Sunday, July 08, 2007

புத்தன் நான்..

ஒவ்வொரு
செல்லிலும்
ஆயிரம் டன்
ஆசைகள் கொண்ட
புத்தன் நான்..

எல்லாம்
உன்
ஒற்றை பார்வை
ஏற்றி வைத்த
சுமையடி!

இது
கழுதை சுமையல்ல!
தாய்மை!

23 பின்னூட்டங்கள்:

Anonymous said...

me first...

said...

maams...kavidhai pramaadham :)

said...

andha profile foto adhu innum pramaadham :)

Anonymous said...

nalla kavithai ;)

said...

enna thala idu

said...

ஆஹா! சூப்பர் கவிதை!

said...

காதல தாய்மைனு சொல்லி இருக்கீங்க தான?

said...

//ஒவ்வொரு
செல்லிலும்
ஆயிரம் டன்
ஆசைகள் கொண்ட
புத்தன் நான்..//

சான்ஸே இல்லைங்க கார்த்தி எவ்ளோ ஆழமான கற்பனை Really superb...

said...

//இது
கழுதை சுமையல்ல!
தாய்மை!//
அசத்த்லான உருவகம்...
அப்பறம் அந்த Profile போட்டோ சூப்பர்...... :)

Anonymous said...

kavithai top tucker !!!

-Arun

said...

Ippa dhan unga maappillai blog poittu vandhen. Ungalukkum kadhal fever a?

said...

super ponga..

//இது
கழுதை சுமையல்ல!
தாய்மை!
//

adada adada

said...

Indha madhiri picture lam pottu bayam kaatina naan indha pakkame vara matten..

said...

andha first anony naan thaan! :-)

said...

ipolam enakku kavidhaiya kandale erichala irukku... ennala ipdilaam ezhudha mudialiyengra gaandu thaan vera enna :-(

said...

Kaadhal Thaaimai irandu mattum Paaram enbathai Ariyaathhu ..

said...

Very well written and well expressed kavithai! :)

Anonymous said...

Well said Karthick:)
By the way unga profile pic' sooper.

said...

நல்ல கவிதை, சுருக்கமா சொல்ல வந்ததைச் சொல்லிட்டிங்க, ஹிஹி, என்னைச் சொல்லிக்கலை, உங்களைப் பாராட்டித் தான் சொன்னேன். :D

said...

கவுஜ... கவுஜ...

said...

Kavidha supernga ...

Anonymous said...

enakku konjam puriyaliyeeee :(((


Sorry pa.. vara ve mudiyala inga..

/
ஆயிரம் டன்
ஆசைகள் கொண்ட
புத்தன் நான்..//

kavarthana vaarthaigal...


meendum meendum padikkavednumo...

said...

adra sakkai..naanum innaikku kavidhai nu paartha unga postum kavidhaya :)

idha padichavudan ennoda thaaimai dhaanangal post dhaan ninaivukku vandhadhu

/ஆயிரம் டன்
ஆசைகள் கொண்ட
புத்தன் நான்..// super varigal thala.