்பிள்ளை

k4karthik said...

கொக்காமக்கா... வருத்து சாப்டாத குறைதான்.... செம காமெடிங்க....

Bharani said...

annathe...idhu enna mudhalvan style bday celebs....pinni eduthu irukaanga ;)

Anonymous said...

ethu pola oru birthday celebration parthathe illainga..sari kalakal..thanks for sharing with us

Anonymous said...

aiyo aiyo ivlo nallavarra neenga! adhu edhuku aprama pottu kulikka vendiya garnier fructis shampoovaiyum munnadiye oothitanga?! apdiye thanniyum oothirundha kulichurukkalam ;-)

-kodi

Anonymous said...

ama apram enna senju idhellam pokkininga? :-/

-kodi

Anonymous said...

சுற்றியிருக்கும் நண்பர்களின் பிறந்த நாள்களில் நீங்கள் இந்த மாதிரி வேலையெல்லாம் நிறைய செய்திருப்பீர்கள் போலிருக்கிறது.

அதான் சேத்து மாத்து பழி வாங்குறாங்கனு நினைக்கிறேன்.

Sumathi. said...

ஹாய் மு.கா,

சூப்பரா கொண்டாட்டியிருக்கீங்க போல.
நல்லா சாமிக்கு அபிஷேகம் பண்ற மாதிரி நடத்தியிருக்காங்க.. பொறுமையா...ஆஹா...விதவிதமா ...ரகம் ரகமா..சூப்பரோ சூப்பர் போங்க...

G3 said...

//எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களே!!!
நீங்க இவ்வளவு நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு தெரியாம போச்சே!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!//

repeateiiiiiiiiiiiiiiiii

G3 said...

Idhanaala dhaan 2 maasam aagiyum unga pakkam vandha mutta smell adikkudhaama???

G3 said...

Aanalum patta kashtathaiyum video pudichu upload panni irukkeenga paarunga.. unga dhairiyatha naan paaraattaren :D

Dreamzz said...

அடடா! இருந்தாலும் இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே! த்தணை சோதனையையும் ஒருசிரித்ஹ்ஹ முகத்தோட தான்கிகிரீங்க!

Dreamzz said...

என் காலேஜ் ஹாஸ்டல் பாத்த மாதிரி இருக்கு! நடத்தறாங்க!

Dreamzz said...

இது மாதிரி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் சொல்றதே இல்லை! முந்தா வாரமே எஸ்கேப் ஆயிடுவேன் ;)

Dreamzz said...

//எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களே!!!
நீங்க இவ்வளவு நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு தெரியாம போச்சே!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!//
ரிப்பீட்டு!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உணவுப் பொருட்களைச் சேதமாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மணிகண்டன் said...

அய்யா ராசா என்னய்யா இது??? ஒரு Stop'n'Shopஏ உங்க தலையில இருக்கும் போல இருக்கு. உஷாரா தரையில ஒரு பாலிதின் கவர் விரிச்சிட்டிங்க போல. இல்லைன்னா கார்ப்பெட் நாஸ்தி தான். எவ்வளவு நாள் காண்டோ எல்லாரும் உங்க தலையில விளையாடிட்டாங்க:) எதாவது முடி மிச்சம் இருக்கா?

Anonymous said...

Dear Karthi,
Naan kekka and solla nenachadhai ellam ingae ellarum kettutanga...

Analaum pakka sagikalai...

Thalaiku enna shamppo thechu kulicheenga?

Udambuku enna soap pottukiteenga?

Smell ellam poga ethanai naal achu?

Unga amma appa patha evvalavu vartha paduvanga? Manasae kekkalai Karthi..
(Neenga ivangaluku ellam indha madhri senjeengala? ADhan palan edhir parthu, Theliva, Dhairiyama, Siricha mugathoda kaamichengala Thala?)

With Love,
Usha Sankar.

Anonymous said...

Mudi kottamal irukka puthiya muyarchiya ;-)

Prasanna Parameswaran said...

appadi evalavu nalla irukku paaraka! indha maadhiri engalukku ellam oru chance kedakka maatengudhe :) maams, im back to reading your padhivugal, varen, vandhu inimel ennoda mokkai comments podaren :)
- Prasanna

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அநியாயம்..இது..

முடி , சருமம்..முக்கியமா கண்ணு
:( இதெல்லாம் இத்தனைக்கு அப்புறம் ஒன்னும் ஆகமாஇருக்கனுமே ...

அவங்க பாட்டுக்கு ஊறுகாய் மாத்ரீ எதோ அப்புறம்கிரிம் கண்ணுகிட்ட போடறாங்க..விளையாட்டு ஒரு அளவு இருக்கலாம்..இது ஓவர்.

நிச்சயம் பெத்தவங்க பாத்தா கண்ணீர் விடுவாங்க ..

Arunkumar said...

annathe kalakkalo kalakkal !!
oru walmart-ae thalai-la irukke !!
sema jollyaa enjoy pannirkinga..

therinjirundha naanum drive panni vandhu godala kudhichiruppen :)

SurveySan said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கடா வெட்ர மாதிரி நின்னு வேடிக்க பாக்கராங்க.
ஹ்ம். பாத்துய்யா, முடி கொட்டிரப் போவுது கண்டதையும் போட்டு.

உண்மை said...

//
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
உணவுப் பொருட்களைச் சேதமாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//


//
முத்துலெட்சுமி said...
அநியாயம்..இது..
//

ரிப்பீட்டு.......!

ILA (a) இளா said...

ஒட்டு மொத்த சமைய்யல் ரூமையும் காலி பண்ணியிருப்பாங்க போல இருக்கே. எவ்வளவு நேரம் ஆச்சு க்ளீன் பண்றதுக்கு

சரண் said...

என்ன கொடுமை சார்... இது...

சரண் said...

என்ன கொடுமை சார்... இது...

சேதுக்கரசி said...

என்ன கொடுமை கார்த்திக் :)