Thursday, July 12, 2007

சிவாஜிக்கும் ஹிந்தி நாயக்-கிற்கும் என்ன சம்பந்தம்

முதல்வனின் ஹிந்தி ரீமேக் படமான நாயக்கில் அனில் கபூரின் பெயர் என்ன?

இதில் என்ன பெரிய விஷயம்னு நினைகிறீங்களா.. பதில் தெரிஞ்சா, இந்நேரம் நீங்க அசந்து போயிடுவீங்க.. இல்லைனா, நாளைக்கு வாங்க ஆச்சர்யத்தில் மூழ்க..

11 பின்னூட்டங்கள்:

Arunkumar said...

avaroda peru sivaji rao!!

rajini vachi mudhalvan panna mudiyaadha naala hindi-la sivaji rao-nu hero-ku peru vachi Sivaji-ya (rajini-ya) CM aaki paatharu Shankar :)

correcta ?

வவ்வால் said...

நாயக்கில் அனில்கபூரின் பெயர் சிவாஜிராவ் என இருக்கும் அதுக்கு இத்தனை பில்ட் அப் ஆ? மகாரஷ்டிராவில் சிவாஜிக்கு அபரிமிதமான மதிப்பு உண்டு என்பதால் அந்த பெயர்.

Chinna Ammini said...

நீங்க குடுத்துருக்க தலைப்பப்பாத்தா பேரு சிவாஜி இல்லாட்டி ரஜினியா இருக்குமோன்னு தோணுது

இவன் said...

சிவாஜிராவ்

Guru Prasath said...

His name is Sivaji in the movie. Is the full name Shivaji rao gaikwad?

முரளிகண்ணன் said...

என்ன சிவாஜி நு பேர் வச்சிருந்தாங்கலா

உண்மை said...

அதில் அவர் பெயர் - சிவாஜி ராவ் !

Geetha Sambasivam said...

அந்தப் படமே நூறு வாட்டி பார்க்க வச்சுக் கொடுத்த தண்டனை பத்தாது? இது வேறேயா? :P

CVR said...

கொஸ்டீனும் கொடுத்துட்டு ,ஆன்ஸரும் அவுட் பண்ணீட்டு, நாளைக்கு வாங்கன்னு பில்ட் அப்பு வேற!!! :-P
ஹ்ம்ம்ம்ம்ம்

துளசி கோபால் said...

சிவாஜிக்கும் ஒரு கைதியின் டைரிக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. இப்ப
இதுக்கு பதில் சொல்லுங்க:-)

Dreamzz said...

hehe! indha maari kelvigal thaan enakku pidikkum. kelviyile bathilum irukanum!

answer
1. Rajini
2. sivaji
3. sivaji rao
ithula ethaachum onnu :D